இந்த திராவிட அரசு எதற்கு தமிழர்களின் கணக்கெடுப்பு மறக்கப்படுகிறது சரியான கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கும் தெளிவுபடுத்தி விட்டால் திராவிடம் ஒருபோதும் ஆட்சிக்கு வராது இந்த பயம் தான் சீமான் அண்ணா தமிழ் தாய் வாழ்த்து தலைவர் பிரபாகரன் வாழ்க
வணக்கம் திரு அர்ஜுன். தயவுசெய்து இந்த commentஐ கவனம் செலுத்தவும். இந்த தகவலை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி. தஞ்சை மாவட்டத்தில் நடந்த இந்த சாதிவாரி கணக்கெடுப்பு போல் மற்ற மாவட்டங்களிலும் நடைபெற்றிருக்கிறது. அந்த தரவுகளை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
வணக்கம் 🙏 அர்ஜுன்... நான் கேரளா மாநிலத்தின் குடிமகன். ஆனால் நான் #தமிழன் ( வன்னியர் ) நான் கிருத்துவ மதத்தை சேர்ந்தவன். ஆனால் கேரளாவில் கிருத்துவம் என்பது பெரும்பான்மை மதம், இருந்தும் எம்மை கணக்கிடும் போது தமிழ் சிறுபான்மை என்றுதான் பதிவில் உள்ளது, இங்கு மலையாளி யார், பிற மொழியினர் யார் என்றுதான் பார்க்கின்றனர் தவிர மத ரீதியில் அவர்கள் கணக்கிடுவது இல்லை. அரசியல் அதிகாரம் அரவே தமிழர்களுக்கு இல்லை. (ஆனால் தமிழ்நாட்டில் நிலை தலைகீழ்.) எங்கு பிறப்பீனும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பீனும் அயலான் அயலானே. நாம் தமிழர் நாமே தமிழர்
நம்ம தமிழர்கள் ஜாதி புரம் தள்ளி தமிழர்களாக ஒன்று கூடினால் மட்டுமே அனைவருக்கும் நல்லது நமக்குள் அடித்துக்கொண்டே அடிமையாகிவிட்டோம் இது சோழ பாண்டிய காலத்தில் இருந்து உள்ளது எந்த தமிழர் பாதிக்கப்பட்டாலும் அவன் என்ன ஜாதி என்று பார்க்காமல் தமிழன் என்று பார்த்து நியாயம் பெற்றுத்தருவது நம் கடமை ஆகும்
நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அவன் ஆனால் என் முன்னோர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர். ஆனால் என்னுடைய சாதி சான்றதழில் லெப்பை என்று உள்ளது அண்ணா
அன்று நாங்கள் தஞ்சை மாவட்டம். இன்று நீலகிரி மாவட்டம். பறையர் சமூகம் நான். இன்று தமிழனாக இருப்பதில் பெருமிதமும் செருக்கும் கொள்கிறேன். தமிழால் இணைவோம். நாம் தமிழர்.
இது போன்ற இன்னும் பல காணொலிகளை எதிர் பார்க்கின்றோம். குறிப்பாக தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1911 ல் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு பற்றியது. தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்
சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் போது மொழி வாரி கணக்கெடுப்பு மற்றும் ஒவ்வொரு சமூகமும் வைத்திருக்கும் நிலம் அரசு வேலை தொழில் விளையாட்டுத்துறை சினிமாவில் என அனைத்து விபரங்களும் எடுக்க வேண்டும்.
1910 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிப் பெயர்களை உள்ளது உள்ளபடி நீங்க சொல்லவில்லை! பள்ளர்கள் என்று வெள்ளையர் குறிப்பிட்டுள்ள சாதிப் பெயரை தேவேந்திர குல வேளாலர் என்று இல்லை! பள்ளர் என்றே குறிப்பிட்டுள்ளனர்!
