Why they fear of Robert Caldwell / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    #salamantirupur #TheosGospelHall #RobertCaldwell
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Комментарии • 311

  • @user-zr2zr5un2v
    @user-zr2zr5un2v Год назад +167

    WHATSAPPயில் வருவதுதான் வரலாறு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, உண்மையான வரலாற்றை RUclips மூலமாக சொன்ன தங்களின் இந்தப் பதிவு பாராட்டுக்குரியது. எல்லா புகழும் தேவனுக்கே. 🙏

  • @devakumar5705
    @devakumar5705 Год назад +27

    மதிப்பிற்குரிய கால்டு வெல் ஐயாவைக் குறித்து இன்றைக்குதான் முதல் முறை தெரிந்து கொண்டேன்....நன்றி பாஸ்டர்....தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...!!!

  • @immansam9494
    @immansam9494 Год назад +63

    போப் மற்றும் கால்டுவெல் அவர்கள் உருவாக்கின கல்வி மற்றும் கல்லூரிகள் நிறுவனங்கள் நிறைய பேர் பயன்படுத்தி நல்ல நிலையில் உள்ளனர் ♥️🤩

  • @rezonpugalinicp6207
    @rezonpugalinicp6207 5 месяцев назад +2

    சிறந்த விழிப்புணர்வு பேச்சு!! கிறிஸ்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்தி!!! Thank you Pastor Glory to God!!

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Год назад +27

    கால்டுவெல் சேவை மகத்தானது போற்றி புகழத்தக்கவர் தமிழகம் என்றும் நன்றி உணர்வை காட்டவேண்டும்.நன்றி

  • @indianchurchesnetwork
    @indianchurchesnetwork Год назад +18

    மிக முக்கியமான செய்தி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மை. தமிழுக்கு பெருமை சேர்த்தவர் Robert Caldwell

  • @1969bharath
    @1969bharath Год назад +26

    இயேசுவுக்கே மகிமை, மிகவும் அருமையான பதிவு பிரதர் அவ்வப்பொழுது உங்களுடைய பதிவு சமூகத்தைப் பற்றியும் இருக்கின்றன மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று, நல்ல பதிவு, கர்த்தர் உங்களைத் தொடர்ந்து அவருடைய நாமம் மகிமைக்கென பயன்படுத்துவராக, ஆமென் ஆமென்

  • @prabapraba4049
    @prabapraba4049 Год назад +34

    மிஷனரிகளை குறித்து அருமையாக விவரித்து செய்தி போடுகிறீர்கள். மிகவும் பிரயோஜனமானது.

  • @refugemission
    @refugemission Год назад +24

    கர்த்தருக்கு மகிமை! சிறந்த முயற்சி! உண்மையை உரக்க சொல்வோம்! Glory to God! Great effort! Let's speak the truth! No fear! பயமில்லை! Truth alone triumphs! வாய்மையே வெல்லும்!

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +30

    இப்போதைக்குஇது தேவையான விளக்கம் நன்றி பிரதர்

  • @joshuagnanasekar
    @joshuagnanasekar Год назад +28

    அருமையான பதிவு சகோதரரே!

  • @fshs1949
    @fshs1949 Год назад +52

    தமிழின் சிறப்பை கால்ட்வெல் மூலமாக. எங்களுக்கு எடுத்துச்சொன்ன உங்களுக்கு நன்றி.

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 Год назад +5

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு

  • @baskerl8397
    @baskerl8397 Год назад +17

    Thank you brother God bless you and your ministry

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 Год назад +2

    அன்புள்ள சகோதரர் சாலமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
    *இறைத் தொண்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களது அரும்பணிகளைக்குறித்து அறியாதவர்களும் அறிந்துகொள்வதற்காகவே
    திரு H.RAJA , சீமான் போன்றோரை
    இறைவனே அனுமதிக்கிறார் என்று
    நினைக்கிறேன்.
    *தாங்கள் Robert Caldwell அவர்களின் அரும்பணிகளைத்
    தெளிவாக எடுத்துரைக்கவும்,
    அறியாத நான் அறிந்துகொள்ளவும்
    அநேகருக்கு அறிமுகப்படுத்தவும்
    காரணமாயிருக்கும் திரு.H.ராசா, திரு.சீமான் போன்றோருக்காக
    வேண்டுதல் செய்வோம்!
    * தாவீதைப் பயன்படுத்த, தேவனே
    கோலியாத்தை அனுமதித்தார்!
    * சவுலையேப் பவுலாக மாற்றியவர்
    நம் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இயேசுவே!
    * " பிதாவே, இவர்களை மன்னியும்;
    தாங்கள் செய்கிறது இன்னதென்று
    அறியாதிருக்கிறார்களே" என்று
    ஜெபித்த ஆண்டவர் இயேசுவின்
    ஜெபத்தால் நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறினதுபோல,
    திரு.H.இராசா, திரு.சீமான் போன்றோரும்
    தேவ இரக்கத்தைப்பெற
    வேண்டுதல் செய்வோம்!

