TNPSC Group 4 : பொதுத்தமிழ் - 500 முக்கிய வினாக்கள் |TNPSC Group 4 General Tamil Questions & Answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024
  • Examsdaily Mobile App Download Link : bit.ly/3q5HqcC
    Group IV Question Bank 4000MCQ : Rs.299/-
    Group IV Model Question Papers PDF : Rs.149/-
    TNUSRB PC Question Bank 5000+ MCQ : Rs.299/-
    Available Here!!!! Hurry Up!!!!
    Contact: 📞8940400154
    TNPSC Tamil Important Questions | General Tamil Questions | Podhu Tamil kelvi padhilgal | TNPSC Group 4 Questions Discussion
    #tnpscgroup4 #generaltamil #group4questions #questionandanswers

Комментарии •

  • @dillirajan9321
    @dillirajan9321 10 месяцев назад +9

    172. (B) முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

  • @murugesan3677
    @murugesan3677 2 года назад +177

    257. 21 நரம்புகள் கொண்டது - பேரியாழ்.
    17 நரம்புகள் கொண்டது - மகரயாழ்.
    16 நரம்புகள் கொண்டது - சகோடயாழ்.
    7 நரம்புகளைக் கொண்டது - செங்கோட்டியாழ்.”

  • @LKishore-sb7tb
    @LKishore-sb7tb 11 месяцев назад +19

    இந்த மாதிரி வகுப்பு எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது

  • @vijayamathi1350
    @vijayamathi1350 2 года назад +26

    மேதி - எருமை
    மேதினி -உலகம்

  • @குங்குமம்ஞானசேகர்

    உங்கள் சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இது போன்ற வகுப்புகள். உங்களின் பங்களிப்பு மிகவும் பிரபலமான தாக. ஆக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன
    நீண்ட ஆயுள் நிறை. செல்வம் பெற்று. வாழ்க என. வாழ்த்துகிறேன்
    நன்றி. நன்றி நன்றி பல பல

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @murugesan3677
    @murugesan3677 2 года назад +55

    336. குறுந்தொகை நூலில் உள்ள பாடலின் அடிவரையறை - 4 அடி முதல் 8 அடி வரை

    • @RelumalaiRelumalai
      @RelumalaiRelumalai 2 года назад

      Pp

    • @Praveen00156
      @Praveen00156 11 месяцев назад

      Super class mam

    • @pandeeswari9134
      @pandeeswari9134 10 месяцев назад

      Super easy

    • @MariMari-f8u
      @MariMari-f8u 9 месяцев назад

      21 வது கேள்வி தவறு மெல்லின எழுத்து ஙஞணநமன

    • @muthuarasu6875
      @muthuarasu6875 9 месяцев назад

      மேதினி என்பது உலகம்

  • @thilagathilaga6302
    @thilagathilaga6302 Год назад +8

    336. குறுந்தொகை பாடலின் அடி வரையறை 4-8

  • @ayyamperumal465
    @ayyamperumal465 2 года назад

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழ் அகராதியில் ஏனென்றால் சுஷ்மிதா ஆகிய நீங்களே ஒரு சிறிய தமிழ் அகராதி யாய் மாறி விட்டீர்கள்

  • @HemaHema-pz6qh
    @HemaHema-pz6qh Год назад +10

    289) பெரும் பானாற்றுபடை இன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்,பட்டினப்பாலை இன் பாட்டுடைத் தலைவன் கரிகால சோழன்

  • @NoContent-f2i
    @NoContent-f2i 3 месяца назад

    167,தாவி-வினையெச்சம்
    மாதே-விளி

  • @hepsibaful
    @hepsibaful 2 года назад +21

    வினா 163. பொலம் என்றால் அழகு. பொலி என்றால் தானியங்குவியல். 9 std tamil book page no. 158. பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி‌

  • @SathishSathish-z5p
    @SathishSathish-z5p 10 месяцев назад +25

    நன்றி சகோதரி நா இப்போது தான் படிக்கதொடங்கி இருக்கேன் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏👍👍

  • @RamRam-tu6ie
    @RamRam-tu6ie Год назад +4

    Question 289 answer is thondaimaan elamthiraiyan ....mam

  • @kavithayeni-2701..
    @kavithayeni-2701.. 8 месяцев назад

    எல்லா அடிகளும் நாற்சீராய்
    ...நிலை மண்டில ஆசிரியப்பா...
    எல்லா அடிகளும் நாற்சீராய் ஓசையும் பொருளும் மாறாமல் வருவது
    ...அடிமறிமண்டிலம்...