Anna 2011 census layum 6℅ telungu people population Tamil Nadu LA, motham other lingual people 11℅ than, aana ippo naan 30℅ irkom, 40℅ irkomnu alanthudrainga 😅
விரிவாக திரு. அர்ஜீன் அவர்களுக்கு பதில் பதிவு செய்கிறோம். அதற்கு அர்சுஜுன் அவர்கள் பதில் கொடுக்காத போது அதில் அர்த்தம் இருக்காக. வாய்க்கு வந்ததை பேசியது சரியா?
பல கமிட்டிகளில் உள்ள கேபினட் போஸ்ட் என்ற தகுதி உள்ளது. மேலும் கருணாநிதி சாதியில் உள்ள எத்தனையோ பேர் பல முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்
அர்ஜுன் அண்ணா இது தொடர்ச்சியாக சக்கீலியர் உள்ளொதிக்கீடு பற்றி பேசவும் அது பறையர் மற்றும் தேவேந்திர குல வேளாளருக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என்பது பட்டியலின மக்களுக்கு புரிய வைக்கவும்
Brother what about Rowthers population? Rowthers are sizable population in Thanjavur, Kumbakonam, Pattukottai, Thiruvarur, Tiruchirapalli and Nagapattinam
@@GoldenSword001 சுதந்திரத்தை ஒட்டிய காலங களில் இசுலாமிய மதத்திற்கு மாறியவர்கள் நாடார்கள்.. அதற்குப் பிந்தைய காலத்தில் மாறியவர்கள் பட்டியல் வகுப்பார்.. குறிப்பாக பள்ளர், தேவேந்திர குல வேளாளர்.. டெல்டா மாவட்டங்களில், பள்ளபட்டி போன்ற ஊர்களிலிருக்கும் இசுலாமியரைக் கொண்டு இதை அறிந்து கொள்ளலாம்...
@@jeevanullakal9075 தமிழகத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆங்கிலேய காலத்திலோ அல்லது சமீபமாக மதம்மாறியவர்கள் அல்ல, அதிகமாக தமிழகத்தில் இருப்பது இராவுத்தர்கள் என்னும் முஸ்லிம்கள் இவர்கள் ஆயிரம் வருடம் முன்பு துருக்கிய நாதர்ஷா என்னும் மதபோதகர் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் பிறகு பாண்டிய மன்னர்கள் காலத்தில் தேவர்கள் மற்றும் வெள்ளாளர்கள் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்று ராவுத்தர்கள் இதெல்லாம் அரசர்கள் காலத்தில் நிகழ்ந்தது அதன்பின் மற்ற தமிழ் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் உள்ளனர். கரூர் முஸ்லிம்கள் அதிகமாக ராவுத்தர்களே அவர்கள், சமீபத்தில் மதம்மாறியவர்கள் அல்ல ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்தவர்கள், அந்த ஊரின் பெயர் பள்ளப்பட்டி என வர காரணம் அங்கு பள்ளர் சமூக மக்கள் அங்கு அதிகமாக விவசாயம் செய்துகொண்டிருந்தனர் முஸ்லிம்கள் வருகைக்கு முன்பு. சமீபத்தில் மதம்மாறியவர்கள் சொற்பம் தான் இஸ்லாமியர்கள் இந்த உண்மையை ஒற்றுக்கொண்டு தான் ஆகனும் வரலாற்றை நன்றாக கற்க தொடங்குங்கள். குழந்தைகளுக்கு நம் வரலாறை சொல்லி வரருங்கள் முன்னோர்கள் பற்றி கூறி வரருங்கள்.
