உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் மின்சாரம் நிலையத்தில் பணியாற்றும் சில உள்ளூர் பொறியாளர்கள் அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் மின்சார வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேலையில் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமின்றி பணி நேரத்தில் தங்களது உடைய காண்டாக்ட் ஒர்க்கை மட்டும் கவனம் செலுத்துகின்றார்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா..? என உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ அவர்கள் கேட்க வேண்டும் என வாலாஜாபாத் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்பார்க்கின்றோம்.
பேரவைத் தலைவர் நடவடிக்கை மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது.
அந்த அம்மா sc அதனால் பின்னால் இருந்த உறுப்பினர் அனைவரும் மதிக்கலை சபாநாயகர் உம் மதிக்கல அமைச்சரும் மதிக்கல 😭
துரைமுருகன் தபால் ஓட்டால் வெற்றி பெற்றது ஞாபகம் இருக்க வேண்டும்.🤪
🛑🛑பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக🛑🛑
துரைமுருகன் ஆணவத்திற்கு ஆப்பு உள்ளது 2026 ல்
Sc உறுப்பினர் அதனால துறைமுகன் சலிப்பா பதில் சொல்ராரு.. சபாநாயகர் கொஞ்சம் ஓவரா எப்பவுமே பேசிட்டு இருக்காரு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தகரசிறுந்தகை
Our Government should take care off the Request off the other party MLA requirements. That will get good name for our party
செல்வ பெருந்தகை ஜால்ரா கோஷ்டி
What you said in your house, Must talk here also
உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் மின்சாரம் நிலையத்தில் பணியாற்றும் சில உள்ளூர் பொறியாளர்கள் அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் மின்சார வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேலையில் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமின்றி பணி நேரத்தில் தங்களது உடைய காண்டாக்ட் ஒர்க்கை மட்டும் கவனம் செலுத்துகின்றார்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா..? என உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ அவர்கள் கேட்க வேண்டும் என வாலாஜாபாத் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்
MANAMADURAI MLA MADAM PLEASE 🙏🙏🙏🙏🙏 ILLAIYANKUDI, SALAIGRAMAM, SOORANAM, THAYAMANGALAM,SO INTHA PAGUTHI PEOPLE KAGA PESUNGA MADAM TMK MLA MADAM NALLATHU PANNITTU MARUPADIYUM WIN PANNALAMEA
உங்கள் வீடல்ல..அரசு வீடு.
😂😂😂😂😂😂😅😢😢😢😊
Adippu joker