Dhanusu June Month Palan 2024 | தனுசு | ஜூன் மாத ராசி பலன் | Vaitheeshwaraa

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2024
  • #sagittarius #dhanusu #rasipalan #2024 #astrology #june
    rasi palan 2024, june matha rasi palan 2024, june month rasi palan 2024, may month rasi palan 2024, june month rasi palan 2024 dhanusu, dhanusu june month rasi palan 2024, june rasi palan 2024, july matha rasi palan 2024, dhanusu june month rasi palan 2024 in tamil,june month rasi palan 2024,vaikasi month rasi palan 2024tamil,ஜூன் மாத ராசி பலன்கள் 2024,வைகாசி மாத ராசி பலன் 2024,
    vaitheeshwaraa தனுசு ராசி வைகாசி மாத பலன் 2024, தனுசு ராசி மூல நட்சத்திரம் ஜூன் மாதம் 2024,
    youtube search, youtube channel, google search,tamil, தனுசு குரு பெயர்ச்சி 2024,
  • ХоббиХобби

Комментарии • 80

  • @ranniranni7974
    @ranniranni7974 2 месяца назад +5

    Nandri nava kragangale 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivadevi4876
    @sivadevi4876 2 месяца назад +16

    நீங்கள் சொல்லும் வார்த்தை எனக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிரது

  • @kamaleshs.kkamaleshs.k7440
    @kamaleshs.kkamaleshs.k7440 2 месяца назад +4

    மிக்க நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @user-ly4tx4so1h
    @user-ly4tx4so1h 2 месяца назад +1

    Thank you so much sir ipo tha manasu ku oru thairiyam kedachiruku..

  • @gnanadeepam2850
    @gnanadeepam2850 2 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @PrabakaranR-pu3wn
    @PrabakaranR-pu3wn 2 месяца назад +1

    Super sir

  • @balubalasubramani5843
    @balubalasubramani5843 2 месяца назад +5

    அருமை அருமை நன்றாக இருந்தது

  • @ARAVINTHMMS
    @ARAVINTHMMS 2 месяца назад +4

    Waiting. Om. Muruga

  • @jayanthip8272
    @jayanthip8272 Месяц назад

    uir vitralamanu ninaichitirukum pothu than ayya ungal pechu ketu nambikai kidaichiruku nandri kodigal pala

  • @bhaskaranarumugam3797
    @bhaskaranarumugam3797 2 месяца назад +1

    Good prediction thank you

  • @yogeswari249
    @yogeswari249 2 месяца назад +3

    Nandri sir

  • @pandurangarao7569
    @pandurangarao7569 2 месяца назад +3

    ஆறுதலான
    அதே சமயம்
    அழுத்தமான
    அறிவுரை
    ஊட்டும்
    இதமான
    சிறப்பான
    பதிவு.
    அப்படியே
    நடந்தால்
    நல்லது.

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад

      வாழ்த்துக்கள்
      நன்றி

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 2 месяца назад +7

    பெறுத்திருந்து பார்போம் நன்றி ஐயா.

  • @BalaKrishnan-lq6sh
    @BalaKrishnan-lq6sh 2 месяца назад +1

    Nantry Aiya

  • @-CT-DEEPAM
    @-CT-DEEPAM 2 месяца назад +4

    🙏Nandri

  • @sathyap03
    @sathyap03 Месяц назад

    correct sir no sleep becos of work atmosphere. thanks sir ,feel good after hearing u.

  • @Jayanthi-nt4ru
    @Jayanthi-nt4ru 2 месяца назад +1

    Super aa solringa pa😊

  • @winnerscirclehorseracingin2518
    @winnerscirclehorseracingin2518 2 месяца назад +3

    Well said, already feeling the same way you said. Decision making and putting into Action started. Feeling confident both mind and actions. Thanks a Lot. ❤

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад +1

      Congratulations, your endeavor will be amazingly successful.

  • @kathiravan-qc9ec
    @kathiravan-qc9ec 2 месяца назад +1

    சிவன், பெருமாள், துணை தனுசு ராசி அனைவருக்கும் உண்டு

  • @nagadevibaskaran1960
    @nagadevibaskaran1960 Месяц назад

    Super. Thank you sir

  • @yasoj8302
    @yasoj8302 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா 😊

  • @MAHALAKSHMIThangaraja-cs9zw
    @MAHALAKSHMIThangaraja-cs9zw 2 месяца назад

    ❤ Thanks brother.

