வீட்டிலிருந்தே பணம் சம்பாரிக்கலாம்! | Online Money Making Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • குடும்பத்தில் நெருக்கடி [ family problems ] தரனீதரன் அவர்கள் சிறு வயதில் இருந்தே ஏதேனும் பெரிதாகச் [ big dream ] [ want to achieve something big ] சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். எந்த திட்டமும் இல்லாமல் சென்னைக்கு வந்து வலைத்தளம் [ online marketing ] மூலம் தொழில் ஆரம்பித்து இன்று அதனை வெற்றிகரமாக [ successful person ] நடத்தி வருகிறார். அமெரிக்கா சென்று வந்த தரனீதரன் தனது IT வாழ்க்கையை வெறுத்து தனக்கு பிடித்த துறையில் Lot Money Earning சம்பாரிக்க வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார். இதையடுத்து அவர் விரைவில் சம்பாரிக்க வேண்டும் என anna university இல் படித்த படிப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் facebook இல் online class எடுக்கிறார், Online marketing தொடர்பாக, digital entrepreneur குறித்து Pandemic நேரத்தில் துவண்டு விடாமல் இவரின் முயற்சி money அதிகளவில் சம்பாரிக்க உதவியாக இருந்தது. தொடர்ந்து online marketing class களில் new marketing strategies ஐ அறிமுகப்படுத்துகிறார். இவரின் digital entrepreneur வகுப்புகள் பெருமளவில் உதவிகரமாக இருக்கிறது என கருத்துகள் தெரிவிக்கின்றனர். அதில் ஏகப்பட்ட நபர்களை இவர் attract செய்கிறார். தற்போது youtube இல் video பதிவிட்டு RUclipsr ஆகவும் வலம் வருகிறார், இவர். இப்படியான வளர்ச்சி அசர வைக்கும் சூழலில் இவர் success story video வை உங்கள் முன் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். குறிப்பாக இவர் entrepreneur ஆக எப்படி உருவாவது digital entrepreneur ஆக successful ஆ திகழ்வது எப்படி என்பது குறித்து வகுப்புகள் எடுத்து video கள் வெளியிட்டு பல ஆயிரக்கணக்கானோரை உருவாக்கியுள்ளார்.
    family problems dharanidharan has a desire to achieve something big from a young age [ big dream ] [ want to achieve something big ]. He came to chennai without any plan and started a business through the website [ online marketing ] and today he is running it successfully [ successful person ]. dharanidharan, who moved to America, hates his it career and is determined to make lot money earning in his favorite field. After that, he took online class on facebook without worrying about the studies he studied at anna university as soon as possible. In relation to online marketing, his efforts did not give up during the pandemic and helped him to earn more money. He regularly introduces new marketing strategies in online marketing classes . He attracts many people in it. Currently, he is also a youtuber by posting videos on youtube . We are happy to bring you his success story video in such an amazing growth environment.
    Contact:
    / dharaneetharan
    / dharaneetharan
    / digitallifestylemonk
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #motivational #success #money #motivation #joshtalkstamil #lawofattraction #lawofattractionquotes #moneyattracttion #moneymaking #digitalmarketing #digitalart

Комментарии • 157

  • @sivajk300
    @sivajk300 3 года назад +159

    சாதித்தவர்கள் பற்றி மட்டும்தான் இதில் காண முடிகிறது. சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நபர்களையும் அடையாளம் காணலாம்.

    • @sarfarazsarfaraz1881
      @sarfarazsarfaraz1881 2 года назад +12

      After success we will come to this stage... Until that run run 🏃💨

    • @Ghost12472
      @Ghost12472 2 года назад +9

      Inga jeicha mattum dan pesamudyum

    • @pattukkottaimapala
      @pattukkottaimapala Год назад +6

      இந்த உலகம் சாதித்தவனை மட்டும் தான் அடையாளம் காணும்

    • @NalamPenu
      @NalamPenu Год назад +1

      Sathikama yaaru ennanu epdi ya theriyum

    • @dhanush404
      @dhanush404 11 месяцев назад

      Intha ulagam jeichiven nu sonna kekkathu bro, jeichavan sonna tha kekkum❤

  • @KuppusamyKumar143
    @KuppusamyKumar143 Год назад +3

    காமராஜர் பிறந்த மண் அவரைப் போலவே எல்லா மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை வழி நடத்துகிறது. உங்களால் பலர் நன்றாக வாழ்வார்கள் மற்றவர்களையும் வாழ வைப்பார்கள் வாழ்க வையகம்

