ஆதரவு என்ற பெயரில் John Jebaraj ஐ அடியோடு அழிக்க கட்டம் கட்டுகிறாரா?? Jestin

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024
  • கெட்ட வார்த்தைகளும், இரட்டை அர்த்த வசனங்களும் நிரம்பி வழியும் சபை ! Jestin ஆதரவாளர்ளே களிகூருங்கள் !
    • கெட்ட வார்த்தைகளும், இ...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 90

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 3 дня назад +29

    ஜெஸ்டின்னை சிரிக்கவேண்டாமுன்னு சொல்லுங்க சகோ, வான் கோழி கதறமாதிரி இருக்கு 😂😂

  • @VijayGunasegaran
    @VijayGunasegaran 3 дня назад +17

    He is semma twister Brother 😊.... How cunningly he is.... Twisted the word of God 🤬.... From Malaysia

  • @Westlybornagain
    @Westlybornagain 3 дня назад +14

    ஜான் ஜெபராஜ்க்கு சப்போர்ட் பன்னினாதான் கோயம்புத்தூர் ல வசூல் பன்ன முடியும் ! கல்லா கட்டும் மதுரை ஜெஸ்டின் !

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 2 дня назад +6

    ஏழு ஆண்டு முன்பு மதுரை ஜெஸ்டின் CHURCH ஏரியா பக்கம் வீடு மாற்றி வந்தேன் அருகில் எந்த ஆலயம் செல்லலாம் யோசித்தேன்.... இவர் சர்ச்சை குரிய சர்ச் என்று கேள்வி பட்டாலும் நேரில் பார்க்கலாம் என்று குடும்பத்துடன் சென்றேன் .... ஒரே நாளில் புரிந்து கொண்டேன் இங்கு வசனம் விஷனமாக உள்ளது என்று.... நிறுத்தி கொண்டேன்.... விசில்... ஆட்டம்.... சினிமா பாடல்..... ஆவிக்குரிய அனைத்தும் ஆப்சென்ட் ஆனது ஆவியானவரின் எங்கும் இல்லை... வேறு இடம் சென்று விட்டேன்.... இப்போ ஜான் ஜெபராஜ் ஆவியும் இவரின் ஆவியும் ஒத்துப்போகுது.... இவர் அவரை போலவே தவறு செய்தவர் தான் என்பது அவரது வட்டத்தில் வந்த உண்மை செய்தி.... தவறு செய்தாலும் திரும்பவும் எழுந்திருக்கலாம் என்று நினைத்தேன் BUT அவளவும் அம்போ.... இவருக்கு ஜால்ரா போடுபவர்க்கு கொஞ்சமும் வசன அறிவு இல்லை.... FREE உபதேசம் பிடிக்கிறது.... போகிற போக்கில் SUNDAY கொண்டாட்டம் போல் மது விருந்தும் கூட வரலாம்.... ஆம் மனம் கசந்தவனுக்கு கொஞ்சம் மதுபானம்...மற்றும் மாது பானம் சேர்த்து கொடு என்று சொல்லி விடுவார் போல்😢

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 3 дня назад +16

    ப்ரோ நான் கடை வச்சிருக்கேன் ஒரு ஊளியகார அம்மா வந்து கடையில் சேலைகள் நிறைய எடுத்தாங்க... சரி பணம் தந்துருவாங்கனூ கொடுத்தேன் 12.04.23 எடுத்தவங்க மாசம் மாசம் போன் பண்ணுனா எடுக்க மாட்டகிறாங்க... வாட்ஸாப் ல மெசேஜ் பண்ணுனா... நீங்க எந்த பதிலும் எனக்கு சொல்லமாட்டகீங்க இப்படி இருந்தீங்கனா உங்க ஜெபத்தை இயேசு எப்படி கேப்பார் னூ அனுப்பினேன் கடையில் வந்து சண்டை போட்டுட்டு போறாங்க... என்ன டா இது நம்ம பொருள் கொடுத்து காசு கேட்டா இவங்க இப்படி பண்ணுறாங்களே னூ கஷ்டமா போச்சு ப்ரோ... இவங்க எல்லாம் ஓசியிலேயே... வாங்கி வாழ்ந்தவங்க லா... எப்படி நம்ம பணத்தை தருவாங்க மக்கள் இது போன்றவர்களுக்கு ஓசி கொடுக்கிறத நிறுத்தனும் அப்போ தான் இவங்க உழைச்சி சாப்பிடுவாங்க

