உதயநிதியுடன் போட்டோ...உண்மையில் யார் அவர்..? திமுகவில் இருந்து வந்த விளக்கம் | Anna University

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 152

  • @Rana_2390
    @Rana_2390 16 часов назад +41

    கனி பாட்டி மணிப்பூர் பற்றி மட்டுமே பேசுவார்

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 15 часов назад +2

      வானதி பாட்டி தமிழிசைப்பாட்டி மணிப்பூரில் நடக்கும் போது அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 14 часов назад +1

      தவறு நடந்த பிறகு அரசு மூன்று மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார் அரசு சரியாத்தான் இருக்கிறது

  • @arunachalam9441
    @arunachalam9441 7 часов назад +8

    D..ஞானசேகரன் ஒருத்தர். திமுக கட்சிக்காரர் இலக்கிய அணி செயலாளர் . அங்கே இருக்கிறார். அவர்தான் திமுக காரர். இவர் திமுக காரரே இல்லை.

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 16 часов назад +63

    திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
    வாக்களித்தவன்
    வெட்கப்பட வேண்டும்

    • @Nithya-y5x
      @Nithya-y5x 16 часов назад

      Why blame dont make politics. Frm mysore

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 16 часов назад

      DMK is not the criminal here. It's an individual who was having molesting and raping intentions. 😊

    • @Ungal.sinthanaiku
      @Ungal.sinthanaiku 13 часов назад

      🤮

    • @aravanan9803
      @aravanan9803 5 часов назад +1

      பல்கலை கழகத்துக்கு பொறுப்பு ரவி...

  • @palaniappangopal
    @palaniappangopal 6 часов назад +5

    அவர் என்று மீடியாவில், இது போன்ற கொடுங்குற்றவாளிகளை கூறுவதே தவறு

  • @karususi6921
    @karususi6921 14 часов назад +10

    Mr.கார்த்திகைசெல்வன் உங்க பொண்ணு இது போல பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்,எனக்கு திமுக தான் முக்கியம் என்று சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை

  • @ArunKumark-ru8yx
    @ArunKumark-ru8yx 2 часа назад +2

    ஆக அந்த வகையிலே எந்த கொம்பனாலும் குறை கூற முடியாது ஆட்சி இது ...துதுதுது

  • @seenivasanv3524
    @seenivasanv3524 7 часов назад +4

    தலைப்பு தவறு. யார் அவர் என்பதை, இன்னும் சிறப்பாக ' யார் அந்த பண்பாளர் ' என்று போட வேண்டாமா? 2026 வரையாவது ஊடக தர்மத்தை உயர்த்துங்கள்.

  • @kailash8421
    @kailash8421 15 часов назад +16

    கார்த்திகேயன் எப்போது மனசாட்சியுடன் நேர்காணல் எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நேர்காணலில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது. நன்றி அண்ணாமலை மாரிதாஸ் போன்றோரின் அழுத்தம் தெரிகிறது.

    • @thangarajk3081
      @thangarajk3081 14 часов назад +1

      Ketts kasu koduthu iruka mattanga athan

  • @ragunath698
    @ragunath698 16 часов назад +18

    ஆதாரம் நோட்டீஸ் ல் உள்ளது. முரசொலி யில் உள்ளது

  • @ramprasath7268
    @ramprasath7268 10 часов назад +3

    ஏன் இந்த ஞானசேகரனை கட்சியை விட்டு இன்னும் திமுக நீக்க வில்லை?

  • @SanthoshKumar-qr3mp
    @SanthoshKumar-qr3mp 15 часов назад +21

    DMK waste

  • @IndraJith-vp9rv
    @IndraJith-vp9rv 15 часов назад +11

    Nxt Cm Tamilnadu Annamalai..