  • @srishanmuga1162
    @srishanmuga1162 2 года назад +5

    நல்ல தரமான பேச்சு கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தை மிக அற்புதமான சொல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே நிச்சயம் புனித தெய்வ தன்மை மறைந்து உள்ளது ,உணர்ந்தவர்கள் வெற்றி அடையலாம். நன்றி

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +2

    உங்களின் மேலான தேடழுக்கும் உங்கள் முயற்சிக்கும் உங்களால் பலரின் வாழ்க்கை உளவியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு பலரின் வாழ்க்கை பயணத்தில் சாதனை என்ற இலக்கை அடைய பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ey3up7tu1r
    @user-ey3up7tu1r Год назад +9

    உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Год назад +3

    வாழ்துக்கள் நன்பரே. உங்க ஸபீடு என்னை திகைக்ஙவைத்து. ஒவ்வொரு வார்தையும் அருமை. நீங்கள் உங்களின் அருமையான நல்ல சிந்தனைகளால் இன்னும் வெகு உயரம் செலீவீர்கள்.

  • @PIXINSPIREPHOTOGRAPHY
    @PIXINSPIREPHOTOGRAPHY 3 года назад +17

    Bro ethana time unga story ketalum energy kedaikuthu (THATROM THUKROM VERA LEVAL PANDROM )..... Enoda life la big part of you bro Thanq you so much bro......

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 года назад +9

    He is so good. The way he is taking his class vera level. Thatrom Thookarom.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +5

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @sahanadhas9222
      @sahanadhas9222 2 года назад

      ஆங்கிலம் தெரியாமல் சாதிக்க முடியும் நிச்சயமாய். தாய்மொழியை சார்ந்து வாழ்வதே தன்னம்பிக்கையின் உச்சம்

  • @dheenadhayalan1989
    @dheenadhayalan1989 3 месяца назад +1

    I really cried bro Thank u lots

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Год назад +1

    Sir how are you I hope you are all fine two years above I attend your class online. Thank you sir your all class very excellent good night sir

  • @MsPrasannas
    @MsPrasannas Год назад +35

    Josh talk sir , அது தொலைத்தோம். துளைத்தோம் அல்ல. சேனலை மூடிவிடுவது நல்லது. தமிழ் பிழை தமிழுக்கு நல்லதல்ல. தமிழ் தெரியாவிட்டால் தமிழ் சேனல் நடத்த கூடாது.

  • @pasumaipluss
    @pasumaipluss 2 года назад +3

    அருமை👍👌 🌸💐🌺

  • @rightway1311
    @rightway1311 2 года назад +3

    வாழ்த்துக்கள் நண்பா
    நீங்கள் படிக்க வேண்டிய மற்றொரு புத்தகம் பைபிள்
    ஏனென்றால் மற்ற புத்தகங்கள் உங்களை வாழ்வை முன்னேற்றும் இந்த புத்தகத்திலுள்ள வார்த்தைகள் உங்கள் ஆத்துமாவை மீட்கும்.... நன்றி

  • @biriyaniparadise3691
    @biriyaniparadise3691 3 года назад +2

    Dear sir, I hope universe believers leads 100% successful life. I’m also believe universe power

  • @mambinarayan3941
    @mambinarayan3941 Год назад

    "May Many Special Blessings Be With You, Today, Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan!!

  • @tohussain6642
    @tohussain6642 Год назад +1

    Vaalthukkal bro

  • @Troll_Mafia005
    @Troll_Mafia005 Год назад

    0 investment but effort 💯... 🎉🎉

  • @subramanianjothi5798
    @subramanianjothi5798 8 месяцев назад

    Excellent, interesting and inspirational presentation from your heart. My best wishes and congratulations.

