மகா பெரியவா சரணம் என்ன ஒரு அற்புதம்❤ 8/1/1994 மகா பெரியவா இறைவன் அடி சேர்ந்தார் ❤இன்று 8/1/2024 அனுஷ நட்சத்திரம் மகாப் பெரியவா சித்தி அடைந்த அதே நாள் மகா பெரியவா இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தங்கள் பாதம் பணிகிறேன் மகா பெரியவா சரணம்🙏🙏🙏😭😭😭
மஹாபெரியவா, நீங்கள் எங்களோடு இல்லாமல் இருந்தால்தானே மீண்டும் வருவதற்கு. மஹாபெரியவா, எங்களுக்கு அநீதியை / அதர்மத்தை / அடாது பேசுபவர்களை எதிர்க்கும் சக்தியை கொடுத்து நாங்கள் நல் வழியில் செல்ல எப்போதும் அருள வேண்டும். மஹாபெரியவா திருவடிகளே சரணம்.
@@vijayasubramanian667 Mahaperiva had given a word that HE will be present wherever this Paamalai is recited..... So, chant this in your house and HE will be present in your house.
எனக்கு பெரியவாள் தரிசனம் கிடைக்கவில்லை ஆனால் இன்று அவரது பாடல்கள் கேட்கும் போது அவரை தரிசனம் செய்த சந்தோஷம் கிடைத்து இருக்கு பெரியவா திருவடிகள் சரணம் சாய் விஜயா
Periyava is always with us and he will take care of us as his child. I am already blessed with his blissful blessings. He is saving all of us whenever we are in stress.
Pls come periyavar, and bless me and my daughter with job. Being jobless since 9 months ago. Pls have mercy and lift us up by lighting our life with your presence. Pls help 🙏
Maha Periyava is Sarva Vyapi (All-Pervading, Omnipresent) not just in Kanchi. Thy Guru is not bound by anything and comes to the rescue of Bhaktas even now. Maha Periyava Saranam. Maha Periyava Padame Thunai.🙏🙏🙏
மகா பெரியவா, அனந்த கோடி நமஸ்காரம். சீக்கிரம் என் ஆத்மாவிற்கு விடுதலை கொடுங்கள். கடைசி மூச்சு வரை உங்கள் நாமம் சொல்ல அருள் செய்யுங்கள் தெய்வமே. என் உயிர் இருக்கும் வரை நோய் நொடியில்லாமல், அடுத்தவர் உதவி இல்லாமல் என் தேவைகளை நிறைவேற்றி கொள்ள அருள் செய்யுங்கள். சங்கரம் போற்றி. ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர . ஹர ஹர சங்கர.
இந்த பாடலை தினமும் காலையில் பூஜை அறையில் பாடி ஸ்ரீ மகா பெரியவாவிடம் உங்களின் நியாயமான கோரிக்கை வேண்டிக்கேளுங்கள் நிச்சயம் நடக்கும் ஸ்ரீ மகா பெரியவா திருப்பாதம் பணிகின்றேன்
Mahaperiyava thiruvadi sharanam... Mahaguru of the 20th century... Blessed are those who had HIS Darshan and HIS Blessings... But I am not the one.. Avarudaiya athbudangal ketka ketka paravasam ..
SRI MAHA PERIYAVA ,I need your great blessings,at this horrible&dangerous time without any further delay without fail. Very very urgent.Once again ,I kindly request you to help me at the ealiest. 😮 1:21
After my mother the one and only soul which keeps me calm is my ayyappa and Periyava,Periyava gave his hand to me in right time .periva speech and his face gives me strength to travel in my path, every i use beat the song naan varuveen.so thank you so much vantharreen sir.
Maha periyava thunai 🌷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌷
மகா பெரியவா சரணம் என்ன ஒரு அற்புதம்❤
8/1/1994 மகா பெரியவா இறைவன் அடி சேர்ந்தார் ❤இன்று 8/1/2024 அனுஷ நட்சத்திரம் மகாப் பெரியவா சித்தி அடைந்த அதே நாள் மகா பெரியவா இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி தங்கள் பாதம் பணிகிறேன் மகா பெரியவா சரணம்🙏🙏🙏😭😭😭
மஹாபெரியவா, நீங்கள் எங்களோடு இல்லாமல் இருந்தால்தானே மீண்டும் வருவதற்கு. மஹாபெரியவா, எங்களுக்கு அநீதியை / அதர்மத்தை / அடாது பேசுபவர்களை எதிர்க்கும் சக்தியை கொடுத்து நாங்கள் நல் வழியில் செல்ல எப்போதும் அருள வேண்டும். மஹாபெரியவா திருவடிகளே சரணம்.
