இத்தாலியின் புதிய பிரதமரை கண்டு தமிழர்கள் அஞ்சுவது ஏன் ..? | italy | meloni

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • இத்தாலியின் புதிய பிரதமரை கண்டு தமிழர்கள் அஞ்சுவது ஏன் ..?
    #italy #meloni #thanthitv
    Uploaded On 27/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 667

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io Год назад +594

    நியாயம் தானே மண்ணில் மைந்தர்களே முதல் உரிமை 👌👌💐💐

    • @rx100z
      @rx100z Год назад +23

      நாம் தமிழர் கட்சி 👍👍💪💪💪

    • @prawinsama
      @prawinsama Год назад +8

      Dei, mudhal urimai illa they want everyone other than Italians to go out of Italy

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 Год назад +11

      @@prawinsama adu avanga orimai
      Avungulakae idam ilanaa idayam pannuvaanga bro idu naalaiku tamilnadu la nadantaa acharya pada vaipillai

    • @pathmapriyanm3001
      @pathmapriyanm3001 Год назад +12

      @@prawinsama it is their land they want to decide.

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Год назад +5

      @@rx100z நாம் தமிழர் 💥

  • @JK-sf2qr
    @JK-sf2qr Год назад +174

    பிறகு அனைவரும் தமிழர்கள் போல் தமிழ்நாட்டை பிழைக்க வந்தவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்க அவர்கள் என்ன அறிவில்லாதவர்களா...🤦‍♂️🤦‍♂️😂🤣...

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 Год назад

      Dai kena Anga irukura makkaluke valava dhaaram baadhikum.

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 Год назад

      Well said bro ...very soon Chennai will be added to Telangana ....after this DMK taken in charge more telugu ppl settling here .

  • @siranjeevev
    @siranjeevev Год назад +385

    இதேபோல் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் 💕💕💕🙏

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +26

      👌👌👌Yes....true....adhaemaari....Bharadham Hindu kalukku mattumae aapadinu vandha nalla irukkum illa

    • @ValcanoVikey
      @ValcanoVikey Год назад +2

      Puluthuwaanuga

    • @ValcanoVikey
      @ValcanoVikey Год назад +5

      @@gayathrinaidu9735 Inshah allah kandipa nadakum akka

    • @poovarasan7563
      @poovarasan7563 Год назад +6

      @@gayathrinaidu9735 bharathum hindu kula potum oki i accept and tamil nadu enikum bharathum kuda irudhathu ila so prichu eduthutu naga irukum nega bhratum kuda irunga

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +11

      @@poovarasan7563 oh....appadi varingala.....appo....kongu naadu first thaniya pirichu yaeduthukuvanga...apprama michatha neenga vaechukonga😂

  • @badshahbadshah4485
    @badshahbadshah4485 Год назад +102

    இந்த நியூஸா இவ்வளவு தெளிவாக எங்க அண்ணனைத் தவிர வேற யாராலும் சொல்ல முடியாது தமிழில் ❤️❤️

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Год назад

      நாம் தமிழர்

    • @badshahbadshah4485
      @badshahbadshah4485 Год назад

      @@onemanmusictamil8537 yeah really

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Год назад

      @@badshahbadshah4485 ஆம்

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 Год назад

      உங்கள் அண்ணன் மாப்பு போட்டு இரவு ஓன்று பகலில் ஒன்று பேசுவாறு அந்த தே பிள்ளைக்கே என்ன பேசுறோம் தெரியாது

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 Год назад +1

      @@badshahbadshah4485 உங்கள் அண்ணன் மாப்பு போட்டு இரவு ஓன்று பகலில் ஒன்று பேசுவாறு அந்த தே பிள்ளைக்கே என்ன பேசுறோம் தெரியாது

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e Год назад +281

    யாரும் எங்கும் குடியேறி பிழைக்கலாம் அதுதான் மனித மாண்பு, ஆனால் இங்கு பிழைக்க வந்தவனை நம்மை ஆளவிட்டதால் தான் நம் தமிழ்நாடு கேடுகெட்ட நிலையில் உள்ளது,அந்த மண்ணை மக்களை அந்த மொழி சார்ந்தவர் ஆளும் போது அவர்களின் மொழி, மண்வளம், இயற்கை வளம், மண்ணின் மைந்தர்களின் உரிமைகள் காக்கப்படும் 👍