  • @user-vm2jb8yg9l
    @user-vm2jb8yg9l Год назад +10

    அண்ணா நல்ல பதிவு இன்னும் பல புதிய பதிவுகள் போடவும் அண்ணா மற்றவர்கள் பேசவேண்டாம் நாம் நம் மிஸ்னரிகளை போற்றுவோம்

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 Год назад +6

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah

  • @immanuelthangarajan9014
    @immanuelthangarajan9014 Год назад +3

    தற்காலத்திற்கு மிகவும் பிரயோஜனமானது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்களும் கூட. நன்றி

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 Год назад +11

    Praise de Lord brother….!!!!🙌
    What a open talk brother….!!!!
    Missionaries are done soooo much good things for our Nation
    They are not only preached the gospel but also they are very helpfull….!!!
    I thank GOD for your wonderful missionary
    Glory to our Almighty GOD🙌🙌

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Год назад +43

    🙏💐🙏 சத்தியமுள்ள பிதாவே சத்தியமுள்ள இயேசுவே சத்தியமுள்ள ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏💐🙏

  • @stanleykpraisethelordgodal6047
    @stanleykpraisethelordgodal6047 Год назад +12

    Excellent Answer at the Right Time Praise the lord God Almighty

  • @MsPrin27
    @MsPrin27 Год назад +44

    Nailed it…beautiful tribute to Late Mr Caldwell

  • @iemtindia
    @iemtindia Год назад +4

    மிஷனரி பணிகளை பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் உங்கள் முயற்சி மிக சிறப்பு...தொடருங்கள் தேவ பெலத்துடன்....

  • @xavierhena9941
    @xavierhena9941 Год назад +7

    Excellent explanation brother god bless you abundantly brother

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Год назад +9

    Amen.Truth wil set US free.John 8:32

  • @lillyrohini9916
    @lillyrohini9916 Год назад +26

    All the glory to be Jesus Christ. Well said thank you brother God bless you.🙏🏻

  • @chittibabuchitti8253
    @chittibabuchitti8253 Год назад +2

    மிக மிக அருமையான முக்கியமான தகவலை கொடுத்தீர்கள் நன்றி

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Год назад +10

    Well explained. Thank you.

  • @truelitemelodies
    @truelitemelodies Год назад +12

    Excellent! God bless!

  • @valsajeevan3063
    @valsajeevan3063 Год назад +42

    விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் மக்களின் கண்களை திறந்த சிறந்தோர் விளக்கம்

  • @bosgoodhope
    @bosgoodhope Год назад +10

    Super 👌 congrats 👏 for the awareness you created. God bless 🙏

  • @durairaj5355
    @durairaj5355 Год назад +17

    அருமையான விளக்கம் நன்றி சகோதரரே🙏🙏🙏

  • @s.manickam623
    @s.manickam623 Год назад +35

    வாழ்த்துக்கள் சகோதரரே
    கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார்.
    பணி தொடரட்டும் மேலும் சிறக்கட்டும்.

  • @ebinesarjwe8013
    @ebinesarjwe8013 Год назад +7

    அருமையான பதிவு brother God bless you

  • @arundavid2513
    @arundavid2513 Год назад +5

    Very useful information for Christian people

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 Год назад +7

    Much needed information.thank you brother.

  • @samuvel.ndurai9053
    @samuvel.ndurai9053 Год назад +15

    கால்டுவெல் மீதான பாஜக வின் பார்வை வேறு, நாம் தமிழரின் பார்வை வேறு.

  • @moseschristopher6086
    @moseschristopher6086 Год назад +7

    Great explanation 💐💐God bless

  • @stellapackiaraj7103
    @stellapackiaraj7103 Год назад +8

    சகோதரனே சிறப்பான விழிப்புணர்வு செய்தி.நன்றி. மிஷனெரிகள் கிறிஸ்தவ சமூதாயத்தின் தியாகிகள்.