  • @vaishu6760
    @vaishu6760 2 года назад +30

    Thankyou for every one sis🙏
    தமிழ் கவிஞர்களுள் இளவரசர் திருத்தக்கதேவர்
    பாரதி பொருள் கலைமகள்
    குறுந்தொகை 4-8

    • @anusuyar5912
      @anusuyar5912 2 года назад +5

      Yes last minute la ivlo mistake ah solranga..new ah padikiravanga thappa than answer eduthupanga

    • @vaishu6760
      @vaishu6760 2 года назад +1

      Yes

  • @rajiramachandran3122
    @rajiramachandran3122 2 года назад +2

    220. அணித்து என்பதன் பொருள் --- அருகில் mam

  • @Deepakjr8102
    @Deepakjr8102 2 года назад +25

    Pls don't delete this it'll be useful for revison 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @ramanivenkat5252
    @ramanivenkat5252 Год назад +2

    Q.no296:ans is mukkuudarpalllu,
    Q no :376:option _c

  • @Harani_K
    @Harani_K 2 года назад +11

    Class super mam... But neriaya questions answers la mistake iruku mam... Neraiya per neenga solra answers ah ezhuthivachi papom, engaluku therijna varaiye neraiya mistakes iruke.... Konjam Careful ah sollunga mam'... Tq for you 4 hr effort...

  • @nivi6591
    @nivi6591 11 месяцев назад +2

    10 .qus ans option B mam..

  • @RRANJITHKUMAR-et2uo
    @RRANJITHKUMAR-et2uo 2 года назад +23

    உங்களுடைய இந்த திருப்புதல் மிக பயனுள்ளதாக இருக்கிறது.ஆனால் 100கேள்வியில் 5 கேள்விக்கு பதில் தவறாக உள்ளது.அதை மட்டும் சரி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @smartpasupathi575
    @smartpasupathi575 6 месяцев назад

    அக்கா இதை பார்த்த பிறகு தான் நம்பிக்கை வந்துள்ளது நன்றி ❤❤❤

  • @திரு.M
    @திரு.M 2 года назад +4

    Q no 10.
    முன்னாள்- முன் பகுதி
    கிண்ணம்- நடுப்பகுதியில் பள்ளமாக இருக்கும்.
    பந்து - அடித்தல்

  • @nambukarthi987
    @nambukarthi987 8 месяцев назад

    Susmitha வாழ்க நிரந்தரம் உங்கள் தமிழ்

  • @ij6745
    @ij6745 2 года назад +56

    தமிழ் புலவர்களின் இளவரசர் திருத்தக்கதேவர்

  • @indiandhakshna7812
    @indiandhakshna7812 2 года назад +1

    Question number 20 Option C Only கல்வி

  • @nagarajt3877
    @nagarajt3877 2 года назад +31

    குறுந்தொகை 4-8 அடிகள்
    நற்றிணை 9-12 அடிகள்

  • @SSM-j1k
    @SSM-j1k Месяц назад

    Class mudinchathum neenga answer verify pannunga. Niraiya thavarugal varuthu.No 341.answer.d