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Год назад

      இதற்கான காரணம் அரபு நாடுகளில் இருந்து கள்ளத்தனமாக குடியேறிய சுமார் 50 லட்ச,இஸ்லாமியர்கள் செய்து வரும் அட்டூழியம்தான் தலையாய காரணம்...வெள்ளிகிழமை ஆனால் ரோடுகளை மறித்து நமாஸ் படிப்பது - இத்தாலி நாட்டில் அவர்களுக்கு புரியாத அரபு மொழிகளில் மசூதிகளில் இருந்து சத்தமாக நமாஸ் படித்து அவர்கள் தூக்கத்தை கெடுத்த பலன் இன்று இந்த பெண் இத்தாலி அதிபராக தேர்வு செய்ய பட்டுள்ளார் - இந்த தேர்வால் இத்தாலி சட்டத்தை மதித்து இத்தாலி கலாச்சாரத்தை ஒன்றி வாழும் மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது மாறாக நாங்க அரபுகள் இங்கு புர்கா ஹிஜாப் அணிவோம் எங்களுக்கு சரியா சட்டம் வேண்டும் என்று கூறும் மக்களுக்குத்தான் ஆப்பு

    • @prabha7339
      @prabha7339 Год назад +1

      😂🤣 ஒபாமா கூட குடியோறிய கருப்பின மக்கள்தான்.. ஆனால் நன்றாக தான் செயல்பட்டார் ..
      அது சரி பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்களே தான் இருக்கிறார்கள் 👍 ஆனால் முன்னேற்றம் இல்லையே 🤔🤭... பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் 😂🤣..

    • @mohankumar19236
      @mohankumar19236 Год назад +8

      ஈழத்தமிழர்கள் அங்க நிறைய பேர் அகதியாக இருக்காங்க என்பதையும் மனதில் வைக்கவும்

    • @thanioruvan1213
      @thanioruvan1213 Год назад +10

      அப்போ தமிழர்கள் விரட்டியடிக்க படுவார்கள் அவர்கள் மட்டுமே வாழுவார்கள் வாழனும் அப்படி தானே சொல்ல வரிங்க

    • @rajeshkannan3225
      @rajeshkannan3225 Год назад

      Ahhaaannn

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Год назад +365

    ஏண்டா இந்தியாவில் பேசினால் சரி மற்ற நாடுகளில் பேசினால் தவறா. என்னடா நீங்களும் உங்க நியங்களும்

    • @Gk26590
      @Gk26590 Год назад +2

      எங்கு பேசினாலும் தவறு தான்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Год назад +1

      அது தானே. அவர்கள் என்ன தமிழ்நாட்டு தமிழர்களா வந்தவர்களை ஆளவைத்து அடிமையாக இருப்பதற்கு.

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад +1

      @JOKER BOYS india la pesinaalum thavaru than.

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад

      @JOKER BOYS YEN india la ipdi pesamaya irupanga. Apram ethuku ipdi oru news uhhh

    • @bharathraj8665
      @bharathraj8665 Год назад

      Yenga pesunadha rss bjp nu Kodi pudikirangaley...Bangladesh la irundh vandha muslims rohingya muslims vara kudathunu sona Indian govt ku matum tv la news la kili kili nu kilikiringa..adhey idha semman Italy sona nyayama

  • @rvk2136
    @rvk2136 Год назад +55

    She is Right

  • @santhanakrishnank2418
    @santhanakrishnank2418 Год назад +25

    இதே போல் தமிழ்நாடு தமிழர்களுக்கு என்று சொல்லுங்கள் பார்ப்போம்

    • @Lucifer-eh9lt
      @Lucifer-eh9lt Год назад

      தமிழ் நாடு தமிழர்க்கு மட்டும் தான் வேற எந்த வந்தேறி பயலுக்கும் கிடையாது புரியுது இப்ப கூட ஸ்டாலின் என்ற ஒரு தெலுங்கன் தான் முதல்வர் இப்போது தான் மக்களுக்கு புரிய வருகிறது தமிழ் தேசியம் கூடிய விரைவில் வெல்லும் யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழ் நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் இப்போது அருவருப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் ஆட்சி

    • @eswarapandi9358
      @eswarapandi9358 Год назад +2

      அதற்கு தான் சீமான் வருகிறார்

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 Год назад +12

    இது நியாயம் தான். என்ன இருந்தாலும் அது அவன் நாடு. வந்து குடியேறி இத்தாலி மொழியில் பேசினாலும் பூர்வீகம் அவனுக்கு தான். வளர்ப்பு மகனுக்கும் சொந்த மகனுக்கும் உள்ள வித்தியாசம் தான். சொந்த மகனுக்கு உரிமை சற்று கூடுதலாகவே தான் உண்டு

  • @PinkyReelsTroll
    @PinkyReelsTroll Год назад +65

    அவங்க அவங்க ஊர்ல அவங்க அவங்களுக்கு தான் முக்கியத்துவம் தருவாங்க வந்தவங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தருவதற்கு இது என்ன இந்தியாவா

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад +5

      சிறிய மாற்றம் வந்தவருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க அது என்ன தமிழ்நாடா?