  • @jayarajsamuelraj596
    @jayarajsamuelraj596 Год назад +4

    very good reference, may god bless you, and as you said the speaker's of christian and the church must remember the Machinerys, and talk about them , pray for their service rendered towards our INDIA.

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Год назад +7

    God bless you and your family also ministry.

  • @vanithasolomon4336
    @vanithasolomon4336 5 месяцев назад

    நன்றி ஐயா மிகவும் அருமை 🎉

  • @brunoJayan
    @brunoJayan Год назад +18

    Praise The Lord GOD Bless You Ayya....

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson Год назад +6

    Thank you for this information 👏🏻

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Год назад +6

    Very informative and it is new to me. Thank you Brother for sharing this history

  • @gandhidass1422
    @gandhidass1422 Год назад +2

    புரிந்தவர் திருந்துவார் ஆமென்

  • @antxaveace
    @antxaveace Год назад +1

    உங்கள் காணொளி பார்த்த பிறகுதான் Robert Caldwell Jr. எழுதிய அந்த 814 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்திற்கு order செய்துள்ளோம், மிக்க நன்றி.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 Год назад +2

    மிக மிக தெளிவாக சொன்னீர்கள் சகோதரரே இன்னும் அனேக பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மிகவும் பலுகி பெருக ஆசீர்வதிப்பாராக ஆமென்...

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 Год назад +14

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @vijae77
    @vijae77 Год назад +17

    ஸூப்பர் சகோதரரே.
    LORD bless you.

  • @abovenbeyond2021
    @abovenbeyond2021 Год назад +7

    Thank you for sharing the information brother.

  • @jamesdaneil3300
    @jamesdaneil3300 Год назад +14

    Uncle, நீங்களும் ஒரு மிஷனரி போன்று ஊழியாதிலும் ,சமூக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏

  • @raveenar8640
    @raveenar8640 Год назад +10

    அருமையான பதிவு... உங்களின் பணி தொடரட்டும்.👌👌

  • @Justin-mu4fu
    @Justin-mu4fu Год назад

    அருமையான விளக்கம் நன்றி சகோதரரே.... தங்களது விளக்கமும் தொகுப்பும் மிக மிக அருமை.... இதை அனைத்து சபை சகோதர சகோதரிகளும் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களும் தெரிந்து கொள்வது மிக மிக (கட்டாயம்) சிறப்பாக இருக்கும்

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Год назад +15

    மிஷனரிகளின் பின்னணியை தெளிவாக விவரித்ததிற்க்கு நன்றி 🙏🙏🙏

  • @maniannamalai6501
    @maniannamalai6501 Год назад +1

    A wonderful worthy speeches of Thozhar.
    I personally salute Thiru Robert Caldwell. What a great man he was.
    Thank you very much.

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Год назад +16

    Praise the Lord Glory to be Jesus. Thank you for the valuable information Anna. All the videos about our Missionaries are very useful. Best wishes for your future ministries.

  • @danyk7161
    @danyk7161 Год назад +4

    Praise God wonderful explanation 🌹 God bless you 🙏 Nammudaiya Kalacharaththa Devan evlavaga mathichirukkaru our God so Great ❤️✝️

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Год назад +13

    Very useful message. Thank you brother praise the Lord Jesus Christ

  • @vasantharaj3193
    @vasantharaj3193 Год назад +11

    Praise the lord brother, thank you so much for this video ❤️

  • @user-hj5km7bq9m
    @user-hj5km7bq9m 5 месяцев назад

    Super ayya nanri.Praise the lord.

  • @chandra4280
    @chandra4280 Год назад +8

    God bless you pastor💐💐🙏🙏

  • @augustinv2086
    @augustinv2086 Год назад +13

    Praise the lord

  • @MAMLMPhil
    @MAMLMPhil Год назад

    Fantastic marvelous super Brother

  • @samsinclair1216
    @samsinclair1216 Год назад +1

    சகோதரர் அவர்களின் பதிவுக்கு நன்றி..God bless you sir..

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Год назад +6

    Fantastic God bless you.