நீங்கள் என் வீட்டுக்கு வந்து எங்களுக்கு மனநிம்மதி அளிக்க வேண்டும்.
Hare Krishnaa
Om Sri Guruvey Thunai. Harahara Sankara Jayajaya Sankara Om Sri Maha Periyava Pada Kamalangal Kodanukodi namaskarangal. Om Sri Guruvey Saranam.
@@vijayasubramanian667 Mahaperiva had given a word that HE will be present wherever this Paamalai is recited..... So, chant this in your house and HE will be present in your house.
Nandrigal Mahaperiava
மகா பெரியவா திருவடிகளே சரணம்
மஹா பெரியவா திருவடிகள் சரணம்
வேண்டினால் வரம் தரும் கண் கண்ட தெய்வம் பெரியவா🙏🙏
Sri மஹா பெரிய வா என் பையனுக்குநல்ல வரன் அமைய வேண்டும் பெரிய வா🙏🙏🙏🙏🙏
எனக்கு பெரியவாள் தரிசனம் கிடைக்கவில்லை
ஆனால் இன்று அவரது பாடல்கள் கேட்கும் போது
அவரை தரிசனம் செய்த
சந்தோஷம் கிடைத்து இருக்கு
பெரியவா திருவடிகள் சரணம்
சாய் விஜயா
O❤❤
పరమాచార్య మహాస్వామి వారు నా తల్లి తండ్రి గురువు దైవం 🙏🙏🙏🙏🙏
Mahaperiyava is omnipresent kindness incarnate..his blessings does wonders to the whole humanity.periyava sharanam..
Periyava is always with us and he will take care of us as his child. I am already blessed with his blissful blessings. He is saving all of us whenever we are in stress.
It's true..Maha periyava thunai
Mahaperiyava padame saranam
Go
Oh can you say ur experience pls
Can't agree more 👌👌👌🎉🎉. Periyava Sharanam ❤️🙏
மஹா பெரியவா சரணம்.
24/2/22இன்று அனுஷம்
சரணம் சரணம் சரணம்
Periyava enoda ponnu concive aanadharku nandri...
Pls come periyavar, and bless me and my daughter with job. Being jobless since 9 months ago. Pls have mercy and lift us up by lighting our life with your presence. Pls help 🙏
Mahaperiyavale yengal prachanaiyai teertu mana nimati taranum swami. Jeyajeyasangara saranam periyava.
நான் ஒரு சாய் பாபா பக்தன் இருந்தாலும் உங்கள் மேல் தீராத பக்தி உண்டு
உங்கள் திருவடிகளே போற்றி
Gokul Kanth P
I am a periyava devotee now attracted towards Baba ❤️
I am periyava adimai veripititha pithan every work for staterd first preyer in periyava . En eathaya dhudippu sivam amsam mahaperiyava . thanks
@@periasamy6362 kanchimahaperiyavaintamil
@@saimahaperiyavavinpaathaiy3429 .........
Periyava..plz be with us
மஹா பெரியவா !🙏 என்றைக்கும், எப்பொழுதும்,
ஒவ்வொரு ஷனமும்,
தங்களின் பார்வை,
தங்களின் அருள்
எங்கள் எல்லோருக்கும் கிடைக்கனும்.
பெரியவா சரணம் 🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara....Om Shree Maha Periyava Saranam........Periyava engal prarthanaiyai aetrukkontu engaluku viraivil varam kotungalPeriyava.....
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா துணை ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா உலகம் போற்றும் நடமாடும் எங்கள் தெய்வமே துணை
Moral Monarch of the 20 century . Greatest Soul of all time. He was what Hinduism is all about.
Perfectly said!