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Год назад

      இளைய தலைமுறை வீனபோன திமுக , அதிமுகவிற்கு ஓட்டு போடாமல் சீமான் அண்ணனிற்கு ஓட்டு போடுங்கள் . யாராக இருந்தாலும் வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் . Its my request !

  • @ldkodi7186
    @ldkodi7186 Год назад +33

    வெளிநாடு என்பது வாடகை வீடு போன்றது....

  • @onemanmusictamil8537
    @onemanmusictamil8537 Год назад +227

    இதை தான் சீமானும் சொல்கிறார் அவர் அவர் நிலம் அவர்களுக்கே . தவறு ஒன்றும் இல்லையே !

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Год назад +9

      Tavaruthan... Everyone belongs to Africa

    • @arulkumar7538
      @arulkumar7538 Год назад +25

      அப்படீன்னா சீமான்டிய கேரளாவிற்கு போக சொல்லுங்க அதுதானே அவன் சொந்த ஊர்

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад

      @@manivannanselvam3525 யாருபா சொன்னது அந்த ஆய்வு நிரூபணம் ஆகவில்லை, ஆப்பிரிக்காவில்
      கிடைத்த அதே அளவு பழமையான இரத்த மாதிரி தமிழ்நாட்டிலும் கிடைத்துள்ளது, யார்ரெல்லாம் ஆப்பிரிக்கவில் இருந்து வந்தோம் னு சொல்லுரீக்களோ அவங்க எல்லாம் வேணும்னா ஆப்பிரிக்க போங்க,எங்களின் பழமைக்கு கீழடியே சான்று 🥰

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад +3

      @@arulkumar7538 எப்படி சொல்லுற சீமான் கேரளா னு?

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Год назад +3

      @@arulkumar7538 யார் சொன்னது அவருடைய ஊர் சிவகங்கை மாவட்டம் ( அரனையூர் )

  • @suriyaprakash4242
    @suriyaprakash4242 Год назад +6

    சும்மா சொல்ல கூடாது மேலோநி சூப்பர் ஃபிகர்

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +211

    இத்தாலியை இத்தாலியன் தானே ஆளணும் அதான நியாயம் என்ன சீமான்ணே 😀😀😀😀 கரிக்டா பேசறனா

    • @irfansha8422
      @irfansha8422 Год назад +5

      மோடி ச்சீ சொல்ல சொல்லு பார்ப்போம்... இந்தியர்களை நாடு திரும்ப சொல்லு பார்ப்போம். காரி மூஞ்சில துப்பிடுவாங்க😂🤣🤣🤣😂

    • @prawinsama
      @prawinsama Год назад +1

      Yaru alradhunu prechana illa, avanga anga itukkave koodatham
      Ennada mental madhiri pesureenga

    • @devsanjay7063
      @devsanjay7063 Год назад +7

      @@prawinsama athu embassy pathukkum da u don't worry athu epdi thorathuvan 😀😀😀😀

    • @karlongztd287
      @karlongztd287 Год назад

      Mudra punda

    • @logeshwarant
      @logeshwarant Год назад +1

      @@prawinsama first priority for Italian people. Aprom dhan immigrants ku. Avlo dhan, iruka koodadhu nu avanga sollala.

  • @mr.truewhitecockflyinthesk4889
    @mr.truewhitecockflyinthesk4889 Год назад +23

    அதில் ஒன்றும் தவறில்லை

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 Год назад +14

    Correct decision 💯

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +2

    சரிதான் நாம் தமிழர் அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

  • @kavin546
    @kavin546 Год назад +30

    இனி வெளிந்ட்டுல யாரும் பிழைக்க முடியாது..உள்ளூர்லயும் 😅😷😭😭😭😭

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt Год назад +20

    அந்த நிலத்தை சேர்ந்தவர் ஆள வேண்டும் அதுவே சரியே என்ன அதை போல் தமிழ் நாட்டிலும் தமிழன் தான் ஆள வேண்டும் சீமான் அவர்கள் சொல்வது சரியே நாம் தமிழர் 🔥

  • @postman2972
    @postman2972 Год назад +19

    Like seeman said, italy is for italians and tamil nadu is for tamilians.... But italy ppl knw who are italians, they dbt hav confusion regarding this.. But in tamil nadu we dnt even knw who is tamil and who is not

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 Год назад +5

      All telegu people became Tamils already captured TN power started ruling. Tamils drinking liquor eating birayani taking money for vote fell in the roadside after consuming Tasmac liquor.

