Oyamal Thuthipom | Keyboard Notes & Chords | Joel Thomasraj | Tamil Gospel Keyboard Tutorial

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #oyamalthuthipom #joelthomasraj #musicnotes #tamilchristiansongs #keyboardnotes #tamilgospelkeyboardtutorial #instrumental #tamilchristiansongs #tamilchristianworshipsong #edinfanny #edinfannygospelechoes #oyamalthuthipomlyrics #lyrics
    Chords Used:
    F Major (FAC)
    D Minor (DFA)
    C Major (CEG)
    B Flat (BbDF)
    For western music notes and chords, write to tgktutorial@gmail.com
    Lyrics:
    ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்
    ராஜாதி ராஜாவாம் இயேசுவையே - என்றும்
    பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
    என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
    1. சத்துருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
    இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
    நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக் கொண்டிரு --- ஓயாமல்
    2. கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
    வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
    நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு --- ஓயாமல்
    3. விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
    வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்
    நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு --- ஓயாமல்

Комментарии •