  • @anandraj-hb1wm
    @anandraj-hb1wm 2 месяца назад

    Thanks sir

  • @subbaiahganesan7441
    @subbaiahganesan7441 Месяц назад

    Thanks 🙏

  • @user-mw6my6mn1s
    @user-mw6my6mn1s 2 месяца назад

    Migavum நன்றி

  • @NovaMahendran
    @NovaMahendran 2 месяца назад

    Supar sar. Ok

  • @saravananr7175
    @saravananr7175 2 месяца назад +2

    🎉

  • @ranniranni7974
    @ranniranni7974 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @ChinnasamyR-gj7oi
    @ChinnasamyR-gj7oi 2 месяца назад

    Super

  • @chandiran24
    @chandiran24 2 месяца назад +4

    Dhanusu rasi moolam natchathirathula piranthavanga ethanai perukku thevaiyila thoughts athigama varuthu mana azhutham thaanga mudiyala sollunga

  • @user-jo1dh1ry3u
    @user-jo1dh1ry3u 2 месяца назад +1

    Very good positive motivation and strong suggestions.
    People need to learn how to use the words when predicting.
    All the best Ayya.

  • @manjumanjula4572
    @manjumanjula4572 2 месяца назад +1

    Very positive post.. ..gives more confidence.....Thank you Sir🙏🏻🙏🏻

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN 2 месяца назад +2

    Super.
    Super.
    Super...
    🙏🙏🙏💐💯👌😀👏👍

  • @indirapalani6956
    @indirapalani6956 2 месяца назад +1

    ❤❤tqqqqqq

  • @jegathiswaranjegathiswaran8828
    @jegathiswaranjegathiswaran8828 2 месяца назад

    நன்றி அய்யா ❤🙏

  • @savithasree5998
    @savithasree5998 Месяц назад

    😊

  • @ravithurkga07
    @ravithurkga07 2 месяца назад

    கேட்க நல்லா இருக்கு

  • @DailyRangolis
    @DailyRangolis 2 месяца назад +1

    Sir unga vaarthai dhan kadavul vaakku madiri namburen. Mudinja Vara 15 days porumaiya kadai pidikaren.
    Om muruga potri

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад +1

      முடியாது என்ற ஒன்று இங்கு கிடையாது,
      நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
      நன்றி

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 2 месяца назад +1

    🌹🌹🌹👌👌👌🙏🙏🙏

  • @jayanthip8272
    @jayanthip8272 Месяц назад

    Mikka nadri ayya Govt teacher aga chance irukang sir pls reply

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 2 месяца назад +1

    வணக்கம் சார் அவர்களே
    சரியான. விஷயம். சொன்னீங்க. சில. செய்திகள். உண்மை தான்
    துல்லியமான தகவல்
    நன்றி நன்றிங்க சார் அவர்களே வாழ்த்துக்கள்

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад

      வாழ்த்துக்கள் நன்றி

  • @FUNDRAWSbykanishka
    @FUNDRAWSbykanishka Месяц назад

    Mbbs seat கிடைக்குமா, மாணவர்களுக்கு பதில் சொல்லுங்கள்.

  • @chandiran24
    @chandiran24 2 месяца назад

    Aiyya dhanushu rasi moolam natchathiram meenam laknam ethachum negative thoughts athigama varuthu thevaiyila thoughts athigama varuthu

  • @user-ct6ot7lh5x
    @user-ct6ot7lh5x 2 месяца назад

    🎂

  • @chandiran24
    @chandiran24 2 месяца назад +2

    Dhanusu rasi moolam natchathiram meenam laknam thevaiyila thoughts athigama varuthu thookkame varula

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад

      எளிய மூச்சுப் பயிற்சி எளிமையான உடற்பயிற்சி அதனுடன் தவறாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வாருங்கள் வரும் காலம் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்
      வாழ்க வளமுடன்
      நன்றி