  • @minnie2720
    @minnie2720 Год назад +9

    மனிதன் ஏன்னதுக்குடா ஒரு மனிதன பார்த்து பயப்புடனும்😅

  • @bhuvanavamsyi1704
    @bhuvanavamsyi1704 Год назад +8

    சீமான் சொல்வது. என்னன்ன யார் வேண்டுமாணுலும் வாழலாம். ஆனால் ஆள்வது தமிழனாக இருக்கவேண்டும்.

  • @tamiltn55
    @tamiltn55 Год назад +1

    தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் தமிழ்நாட்டு வளங்கள் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் னு நாம சொல்ற மாதிரி அந்தம்மா சொல்றாங்க.
    அங்கிருக்கும் மற்ற நாட்டு மக்கள் பாதுகாப்பையும் அவங்க கவனத்துல எடுத்துக்கிட்டா நல்லாருக்கும்.

  • @user-ql2qm6wv9l
    @user-ql2qm6wv9l Год назад +11

    சரியான வாதம் தானே

  • @RR-ck5vj
    @RR-ck5vj Год назад +16

    ஆட்சியில் அமர்வதற்காக சொல்கின்ற வார்த்தைகள் தான் மேலும் இந்தியர்கள் பெரும்பாலான நாடுகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் கடின உழைப்பாளிகள், சொந்த நாட்டு மக்கள் செய்யமுடியாத வேலையைசெய்ய தான் குடிபெயர்ந்த இந்தியர்கள் செய்கிறார்கள் ஆகவே இது அஞ்சுகின்ற அளவிற்கான செய்திஅல்ல சலீம்

  • @suhelahmed4014
    @suhelahmed4014 Год назад +30

    Really it's good, this should be implement in all over the world states

    • @Rakesh-qx1sn
      @Rakesh-qx1sn Год назад +11

      😂 ellam think panii tha pasuringalaa ??? Apdii pathaa ninga enga iruka mudiyathayy

    • @mdidrisibrahim6091
      @mdidrisibrahim6091 Год назад +1

      @@Rakesh-qx1sn 😂😂

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Год назад

      @@Rakesh-qx1sn boss madham dha vera pakkam irundhu vandhadhu..ennoda thatha, muppaattan ellam indha mannoda mainthargal tha..puriyaama pesaatheenga...

    • @r.k.mythili6194
      @r.k.mythili6194 Год назад

      Apdi implement panta aprom velai vaaipukku tamil Nadu la tha singi adikkanum Vera engayum po Vida maatanga

    • @Gk26590
      @Gk26590 Год назад +2

      ஊர் விட்டு மற்ற ஊர் பக்கமும் யாரும் போக கூடாது

  • @praveen-ls9te
    @praveen-ls9te Год назад +13

    நாங்க ஏண்டா பயப்படுரோம் ,,🤡

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +1

    சலீம் அண்ணா மிகவும் அருமையாக சொன்னிங்க

  • @niranjanvasudevan8957
    @niranjanvasudevan8957 Год назад +6

    World is one country and everyone is human being. Country and state boundaries are created for better administration and not for discrimination.

  • @rahulm8336
    @rahulm8336 Год назад +3

    Great explaination sir ❤️‍🔥💯

  • @rajasha2147
    @rajasha2147 Год назад +11

    Yes obviously italy is only for their country nationalities not for other country citizens what she is saying is 200% right

    • @muthu6345
      @muthu6345 Год назад +7

      So we send back Sonia Gandhi to Italy

    • @ryuvi36
      @ryuvi36 Год назад +4

      Sonia is indian citizen. Don't compare sonia. Instead we need to maintain this decapline in our state is well... தமிழ்நாட்டுல தமிழர்களுக்கான நாடாக மாற்ற வேண்டிய முக்கியமான தருணம் இது

    • @divyadivz9733
      @divyadivz9733 Год назад

      ​@@muthu6345 🤣🤣🤣🤣🤣

  • @kiy3165
    @kiy3165 Год назад +2

    She take good decession

  • @suryamani7908
    @suryamani7908 Год назад +24

    Rahul Gandhi ji, take diversion to Italy and continue your walkathon.