  • @jothishan
    @jothishan 14 часов назад +4

    அதென்ன பாஜகவை சேர்ந்தவரை அரசியல் விமர்சகர் என்பது ? 😂😂😂

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn 7 часов назад +3

    காவல்துறை 20 case இருக்கு எப்படி துணை முதல்வர் அருகில் காவல்துறை அனுப்பும்

  • @Rana_2390
    @Rana_2390 16 часов назад +24

    இந்த ஆட்சி ஒழிந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு

  • @Googles-p2g
    @Googles-p2g 13 часов назад +8

    இதுவெல்லாம் சராசரியாக நடக்கக்கூடிய ஒன்றுதான் மீண்டும் எங்கள் ஐயா உதயநிதி தான் முதல்வராக வருவார்

    • @SriniVasan-x4b
      @SriniVasan-x4b 5 часов назад +1

      ஆமாம் இது எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் சாதாரணம்
      கலை ராஜன் மனைவியை மகளை இவ்வாறு செய்வதாலும் இவ்வாறு தான் பேசுவார்
      எங்களுக்கு கட்சிதான் முக்கியம்

    • @arumugamram7667
      @arumugamram7667 4 часа назад +1

      Un pilai kodu

    • @Googles-p2g
      @Googles-p2g 3 часа назад

      @@arumugamram7667 correct answer!

    • @Googles-p2g
      @Googles-p2g 3 часа назад

      @@arumugamram7667 இதுபோல் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்

    • @SolaisasolaisamymyR
      @SolaisasolaisamymyR 2 часа назад

      Deravedamadal

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 14 часов назад +3

    Why is every criminal has some sort of link with DMK most especially with Udayanidhi? Definitely there is a strong reasons behind

  • @munirajuraju3153
    @munirajuraju3153 16 часов назад +9

    Worst rulling in dmk govt....tn

  • @arunachalam9441
    @arunachalam9441 7 часов назад +1

    குற்றவாளி 3மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு. செக்ஷன் போட்டு உள்ளே தள்ளி இருக்கிறார்கள். காவல்துறையினர்.

  • @msmaniyan2000
    @msmaniyan2000 15 часов назад +8

    கற்பழிப்பு புகழ் சைதை கிழக்கு திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞானசேகர் திமுக கட்சி உறுப்பினர் கிடையாது என்று அமைச்சர் முதல் கொண்டு துணை முதலமைச்சர் வரை பொய் சொல்லுகிறார்கள்.
    கட்சி உறுப்பினர் இல்லாதவர்கள் பெயரை எந்த ஊரிலையாவது பொதுக்குழு கூட்ட நோட்டீஸில் பெயர் போடுவார்களா?
    பச்சையாக பொய் சொல்லுகிறார்கள் அதையும் மண்டைய மண்டைய ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள்...

  • @ramchandrangopalakrishnan2337
    @ramchandrangopalakrishnan2337 4 часа назад

    கதை கட்டுபவர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. போட்டோ எடுக்க அனுமதி கொடுத்தாலும் இப்படி கத்துவார்கள், எடுக்க சம்மதிக்கவில்லை என்றாலும் கத்துவார்கள்...பிறப்பிலேயே இரட்டை நாக்கு இவர்களுக்கு.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 15 часов назад +3

    ஏன்டா கார்த்தி நீ எல்லாம் ஓரு மனிதனா?

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 15 часов назад +2

    கார்த்திகேயன் இன்று தான் கொஞ்சம் நியாயமாக பேசி இருக்கிறாய் நன்றி

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 16 часов назад +9

    மாசு கை கொடுத்து நிற்பது என்ன கலைராஜன்

  • @மூர்த்தி-ன2வ
    @மூர்த்தி-ன2வ 4 часа назад

    அது சம்பந்தப்பட்டவர் திமுகவாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் எந்த கட்சியும் வக்காலத்து வாங்குவதில் பிரயோஜனம் இல்லை.எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் கண்டிப்பாக செய்யும்,
    சம்பந்தப்பட்டது நடவடிக்கை எடுக்க வேண்டியது திமுகவின் கடமை நான் திமுக தான்.

  • @rishalsai
    @rishalsai 5 часов назад

    ஒதுக்கமாட்டுனுங்க DMK.. Kalairajan பாவம்..