  • @janakiraman2724
    @janakiraman2724 Год назад +6

    Super bro
    Vera level explanation
    Roombave useful la eruku
    👌👌👌👌👍👍👍👍

  • @gnanakumar3096
    @gnanakumar3096 Год назад +7

    Excellent brother God bless ur ministry

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 Год назад +2

    Thank you paster. So nice 👍👍👍👍

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Год назад +2

    Yesuve neer engal meethu vaiththa erakkaththirkkaai umakku nanri Appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandarajahvellasamy5004
    @anandarajahvellasamy5004 Год назад +2

    Thank you Brother. God bless you.

  • @evergreensong505
    @evergreensong505 5 месяцев назад +1

    4000nth like 🎉❤
    It Mee 😊

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Год назад +2

    Exactly. Seeman is also telling the same thing.

  • @peterjude3205
    @peterjude3205 Год назад

    மிக மிக அருமை ! வாழ்த்துகள் ! முடிவில் ஒரு கோரிக்கை வைத்தீர்கள் அதுவும் மிக மிக அருமை ! இப்படியான புத்தகங்களை வாங்கி வாசித்து பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது தெரிகிறது . இது மட்டும் அல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது தெரிகிறது .

  • @sundarkani2649
    @sundarkani2649 Год назад

    நன்றி அப்பா

  • @ramiahc752
    @ramiahc752 Год назад

    Very usrful history.Everybdy, we should know.

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 Год назад +6

    Praise the lord brother

  • @johnjabesa5642
    @johnjabesa5642 Год назад +6

    Praise God

  • @tamilselvi2402
    @tamilselvi2402 Год назад +3

    Fantastic and clear information brother

  • @jonce6653
    @jonce6653 Год назад +3

    Thank you pastor 🙏🙏🙏

  • @sjagadeesan3702
    @sjagadeesan3702 Год назад +7

    Praise the Lord Pastor.
    இந்த செய்தியின் கடைசி பகுதியில் நீங்கள் கொடுத்த கோரிக்கையுடன் ஒன்றை உங்களுக்கு வைக்கிறேன். அதாவது
    இந்தமாதிரியான video க்களை ஆங்கிலத்தில் கூட கொடுத்து அது RUclips ல் இருக்கும் பட்சத்தில் அது உலகமெங்கும் உள்ள மக்கள் அறிவதற்கும் அது இந்த உலகம் இருக்கும் வரை அழியாமல் இருந்து வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளக்கூடிய பொக்கிஷமாக இருக்கும்.
    நன்றி பாஸ்டர்🙏

  • @rosalinthomas9021
    @rosalinthomas9021 Год назад +5

    Super good information brother God bless you 🙏🙏🙏

  • @aprchristumas3211
    @aprchristumas3211 Год назад +4

    அருமையான விளக்கம். நன்றி

  • @sivakumar-ut1fw
    @sivakumar-ut1fw Год назад

    Good news thank you

  • @suniledwindodo
    @suniledwindodo Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதர்ரே.
    இப்படிப்பட்ட விளக்கம் அளிக்கிற பல RUclips channel நமக்கு வேண்டும்.

  • @mohmaedhajithmohmaedhajith4782

    Super brother nice explain.. Actually nama rasa ku nandri solanum.. Ilana.. Avara pathi namaku theriyama poirukum

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +6

    Nice. Praise the lord.

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz Год назад +8

    Praise the lord, hallelujah

  • @puviarasu7419
    @puviarasu7419 Год назад

    Thanks🙏

  • @DP-gz4ku
    @DP-gz4ku Год назад

    Parattukall.vallthukal.

  • @daniel7921
    @daniel7921 Год назад +1

    Waiting for next video ஜி.யு.போப்

  • @pakkiyamamma3342
    @pakkiyamamma3342 Год назад +1

    மிகவும் நுட்பமான பதிவு சகோதரர் அவர்களே! தங்கள் உரையில் ஒரு வார்த்தை கூட தேவையற்ற ஒன்று என்று எதையும் ஒதுக்கவே முடியாது. அகம் நிறை வாழ்த்துகள் சகோதரா. 🎉❤️