  • @Chandranjbb
    @Chandranjbb Год назад +2

    Salute 🫡 saleem perfect speech

  • @agilkumar2830
    @agilkumar2830 Год назад +1

    Cute girl❤️

  • @mr.fearlessgaming9398
    @mr.fearlessgaming9398 Год назад +5

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 😤

    • @asarerebird8480
      @asarerebird8480 Год назад

      Ondru sonnai adhum nandru sonnai 🙏

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 Год назад +1

      சரி உன் வீட்ல எனக்கு ஒரு படுக்க அரை கொடு...தோழா
      இப்போ எரியுதா
      நூறு ,ஆயிரம்னா பரவால
      லட்சம் , கோடி நா ஊரு தாங்காது தோழா

  • @vasanthrj4265
    @vasanthrj4265 Год назад +1

    Don't worry. Indian foreign policy very powerful.

  • @hcmkarthick
    @hcmkarthick Год назад +8

    அந்த ஊரு சீமான் போல

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад

      இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அப்படித்தான் ஆட்சி செய்யரானுங்க, சீமான் சொல்வதில் என்ன தவறு இருக்கு? தமிழ்நாடு மட்டும் தான் வந்தவன் போனவனிடம் நாட்டை கொடுத்து விட்டு, மக்கள் இலவசத்திற்கு பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்

    • @Lucifer-eh9lt
      @Lucifer-eh9lt Год назад

      ரொம்ப அறிவாளி மாதிரி பேச வேண்டாம் நீங்கள் கேரளாவில் கர்நாடகாவில் ஆந்திராவில் போயி அரசியலுக்கு வர போகிறேன் என்று சொல்லி பாருங்கள் அப்புறம் தெரியும் வாயில் கத்தியை விட்டு ஆட்டுவார்கள் இந்த முட்டாள் தமிழ் இனத்தை திருத்த முடியாது யாருக்கு தெரியும் நீங்கள் முதலில் எந்த மொழியை சேர்ந்தவர் என்று தமிழ் எழுத படிக்க தெரிந்து வைத்து கொண்டு தான் கருணாநிதி ஜெயலலிதா ஸ்டாலின் வைகோ விஜயகாந்த் பெரியார் என்கிற வெங்காய ராமசாமி நாயக்கர் எம்ஜியார் அண்ணாதுரை என்று தமிழ் நாட்டில் இந்த வந்தேறி கள் அரசியல் செய்தார்கள் செய்கிறார்கள் 1350 அப்புறம் தமிழன் அடிமை இது வரை தொடர்கிறது தெலுங்கு திராவிட விஜய நகர பேரரசு

  • @ss-kd5jf
    @ss-kd5jf Год назад +7

    இந்தியாவில் நடப்பது எந்த மாதிரியான ஆட்சி என்று சொல்லுங்களேன்

    • @narayananmohan342
      @narayananmohan342 Год назад +1

      இதற்கு முன் இத்தாலி ஆட்சி.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Год назад +24

    நீங்கள் பதட்டப்படாமல் இருந்தால் சரி - இங்கு யாருக்கும் பதட்டம் இல்லை... இருப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது, புதிதாக வருபவர்களுக்கு கஷ்டம். இது சகஜம்

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 Год назад +2

      அவங்க நினைச்சா வெளியில் துரத்த இயலும்

    • @priyasiva8715
      @priyasiva8715 Год назад

      SEMA

    • @Gk26590
      @Gk26590 Год назад

      @@tamilskingslaveofgod5193 அவ்வாறு துரத்தினால் அவன் நாட்டுக்கு தான் அவமானம்

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 Год назад +1

      @@Gk26590மானம் எது அவமானம் எது என அவர் அவர் கருத்தை பொருத்தது
      பத்னிக்கு கற்பே மானம்
      கற்பில்லாதவல்க்கு கற்பு ஒரு கேளிக்கை பொருள்
      இக்தே தெய்வத்திற்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு நாம் என்றும் வாழ்வோம் தெய்வ நெறி வாழ்வு

    • @naguok
      @naguok Год назад

      Enna irundalum Seeman kolgaipadi avar sollvadhu nalladhuthane

  • @subramanianp6336
    @subramanianp6336 Год назад

    அவனவன் வீட்டில் அவனவன் வசிப்பது போல் அவனவன் நாட்டில் அவனவன் வாழ்வது சரியே.

  • @sakthiraja5007
    @sakthiraja5007 Год назад

    யாதும் ஊரே யாவரும் கேளிர் விளக்கம்
    அனைத்து ஊரும் நம் ஊரே அனைத்து மக்களும் நமது உறவினர்களே. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இந்த வரி இருக்கின்றது.

  • @seabird6269
    @seabird6269 Год назад +1

    நாங்க யாரும் அஞ்சல... தத்தி டிவி நீதான் அஞ்சுற... அஞ்சுவது தமிழன் வரலாற்றிலேயே கிடையாதுடா...