@@abayramaswamy7806 mangalampaper
Mahaswami thiruvadigale charanam ❤️🙏
மஹா பெரியவா
அன்பின் வடிவமே போற்றி
அருளின் ஒளியே போற்றி
அன்னையின் ஸ்வரூபமே போற்றி
அகந்தை அழிப்பவரே போற்றி
அகண்டமே போற்றி
ஆண்டவனே போற்றி
ஆகாயமே போற்றி
ஆனந்தமே போற்றி
ஆபத்பாந்தவரே போற்றி
ஆசையை வென்றவரே போற்றி
இனியவரே போற்றி
இமயம் சென்றவரே போற்றி
இன்முகத்தோனே போற்றி
ஈசனே போற்றி
உண்மையின் உருவமே போற்றி
காஞ்சி மாமுனியே போற்றி
கருணையின் வடிவமே போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி
காவலனே போற்றி
கலியுகக் கடவுளே போற்றி
காவி உடை தரித்தவரே போற்றி
முக்காலம் உணர்ந்தவரே போற்றி
முழுமுதற்கடவுளே போற்றி
மூவுலகம் போற்றும் முதல்வரே போற்றி
மலரவனே போற்றி
விழுப்புரத்தில் பிறந்தவரே போற்றி
வினைதீர்க்கும் மாமுனியே போற்றி
வேத வித்தகரே போற்றி
வேண்டியதை அளிப்பவரே போற்றி
வேள்வியின் நாயகனே போற்றி
தர்மம் செழிக்க வைத்தவரே போற்றி
தவத்திரு நாயகனே போற்றி
தீர்க்கதரிசியே போற்றி
திவ்ய நாமமே போற்றி
ஸங்கீதப் பிரியரே போற்றி
ஸாந்த ஸ்வரூபியே போற்றி
ஸத்குருவே போற்றி
சக்தியே போற்றி
சாரங்கனே போற்றி
சதுர்வேதியே போற்றி
சண்முகப் பிரியனே போற்றி
சந்திரசேகரனே போற்றி
சங்கடம் தீர்ப்பவனே போற்றி
சமத்துவக் கடவுளே போற்றி
சர்வமே போற்றி
பண்மொழி வேந்தே போற்றி
பரோபகாரரே போற்றி
பரமனே போற்றி
பஞ்சமூர்த்தியே போற்றி
பகலவனே போற்றி
நறுமணமே போற்றி
நான்முகனே போற்றி
நவமணியே போற்றி
நாவுக்கரசே போற்றி
நவரசமே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மகா பெரியவா போற்றி போற்றி போற்றி
வாழ்க வளர்க
கண்ணண் (AGV)
9444022076
banu venkat thank you very much for the lyrics. Very helpful.
Maha Periyavalin Thiru Paadhangale saranam saranam.
Jayajaya sankara
Hara hara sankara
NAAN VARUVEN-- SATHYAM.
Ennoda Nithya parayana slokam.Mana shanthi nicchayama kidaikkum.
Guruve charanagathi.
Om sree maha periyava thiruvadigale saranam Jaya Jaya Sankara Hara Hara Sankara kanchi Sankara kamakoti sankara
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் மஹா பெரியவா
காஞ்சி மகான் பாதங்களில் சரணம்.
OM SRI MAHA PERIYAVA kindly come quickly & please BLESS my family&my daughter"s family at the earliest.Please come as quickly as possible.
மகா பெரியவா அனைவருடனும் இருந்து வழி நல்வழி நடத்துகிறார்
Ttrttt+t+ttrrtt+tt+tt+ttt+ttt++gggtttgtttgyghtt+++++tt=yt+ttttttgg
❤ ஜெய் ஜெய்சங்கரா அரகர சங்கரா.ஸ்ரீ ஜெய் சந்திரசேகரா போற்றி போற்றி.
Thank u periyava. We feel periyava always with our family.
H ..
Nandrigal🙏 Mahaperiava Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama
I believe in worshipping you
Periyava my dad and mom you are swamy bless all our family members I like to see you again
Omsairam Om sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara hara Sankara guruve namah shivay om
Maha Periyava is Sarva Vyapi (All-Pervading, Omnipresent) not just in Kanchi. Thy Guru is not bound by anything and comes to the rescue of Bhaktas even now. Maha Periyava Saranam. Maha Periyava Padame Thunai.🙏🙏🙏
❤
Periyava engalai kappattrungal thangal padhakamalame saranam
இன்று என் குழந்தைக்கு குடல்வால் ஆபரேஷன் நன்றாக நடக்க வேண்டும் பெரியவா ஜெய சங்கர ஹர ஹர சங்கர
i love maha periyava naan varuven -padal i like it very much-thanks for composing elimaiyana lyuric
மஹா பெரியவா திருவடிகள் சரணம் ❤❤
maha Periyava saranam. seekrama
Vaango Periyava
வெங்கடேஷ் ஐய்யாவிற்கு நன்றி கள் நன்றி கள்
நம் அனைவரின் ஞான தந்தை ஆதலால் நம் அஞ்ஞானகுறைகளை போக்கி ஞானம் அருளுவார்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
SRI KANCHI MAHAPERIYAVA KINDLY BLESS my family & my daughter's family at the earliest without any delay.My humble namaskarams to YOUR lotus feet.