    • @Harikumar-xk2vs
      @Harikumar-xk2vs 2 дня назад +2

      @@Jonysinthiamuthu உண்மை தான் சகோ, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

    • @sripriya4785
      @sripriya4785 2 дня назад +3

      பிச்சை எடுக்கறவன் கூட , இவர்களை ஒப்பிட முடியாது.

    • @Westlybornagain
      @Westlybornagain 2 дня назад

      @@sripriya4785 😍

  • @godislove3769
    @godislove3769 2 дня назад +2

    6:26 to 6:36 ஜான் ஜெபராஜின் இந்த ஆணவப்பேச்சு அவ னது திமிரின் உச்சம்

  • @davidgeorgesamuel2194
    @davidgeorgesamuel2194 3 дня назад +3

    Service charges without GST

  • @kk44220
    @kk44220 День назад +1

    Always be with God bro God bless you more

  • @elshadaiminestryjesus2597
    @elshadaiminestryjesus2597 2 дня назад +4

    How their church is hearing all this.....

  • @AnnaMary-wj2kz
    @AnnaMary-wj2kz 2 дня назад +2

    Well Said brother may God bless your ministry.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 2 дня назад

    Intha comadiyanukku sariyana pathivu sago ❤ thank you ❤ praise the lord Bro❤❤

  • @praveenSayHi
    @praveenSayHi 3 дня назад +7

    avvan mandai yeean red color laa irukkuu..

    • @bennibabu5629
      @bennibabu5629 3 дня назад +4

      Lighting

    • @VijayGunasegaran
      @VijayGunasegaran 3 дня назад +3

      Spot 😜 light....

    • @bloodshotff121
      @bloodshotff121 3 дня назад +3

      ஒளிவிளக்கு😂😂😂

    • @edwardphilip3523
      @edwardphilip3523 3 дня назад

      Loosu fraud ,Kalla Oonaigal

    • @Mohan-g8x3j
      @Mohan-g8x3j 3 дня назад +2

      Red light na அவனுக்கு ரொம்ப பிடிக்கும்😂😂😂

  • @sekark4658
    @sekark4658 2 дня назад +1

    அவர்களுக்கும் வேலை இல்லை உங்களுக்கும் வேலை இல்லை மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு சுவிசேஷம் அறிவிக்கிற வழியை பாருங்கள்

    • @TamilChrist-w7t
      @TamilChrist-w7t 2 дня назад

      Sabaiyai kallar guhaiyaakinirhal nu Jesus yellaryum adichi thiratthunaare Adhum thapa bro ivanga korai sollala avanga pandra thappa edutthu solraanga avlotha y because Unga church la kooda avlo kootam varadhu but indha jestin sabaiku avlo Peru poranga avanga nelamai tha romba mosam avangaluku indha maathi eduthu sonnatha puriyum

  • @yesurajjm4116
    @yesurajjm4116 3 дня назад +3

    you are doing a right job bro..

  • @anushyabriskilla6785
    @anushyabriskilla6785 3 дня назад +1

    Your right explanation about bible

  • @lovejoelus
    @lovejoelus 3 дня назад +4

    Should reach this channel to all Christianity people.best wishes🎉

  • @soriddd9334
    @soriddd9334 День назад

    என் தம்பிகளே என் தம்பிகளே

  • @mariagabriel9488
    @mariagabriel9488 3 дня назад +1

    ISHTATHIKU ADCHI UDRAN.