@@surtj1311 நீங்க சகோ முதலில் தாய் மொழி தமிழிலில் எழுத பழகி கொள்ள வேண்டும்... திராவிட தி.மு.க சூழ்ச்சிகர திட்டமிட்ட தமிழ் மொழி அழிப்பு.ஆரியயத்தை பூச்சாண்டி காட்டி ஆங்கில கல்வி. மது மாது போதை சினிமா
@@gopalakrishnannadasan1930 பள்ளி தமிழர் தான் அக்னி சட்டி என்பது உருட்டை கதை... வேந்தன் மேய தீம்புனல் உலகமும் -தொல்காப்பியம் மருத நில மக்கள் தான் பள்ளி இந்த வரி தான் உண்மை அதை திரித்து எவனோ அக்னி கலசத்தின் பிறந்தான் என்றால் நம்ப முடியாதுல
அர்ஜுன் இங்க வேளாளர் சமூகம் என்பது தேவேந்திரர் கிடையாது. வெள்ளாளர் சமூகம். சோழிய வெள்ளாளர், துலுவா வெள்ளாளர் மற்றும் சைவ வெள்ளாளர். இன்றைய தேவேந்திரர் அன்று " பள்ளர் ". அவர்கள் டெல்டா வில் மிக குறைவே. இன்றைய தேவேந்திரர் 5 சாதிகள் உள்ளடக்கம் கொண்டது. அன்றைய வேளாளர் என்பது பள்ளர் அல்ல இன்றைய சோழிய வெள்ளாளர் என்ற விவசாய குடி. எனவே கவனம் தேவை.
இந்த காணொளியை தமிழர்கள் எல்லாரும் கட்டாயம் பாருங்கள்.உங்கள் நன்மைக்காக.
தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்.
வணக்கம் தம்பி
தங்களின் சிறப்பான ஆய்வுக் கருத்துகள் தமிழர்கள் அனைவரும் பார்த்து தெளிவுபெற வேண்டும்
இந்த திராவிட அரசு எதற்கு தமிழர்களின் கணக்கெடுப்பு மறக்கப்படுகிறது சரியான கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கும் தெளிவுபடுத்தி விட்டால் திராவிடம் ஒருபோதும் ஆட்சிக்கு வராது இந்த பயம் தான்
சீமான் அண்ணா தமிழ் தாய் வாழ்த்து தலைவர் பிரபாகரன் வாழ்க
அருமையான முயற்ச்சி...தமிழர்கள் ஒற்றுமை காலத்தின் தேவை...வாழ்த்துக்கள்,
அரிஜுன் மிக சிறப்பு. தமிழர்
தெளிவடைவார்களா??????????
சந்தேகம் தான் அர்ஜுன். இது காலத்தின் தேவை.💯💯👍👍👍👍👍👍👍👍👍👍
இதை விவாதமேடைக்கு உட்படுத்தவேண்டும்
அறிவே இல்லாத திருமாவுக்கு இதையெல்லாம் தெரியாது
திருமா ஓர் தெலுங்கு அருந்ததியர். அமைச்சர் ல் L. முருகனே இதை தெரிவித்து இருக்கிறார்.
வணக்கம் திரு அர்ஜுன்.
தயவுசெய்து இந்த commentஐ கவனம் செலுத்தவும்.
இந்த தகவலை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.
தஞ்சை மாவட்டத்தில் நடந்த இந்த சாதிவாரி கணக்கெடுப்பு போல் மற்ற மாவட்டங்களிலும் நடைபெற்றிருக்கிறது.
அந்த தரவுகளை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
அர்ஜுன் சிறப்பான பதிவு தமிழர்கள் அனைவரும் இதை காண வேண்டும்.
தமிழர்கள் இதை உணர்ந்து சரியான அரசியல் பாதையில் செல்ல முடிவெடுக்க வேண்டும்.
இனியாவது தமிழ்குடி சிறக்கட்டும் ❤❤❤❤
மிகச்சிறந்த தகவல்களை தெரிவித்த என் அன்பு நிறைந்த அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த🎉🎉🎉 வாழ்த்துக்கள்
வணக்கம் 🙏 அர்ஜுன்...
நான் கேரளா மாநிலத்தின் குடிமகன்.
ஆனால் நான் #தமிழன் ( வன்னியர் ) நான் கிருத்துவ மதத்தை சேர்ந்தவன்.
