20 வருடம் காலில் கத்தியை கட்டி பயிற்சி செய்தவன், இப்போ அவன் கால் மலையை கூட உடைக்கும் | Jackie Chan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Welcome to VOT Films !
    நமது சேனலில் இந்த காணொளியில் ஒரு Action Comedy திரைப்படத்தின் கதையை பார்க்கவிருக்கிறோம் .
    Jackie Chan Action Comedy | Jackie Chan movie tamil commentary |
    இந்த திரைப்படத்தின் முழு கதையையும் 20 நிமிடங்களில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறோம். உங்கள் கருத்துக்களை comments பிரிவில் பதிவிடுங்கள். இந்த காணொளியை நண்பர்களுக்கு பகிருங்கள். நன்றி. _______________________________________________________________
    DISCLAIMER : All images, clips and music used in this video belongs to the original creators. We do not own any material in this video. This is a commentary video which comes under the category of Criticism, review and voice over. We understand this is a "Fair usage" of the material. If you are the owner of the material and still want us to remove your content from our video, please just send us a mail to clickbaitguys@gmail.com.
    ________________________________________________________________
    This video not only acts as Tamil review of Hollywood movie but also provides unknown information about this movie and the story that inspired this movie. Some trivia and unknown facts about the movie are also explained in Tamil. Movie's ending explained in tamil along with the plot breakdown. Watch this space for more Hollywood Tamil explanation video. _________________________________________________________________
    TAGS :
    votfilms
    VoiceOverTamil
    englishmovieexplanation
    tamilreview
    tamilvoiceover
  • РазвлеченияРазвлечения

Комментарии • 458

  • @VOTFilms
    @VOTFilms  2 года назад +782

    தலைவர் ஜாக்கியின் தீவிர ரசிகர்கள் யார்லா இருக்கீங்க??? ❤

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +11

    நிறைய முறை பார்த்த படம் இருந்தாலும் கதை கேட்கும் போது ஒரு சுவாரசியம் வருகிறது நன்றி

  • @palanim6813
    @palanim6813 2 года назад +66

    20 முறை நான் பார்த்து சலிக்காத திரைப்படம் (ஜி) ஹாலிவுட் பிடித்தா ஒரே நடிகர் ஜாக்கி மட்டும்தான் 😎🔥🔥💪❤️

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 2 года назад +18

    ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி விஜய் டிவில பார்த்தது திரும்பவும் உங்க வாய்ஸ்ல கேட்க நல்லா இருக்கு வாழ்க வளமுடன்

  • @NanMuthukumar_tamilstories
    @NanMuthukumar_tamilstories Год назад +10

    Sarakku is secret of my energy 😂😂😂😂😂😂

  • @Keyloker6
    @Keyloker6 2 года назад +6

    பயிற்சி மிகவும் கடினமான வேலை.
    சூப்பர் படம்.
    இது போல் அதிகமாக போடவும்.

  • @JasplayingETS
    @JasplayingETS 2 года назад +27

    நீங்க சொல்ற விதம் செம்ம ❤️

  • @Ajithmajith1273
    @Ajithmajith1273 2 года назад +3

    7:38 திண்ண காச கட்டு இல்லன்னா கழுத்துல வெட்டு.
    😂🤣🤣🤣🤣 Yov semma

  • @rajasekar4347
    @rajasekar4347 2 года назад +12

    Unga voice dan vera level anna

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 2 года назад +2

    நண்பரே வணக்கம். ஏற்கனவே நான் இந்த படத்தினை பார்த்தபோது கூட இவ்வளவு ரசித்து சிரித்ததில்லை உங்கள் திருநெல்வேலி பாஷையும் திருநெல்வேலி வசவும் என்னை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்து கண்ணீர் வந்துவிட்டது. திரும்பத்திரும்ப 2முறை பார்த்து ரசித்து சிரித்தேன் மிக்க மகிழ்ச்சி. நன்றி. அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @darkjustice8506
    @darkjustice8506 3 месяца назад +1

    நீங்கள் வைக்கும் அடையால பெயர்கள் அருமை.