I listen to this song daily to experience his presence with my son..Ifeel His presence and Blessings are with us listening to this song.
நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் நான் பெறிவ பக்தன்
@@thansiya.t.1225 where we can get the lyrics of this song
Periavas s
🙏🙏
@@jeevithat6038 I know lyrics mam... How can I will send you mam
ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்
This has been the most beautiful mahaperiyava prayer ever heard♥️🙏
OM SRI MAHA PERIYAVA , please BLESS my daughter"s family and my family at the earliest.
Maha periyava thiruvadi saranam🙏🙏🙏
Bless our daughter to get govt job d son in law also d should get citizenship periyava
An apt prayer in devotion of mahaperiyava. His grace is mesmerizing
மகா பெரியவா, அனந்த கோடி நமஸ்காரம். சீக்கிரம் என் ஆத்மாவிற்கு விடுதலை கொடுங்கள். கடைசி மூச்சு வரை உங்கள் நாமம் சொல்ல அருள் செய்யுங்கள் தெய்வமே. என் உயிர் இருக்கும் வரை நோய் நொடியில்லாமல், அடுத்தவர் உதவி இல்லாமல் என் தேவைகளை நிறைவேற்றி கொள்ள அருள் செய்யுங்கள்.
சங்கரம் போற்றி.
ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர
ஜய ஜய சங்கர . ஹர ஹர சங்கர.
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo bhagwate kamakoti chandrasekharaya Jaya Jaya Sankara Hara Hara Sankara periyava saranam saranam pahimam rakshamam 🙏🙏
என் அப்பா பெரியவா !!! ஜெய ஜெய சங்கர .... ஜெய ஜெய சங்கர
Periyava Sharanam ❤️🙏
Om sri guruvae saranam, me and my family needs your blessings and protection, om sri maha periyava saranam
Maha periyava saranam Needs your blessingsfor our family
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
தெய்வத்தை நினைத்தவுடன் அமைதி;ஆனந்தம் கிடைக்கின்றது
RamachanDRan Ram athu than mahaperiyava Satya sorupan
RamachanDRan Ram I
கீழே பாடல் வரிகள் வருமாறு இருந்தால் நன்றாக இருக்கும். கோடானு கோடி நன்றி ஐயா. 💐💐💐💐🌺🌺🌺🌺
Om sree Mahaperiyava saranam
Maha Periyava Saranam.
Save our Apollo, who is struggling for his life. Bless him to be with us , in our home always
periyava nenga en vetuku vandhu ammakum enakum arulasi thara vendum sami
நன்றிகள் மகபெரியவா
இந்த பாடலை தினமும் காலையில் பூஜை அறையில் பாடி ஸ்ரீ மகா பெரியவாவிடம் உங்களின் நியாயமான கோரிக்கை வேண்டிக்கேளுங்கள் நிச்சயம் நடக்கும்
ஸ்ரீ மகா பெரியவா திருப்பாதம் பணிகின்றேன்
Nandri Appa
Muttrilum unnmai
Om Sri maha periyavar patha kamalangal saranam 🙏🙏🙏🙏🙏
OM Sri Maha Periva Sharanam... hearing this sostra has a powerful divine presence of Maha periva... my personal experience.
Maha periyava patham saranam.
குரு திருவடி சரணம் 🙏
ஜய ஜய ஷங்கர, ஹர ஹர ஷங்கர🙏🙏🙏🙏 குருவடி சரணம்🙏🙏🙏🙏
Thangaludaiya arul parvai viraivil kidaika thavam irukiraen.Om Sri Maha Periyava Thiruvadigal Saranam
Hara hara shankara, jaya jaya shankara. Please bless our family witb ur presence guruve. நமஸ்காரங்கள்
பெரியவா,என்னையும் கூட்டிக்கொள்ளுங்கள் 🙏நானும்வருவேன்😅பெரியவா அருள்தாருங்கோ 🙏
Mahaperiyava thiruvadi sharanam... Mahaguru of the 20th century... Blessed are those who had HIS Darshan and HIS Blessings... But I am not the one.. Avarudaiya athbudangal ketka ketka paravasam ..
Periyava saranam
Arumayana varnanai maha periyava saranam
My respect to Mr.venkatesan for his selfless efforts...