ஆனால் கேரளாவில் கிருத்துவம் என்பது பெரும்பான்மை மதம், இருந்தும் எம்மை கணக்கிடும் போது தமிழ் சிறுபான்மை என்றுதான் பதிவில் உள்ளது, இங்கு மலையாளி யார், பிற மொழியினர் யார் என்றுதான் பார்க்கின்றனர் தவிர மத ரீதியில் அவர்கள் கணக்கிடுவது இல்லை. அரசியல் அதிகாரம் அரவே தமிழர்களுக்கு இல்லை.
(ஆனால் தமிழ்நாட்டில் நிலை தலைகீழ்.)
எங்கு பிறப்பீனும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பீனும் அயலான் அயலானே.
நாம் தமிழர் நாமே தமிழர்
கேரளாவில் அடர்த்தியாக வாழும் நாடார்களுக்கும் இதே நிலை தான்!
நம்ம தமிழர்கள் ஜாதி புரம் தள்ளி தமிழர்களாக ஒன்று கூடினால் மட்டுமே அனைவருக்கும் நல்லது நமக்குள் அடித்துக்கொண்டே அடிமையாகிவிட்டோம் இது சோழ பாண்டிய காலத்தில் இருந்து உள்ளது எந்த தமிழர் பாதிக்கப்பட்டாலும் அவன் என்ன ஜாதி என்று பார்க்காமல் தமிழன் என்று பார்த்து நியாயம் பெற்றுத்தருவது நம் கடமை ஆகும்
நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அவன் ஆனால் என் முன்னோர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டனர். ஆனால் என்னுடைய சாதி சான்றதழில் லெப்பை என்று உள்ளது அண்ணா
தம்பி அருமையான தகவல்....
Epdi...pls explain
அன்று நாங்கள் தஞ்சை மாவட்டம். இன்று நீலகிரி மாவட்டம். பறையர் சமூகம் நான்.
இன்று தமிழனாக இருப்பதில் பெருமிதமும் செருக்கும் கொள்கிறேன்.
தமிழால் இணைவோம்.
நாம் தமிழர்.
இது போன்ற இன்னும் பல காணொலிகளை எதிர் பார்க்கின்றோம். குறிப்பாக தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1911 ல் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு பற்றியது. தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி ❤❤❤❤தம்பீ ❤❤❤❤
அருமையான பதிவு தம்பி, நன்றி. எப்படி திரும்பி பார்த்தாலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான் அல்லது ஏமாறுகிறான் என்பது வேதனை.
தம்பி பாரிசாலனின் குடிவாரி தமிழ் தேசியம் தான் சரி சீமான் அண்ணன் இதை புரிந்து கொண்டு கட்சியை கொண்டு சென்றால் தமிழ் தேசியம் அரியணை ஏறும்
16:45 வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் படுகர் ஆக மொத்தமா 🔟❗️
பொன்முடி தெலுங்கு செட்டியார் .பெயரை மாற்றி தூய தமிழில் வைத்திருப்பவர்கள் பெருபாலும் தெலுங்கர்களே..
சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் போது மொழி வாரி கணக்கெடுப்பு மற்றும் ஒவ்வொரு சமூகமும் வைத்திருக்கும் நிலம் அரசு வேலை தொழில் விளையாட்டுத்துறை சினிமாவில் என அனைத்து விபரங்களும் எடுக்க வேண்டும்.
இனிய மதிய வணக்கம் ஐயா வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
அருமை 👌
அருமை தோழரே👌👍❤️
சிறப்பு தம்பி.வாழ்த்துக்கள்🙏
மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்து புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி
சிறப்பு தம்பி பணி தொடர வாழ்த்துக்கள்
தம்பி...., அமைச்சர் பொன்முடி தெலுங்கு செட்டியார் என்று சொல்லப்படுகிறதே அதை ஆராயவும்...