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 Год назад +1

    👌❤️...அழகான... வட்டார மொழி நடை( பேச்சு)....

  • @gunagowri5697
    @gunagowri5697 2 года назад +2

    பிச்சைக்கார ஜோ வேற லெவல் bro 😂

  • @sabaridani3779
    @sabaridani3779 2 года назад +6

    😂ராணி மங்கம்மா பரமேஸ்வரி👌

  • @mrbadboysful
    @mrbadboysful 2 года назад +2

    27 year ku munnadi 10 std padikum pothu Vijay tv la entha padatha pathen. Eppa than marupadiyum pakiren thank you bro

  • @vinothroyappan8199
    @vinothroyappan8199 7 месяцев назад +1

    நீங்க எந்த படம் போட்டாலும் பார்ப்பேன். நீங்க படம் பொட்டா மட்டும் போதும்😂😂😂😂

  • @godyt1232
    @godyt1232 2 года назад +4

    Bro sarak is the secret of my energy Vera lvl 😂❤

  • @sahuljarin543
    @sahuljarin543 2 года назад +8

    Jackie 1st super hit movie after this movie he became a big star there is lots of failure movie before this jackchan life change movie i love this movie

  • @gokuljack1350
    @gokuljack1350 2 года назад +1

    Nalla super a solluriga bro vioce super

  • @jacksparrowfan9618
    @jacksparrowfan9618 2 года назад +3

    Thalaiva🔥

  • @kaliraj2532
    @kaliraj2532 2 года назад +1

    Nega entha movie pottalum mass thaliva 😘😘😘

  • @sktfamily6397
    @sktfamily6397 2 года назад +1

    சூப்பர் தலைவா

  • @shankershan7779
    @shankershan7779 2 года назад +1

    👌nanba 1980s ku poitu vantetupol irukku nanba..

  • @doubletap4220
    @doubletap4220 2 года назад +1

    Voice super bro

  • @shasikumar6686
    @shasikumar6686 Год назад

    Super semma padam..

  • @morattusinglepasanga844
    @morattusinglepasanga844 2 года назад +1

    Super movie and first comment

  • @filmemaker9398
    @filmemaker9398 2 года назад

    Eppomey yentha video vanthalum sari athu nammpa VOT FILMS mari varuma🥳🥳🥳🥳melum vetri pera valuthugal brother 💐💐💐

  • @gokulspeed4806
    @gokulspeed4806 2 года назад +1

    தல vera 11 இதேமாரி படத்தை போடு தல

  • @karthickmahi9925
    @karthickmahi9925 2 года назад

    Intha movie na nariya time pathuta but unga voice la different ha super ha irruthuchu 👌🏼👌🏼

  • @withoutyou5225
    @withoutyou5225 2 года назад +5

    Drunken master 2 review bro....