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 Год назад

    மிகவும் சரி

  • @praveenp3970
    @praveenp3970 Год назад

    Correct thaan.

  • @lazerlight5496
    @lazerlight5496 Год назад +3

    கடவுளே இது என்ன சோதனை, நாம கால் வைக்கிர இடமெல்லாமே கடவுள் குண்டு வைக்கிரானே 😭 போலாம்னு ரெடியாவினேன் அதற்குள் இப்படி ஒரு செய்தி,

  • @senthuranbaskaran2738
    @senthuranbaskaran2738 Год назад +1

    Sri your voice superb

  • @shanmugamk298
    @shanmugamk298 Год назад +1

    Correct.

  • @ram-tf5zh
    @ram-tf5zh Год назад +17

    If North Indians people come to Tamilnadu , Tamilians shows resentment towards them...
    Just The same happens in Italy ....
    We should be more accommodative and Tolerance...
    Coz World is one family....

    • @thegoodguy2419
      @thegoodguy2419 Год назад +13

      Even Kerala and some other state people are also living in tamil nadu and we are OK with them only..... But when it comes to North people they are always trying to dominate indirectly from history to till now

    • @usernamevyshag
      @usernamevyshag Год назад

      It's not just tamil nadu. YOu hate us, we hate you, we all hate each other. We say we love each other, but we all hate each other. That's how humans are. don't talk like only people from Tamil Nadu hate people from North. We'll all love each other as long as it benefits us. If not we humans are so ruthless we'll eat each other. There's no Tamilians, Malayalis, Hindi speaking people, english or any language discrimination for that matter. We're humans. Conflict and hate is part of us. That's the cold hard truth whether you like to admit or not. Let's all just fucking curse each other and die already. Extinction of the human race would be the salvation of planet earth at this point in time. F all of you losers and F me too. F-ing mindless sheep.

    • @lavakusa7896
      @lavakusa7896 Год назад +1

      @@thegoodguy2419 Yes. North Indians. Mostly are. Bajaris & RUDE. people get lost from TN

    • @imkumar4187
      @imkumar4187 Год назад +3

      Allow your neighbours to live in your house and allow them take your family decisions. After sometime you will be throwed out of your house.

    • @imkumar4187
      @imkumar4187 Год назад

      If two brothers living as neighbours then they will never have good relationship. If one of them in another city in long distance they will have good relationship.

  • @neelakvel
    @neelakvel Год назад

    நல்ல முடிவு..

  • @annadurain6078
    @annadurain6078 Год назад +1

    கோங்கிரஸ் சோனியா amma😭😭😭😭😭 அருப்புக்கோட்டை அண்ணாதுரை.

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 Год назад +1

    நாங்க ஏன்டா நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்கு வர போறோம்.. எங்களுக்கு இந்த நியூஸ் ஜஸ்ட் லைக் தட் தான்

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 Год назад

    எனது கூட்டாளி குடும்பத்துடன் மிலன் நகரில் உள்ளார். இத்தாலி சட்டம் படி அங்கு இருக்கும் எவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு எதிரானவர் அந்த புதிய பிரதமர்

  • @hemalbabu3841
    @hemalbabu3841 Год назад +2

    Wht she said is true..imigrates are not the son of the land...

  • @dombledoor5830
    @dombledoor5830 Год назад

    That's good because good politicians make good country for our people future adaptation well ❤

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 Год назад

    100% உண்மை

  • @kirubakaran5229
    @kirubakaran5229 Год назад +3

    Correct thana ya.....

  • @riyazrahman4557
    @riyazrahman4557 Год назад

    Why Ads on all 2 min videos??? Reducing our interest to click the channel

  • @sanjaykumar-dz2fy
    @sanjaykumar-dz2fy Год назад +2

    Correct thana

  • @ragulp2951
    @ragulp2951 Год назад

    Correct than nee

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Год назад

    அவருடை நாட்டில் அவருடைய கருத்து சரியாக இருக்கலாம். இருப்பினும் நம் கொள்கை... "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

  • @nagarajneinagarajnainagara7381

    சட்டம் தொடங்கட்டும் பிறந்த மண்ணின் அருமை அப்போதுதான்தான் எல்லோருக்கும் புரியும்

  • @praveenSayHi
    @praveenSayHi Год назад +1

    This is exactly what is happening here

  • @nivinvishal1988
    @nivinvishal1988 Год назад +1

    first preference to the country citizen

  • @thenmozhi.ssacravarthi2139
    @thenmozhi.ssacravarthi2139 Год назад

    வாழ்க அந்த அம்மணி இங்கு உள்ளவர்களுக்கும் நன்கு உணர்த்தி விட்டார் இந்தியாவையும் இத்தாலியர் ஆளக்கூடது என்பதை.