  • @jacobchristopher3258
    @jacobchristopher3258 Год назад +14

    சகோ... வணக்கம்....
    உண்மையில் உங்கள் துணிச்சல்... தெளிவு... சிந்தனை ஆகிய இவைகளால் நான் மிகவும் கவர்ந்த நபர்களில் நீங்களும் ஒருவர்....
    இன்று நீங்கள் அண்ணன் சீமானையும்... ௭ச்.ராஜாவையும் ஒரே இடத்தில் இணைத்து பேசிய காணெளி சிறு சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.....
    கார்டு வெல்லை இவர்கள் இருவர் தான் பேசியிருக்கிறார்களா வேறு யாரும் அவரை பேசியதில்லையா.... பேசியிருந்தால் ஏன் இவர்கள் பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெறவில்லை....
    அண்ணன் சீமான் கார்டுவெல்லை பேசியதும்.... ௭ச்.ராஜா கார்டு வெல்லை பேசியதும் ஒன்றா... ஒரே அர்த்தமுடையதா....
    அண்ணன் சீமான் திராவிடம் ௭ன்கிற சொல்லை ஏற்க்கவில்லை.... அச்செல்லை தமிழர்களிடம் திணித்தது தவறு ௭ன்று தான் கார்டுவெல்லை விமர்சிப்பார்....
    ஆனால் ௭ச்.ராஜா நாங்களும் திராவிடர்கள் தான் ௭ன்று சொல்லியிருக்கிறாரே....
    இப்படியிருக்கும் இடத்தில் இருவரும் ஒரே பதிவில் வந்த காரணம் ௭ன்ன....
    உங்களுக்கு ௭ந்த உள் நோக்கம் இருக்காது ௭ன்று நம்புகிறேன்.... ஆகிலும் இருதயத்தை ஆராய்ந்து அறிகிற நம் இயேசு பதில் செய்வார்....
    சீமான் அரசியலுக்கு கார்டுவெல்லின் ஒரு சொல் தடை ௭ன்றீர்கள் ஆம் தடை தான்....
    மலையாளியும்.... கன்னடனும்... தெலுங்கர்களும்.... ஒன்று தான் ௭ன்றீர்கள்.... ஏற்க்கிறோம்.... தெலுங்கர் நிலத்தில் தமிழன் உரிமை ௭வ்வளவு.... மலையாளி நிலத்தில் தமிழன் உரிமை ௭வ்வளவு... கன்னட நிலத்தில் தமிழன் உரிமை ௭வ்வளவு.... ஆனால் தமிழர் நிலத்தில் இவர்களுடைய உரிமை ௭வ்வளவு ௭ன்று ஒரு காணெளியை பதிவு செய்யுங்கள்.... அதன் பிறகு கூறுங்கள் நாம் ஒன்று சமம் யாரும் ஆளட்டும் ௭ன்று....
    சகோ.... இப்போதும் சொல்லுகிறேன் உங்களுக்கு ௭ந்த உள்நோக்கமும் இல்லையென்று.... மீதம்முள்ளதை.... கண்விழித்து காக்கிறவரும்.... உள்ளங்களை ஆராய்ந்து அறிகிறவரும்.... தாங்கி ஏந்தி தப்பிவிப்பவரும் கவனிப்பார்.....
    உங்கள் இந்த காணெளியின் மூலம் ௭ன் தேவனுடைய நாமம் தூசிக்கப்படாமல்.... ஒரு நொடியாவது மகிமைப்பட்டால் கோடி நன்றிகள் சகோ.... நன்றி....

    • @RamKumar-fi9lo
      @RamKumar-fi9lo Год назад +2

      மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @factcheck2204
    @factcheck2204 Год назад

    Thanks Brother

  • @mariya9876
    @mariya9876 Год назад +1

    super bro

  • @GODFFREY100
    @GODFFREY100 Год назад +1

    மிக தேவையான செய்தி.. இப்படி பட்ட செய்திகள் தேவை🙏

  • @j.francisj.francis8302
    @j.francisj.francis8302 Год назад +15

    Glory to God

  • @shanprashanth8813
    @shanprashanth8813 Год назад

    thanks brother

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Год назад +6

    Glory to God ❤️ Amen 🙏🏻

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +3

    ஐயா நீங்க ஒரு நல்ல ஊழியர் நீங்கள் பேசிய தமிழ் வரலாறு உண்மை ஆனால் எதற்காக தமிழில் இருந்து வேறு மொழி உருவாக்கப்பட்டது எதற்கேன்று தனி மாநிலமாக பிரித்தார்கள் தமிழ் மொழியே பேசிக்கொண்டு இருந்திருக்கலாமே அவர்களுக்கு என்று மொழி மாநிலம் உருவான சரி என்றால் அதில் அவர்களே ஆளவேண்டும் என்பது சரி என்றால் ஆதி மொழியான என் தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பதுதான் சரி