தரமான கோழி கூண்டு செய்வது எப்படி | கூண்டின் அளவு மற்றும் விலை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • நாட்டுக்கோழி வளர்க்க ஆசையை இருக்கா அப்போ இந்த வீடியோ பாருங்க
    • நாட்டுக்கோழி வளர்க்க ஆ...

Комментарии • 31

  • @jayapauld.4093
    @jayapauld.4093 3 года назад +5

    நல்லது👌. ஒரு கரைக்ஷன் ஒரு பகுதி டேப்பர் கொடுத்து தகர சீட் போடவும்.(மழைக்காக) மற்றும் சிறிய மெஸ் (10mm gap) சுற்றிலும் இருந்தால் நல்லது. பாம்பு உட்புகுதல் முடியாது. நன்றி.

  • @Dhanasekar-t1x
    @Dhanasekar-t1x 4 года назад +25

    மேலே தகரம் போட்டிருக்கலாம் ஏனென்றால் இரவில் மழை வந்தால் நனையும்

  • @tamileditz..4816
    @tamileditz..4816 Год назад +1

    VV TNPSC Anna sama உங்க வாய்ஸ் super

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 11 месяцев назад

    மழை காலத்தில் கஷ்ட்டமாய் இருக்கும், கூண்டின் மேல் சைடில் தஹரம் அடிக்கணும், என் அனுபவம், நானும் இப்படித்தான் அடிச்சிறுக்கிறேன், கீழ் பகுதி வலை கதவுக்கு வலை தேவை படுகிறது மழை க்கு நாம் பாது காப்பு தேடிக்கணும்

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 4 года назад +4

    உயரம் அகலம் நீளம் சொல்ல வேண்டாமா? 7.5×4.5 என்றால் எப்படி புரிந்து கொள்வது?

  • @Annaduraiview
    @Annaduraiview Год назад

    Super..🎉

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 2 года назад

    நன்றி அண்ணா

  • @balasubramanaimg8103
    @balasubramanaimg8103 3 года назад +1

    மழை வந்தால் என்ன செய்வது

  • @jeraldraja71
    @jeraldraja71 Год назад

    117 கிலோ .. ஒரு கிலோவிற்கு லேபர்சார்ச் 30 ரூபாய்.... குறைந்தது 25 ரூபாய் .
    117×25=2925......
    தாராலமாக 2500 ரூபாய் கொடுக்கலாம்.

  • @santhiyagnanam2193
    @santhiyagnanam2193 2 года назад

    Rate

  • @VMS_PERUVEDAIFARM
    @VMS_PERUVEDAIFARM 4 года назад +3

    சகோ கோழிகளுக்கு கோதுமை போடலாமா ? இந்த குளிர் காலத்தில் போடலாமா ??

    • @jillgullroosters5080
      @jillgullroosters5080 3 года назад

      kulir kalathula podunga bro no problom ana veil kalathula poda kudathu over heet varum

  • @CASILDAMURALI
    @CASILDAMURALI 3 года назад +1

    கூண்டு வாங்கிய இடத்தின் நம்பர் கொடுக்க முடியுமா

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR Год назад

    நீங்க எந்த ஊரு

  • @Akiwin3121
    @Akiwin3121 4 года назад

    It is safety ? The rat is going in side

  • @panneerselvam1694
    @panneerselvam1694 3 года назад

    👌👌👌💟

  • @pmredits9608
    @pmredits9608 3 года назад +6

    இந்த ரூபாய்க்கு ஒரு செட்டே அடிச்சிரலாம்

  • @prakashdharmaraj4092
    @prakashdharmaraj4092 4 года назад +1

    கூண்டின் உயரம் சொல்லுங்கள் அண்ணா...

    • @vcc-farms28
      @vcc-farms28  4 года назад

      2. 5 அடி + 1 அடி = 3.5 அடி

  • @anjaladevi5739
    @anjaladevi5739 3 года назад

    Edhu entha place rest panuvanga

  • @visvamathi7975
    @visvamathi7975 4 года назад +1

    Vangalama

  • @sarwankasumi7309
    @sarwankasumi7309 3 года назад +1

    1000 கோழி வழகுரமதிரி போல்ட் டைப் vidios vanum

  • @raghu.k649
    @raghu.k649 3 года назад +1

    It's very costly...

  • @hanifamd2258
    @hanifamd2258 4 года назад +5

    இது எந்த ஊர் ? கூண்டு எங்கே செய்யப்பட்டது போன் நம்பர் வேண்டும்,

    • @DhansinghERaj
      @DhansinghERaj 3 года назад

      Phone number vanam

    • @kandasamyMA
      @kandasamyMA 3 года назад

      என்னுடைய போன் நம்பர் 9345145259

  • @தமிழ்வாழ்க-ம4த
    @தமிழ்வாழ்க-ம4த 4 года назад +1

    Sales irruka

    • @kandasamyMA
      @kandasamyMA 3 года назад

      இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க சேல்ஸ் உண்டு 9345145259