  • @joechris7345
    @joechris7345 2 года назад +10

    One who dare to face challenges and has attitude that handles failures will somehow find an opportunity to bring his level up. From all the motivational talks, books, mentors, monks and spiritual leaders, found one thing that leads to success. That is 'Vision' or 'life time goal'. Every successful people has it and they find themself successful when they belive that they are in the right progress to reach it. When they believe so, they feel happy and that happiness is actually interpreted as successful career/life. All other forces, support, knowledge, money etc etc. will just follow them.

  • @shanthirajasekaran7664
    @shanthirajasekaran7664 Год назад +2

    *தொலைத்தோம்*
    துளைத்தோம் = drilling
    😊

  • @sudharsananganapathy
    @sudharsananganapathy 3 года назад +10

    Inspiration 🔥🔥🔥

  • @-databee191
    @-databee191 10 месяцев назад

    நன்றிகள் ❤

  • @yuviimjolnir6315
    @yuviimjolnir6315 10 месяцев назад

    Literally he speaks with us about THE SECRET

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 3 года назад +2

    Nice speech. Thanks.

  • @msbaskar1801
    @msbaskar1801 2 года назад +1

    உங்கள் webinar ல் கலந்து கொள்ள வேண்டும்.. உதவி செய்யவும்.. நன்றி 🙏

  • @CreativeStudiozIndia
    @CreativeStudiozIndia 6 месяцев назад

    Awesome Bro, on the road to success!

  • @sanevva
    @sanevva Год назад +1

    Thanks for sharing your amazing experience.

  • @SARAVANG100
    @SARAVANG100 3 года назад +7

    Inspiring senior!!🔥🔥🔥

  • @happylife9899
    @happylife9899 2 года назад +3

    Inspiring speech sir tnx a lot ...
    Am comp science student.. But my aim not to be become a software engineer or working in IT sector
    Am to became a civil servant .
    Inga neraya peru avangalukaga odama other persons kaga oduranga
    Thats a correct point ..

  • @benjaminj7225
    @benjaminj7225 3 года назад +2

    Super brother great Inspiring speah

  • @sabarid9548
    @sabarid9548 Год назад

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு செய்தியும் மிக அருமை ;என் வியாபாரத்துக்கு உதவ முடியுமாp plz help sir

  • @basithrahman7320
    @basithrahman7320 3 года назад +4

    Network Marketing is Right Platform to Success in Corona Time in Lockdown Also

    • @mrs.nithyapraveenmillionai6945
      @mrs.nithyapraveenmillionai6945 3 года назад +1

      Hai frnd uggalukum veetlae part time full time job panna interest erukuna sollugga i will give the link nanum workpanren 🙏💯

    • @Vikramsankar
      @Vikramsankar 2 года назад +1

      @@mrs.nithyapraveenmillionai6945 job panna la ma bro

    • @shobanag7733
      @shobanag7733 2 года назад +1

      @@mrs.nithyapraveenmillionai6945 ennaku sollunga bro

    • @kesavans8190
      @kesavans8190 Год назад

      ​@@mrs.nithyapraveenmillionai6945 yes bro

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +1

    Very good sir....

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 Год назад +1

    Yes "im one day speech josh dalks yes true

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 3 года назад +15

    Nice speech. But i think sir, stilll your parents were earning good as they were still government employees, which your life was not as bad as you say... But still it's appreciable what have you done.

    • @khristylyrics869
      @khristylyrics869 2 года назад

      @Mahesh Kumar work from home job ruclips.net/user/shortsq7c1X6LSoSA?feature=share

    • @Unlocky1996
      @Unlocky1996 11 месяцев назад

      🎉yes , Correct

  • @senthildurai777
    @senthildurai777 2 года назад

    நன்றி,!!! வாழ்க வளமுடன் !

  • @prakashmc2842
    @prakashmc2842 2 года назад +1

    Ultimate Video!!