  • @IlangoArumugam-n4m
    @IlangoArumugam-n4m Час назад

    அண்ணாமலையை சரியாக விசாரிக்க உண்மை வெளிச்சத்துக்கு வரும். அவர் போட்ட திட்டம் சரியாக நடத்தி யிருக்கிறார்கள். திட்டமிட்ட நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v 13 часов назад +1

    திமுக காப்பாத்த கூடிய செயலை நோக்கி செல்லுகிறது

  • @praveencad1
    @praveencad1 4 часа назад

    அந்த குற்றவாளி திமுக இல்லை...!
    மில்டன் அவர் சேனலில் தெளிவாக சொல்லிவிட்டார்...!

  • @saahithyan4457
    @saahithyan4457 15 часов назад +5

    அடையார் பேருந்து நிலையம் அருகேதான் பிரியாணி கடை வச்சிருக்கான். கோட்டூர் எரிக்கரை தெரு. வாசலில் DMK கொடியுடன் கருப்பு கலர் மஹிந்திரா தார் வண்டி இருக்கும்.

  • @createvideo3773
    @createvideo3773 6 часов назад

    நண்பரே அவன் எந்த கட்சி காரன் என்பது முக்கியம் இல்லை காவல் துறை ஏன் FIR ஏன் வெளியே வந்தது இன்னும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் என்ற நோக்கில் போலிஷ் FIR வெளியே விட்டு பயத்தை காட்டுகிறது காவல் துறை இதுதான் உண்மை நிலை அந்த காவல் துறை கூண்டோடு வேலையை விட்டு தூக்க வேண்டும்

  • @Guna-z3m
    @Guna-z3m 14 часов назад +1

    ஐயா தமிழ்நாட்டுல மதுபானம் ,கஞ்சா போதை பொருள் எப்ப ஒழிக்க படுமோ அப்பதான் வளமான தமிழ்நாட்டு உருவாக்க முடியும்

  • @veluchamykr3988
    @veluchamykr3988 6 часов назад

    தவறு செய்தவன் யாராக இருந்தாலும் திமுக அதிமுக பிஜேபி .... எந்த கட்சியானலும் சரி சுட்டு தள்ளுங்கள்

  • @ChandruA-n2w
    @ChandruA-n2w 3 часа назад +1

    திமுக அராஜக ஆட்சி

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 7 часов назад +2

    இன்று விபச்சார ஊடகங்கள் பெருகியது விளைவுதான் இந்த மாதிரி வெட்டி பேச்சு

  • @Haroon2201
    @Haroon2201 12 часов назад

    என்னாது ஜாமின் வாங்கிட்டு வெளிய வருவானா!!! என்ன மாதிரி system இது?

  • @svimal3834
    @svimal3834 16 часов назад +15

    இரவு 8மணிக்கு அடர்ந்த மரங்களுக்கிடையே ஆய்வுக்கூடத்திற்கு பின்புறமாக என்ன வேலை இந்த மாணவிக்கு? ஒவ்வொரு மாணவிக்கும் போலீஸ் பாதுகாப்புபோட முடியுமா?? படிக்க அனுப்பினா தேவையில்லாத வேலைய செய்தால் இப்படித்தான்

    • @janarthananjanarthanan4742
      @janarthananjanarthanan4742 15 часов назад

      உனக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளுக்கு அது மாதிரி நடந்திருந்தா தெரியும்டா அதனுடைய வலி இல்ல உங்க அம்மாவுக்கு நடந்தா தெரியும் அதனுடைய வலி என்னு

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 15 часов назад

      எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் ஒரு மேஜர் பெண் தன் காதலனோடு தனிமையில் இருப்பது தவறா. அது பீச் பார்க் இல்லடா பல்கலைகழக வளாகம்

    • @thangarajk3081
      @thangarajk3081 14 часов назад +2

      Rs200 credited da potta

    • @csekousalya
      @csekousalya 13 часов назад +1

      இப்படி தான் ஆட்சி செய்ய தெரியுமா?ஆட்சி செய்ய வக்கில்லை பதவியை ராஜினாமா செய்ய. ஆக ஸ்டாலின் பதவி விலகுவாரா?