Hara Hara Sankara
Jaya Jaya Sankara
Mahaperiyava padhamae Sharanam
Sri Gurubiyo namah!!!
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
காஞ்சி காமாட்சியே போற்றி
Harahara Sankara. Jaya Jaya sankara. Saranam saranam
Thiruvenkatden pamalaiyai kettu anandam அடைந்த bakthasankaran omsrisrikanchi Kamakodi mahaperiyava thiruvadigale pottri pottri.
Om sri guruvae saranam, enoda yella problems solve panuga pls.. maha periyava, please give a good life to all, hare hare sankara, jaya jaya sankara
SRI MAHA PERIYAVA ,I need your great blessings,at this horrible&dangerous time without any further delay without fail. Very very urgent.Once again ,I kindly request you to help me at the ealiest. 😮
1:21
Periyava will come to every devotees house if the song played.thank u Venkatesan sir.
Jeya K s
A
yes
mahaperiyava
Jeya K gu
👍👍👍👍🙏🙏🙏🙏நன்றிகள் பெரியவா.....
தெய்வம் தந்த மாபெரும் பரிசு.
Indha padal eyluthil tharunkal
Eyludi padika easy ya irukum
Jeya jeya Sankara
Hara Hara Sankara
Nan varuven, Unique renditions by Sri Venkateswara.Many of us hear this life long.Namaskarams . Balasuramanian Iyer from Puttaparthi.
Vangamahaperiyavaenakuarulpuriunaharaharasanara
Ayya are you from Puttaparthi heaven of universe my namaskarams and enquries jai sairam thankyou sairam
குருவேசரணம்🙇🙇
Maha periyeva was the living legend of the 20th century. His immense knowledge on any subject was par excellence. Jai jai Shankara Hara Hara Shankara.
Periyava Sharanam ❤️🙏
குருவடி சரணம்🙏❤️🔱🌹🙏
ஜய ஜய ஷங்கர, ஹர ஹர ஷங்கர🙏🌹🔱❤️🙏
Preyava Saranam 🙏🌹🌹 Jai Sri Ram Guruve Saranam Gurupathami Saranam Mahapreyava Saranam 🙏🌹
After my mother the one and only soul which keeps me calm is my ayyappa and Periyava,Periyava gave his hand to me in right time .periva speech and his face gives me strength to travel in my path, every i use beat the song naan varuveen.so thank you so much vantharreen sir.
Hare Krishnaa
MAHA PERIYAVA is Parameshwaran,Para Bramam and kaliyuga Deivam,Hara Hara Sankara Jaya Jaya Sankara
I believe Maha Periyava always with me and Saves me, HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. ,MAHA PERIYAVA POOTRI POOTRI
ஓ ம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Periyava please bless us all with good health and happiness
SRI MAHA PERIYAVAR THIRUVADIGALEY SARANAM SARANAM.
Those who hear this chant periyava will come to our home for blessing us with happiness
Lalitha Radha I'm l
Narayaneyam
Tathasthu
Thanks a lot
Hara Hara Sangkara Jaya Jaya Sangkara 🙇🏻♀️
Sri Mahaperiyava Thiruvadigale Thunai
I am really blessed to listen and happy to listen daily or whenever i feel to hear.
Simply Astounding.
JayaJaya Sankara HaraHara Sankara Mahaperiyava pathame saranam
Om Sri Guruvey Saranam. Harahara Sankara Jayajaya Sankara Om Sri Maha Periyava Pada Kamalangal Kodanukodi namaskarangal. Om Sri Guruvey Thunai.
Periyava pls solve all my worries i dont know what to do ? Pls ne with me and help me pls i need ur help and blessings🙏
Hara hara Shankara Jaya Jaya Shankara.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha Periyava Arul Vendum. Romba nandri.
Please periyava en Pillai oohanandukku piditha railway department velai matrikodu avanukkku bless pannnu ☀️☀️☀️☀️☀️☀️☀️
Enoda virupam ungaluku theriyum periyava enakaga adhai seivinganu namburen
காஞ்சி மகா பாெியவா திருவடி போற்றி போற்றி.
Part 2 of lyrics
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலரிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்
அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்
ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
திருச்சிற்றம்பலம்
Million Dollar Thanks to you
Senthil nathan
நன்றிகள்....
குக்
காஞ்சி மஹா பெரியவா திருவடி சரணம்.. சரணம்.. ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர..
Maha periyava thunai 🌷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌷
Mahaperiavasaranam
Up
హర హర శంకర జయ జయ శంకర