The composer is AR Rahman. Probably one of the best in the world. You should check out his songs.Amazing.But I wish you understood tamil as well to understand the true beauty of such songs.
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே ஆண் : தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ மெளனத்தில் நீ இருந்தா யாரை தான் கேட்பதெப்போ ஓ……. ஆண் : { ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே } (2) ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா ஆண் : தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆண் : ……………………… பெண் : மாமனே உன்னை தாங்காம மத்தியில் சோறும் பொங்காம பாவி நான் பருத்தி மாரா போனேனே பெண் : காகம் தான் கத்தி போனாலும் கதவு தான் சத்தம் போட்டாலும் உன் முகம் பாக்க ஓடி வந்தேனே பெண் : ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே பெண் : முத்து மாமா என்னை விட்டு போகாதே என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா தங்கமே தளும்பும் சுகந்தானா பாறையில் சின்ன பாதம் சுகந்தானா ஆண் : தொட்ட பூ எல்லாம் சுகந்தானா தொடாத பூவும் சுகந்தானா தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா ஆண் : { அயித்தயும் மாமனும் சுகந்தானா ஆத்துல மீனும் சுகந்தானா } (2) அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா ஆண் : மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
Amok langsung dari kampung Indonesia India untuk membuat tanak haram untuk untuk orang orang awam akan datang Salam sejahtera semua sahabat yang baik ❤
In October 2023 what a lyric what a music….still evergreen.. ❤
Evergreen market open today zarook mama your house 🏠 my life zarak life is good to have any questions let hime ❤ king power zraook ❤ Zarak up asked
I'm algériens 🇩🇿 I love tamil songs 🥰🥰🥰❤️
The composer is AR Rahman. Probably one of the best in the world. You should check out his songs.Amazing.But I wish you understood tamil as well to understand the true beauty of such songs.
In particular check out rahman’s 90s songs
@@nirmalfrancis3648🎉p
Try to hear all indian language songs you will be amazed
Thx👍
Miss u my darling aththan....😥😥 love u da my thangame❤
Anyone listening to this song in 2024?
Yes, I'm.
@@zayawin-w2o🙌🏼
@@zayawin-w2o 🙌🏼
Yes I m
🎉🎉
If you have morai ponnu (this song is masterpiece)illaatinaalumthan thaan ❤😉
Mark my word.. This song will be added to Lokesh Movie playlist in future
2023 JAN 01.. 90S KIDS FAV SONG.. DROP A LIKE❤️
Village Love 💕 perfect 😮2024... still fresh 😊
this is Mano's vocal not Malyasia Vasudevan
Still in 2024 the best song ❤️❤️❤️
Maamane Unna Kaanama
Mathiyil Šøarum Pøngaama
Paavi Naan Paruthi Naara Pønene
Kaagamthaan Kathi Pønaalum
Kathavuthaan Šatham Pøttaalum
Unmugam Paakka Oadi Vandhene
Othaiyil Oadakarai Oaram
Kathiyae Unpaer Šønnene
Othaiyil Oadum Rail Oram
Kathiye Unpaer Šønnene
Antha Rayil Dhøøram Pønathum
Naeram Aanathum Kanneer Vittaene
Muthu Maamaa Ènna Vittu Pøgathae
Èn Otha Usuru Pønaa Meendum Vaaraathae
Aathangara Maramae Arasamara Ilaiyae
Aalamara Kilaiyae Athil Urangum Kiliyae
Wat a lyric this kind song need to viral again in any big star movies …such amazing song to hear❤❤❤❤
1:56 Love Today ❤
Mano and Sujatha sang 😊
Wrong description
Pleasing love song. Made my day today.
My fren Sugendran favourite song ❤ but sadly he is no more with me. My childhood fren more then fren. Miss you so much machi. 😢
1:56 best ever
Anyone in 2023??!!!
Me
Me ❤
Me
Deepavali
Me
Nice song🎉🎉
❤ Just cant stop listening to this song.
Sung by Sujatha.. Not Chithra
Lovely song. 2024 .30. 01
2024❤❤❤❤❤❤
Arr magic
Anyone in 2024
Adraa adraaaaa
muthu mama enna vittu pogathe en otha usuru pona meendum vaarathe..
pokamatren chellam
🤣🤣🤣🤣
Song was sung by mano not by maysia Vasu
90 memory when I go to school
Nice video song
No need to ask anyone...mind your business...everything will be fine..
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : அத்தைக்கு
பிறந்தவளே ஆளாகி
நின்றவளே பருவம்
சுமந்து வரும் பாவாடை
தாமரையே
ஆண் : தட்டாம்பூச்சி
பிடித்தவள் தாவணிக்கு
வந்ததெப்போ மூன்றாம்
பிறையே நீ முழு நிலவா
ஆனதெப்போ மெளனத்தில்
நீ இருந்தா யாரை தான்
கேட்பதெப்போ ஓ…….
ஆண் : { ஆத்தங்கரை
மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே } (2)
ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா
ஆண் : தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன
விட்டு போகாது அட
ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது
பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே
ஆண் : ………………………
பெண் : மாமனே உன்னை
தாங்காம மத்தியில்
சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே
பெண் : காகம் தான்
கத்தி போனாலும்
கதவு தான் சத்தம்
போட்டாலும் உன்
முகம் பாக்க ஓடி
வந்தேனே
பெண் : ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே
பெண் : முத்து மாமா
என்னை விட்டு
போகாதே என் ஒத்த
உசுரு போனா மீண்டும்
வாராதே
ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே
ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும்
சுகந்தானா பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா
ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா
ஆண் : { அயித்தயும்
மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா } (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா
ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு
பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே
ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா
பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது
ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே
Nice song
Sung By Mano and not By Malayasia Vasudevan
+good 🎉😊
Anyone in 2024???😊
For all thei maaman
Singer… minmini
Yeah
Thakkali song na ithu song
super music arr
💎
❤❤❤
Anyone 2024 Jun?
Aug 24
Anyone 2024???
MamaKuttyyy...😂😂
❤️
🔥🖤🔊
@@ashooshedo3537
.
.
..
🙏
Yr
🇬🇼
❤❤❤
Any in 2024😊😊😅
😍😍😘😘❤❤❤
2024❤
Weissnat Green
Anyone 2022
2023 October 29
Lotus
Amok langsung dari kampung Indonesia India untuk membuat tanak haram untuk untuk orang orang awam akan datang Salam sejahtera semua sahabat yang baik ❤
Mano chithra
Sujatha mam
The description got the credits wrong
Onli arr
2024
Mano
\äwa77777777
Okyas Sri la ka la celing tech 7am morning fuchr of da means low
Balance have not oriyan city fack az kpmg
Hi
Hi
Horrible audio quality!?!?
i dont think so
@@thraomuthu listen with earphones, you will hear a lot of artifacts not part of the original track.
@@KarthikNa hdhd
FHYKKO
❤🥲
❤❤❤❤
Anyone 2024??
Yeh ❤from sri lanka🇱🇰
2024
2024