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 13 часов назад

      @@svimal3834 உன் அக்கா தங்கை பொண்டாட்டின்னா இப்படி பேசுவியா சம்பவம் நடந்தது பல்கலைகழக வளாகத்துக்குள் அரசு பொறுப்பேற்காதா

  • @mahakannan-we5do
    @mahakannan-we5do 6 часов назад

    இதுல என்ன தெரியுது dmk, admk ரெண்டுமே ஒழுங்கு இல்ல

  • @umavenkatesh46
    @umavenkatesh46 15 часов назад +2

    Today BJP is giving a message to your tv today debit

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 16 часов назад +4

    What about the Virudhunagar incident during dmk regime.

  • @jacobmp7219
    @jacobmp7219 6 часов назад

    சார் எப்பப்போ நடந்தது என்று கடந்து போகாதீங்க

  • @MohamedFawzi-e8m
    @MohamedFawzi-e8m 15 часов назад +1

    சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தான் இதற்கு முழு பொறுப்பு.

    • @bharath6492
      @bharath6492 15 часов назад

      200 rs கு என்னமா முட்டு கொடுக்குற

  • @csekousalya
    @csekousalya 13 часов назад

    மக்கள் நினைத்தால் கூட்டணி இருந்தாலும் திமுக தோற்கும்.2011 தேர்தல் போன்று. அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாமக விசிக முஸ்லீம் லீக் மற்றும் சிறு கட்சிகள் இருந்தது ஆனால் மொத்த கூட்டணி வெறும் 31 இடம் பெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

  • @valparaitv
    @valparaitv 6 часов назад +1

    Intada kartigai selva 200

  • @suryajoseph9573
    @suryajoseph9573 15 часов назад +1

    Jayakumar Sindhu vankodumai.....seithar

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 6 часов назад

    இது கார்திகேயன்தானா ???

  • @HarishIndia123
    @HarishIndia123 13 часов назад

    For such discussions to won’t call NTK coz they’ll roast DMK and PT won’t get government advertisement

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 16 часов назад +6

    இதில் திமுக செய்வது அராஜகம்.

  • @prasanthvijay142
    @prasanthvijay142 4 часа назад

    Kalaiyarasan veetu ponnuku ipdi nadandha ipdiya pesuvaru? Yosinga makkaley ......

  • @chandrudhavamani2801
    @chandrudhavamani2801 16 часов назад +2

    Very bad

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn 7 часов назад

    ஒருத்தன் பக்கத்தில் வந்து போட்டோ எடுத்த யாரு தெரியாது துணை முதல்வர் கிட்ட யார் வேணாலும் photo எடுக்கலாம் அவர் கிட்ட போகலாம்

  • @huchgandhin2952
    @huchgandhin2952 13 часов назад

    Karthi keyan mass❤

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 Час назад

    அவர்கள் செய்தார்களே அதனால் நாங்களும் தின்போம்.

  • @azhukayee
    @azhukayee 15 часов назад +2

    POOR ADMINISTRATIVE DMK

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 13 часов назад +1

    Dmk fails

  • @kiribalan
    @kiribalan 12 часов назад

    we voted to DMK for all the issues you menatoned MR. Kalairajan So you will repeat the same and wanted us to vote again for you?

  • @MohanMoothattu
    @MohanMoothattu 3 часа назад

    Sir ma Subramanyam vukku ponnada pottaru

  • @selvarajt4689
    @selvarajt4689 Час назад

    Oruvarai kaithu seithavudan enna karanuthirkkaka kaithu seithirikirom yendru arivippathu Kavalthuraiin kadamai V.P.Kalairajan mazhuppalaga pathil solli shamalikkiraar kevala

  • @srirangan8893
    @srirangan8893 8 часов назад +1

    எல்லாம் பிஜேபி ஏற்பாடு

  • @MohanMoothattu
    @MohanMoothattu 2 часа назад

    Sir oru cbi enquiry varinga appo antha sir endra makkanu baba vai therinchudum makkalukku neenga unga madila kanam ellanna en entha story close panna parkanum athu thanae makkal voda doubt

  • @kumarsellathurai275
    @kumarsellathurai275 7 часов назад

    Thirudan karunanirhi media? Uthanithi sir

  • @ragunath698
    @ragunath698 16 часов назад +3

    356 is correct option

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 14 часов назад +1

    கலைராஜன் பேச்சு ஆணவப்பேச்சா தெரியுதே!!!