  • @sathyar160
    @sathyar160 2 года назад +5

    233...திருத்தக்க தேவர் mam

  • @KrishnaVeni-eb2hs
    @KrishnaVeni-eb2hs 10 месяцев назад +4

    Simple ques ah irundhalum must question answer explanation ❤

  • @LASUAJ
    @LASUAJ 2 года назад +2

    Q.289 தண்டனைதான் இளந்திரையன்

  • @Kaviya.8
    @Kaviya.8 2 года назад +6

    Hello mam.. Ilakanam question and answers all r good mam... Ilakiyam neraya question wrong.. Pls susmitha mam.. Again nenga eve class edunga pls... Use full ah irukum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dinesh-zk4dr
    @Dinesh-zk4dr 6 месяцев назад +1

    Answer B Mam

  • @revathicreation147
    @revathicreation147 2 года назад +9

    10Q Ans:B

  • @artistarunkumar5226
    @artistarunkumar5226 Год назад +2

    Question no 15 : ans (d)

  • @dhivyad7707
    @dhivyad7707 2 года назад +3

    Most of the answers are wrong😰😰pls check and correct the answers . Pls provide the correct answer above questions 200 . But your way of teaching are good and thank you for your own support thank you

  • @Suveniya
    @Suveniya 8 месяцев назад

    இது மாதிரி பொது கணிதம் அறிவியல் சமூகவியல் பதிவுங்க 🎉❤

  • @priyap5753
    @priyap5753 2 года назад +9

    Therinja ans apdingrathala crct panipom... Ithuve theriyatha ques ku epdi ans panrathu ninga solrathu tha crct nu nenaipom

    • @Kaviya.8
      @Kaviya.8 2 года назад +1

      Sss.. Last min la ans confused aguthu

  • @rohinipriya2092
    @rohinipriya2092 Год назад +1

    Uzhavarin pattuku paeryagi varuvathu ulla va?

  • @balamurali5633
    @balamurali5633 2 года назад +34

    First time aluthuravanka like podunka😂🔥

  • @monikeerthi4682
    @monikeerthi4682 7 месяцев назад

    15th question ku a,b,c munu answer soluriga omr sheet edhavadhu onu dha na mam shade pana mudiyum rendu pana invalid dhana?aprm epadi mam a,b,c munume answer dha soluriga

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 2 года назад +3

    336 kurunthogai 4 to 8

  • @seeni4u
    @seeni4u 10 месяцев назад +2

    ரிவிசனுக்கு பயனுள்ளதாய் உள்ளது சகோதரி, மிக்க நன்றி🙏💕

  • @sherlinedennis1438
    @sherlinedennis1438 2 года назад +5

    Class romba useful a irundhuchu tq mam

  • @shobanamunikrishnan6685
    @shobanamunikrishnan6685 2 года назад +2

    Question 15 d correct ans 6th std book la irukku

  • @10_9
    @10_9 2 года назад +21

    341 உலகம் தான் விடை மேதி-எருமை மேதினி - உலகம்

  • @asaithambiv8715
    @asaithambiv8715 Год назад +1

    Hi akka question no 65) ஆல் என்றால் அது மூன்றாம் வேற்றுமை உறுப்பு அக்கா...

  • @vijayamathi1350
    @vijayamathi1350 2 года назад +7

    7 நரம்புகள் - செங்கோட்டுயாழ்

  • @geetha9441
    @geetha9441 8 месяцев назад

    அணித்து - அருகில்

  • @mariaselvendran8907
    @mariaselvendran8907 Год назад +28

    எதார்த்தமான நடைமுறையில்... பாடங்களை புரிய வைப்பது சிறப்பு👍🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @prabu3627
    @prabu3627 2 года назад +1

    336) குறுந்தொகை நூலில் உள்ள பாடல்களின் அடிவரைறை யாது? 4 அடி முதல் 8 அடி வரை.

  • @elavarasiramesh384
    @elavarasiramesh384 2 года назад +8

    Few of the questions they are giving wrong answer.. before presentation you please gothrough & verify the answers whether its right or wrong... because most of the people trusting ur class... so don't give wrong answer.. if u know the answer correctly, then present it otherwise don't present that questions...

