நமது எட்டயபுரம் பாரதியார் அவர்களை புகழ்ந்து பேசும் ஐயா மோடி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🎉
see how Modi ji understands Bharathiyar's words and the in-depth meaning in those lines that Bharathiyar sang during Independence time. Great Modi ji 🙏🙏❤
நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை பெருமை படுத்துவதில் என்றும் தவறியது இல்லை. குறிப்பாக இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திரு சீனு.விஸ்வநாதன் மகாகவி பாரதி பற்றிய புத்தக தொகுப்பை வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையே சான்று. தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் தங்களை பாராட்டுகிறோம் மேலும் எங்களின் பணிவான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏
இன்றும் பொருந்தும். ஐயா பாரதி, காலத்தால், தமிழ் உள்ளவரை நீவீர் வாழ்வீர்!! இன்று உமக்கான காணிக்கை. "திராவிடமென்று கூவுவார்!! மக்களை, பகுத்தறிவென்றுக் கூறி சுரண்டுவார்!! சாதிகள் படியே வாழ்வு நடத்துவார்!! சமூகநீதி என்று முழங்கி, மழுங்கடிப்பார்!! சாராயத்தில் மூழ்க வைத்து மாக்களாக்குவார்!! என்று முடியுமோ இந்தக் கயவர்களின் ஆட்டம்? வேரோடு அழிய, பராசக்தியை ஆணையிட்டு அனுப்புவாயாக!! அன்று, தமிழகம் பள்ளு பாடும்!! 🙏🙏
இந்த மாதிரி கர்மவீரர் திரு காமராஜர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்தால் லட்சோபலட்சம் லைக்கு போடலாம் இது சும்மா வாய்ஜாலம் ஆமாம் அன்று பசி பட்டினி பஞ்ச காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில் அந்த மாமேதை ஆற்றிய அரும்பணிகள் சொல்லி மாளாது பாராட்ட வார்த்தை கிடையாது நேர்மையும் தூய்மையும் கடைபிடித்த மிகச்சிறந்த அரசியல்வாதி அவருக்கு நிகர் அவரே சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றே பெரிதென வாழ்ந்த மகான் அரசியல் நாகரீகம் சிறந்த பண்பாளர் அந்த கருணாமூர்த்தி சரி சரி முடிக்கிறேன் இப்போது அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ்க்கு எல்லாம் என்ன தெரியும்? இது ஒரு பேச்சு இதற்கு வேற லைக்கா ? நோ நன்றி வணக்கம் ஜெய் பவானி
I love Modi ji namo again 🇮🇳🙏👌👍
நமது எட்டயபுரம் பாரதியார் அவர்களை புகழ்ந்து பேசும் ஐயா மோடி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🎉
Excellent speech superb understand people
வேண்டும் மீண்டும் மோடி ஜி. பாரதியாருக்கு பெருமை மோடி ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் வளர்க பாரதம்
Super great good PM 🎉
see how Modi ji understands Bharathiyar's words and the in-depth meaning in those lines that Bharathiyar sang during Independence time. Great Modi ji 🙏🙏❤
❤ மோடிஜி❤ பாரதியார்❤
Super!🙏🌸
வாழ்க
நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை பெருமை படுத்துவதில் என்றும் தவறியது இல்லை.
குறிப்பாக இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திரு சீனு.விஸ்வநாதன் மகாகவி பாரதி பற்றிய புத்தக தொகுப்பை வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையே சான்று.
தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் தங்களை பாராட்டுகிறோம் மேலும் எங்களின் பணிவான வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏
Super modi ji
Our prime minister is our pride. Jai ho Modiji.
வாழ்க🇮🇳 பாரதம்.
Miga arumai Modi ayya.
Tamil valka valka 🎉🎉🎉
Wow பாரதி
Wow மோடி
Wow இந்தியா
மோடி ஜீ நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். வாழ்க நீ எம்மான்
Our PM respecting our all language very well❤
Jai Hind. Modiji
இன்றும் பொருந்தும். ஐயா பாரதி, காலத்தால், தமிழ் உள்ளவரை நீவீர் வாழ்வீர்!!
இன்று உமக்கான காணிக்கை.
"திராவிடமென்று கூவுவார்!! மக்களை, பகுத்தறிவென்றுக் கூறி சுரண்டுவார்!! சாதிகள் படியே வாழ்வு நடத்துவார்!! சமூகநீதி என்று முழங்கி, மழுங்கடிப்பார்!! சாராயத்தில் மூழ்க வைத்து மாக்களாக்குவார்!!
என்று முடியுமோ இந்தக் கயவர்களின் ஆட்டம்? வேரோடு அழிய, பராசக்தியை ஆணையிட்டு அனுப்புவாயாக!! அன்று, தமிழகம் பள்ளு பாடும்!! 🙏🙏
This man is doing what Tamilnadu should have done to Bharathi..
Super ji
உலகெலாம் தமிழ் முழக்கம் செய்திடுவோம்!
I do not know whether TN remembers Subramanya Bharathiyar. Our PM Modiji definitely remembers him.
Incredible ❤
Modiji is the best
MODIJI our pride, salutations to the greatest leader of the century.
Super.🙏🙏
Superb by our Modiji
அவர் பிராமணர் என்ற காரணமாக திமுக அவருக்கு சரியான மதிப்பு தருவது இல
KK kku :ennavellaam panraan MKS !
👌👌👏👏👏💐💐💐🇮🇳💪
❤❤❤
🙏🎁🙏🎁🙏🎁🙏
தாயைக் காக்கும் தனயன்
Modijiiavargalukunantri
👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
இந்த மாதிரி கர்மவீரர் திரு காமராஜர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருந்தால் லட்சோபலட்சம் லைக்கு போடலாம் இது சும்மா வாய்ஜாலம் ஆமாம் அன்று பசி பட்டினி பஞ்ச காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலத்தில் அந்த மாமேதை ஆற்றிய அரும்பணிகள் சொல்லி மாளாது பாராட்ட வார்த்தை கிடையாது நேர்மையும் தூய்மையும் கடைபிடித்த மிகச்சிறந்த அரசியல்வாதி அவருக்கு நிகர் அவரே சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றே பெரிதென வாழ்ந்த மகான் அரசியல் நாகரீகம் சிறந்த பண்பாளர் அந்த கருணாமூர்த்தி சரி சரி முடிக்கிறேன் இப்போது அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ்க்கு எல்லாம் என்ன தெரியும்? இது ஒரு பேச்சு இதற்கு வேற லைக்கா ? நோ நன்றி வணக்கம் ஜெய் பவானி
Our Stalin …………….?
In all traffic signal instead playing cinema song pls play bharathi patriotic songs
We are extremely blessed to have you as our Prime Minister Shri Modiji!...