  • @boomikaboomika7154
    @boomikaboomika7154 2 месяца назад +1

    Sir na government exam ku prepare pannitu irukka ithula government work yethachum kedaikka vaaypu irukka dhanush raasi puradam natchaththiram sir reply pannunga sir

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад +1

      வாழ்த்துகள்
      நிச்சயம் உண்டு
      (தங்களுடைய சுய ஜாதகத்தை உங்கள் ஜோதிடருடன் கொடுத்து பார்க்கவும்)
      நன்றி

  • @pushpalathajpk
    @pushpalathajpk 2 месяца назад +1

    ஐயா ஒரு சில மனஸ்தாபத்தில் பிரிந்து இருக்கிற காதலர்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா ...Pls reply

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад

      நல்லதே நடக்கும்
      வாழ்த்துகள்

  • @saravanankamala9305
    @saravanankamala9305 2 месяца назад

    Onnumnatakkathusir

  • @dineshkumar-uh5sj
    @dineshkumar-uh5sj 2 месяца назад

    Manasuku நிம்மதியா irruku sir

  • @ranniranni7974
    @ranniranni7974 2 месяца назад +2

    An sitting in a house alone😂😂

  • @MuthuLakshmi-si3vr
    @MuthuLakshmi-si3vr 2 месяца назад

    Thanks sir thanu rasi pooradam ³aam patham.5 years jail mathri erunthuchi mana alutham thookam Ila.padichium Payan Ila keta Peru vangi asinga paten.familyla santhosam Ila prachanaya erunthuchi .marriagekum Nalla porutham ilama poguthu.yarum Nallavanga Ila kadavul yen engala padachanganu eruku.....ithuku apram ethachi nalathu nadakuma😢...

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  2 месяца назад

      நல்லதே நடக்கும், இறை வழிபாடு மற்றும் தினமும் தவறாமல் மன அமைதி தியானம் செய்து வாருங்கள்
      நன்றி

    • @MuthuLakshmi-si3vr
      @MuthuLakshmi-si3vr 2 месяца назад

      Nanri sir...

  • @ranniranni7974
    @ranniranni7974 2 месяца назад +1

    Nothing too loose anymore😂

  • @smani2484
    @smani2484 2 месяца назад

    அய்யா என் மனைவி பரணி நட்சத்திரம் மேஷம் ராசி. அய்யா நான் மூலம் நட்சத்திரம் 1ஆம் பாதம் தனுசு ராசி. DOB 18.07.1978 age 46. எனக்கு சொந்த தொழில் ரொம்பவே டல். So, நான் இப்போ Tnpsc exam Typist-ற்கு படிக்கிறேன். 09.06.2024 Exam come on next Sunday. எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா அய்யா? Please reply அய்யா. மேலும் எனக்கும் என் மனைவிக்கும் divorced 5 1/2 years completed. என் பசங்க 2 பேரும் அவங்களிடம் தான் இருக்குகிறர்கள். அனைவரும் என்னுடன் இணைந்து வாழ வாய்ப்பு உண்டா அய்யா? Please reply அய்யா.

    • @agriseeni7407
      @agriseeni7407 2 месяца назад

      வேலை கிடைக்கும். சேர்ந்து vaakveerkal வாழ்த்துக்கள்

  • @newzealand_thamilan
    @newzealand_thamilan 2 месяца назад

    தைரியத்தை கொடுக்கிரது

  • @suthannk5190
    @suthannk5190 2 месяца назад

    4ஆம் பாதம் க்கு இல்லையா?

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 2 месяца назад +1

    எல்லாருமே நல்லா பேசுறீங்க நல்லாவே சொல்றீங்க ரொம்ப நன்றி ஜாதகம் பார்க்கிறதுக்கு கூட பணம் இல்லைன்னு சொல்லிட்டு பிறந்த தேதியும் நேரத்தையும் அனுப்பி வச்சா யாரு கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 2 месяца назад

    நீங்கள் சொல்லுவதெல்லாம் பொருந்தவில்லை என்றால் இது பொதுப்பலன் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை பாருங்கள் என்று சொல்வீர்களா

  • @sundarsundar862
    @sundarsundar862 Месяц назад

    Sir.v.good.w.number.sir.ok