  • @DaisymaryM.a
    @DaisymaryM.a 2 дня назад

    Thanking you brother

  • @jestussam5500
    @jestussam5500 3 дня назад +12

    Brother i am sam from madurai. Justin ah ennoda school days la irunthu prayer cell la irunthu theriyum, brother i think 2009 to 2012 kulla ivan periya pombala case la maati Aanaiyur area la adi marana adi vaanginavan, Jayaraj group ivana thovachu eduthu tanga nu madurai kae theriyum ivana madurai lae oru church ku kuda kupda maatanga brother. Jayaraj Group issues theriyuma? nu kelunga avanae aadiruvan, avan maruthan apdina video poda sollunga apdi Aambala avan video pota, thedi vanthu marupadi adipanga pothikitu iruppan brother challenge panna sollungalaen.

    • @sugu8569
      @sugu8569 2 дня назад +1

      This is false allegations
      Pls don’t spread rumours

  • @danielmahesh2463
    @danielmahesh2463 9 часов назад

    Neenga pandra velai sei ya solli eruka ....yesappa sonnara.... neenga dha first manamdhirundha venum...

  • @mannachannel4564
    @mannachannel4564 3 дня назад +1

    Correct100%

  • @pritheeshj9271
    @pritheeshj9271 День назад

    Mathavanga thappa suttikatrathu kadavulode pilla illaye yesuve orutharode thappa yarkittium kattium kutukala yarium vittu kodukala intha mari thappa suttikaraperla namma nalla pilaiya mara mutiyathu avar solli kututha mari nammalum mathavaga thappa pakkama yesupinnati povom thappaupantravangala yesu pathupar bcz jesus is alive …

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 3 дня назад +2

    First justin has to go schooling 😅

  • @ddeyoutubechannl9172
    @ddeyoutubechannl9172 2 дня назад

    Su super super brother

  • @maheshwararao6011
    @maheshwararao6011 2 дня назад

    Bro. Who are you to question him. Did God give any authority to ask questions to all. Better go straight to him with video recording, reveal it to the media, then we will at least give some heed. Think about it.

  • @visionaryprem
    @visionaryprem 3 дня назад

    Bro pls JJ new marriage life (@Kerala, kumblangi nights) ku valthunga bro... After three months yenga tala veliya vandu pudu patu yeluduvaru bro ... 2nd parivarangal tandir .. pls wish him all sucess in 2nd marriage 🎉

    • @keerthimoses2441
      @keerthimoses2441 2 дня назад

      Oh ok ok bro ...now only I understood why J.Jebaraj sang "iru parivarangal enakku thantheer" endru.. paya pulla ithai manasula vechu thaan paadi irukku pola...

  • @dmiserv2093
    @dmiserv2093 2 дня назад

    What’s Go around come around

  • @technoguy1290
    @technoguy1290 3 дня назад +2

    i just finished watching the other video. and i was disappointed when u said "tmrw", then i went thru channel and saw this video uploaded 5 mins ago lol.
    great timing,

  • @soriddd9334
    @soriddd9334 День назад

    ஒரு ஆணியும் நீங்கதான் புடுங்க தேவை இல்லடா ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை நீங்க உங்க உங்க சபையை பார்த்துகிட்டு உங்க உங்க முதுகுல தேச்சு கழுவிட்டு அப்புறம் இருங்க ஒருத்தரை பத்தி ஒருத்தர் ஊழியக்காரர்கள் குறை சொல்லாதீங்க இந்தியால இதுதான் குறை சொல்றீங்க

  • @marinusjerald2783
    @marinusjerald2783 2 дня назад +1

    Ivar pesuvathu pengalai kurithe pesukirar JJ pesi pesiye iirukku itam theriyamal poi vittar jestin ippo romba pesukirar ivar enra asinga pattu kevalapattu kaanamal pogum neram nerungi vittathu😂😂

  • @jesuslovesyou9847
    @jesuslovesyou9847 2 дня назад

    Super

  • @rajaraja4481
    @rajaraja4481 День назад

    அவர் என்ன செய்தால் உணக்கென்ன

  • @emmanuele2302
    @emmanuele2302 3 дня назад +1

    Avaruku oru naal kannikai 25000. Enga sabayil avara book pannum na oru agent irukanga. Romba mosam. Annal Enagalal avvalu panam koduka mudiaadha dhal book pannala.