  • @sakthisv6772
    @sakthisv6772 Год назад +1

    The Vijay TV LEGEND

  • @breedersworld6997
    @breedersworld6997 3 года назад +13

    1997 48lakhs Rupeesequal to current 10crores Rupees

  • @panneerads2062
    @panneerads2062 3 года назад +3

    Tq .... sir

  • @manvasanai5588
    @manvasanai5588 3 года назад +2

    Super sir

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад +2

    துளைத்தோம் இல்லடா துலைத்தோம்...

  • @kalpanavenugopal550
    @kalpanavenugopal550 Год назад +2

    Plz take care of the spellings in the thumbnail.

  • @robertgruce8751
    @robertgruce8751 Год назад +3

    48 லட்ச்சத்தில் எந்த இடத்தில் துளை போட்டீங்க?

  • @Homelander6491
    @Homelander6491 2 года назад +4

    தயவுசெய்து இனி கருப்பு background வைக்காதீற்கள், அவர் மன்டையில் முடி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை 😂😂

  • @chitrasuresh153
    @chitrasuresh153 3 года назад +4

    Inspiring talk 👍

  • @baranikumarm7654
    @baranikumarm7654 Год назад +2

    டைட்டிலை மாத்துங்க. அது தொலைத்தோம் துளைத்தோம் அல்ல.

  • @karthicktalks2634
    @karthicktalks2634 Год назад +1

    Why josh talk is not sharing linked in profile or Facebook to connect with these people? Only by seeing the video one can not achieve success need guidance.

  • @navnitkrishna1050
    @navnitkrishna1050 3 года назад +4

    All goodness to you, inspired

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Год назад +1

    So good

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Год назад +2

    தொலை த் தோம்.
    தொளை த் தோம் அல்ல.

  • @adhiyamanmuthu3267
    @adhiyamanmuthu3267 2 года назад +4

    Any MITians watching this?

  • @வந்தேறிதெலுங்கன்

    I never understand how these guys Bluffs so professionaly.

  • @estherrani8036
    @estherrani8036 2 года назад

    Wonderful sir👍🙏👍

  • @jawafitness2956
    @jawafitness2956 Год назад

    ♥️ from 👉 SIVAKASI 🙋

  • @Gokulgokul-ez2xj
    @Gokulgokul-ez2xj 9 месяцев назад

    I will speak there in oneday

  • @shantibalassingam7693
    @shantibalassingam7693 2 года назад +2

    'Thoalaithoam' sariya 'thulaithoam' sariya..... pls correct thamil spelling thnks

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад +1

      இதை தமிழில் எழுதவே தெரியாதவங்க என்ன ஞானத்தை கண்டு பிடிச்சாங்களோ? எல்லாம் நடிப்புதான் போல!

  • @skgobal
    @skgobal Год назад

    Arumai

  • @Blackmonkinfinite
    @Blackmonkinfinite Год назад

    தொலைத்தோம்...

  • @aruljothiapparelss3947
    @aruljothiapparelss3947 6 месяцев назад

    Thankyou sir your addras sir msin

  • @shakthivel-ve5bf
    @shakthivel-ve5bf 11 месяцев назад

    21 days of magic

  • @sathishsoft9519
    @sathishsoft9519 3 года назад +5

    This is the life. I don't think so any struggle on your life. The real struggle is will kill you 😂

    • @ramprasath4050
      @ramprasath4050 Год назад

      😄😄😄ama.. idha vida periya prachanaiya laam face pannitu irukom irukaagale....😄😄

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 года назад +2

    Nice speech...