Is wake up call for all tamizh people 🙏🙏🙏 🇳🇿🇳🇿🇳🇿🇳🇿🇳🇿
Superb
Watching this video please share everyone
புரிந்து என்ன பயன். தமிழர்கள் இன்றும் தங்களை தமிழர்களாய் உணரவில்லை
நத்தமான் உடையார் தம்பி பாரிசாலன் அந்த குடியை சேர்ந்தவர் தான் இது அர்ஜுன் அவர்களுக்கு தெரியவில்லையா
சிறப்பான பதிவு சகோ.🎉
2026 NAAM TAMILAR TAMILNADU 🙏
அருமையான பதிவு சகோ ❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
பள்ளிகளும் வன்னியர்களே...
Good
அருமை
🙏wow super grateful good message thank you so much 👌👏🏻
புரட்சி வாழ்த்துகள் ணா...
பார்போம் , அவர்களுக்கு அந்த தில் உண்டா இல்லையா என பார்ப்போம் .
Om right information
❤❤❤❤❤
Super
1910 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிப் பெயர்களை உள்ளது உள்ளபடி நீங்க சொல்லவில்லை!
பள்ளர்கள் என்று வெள்ளையர் குறிப்பிட்டுள்ள சாதிப் பெயரை தேவேந்திர குல வேளாலர் என்று இல்லை! பள்ளர் என்றே குறிப்பிட்டுள்ளனர்!
அதுபரய்யரின் பிரிவாயிருக்களாம்
Anna 2011 census layum 6℅ telungu people population Tamil Nadu LA, motham other lingual people 11℅ than, aana ippo naan 30℅ irkom, 40℅ irkomnu alanthudrainga 😅
விரிவாக திரு. அர்ஜீன் அவர்களுக்கு பதில் பதிவு செய்கிறோம்.
அதற்கு அர்சுஜுன் அவர்கள் பதில் கொடுக்காத போது அதில் அர்த்தம் இருக்காக.
வாய்க்கு வந்ததை பேசியது சரியா?
இதில் தமிழ்சாதியில் வல்லம்பர் சாதியில் ஏன் விடுப்பட்டது,வல்லம் பகுதில் அதிகமா வாழும் அவர்கள் விடுப்பட்டது
அவர்கள் எந்த மூளையில் வாழ்கிறார்கள் 😂😂
@@Karna12-c7v நாட்டார்கள் பற்றியாவது தெறியுமா?
💯💯💯👍👍👍
பள்ளி வேறு வன்னியர் வேறு என்று இருக்கிறது
Goundergal and devar r not tamizh
பல கமிட்டிகளில் உள்ள கேபினட் போஸ்ட் என்ற தகுதி உள்ளது. மேலும் கருணாநிதி சாதியில் உள்ள எத்தனையோ பேர் பல முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்
🙏🙏🙏👏💪🏻❤️👌
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
👍
அர்ஜுன் அண்ணா இது தொடர்ச்சியாக சக்கீலியர் உள்ளொதிக்கீடு பற்றி பேசவும் அது பறையர் மற்றும் தேவேந்திர குல வேளாளருக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என்பது பட்டியலின மக்களுக்கு புரிய வைக்கவும்
வடுகன் பகல் கொள்ளைக் காரன்.
Based on your info thiruma will get 14 plastic chairs from dmk
Brother what about Rowthers population? Rowthers are sizable population in Thanjavur, Kumbakonam, Pattukottai, Thiruvarur, Tiruchirapalli and Nagapattinam
@@GoldenSword001 சுதந்திரத்தை ஒட்டிய காலங களில் இசுலாமிய மதத்திற்கு மாறியவர்கள் நாடார்கள்.. அதற்குப் பிந்தைய காலத்தில் மாறியவர்கள் பட்டியல் வகுப்பார்.. குறிப்பாக பள்ளர், தேவேந்திர குல வேளாளர்.. டெல்டா மாவட்டங்களில், பள்ளபட்டி போன்ற ஊர்களிலிருக்கும் இசுலாமியரைக் கொண்டு இதை அறிந்து கொள்ளலாம்...