  • @ytrm0904
    @ytrm0904 2 года назад

    289.தொண்டைமான் இளந்திரையன்

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 года назад +3

    Good explain
    Thankyou
    Durai malasia

  • @kamaleshk9674
    @kamaleshk9674 2 года назад +2

    233 and thiruthakkathevar thana mam

  • @priyap5753
    @priyap5753 2 года назад +5

    341: methini means ulagam
    Methi means aerumai

  • @LoguLogu-ot4su
    @LoguLogu-ot4su 10 месяцев назад +2

    Sister super unga video very very useful plzzz sister 500 question PDF panunga sister

  • @mareeswari4761
    @mareeswari4761 2 года назад +13

    பொலி என்றால் தானிய குவியல் தானே
    Anyone please confirm

  • @veerakumarc1054
    @veerakumarc1054 10 месяцев назад +1

    Question 21
    Answer (B)

  • @marimuthup5355
    @marimuthup5355 2 года назад +4

    289 ans: c

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 2 года назад +5

    வணக்கம் சகோதரிகலே... மிகவும் பயனுள்ள edit... சபானா அக்கா கொஞ்சம் தவறின்றி படியுங்கள்... கவர் செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வதால்... சில வாக்யங்கள் தவறாக படித்து விடுகிறீர்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நன்றி

    • @rishikesh.r8946
      @rishikesh.r8946 10 месяцев назад

      dei korava punda net paack irundha bit padam pathhu shot podu adhavittu tnpsc pundayila mistake myr ella pesadha da kadapara kandaroli sunni paiyaaaa

  • @SriNath-i8q
    @SriNath-i8q 10 месяцев назад +2

    Second half is not satisfied. But this class make good understanding about tamil ialakanam and urainadai

  • @mahasathish139
    @mahasathish139 2 года назад +3

    10th question ans b தான் வரும் mam

  • @dhivyaraman4689
    @dhivyaraman4689 2 года назад

    Neenga azhagavum irukkinga class nalla edukkiringa

  • @davidpandi9717
    @davidpandi9717 Год назад +4

    336) கேள்விக்கு 4 முதல் 8 அடி
    குறுந்தொகை இது தான் சரி.

  • @senthilsenthil-qn3lc
    @senthilsenthil-qn3lc 9 месяцев назад

    Enaku na ippa tha start pantre rompa useful la iruku

  • @samithrasudha8332
    @samithrasudha8332 2 года назад +3

    Thank you mam 🙏🙏🙏 last hope for you

  • @manimegalaiarumugam5240
    @manimegalaiarumugam5240 2 года назад +1

    Thank u so much sushmitha sissy evlo thanks சொன்னாலும் பத்தா து tc byee akka

  • @sundersunder4611
    @sundersunder4611 11 месяцев назад +4

    Excellent class sister 👍👍

  • @indiancookingstyle2360
    @indiancookingstyle2360 9 месяцев назад

    Hi mam.enaku Tamil book questions and answer irukura book name soldreengala please

  • @maheshwarip3514
    @maheshwarip3514 2 года назад +22

    Class romba useful la irukku. Unga explain rompa super

  • @vijvij3756
    @vijvij3756 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது 😊

  • @kidsonjoel470
    @kidsonjoel470 2 года назад +3

    Very very useful mam. Thankyou mam

  • @asantharik34
    @asantharik34 10 месяцев назад

    perumpaanaatrupadai paatudai thalaivan ilanthirayan ..
    neengal thavaraga (karikala cholan)solgirirgal

  • @muruganraman9360
    @muruganraman9360 2 года назад +7

    I saw ur video only at last minute i didn't prepared for exam but also because of ur video i attended most of the answers correctly thank u your doing good job super I thankful to you

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @prabhanjanprm
    @prabhanjanprm 11 месяцев назад

    Mam na epo tha mam live class download panna onna teaching great mam na group 4ku epo tha mam pepper pannura ..onga video tha mam pakkura very useful mam thanks lots mam❤

  • @anitha7801
    @anitha7801 2 года назад +5

    Thank you so much mam your class very very useful

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @mathangm4800
    @mathangm4800 10 месяцев назад

    21 வது கேள்வி மெல்லின எழுத்துக்கள் வராதவை.அவை ஙஞணநமன வராதவை என்றால் கல்வி மட்டுமே விடையாக வரும்.