  • @scorpionrock3183
    @scorpionrock3183 Год назад

    Vera level bro

  • @jeganc6693
    @jeganc6693 2 года назад

    Nice motivation

  • @chitrak5258
    @chitrak5258 Год назад

    excellent

  • @yasfashiononlinestoretamil9813
    @yasfashiononlinestoretamil9813 10 месяцев назад

    Nice

  • @nehrujegan7942
    @nehrujegan7942 Месяц назад

    Thank You Sir

  • @venkatriyan.a3468
    @venkatriyan.a3468 11 месяцев назад

    Yes sir

  • @Chushiponnucreations6401
    @Chushiponnucreations6401 2 года назад

    Iam inspired

  • @mareeswaranmareeswaran-yu5qu
    @mareeswaranmareeswaran-yu5qu 2 года назад +1

    Nahum sivakasi

  • @emuthukumar769
    @emuthukumar769 Год назад

    Bro Naanum aruppukottai

  • @sridhamo1588
    @sridhamo1588 Год назад

    Every saint has a past every sinner have a future super quote

  • @valarispices741
    @valarispices741 3 года назад +1

    Thank you brother

  • @SSR2012
    @SSR2012 Год назад +2

    துளைத்தோம். அல்ல. தொலைத்தோம்...
    தமிழையாவது தொலைக்காம இருங்க....😥

  • @gowrigowri5642
    @gowrigowri5642 4 месяца назад

    You are eating
    You are not eating
    Are you eating?

  • @gurunathangopalakrishnan9101
    @gurunathangopalakrishnan9101 Год назад

    super

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 Год назад

    Pressure to Pleasure leads to the higher motivation

  • @snehabharathamani8071
    @snehabharathamani8071 3 года назад +2

    Proud to be his student!!

  • @sivakumar1355
    @sivakumar1355 2 года назад

    Nice

  • @balaji6911
    @balaji6911 Год назад

    intha chennalil irunthu varum ovvoru videovum viwes kaka acting pantranga frands

  • @vinothwolfking
    @vinothwolfking Год назад

    Mmm👍

  • @sabinsesumariyan3687
    @sabinsesumariyan3687 Год назад +1

    Drill bit size

  • @selvim2853
    @selvim2853 8 месяцев назад

  • @senthilkumar3274
    @senthilkumar3274 Год назад +1

    I am wasted 40 years but still searching for Job

    • @aravindaxe6679
      @aravindaxe6679 Год назад

      Great brother me too searching for the job . It pains a lot

    • @sellamuthu4298
      @sellamuthu4298 Год назад

      Don't worry. You will succeed

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 Год назад

      Sorry bro... but please don't search a job. Start any small business even in platform. It's better then job at current situation. Please think....

    • @a11ay.87
      @a11ay.87 Год назад

      I have a fixed salary 18 k earning job based on ur effort. It's sales. If interested pls post ur number. Will explain in detail

    • @aswinikutti1975
      @aswinikutti1975 11 месяцев назад

      I provide business

  • @shanthapriya7461
    @shanthapriya7461 10 месяцев назад

    Hi

  • @HARAPPAFASHIONS
    @HARAPPAFASHIONS 3 года назад

    Nice articulation bro

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Год назад +1

    தொலைத்தோம் என்று போட தெரியாத நீங்கள் என்ன சாதிக்கபோறீங்க bro. (துளைத்தோம்)..

  • @usefulent9257
    @usefulent9257 9 месяцев назад

    Title is not very suitable for the content..

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 10 месяцев назад

    ❤❤❤

  • @luckmecards135
    @luckmecards135 2 года назад +3

    tamilai kollathe thambi

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      அதற்கு அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரிந்தால்தானே?

  • @viewsofyt6200
    @viewsofyt6200 2 года назад

    Mepco theriuma sir

  • @vijayganesh8945
    @vijayganesh8945 3 года назад +1

    Inspiring bro 💪💪💪...

  • @harshaprabamuralikrishna
    @harshaprabamuralikrishna 2 года назад

    Hi , I want to talk to him

  • @kmsareesshorts989
    @kmsareesshorts989 Год назад

    Nice speach I am intrested this coach contact?

  • @paulraj1095
    @paulraj1095 11 месяцев назад

    Pro A.V.M schoola patechikala

  • @4rollingstone
    @4rollingstone 10 месяцев назад

    @dharaneedharan bro nice presentation

  • @davidsimion8741
    @davidsimion8741 3 года назад

    Super

  • @rajalingam2166
    @rajalingam2166 10 месяцев назад

    5 AM book mari iruku