  • @asra8700
    @asra8700 Год назад +5

    endha thamizharum anjaliyae, summa edhaanu sola vendiyadhu 😂😂😂

  • @sureshbabu_r7623
    @sureshbabu_r7623 Год назад +3

    correct. enga aal mela kai vachanna athey mathri namma indiala irukura ithali kootathai anupuvom pathiluku.

    • @sai_full
      @sai_full Год назад +1

      India le enga Italy kootem இருக்காங்க???

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад +1

    Italy's pizza🍕, cheese production is very good in Italy 🇮🇹

    • @craigslist1323
      @craigslist1323 Год назад

      Italy cheese la rennet nu solli oru enzyme poduvaanga.. adhu kannu kutty vayathula Dan kidaikum. (Not cow, calf). Ippadi unaku oru maanam ketta theeni thevaya

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад

      @@craigslist1323 no

  • @ranjithpragya5529
    @ranjithpragya5529 Год назад

    Great leader

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Год назад

    சலீம் வாய்ஸ் ஹே வேர லெவல் பா

  • @cheenu1953
    @cheenu1953 Год назад +1

    ள வை ஒழுங்காக உச்சரிக்கவும்

  • @milkking3076
    @milkking3076 Год назад +1

    அந்த மண் சேர்ந்தவர்கள் ஆள் வேண்டும் என்றால் வேற்று மண்ணில் இருந்து வந்த குறிப்பாக வாட்டிகனை பின்பற்றுவர்களை என்ன செய்ய

  • @velavancps8845
    @velavancps8845 Год назад

    அதில் என்ன தவறு அந்தந்த நாட்டில் அந்தந்த பூர்வகுடிகளுக்கே முன்னுரிமை

  • @marysraj9640
    @marysraj9640 Год назад +1

    அதுபோலதான் தமிழ்நாடு தமிழர்க்கே

  • @rajkumarpalani6371
    @rajkumarpalani6371 Год назад

    It's true

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Год назад +23

    தமிழ்நாடு தமிழர்களுக்குதான் என்று சொல்லுகிறோர்கள்.அதுபோல்தான் அவர்களும்.

    • @raw_dah
      @raw_dah Год назад +3

      Yes.

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад +12

      தமிழ்நாட்டின் அதிகாரம் தமிழர்களுக்கு தான் என்று சொல்கிறோம்,மற்றவர் யாரும் வாழக்கூடாது என்று சொல்லவில்லை, மொழி சார்ந்த ஒருவர் ஆளும் போது தான் மண்ணில் மைந்தர்களின் உரிமைகள், இயற்கை வளம்,மண்வளம் காக்கப்படும்,

    • @ganeshpapa1773
      @ganeshpapa1773 Год назад

      எல்லாரும் இன் நாட்டு மன்னர்களே.

    • @prabha7339
      @prabha7339 Год назад +1

      @@user-om4cm4nu6e வட மாநிலங்களில் என்ன முன்னேற்றம் கொண்டு வந்துள்ளீர்கள் ❓😂.. ஏன் தமிழ் நாட்டு பிழைக வாராங்க ❓மற்ற மாநிலங்களுக்கு தமிழ் நாடு முன்னோடியாக தான் இருக்கிறது 👍

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e Год назад

      @@prabha7339 தமிழ்நாடு ஏன் முன்னேறியது என்றால் முதலில் நம் தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பும் அதன் வளமும் முக்கிய காரணம், அது என்னவோ திராவிடன் வந்து அப்படி மாற்றியது கிடையாது, 2000 ஆண்டிற்க்கு முன்னரே நாம் கோட்டை கட்டி கொடியேற்றி ஆட்சி செய்த மக்கள்,சுதந்திரத்திற்கு பிறகு ஒரு பச்சை தமிழன் காமராசர் அடித்தளம் இட்டதன் விளைவு தான் இந்த முன்னேற்றம், திராவிட பன்றிகளின் சாதனங்கள் :வரலாறு, மொழி அழிப்பு மற்றும் சாராயம், சினிமா போதைக்கு தமிழர்களை அடிப்படுத்தியது தான் , எவனோ பெற்ற பிள்ளைக்கு தன் பெயரை வைக்கும் திராவிட திருட்டு மாபியா கும்பல்கள் 🤣

  • @kishorekumara1510
    @kishorekumara1510 Год назад

    Yes that is justice 👍

  • @pandianr4875
    @pandianr4875 Год назад

    நீங்களே வச்சிட்டு போங்கடா என்று விட்டு விட்டு வந்து விடுங்கள்.