  • @danielmahesh2463
    @danielmahesh2463 9 часов назад

    Sir neenga enna velai seiringa... already ungala madhiri person aladha Christianity romba mosama poitu .... inum kevala paduthadhinga... idhuku oru vasanatha solli references sollalam bro ....

  • @elshadaiminestryjesus2597
    @elshadaiminestryjesus2597 2 дня назад

    Bro Justin don't the God's word very verst words he his using in the Altar God will punish him....

  • @randomthoughts_07
    @randomthoughts_07 2 дня назад

    பிரபலம் ஆகணும்முனா
    என்ன வேணா பண்ணுவான்
    பிரபலம் ஆவதற்க்கு
    பிணம்கூட தின்னுவான்
    பிறரின் உழைப்ப
    குறை சொல்லி பிரபலம் ஆக
    சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு
    நல்லவனா சுத்துவான்
    இது ஒரு மனநோய்
    தெளிஞ்சிடும் சீக்கிரம்
    டிஸ்லைக்க ஷேர் பண்ணி
    லைக்க பிச்சை கேட்குறோம்
    குறை சொல்லும் கலை என
    பொழப்பதான் மறக்குறோம்
    மத்தவன் பேக்கையே
    சொரிஞ்சுட நினைக்கிறோம் 🤷

  • @samraj3993
    @samraj3993 3 дня назад +1

    9:39 தமிழ் padika theriyala jestin ku.
    தமிழும் puriyala bible lum puriyala.
    simply waste.

    • @bloodshotff121
      @bloodshotff121 3 дня назад

      ஜஸ்டின் குரூப் யாருக்குமே Bible தெரியாது எல்லாம் கட்டுக்கதை

  • @maduraisiloamministres8113
    @maduraisiloamministres8113 2 дня назад

    Bro. ஜஸ்டீன் வசனத்தை திரித்து பேசவேண்டாம். Pls.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 2 дня назад

    Vidaama roast pannunga bro. Evangalai ellam thookle podunam. Dangerous people.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 дня назад +4

    மதம் மாறுவது,
    மாற்றுவது
    இரண்டுமே அசிங்கம்.

    • @rajablitt9233
      @rajablitt9233 3 дня назад

      ❤❤❤❤❤❤

    • @southtechie
      @southtechie 3 дня назад

      மதம் மாறுவது,
      மாற்றுவது
      இரண்டுமே நல்லது
      மாட்டு மூத்திரம் குடிப்பதுதான் அசிங்கம்.

    • @rajablitt9233
      @rajablitt9233 3 дня назад

      U r right. அது விபச்சாரத்துக்கு சமம்!❤

    • @sonyloops4275
      @sonyloops4275 2 дня назад

      Hindu matham pinpatruvadhu adhai Vida periya asingam

    • @DanielBritto-f3g
      @DanielBritto-f3g 2 дня назад

      Komali😂😂

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 2 дня назад +3

    Justin is a joker 🤣 இவன படிமன்றத்தில் பேசவிட்டால் நல்லா பேசுவான்

  • @chandrasehar7479
    @chandrasehar7479 2 дня назад

    This Justin does not have any Bible messages to preach .

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 3 дня назад

    Chei karumam! Bible verses ah epo eruka bad words term laa eruku nu soldraan.. Aandavare potu thalla poraru evana🤨

  • @benny000009
    @benny000009 2 дня назад

    Pengal pechu.

  • @PalkumarRaju
    @PalkumarRaju 3 дня назад

    😅😅😅😅😅

  • @Akmass-k6u
    @Akmass-k6u 3 дня назад +1

    JJ support pannata Coimbatore vasul nalla varum😊

  • @sonydevi9842
    @sonydevi9842 День назад

    Bro.....வேண்டாம்....இந்த மாதிரி videos podathiga