@@jeevanullakal9075 தமிழகத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆங்கிலேய காலத்திலோ அல்லது சமீபமாக மதம்மாறியவர்கள் அல்ல, அதிகமாக தமிழகத்தில் இருப்பது இராவுத்தர்கள் என்னும் முஸ்லிம்கள் இவர்கள் ஆயிரம் வருடம் முன்பு துருக்கிய நாதர்ஷா என்னும் மதபோதகர் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் பிறகு பாண்டிய மன்னர்கள் காலத்தில் தேவர்கள் மற்றும் வெள்ளாளர்கள் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்று ராவுத்தர்கள் இதெல்லாம் அரசர்கள் காலத்தில் நிகழ்ந்தது அதன்பின் மற்ற தமிழ் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் உள்ளனர்.
கரூர் முஸ்லிம்கள் அதிகமாக ராவுத்தர்களே அவர்கள், சமீபத்தில் மதம்மாறியவர்கள் அல்ல ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்தவர்கள், அந்த ஊரின் பெயர் பள்ளப்பட்டி என வர காரணம் அங்கு பள்ளர் சமூக மக்கள் அங்கு அதிகமாக விவசாயம் செய்துகொண்டிருந்தனர் முஸ்லிம்கள் வருகைக்கு முன்பு. சமீபத்தில் மதம்மாறியவர்கள் சொற்பம் தான் இஸ்லாமியர்கள் இந்த உண்மையை ஒற்றுக்கொண்டு தான் ஆகனும் வரலாற்றை நன்றாக கற்க தொடங்குங்கள். குழந்தைகளுக்கு நம் வரலாறை சொல்லி வரருங்கள் முன்னோர்கள் பற்றி கூறி வரருங்கள்.
Ipdi peasuna casteism nu solranga bro😂😂😂.
@@surtj1311 என்ன சகோ அளவுக்கதிகமாக தமாஸ்
பன்னிக்கிட்டு இருக்கீங்க. இது ரொம்ப over. 🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😄😄😄😃😃
@@sdevid6938 sob
@@sdevid6938 laaa. Ama bro athu tha nadakuthu
@@surtj1311 நீங்க சகோ முதலில்
தாய் மொழி தமிழிலில் எழுத பழகி
கொள்ள வேண்டும்...
திராவிட தி.மு.க சூழ்ச்சிகர திட்டமிட்ட தமிழ் மொழி அழிப்பு.ஆரியயத்தை பூச்சாண்டி காட்டி ஆங்கில கல்வி.
மது மாது போதை சினிமா
பக்கம் 16 17 இல்ல நாடார் என்று இல்லையே ???
Ji mature ah sollunga
Tamil kammalar pathi yarume pesamantugringa
சிறப்பு.
லெப்பை தமிழ் முஸ்லிம்
அருமையான பதிவு..
வன்னியர்வேறு பள்ளி வேறு
வன்னியர் ஒரு பிரிவு அல்லது பழைய பெயர் தான பள்ளி
@@Thamizhan5 பள்ளி தமிழரா? வன்னியர் பிரா மனர்அக்னி சட்டியில் பிறந்தவர் தமிழராக இருக்கமுடியாது.
@@gopalakrishnannadasan1930 பள்ளி தமிழர் தான் அக்னி சட்டி என்பது உருட்டை கதை...
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
-தொல்காப்பியம்
மருத நில மக்கள் தான் பள்ளி இந்த வரி தான் உண்மை அதை திரித்து எவனோ அக்னி கலசத்தின் பிறந்தான் என்றால் நம்ப முடியாதுல
தமிழ் சமூகங்களை ஆரிய மயமாக்குவதற்கு எழுதப்பட்ட புராண கதை தவிற வேறு ஒன்றும் இல்லை .
Please don't play any music while playing this video because it is a major irritant when viewing any video. Message is important and not the music.
ஆதி தமிழர் சக்கிலியர் எங்கடா டமிழ்ஸ்😡🤬
கூ... தமிழர் ல இருக்ஙு
அம்பலகாரர்கள் வாண்டையார்களா
கள்ளர்கள்

❤❤❤❤❤❤