  • @prakashchakravarthyk5782
    @prakashchakravarthyk5782 Год назад

    இத்தாலி இத்தாலி மக்களுக்குத்தான் சொந்தம்.. சரியான கருத்துதான்.. புதிய பிரதமர் குடியேறியவர்களை விரட்டவோ அல்லது துன்புறுத்தவோ சொல்லவில்லை.. அவர் இன மக்களின் உரிமையைப் பேசுகிறார், அவ்வளவே.. தவறொன்றுமில்லை..

  • @Arifkhan-12
    @Arifkhan-12 Год назад +10

    அந்த பிரதமர் அடுத்த நாட்டு குடிமக்களின் குடியுரிமையைத்தான் கேள்விக்குட்படுத்துகிறார்...
    ஆனால் இந்தியாவில் சொந்த நாட்டு குடிமக்களின் குடியுரிமையையே முஸ்லீம் என்ற ஒற்றைக்காரணத்திற்க்காக கேள்விக்குட்படுத்துகிறார்கள்...

    • @SM-gz7vw
      @SM-gz7vw Год назад +4

      Indian Muslims ku enna bayam. Rohingya Muslims ah dhane veratta nenaikiranga?

    • @nraj6300
      @nraj6300 Год назад +3

      Proof??
      Are u studying in WhatsApp University??

    • @SM-gz7vw
      @SM-gz7vw Год назад +3

      This new Italy PM has brought strict rules for Muslims like there should be no new mosques hereafter and all teachings in madrassas should be done in Italian language and should be recorded. These are to avoid the spread of Radical islam which may bring violence like France, Leicester, Birmingham

    • @skylar999
      @skylar999 Год назад

      நீ சூத்த மூடு 😂😂

  • @muzzuvlog7869
    @muzzuvlog7869 Год назад +1

    இத்தாலியின் நரேந்திர மோடி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    மக்கள் தொகை குறையும் நேரத்தில் அவர்களின் பொருளாதாரத்திற்கு இவர்கள் தேவை

  • @savenatures1259
    @savenatures1259 Год назад

    Ntk💙

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Год назад

    World is one ...we all belong to world

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +2

    India ku modi na ,
    Italy ku milani
    Be alert guys 😂😂😂

  • @velvizhi_007
    @velvizhi_007 Год назад +6

    தந்தி அடிப்பதும் தந்தி? 🧞‍♂️

  • @tamilnews1755
    @tamilnews1755 Год назад

    இத்தாலி சோனியா காந்தி இந்தியாவையே ஆளும் போது அங்கு இந்தியர்கள் தங்குவது ஒன்றும் தவறில்லை அவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா

  • @eagleworld1261
    @eagleworld1261 Год назад

    She’s right way

  • @learnlearn6390
    @learnlearn6390 Год назад

    USA, UK, Canada, Australian presidents should learn from Italian President. India has already in the process of doing it in the name of religion..

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Год назад

    பிரதமர் அம்மையாரின் அறிவிப்பு நியாயமானது

  • @krajasekar6756
    @krajasekar6756 Год назад

    மண்ணின் மைந்தர்களுக்கு தேசம்.கலாச்சார பண்பாடு அவர்களது உரிமை

  • @newbegining7046
    @newbegining7046 Год назад

    அங்க இருக்கிற தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற சொன்னால் தமிழ் தேசியம் ஆதரிப்பவர்கள் இங்கே வேலை தருவார்கள்

  • @gpparama
    @gpparama Год назад

    இது அரசியல் வாதிகளின் வாக்கு வங்கி அரசியல். அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

  • @KannanKannan-fb1hc
    @KannanKannan-fb1hc Год назад

    Yes she to king troo avanka nadu avankaluku eathila eana santhagam

  • @sastindxa7
    @sastindxa7 Год назад

    Watch this video is 1.25 playback speed. Thanks me later

  • @jessepinkman725
    @jessepinkman725 Год назад +1

    🔥🔥🔥🔥🔥

  • @kiy3165
    @kiy3165 Год назад

    Great italy

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 Год назад

    திரு. சலீம் கொஞ்சம் 'ள்' ஒழுங்காக உச்சரிக்க பணிவ(ன்/ம்)புடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @rajeshsr2711
    @rajeshsr2711 Год назад +2

    இந்த நிலைப்பாடு அனைத்து நாடுகளிலும் பரவும். இதனை முன்வைப்பவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வருவர்...

  • @balamuruganp3865
    @balamuruganp3865 Год назад +1

    அவங்க பேசுறது correct. அப்டித்தான் பேசணும்