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 часа назад

    Deraveda madal

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 часа назад

    Dmk oru peradukal

  • @mahakannan-we5do
    @mahakannan-we5do 6 часов назад

    தீர்ப்பு கள் இல்லாத விவாதம், தினம் ஒரு வர்த்தகம்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 часа назад

    Kachi thalaivargaludanum.
    .
    Kachi amaicharudanum.
    .
    Photos yeduthu kolvathu eyalbu thaan.
    .
    Adai vaithu d m k meethu kutram solli vivatham nadathi kondu ullargal.
    .
    Thavaru yaar seidalum.
    Yentha kacchaga erunthalum.
    Thandika pada vendum.
    .
    Aanaal.
    .
    Vadamanilathil b j p aalum maanilathil nadakum anaithum tamilnatil nadaka vaipaargal yenbadarkuku ethum oru utharanam.
    .
    .
    B j p office layum and.
    B j p kachienar veetu mun nindru kondu erukum.
    .
    Kaargal meethum petrol gundukalai poda vaithu.
    Vittargale.
    Aatkalai set panni.
    Athu pola nadanthu erukumo.
    .
    .
    Veliel yaar yaaro vaaeekku vandadai pesi parapi vidum pechikalai vaithu vivathan nadathi kondu ullargal tamilnatil.
    .
    Chennai commissioner.
    Miga thelivaaga peti koduthu v.
    Unmai ennanu.
    .

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 Час назад

    தார்மீகப்பொறுப்பு யாருக்கு?

  • @sankardurai6511
    @sankardurai6511 15 часов назад +1

    Dai Kalai neeyae old admk

  • @babamedicals9537
    @babamedicals9537 14 часов назад

    Fraud

  • @azhukayee
    @azhukayee 15 часов назад

    URUTTU URUTTU URUTTU 😂😂😂

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 16 часов назад +3

    Enda dmk mama

  • @Raj2360147
    @Raj2360147 15 часов назад +1

    மணிப்பூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று திரு.மோடி இராஜினாமா....

    • @thangarajk3081
      @thangarajk3081 14 часов назад +1

      Rs.200 will be credited

    • @ramprasath7268
      @ramprasath7268 10 часов назад

      ஆமா வேங்கைவயல் பற்றி கேட்டா கிறித்துவ திருச்சபை கோவிச்சுக்குமே

  • @Thalapathypriyan1826
    @Thalapathypriyan1826 16 часов назад +1

    Irukkura mama ,kama pisasu ka irukkira katchi dmk nu nirupanam niraya irukku..

  • @karthikak9579
    @karthikak9579 15 часов назад

    He is Dmk biriyani youth leader & karunanidhi saidapet fans from 2013 to 2024( 20 cases)

  • @thiruselvamvadiveloo7501
    @thiruselvamvadiveloo7501 16 часов назад +1

    Makkal no vote dmk 2026 poriki kachi, confirm, makkal onu multal elei ok, Tvk 2026 winner👍

  • @sankardurai6511
    @sankardurai6511 15 часов назад

    Dai vp aavan dmk karadhanda

  • @sivasivaanbesiva8314
    @sivasivaanbesiva8314 Час назад

    மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும் முயற்சி.ஊடக பசப்பல்.

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn 7 часов назад

    என் sir கல்லூரி இல்ல matrimonya மாணவர்கள் படிக்க அனுப்புனா ஜோடி ஜோடியாக காதல் பண்ணா அனுமதி குடுப்பார்கள

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 4 часа назад

    போங்டா மக்கள் வாக்களித்தார் உங்கலுக்கு நன்றி இல்லை

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 15 часов назад +1

    துதுது

  • @dharanidharanraghavan3036
    @dharanidharanraghavan3036 3 часа назад

    ஏண்டா புதிய தலைமுறை செய்தியாளா நீ திமுக காரணம் மட்டுமே பேச வைக்கிறயே அவன் உண்மையை சொல்லுவானி

  • @dharanidharanraghavan3036
    @dharanidharanraghavan3036 3 часа назад

    ஏண்டா புதிய தலைமுறை செய்தியாளா நீ திமுக காரணம் மட்டுமே பேச வைக்கிறயே அவன் உண்மையை சொல்லுவானி