  • @vivek9585
    @vivek9585 2 года назад +10

    21. C மட்டும் தானே வரணும்.. D எப்படி வரும்? D கரெக்டா இருக்கே..

  • @rajiramachandran3122
    @rajiramachandran3122 2 года назад +1

    திருத்தக்கத் தேவர் - தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்

  • @yasothak8123
    @yasothak8123 2 года назад +3

    Super useful question mam. Thank you.

  • @PavithraPavithra-tm2jx
    @PavithraPavithra-tm2jx 2 года назад

    பெத்தலகம் குறவஞ்சி ans ia correct

  • @divyasreev6119
    @divyasreev6119 2 года назад +4

    Unga teaching ❤️❤️ super mam very very useful thank you for your help

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @nandhinisampathkumar1253
    @nandhinisampathkumar1253 7 месяцев назад

    Q. 11 மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன்

  • @sengotuvelvasanthi2858
    @sengotuvelvasanthi2858 2 года назад +9

    There is no word to say thank really your efforts is great thanking you mam

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @Sathiya.K-h4p
    @Sathiya.K-h4p 10 месяцев назад

    21. கல்வி மட்டும் தான் தம்பியில் ம் க்கு அடுத்து பி தானே வருது அது எப்படி எனக்கு புரியல மேம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @iruthayawilliam8982
    @iruthayawilliam8982 2 года назад +5

    Very well such a great teaching Thank you

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/SIisauxhWUo/видео.htmlsi=omaFeG7nvz9DtqiU

  • @chinnakodi5609
    @chinnakodi5609 2 года назад

    Kadhal pattri koorakudiya kuravanchi pethlakaem kuravanchi dhane frnd sollunga plz

  • @samuelraj9142
    @samuelraj9142 2 года назад +7

    Maximum answers wrong

  • @jesril3172
    @jesril3172 8 месяцев назад

    65) ஆல்...மூன்றாம் .....

  • @deepikadeeps495
    @deepikadeeps495 7 месяцев назад +3

    இலக்கணம் மட்டும் இல்ல தமிழ் என்றால் சுஷ்மிதா mam than

  • @pavithra-e9s
    @pavithra-e9s Год назад

    Tnpsc group 2 பொதுத்தமிழ் 500 கேள்விகள் video poduka mam

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 2 года назад +6

    Such a wonderful energy and present of mind .. i Wonder .... Great job... Its very useful .... Tq so much...

  • @MadhuligaVignesh
    @MadhuligaVignesh 8 месяцев назад +1

    பெரும்பாணாற்று படையின் பாட்டுட்டை தலைவன் தொண்டைமான் இளந்திரயன் கொஞ்சம் பாத்து சொல்லுங்க 3 வினாக்களுக்கு மேல் தவறான பதில்

  • @gamingvckyff8500
    @gamingvckyff8500 2 года назад +5

    7 நரம்புகள் உடையது சகோடையாழ் அதுவே பிற்காலத்தில் வீணையாக மாற்றம் அடைந்தது

  • @skedits513
    @skedits513 Год назад

    179 question neenga kodutha vilakkam thappu mam option a.neernilaikal
    B.tamil sirappu peyarkal
    C.ulagam verupeyargal

  • @manikandanp1346
    @manikandanp1346 2 года назад +8

    Thank you so much mam ❤️ it's very useful 😊

  • @sathyar160
    @sathyar160 2 года назад +1

    Periyaz 21 narampu mam

  • @ruthraswathi
    @ruthraswathi 2 года назад +36

    Outstanding!!! Whatt a energy and wat a Voice throughout the video paaah! Thank you mam for the last min revision ❤️

  • @jayasrivjayasriv8600
    @jayasrivjayasriv8600 Год назад

    Que no. 172 (option B )