  • @SathishKumar-ti9de
    @SathishKumar-ti9de Год назад

    Ending speech vera level 😅😂😊

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 года назад

    Padam na chinna vaiyasula a pathute but neenga sonna vitham super

  • @liningh6558
    @liningh6558 2 года назад +1

    bro vera leval 😍😍😍😍
    I like VOT ❣️❣️❣️❣️❣️❣️

  • @kasuillamamey6331
    @kasuillamamey6331 2 года назад

    80s 90s தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது

  • @pandiprapakaran9469
    @pandiprapakaran9469 2 года назад

    Super thala

  • @jayaveera1970
    @jayaveera1970 2 года назад

    வேற லெவல் விமர்சனம்..சூப்பர்

  • @wayoflifebynandhakumar5403
    @wayoflifebynandhakumar5403 Год назад +1

    மணியே மணி யின் ஓலி யே ஆண்டி அடிச்ச அடியே அடியின் வலியே.....strong anty

  • @amanthangam2408
    @amanthangam2408 2 года назад

    மேலும் பல குங்பூ படங்களை பார்க்க விருப்பம் bro போடுங்கள்

  • @dhanisvaran5135
    @dhanisvaran5135 2 года назад +1

    inthe movie kanake ille attane tharave patrupe now also happy to hear voice over

  • @manimanikandan6026
    @manimanikandan6026 2 года назад

    எலே சூப்பரா இருக்கு உன்னுடைய பேச்சி

  • @ROWDYKING26
    @ROWDYKING26 2 года назад +1

    Love you bro, it's really good movie, your choice is best bro

  • @asaravanan2151
    @asaravanan2151 2 года назад +1

    Inga irukuravanga aththana perume jakkiyoda theeeevira rasigar Dan brooooooooooooooo

  • @Venusvlogs86
    @Venusvlogs86 2 года назад

    Tha enna voice unakka Sema voice

  • @ramkavin3976
    @ramkavin3976 2 года назад +1

    Hi thala

  • @reeloreelsmachi7632
    @reeloreelsmachi7632 2 года назад

    தங்களது நெல்லை பாஸை விமர்சனம் செமலே

  • @KrishnaAnu07
    @KrishnaAnu07 2 года назад +7

    Bro please adventure movies podunga 🤗❤️ from srilanka 😀

  • @kingpin8252
    @kingpin8252 2 года назад +8

    Bro I love ur voice ❤️

  • @karthikeyank2207
    @karthikeyank2207 Год назад

    Vera level video.....

  • @itxkatthi7770
    @itxkatthi7770 2 года назад +3

    Vera lvl bro ❤️❤️

  • @FITNESS-lt7hw
    @FITNESS-lt7hw 2 года назад

    Bro neega story sollura style nala eruku comedy ya eruku

  • @kaviyarasu531
    @kaviyarasu531 2 года назад

    இந்த மாதிரியே movies போடுங்க Anna

  • @goodb4655
    @goodb4655 Год назад

    Nama uruu pechu ketka super ra irukku

  • @rajkumarten4124
    @rajkumarten4124 2 года назад +1

    ♥️♥️♥️♥️♥️jackie chan is my god💥💥💥💥♥️♥️♥️♥️

  • @ajithdonkd4156
    @ajithdonkd4156 Год назад

    இது போன்ற ஜாக்கிஜான் தலைவர் படத்தை போடுங்க சூப்பரா இருக்கு அடுத்து பெண்டாஸ்டிக் மூவி

  • @a.anthonyiruthayaraj9816
    @a.anthonyiruthayaraj9816 2 года назад +1

    இடிமிதியான் தண்டர்லக்சு......

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Bro vera level movie. Super explanation bro. Nice. Intha mari Jackie John movie podunga bro

  • @moviestamila1606
    @moviestamila1606 2 года назад

    Vera level

  • @tkrishnamoorthy3276
    @tkrishnamoorthy3276 2 года назад

    தல வர்ணனை சூப்பர்

  • @SarathKumar-ys3ln
    @SarathKumar-ys3ln 3 месяца назад

    Vera level fight scene

  • @SirajGamingBoy
    @SirajGamingBoy 2 года назад +1

    Anna padham supper

  • @உங்கள்நண்பன்-ம3ந

    சரக்கு ஸ் சிக்கரட் ஆப் மை எனர்ஜி 😍😍😍

  • @bhaskarrajan184
    @bhaskarrajan184 2 года назад +1

    Super movie you tell Avengers movie

  • @s.rahulyadav9190
    @s.rahulyadav9190 Год назад

    Super bro.

  • @GHOST-dp6jr
    @GHOST-dp6jr 2 года назад +1

    Super comedy motivational movie🤣🤣🤣 bro

  • @kaviyarasu531
    @kaviyarasu531 2 года назад

    Supper Anna

  • @anandakumar3890
    @anandakumar3890 2 года назад

    வசனம் அருமை 👌

  • @devarakshini7981
    @devarakshini7981 2 года назад +1

    Fire 🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikm9750
    @karthikm9750 2 года назад

    தல ஜாக்கி வெறியென் ப்ரோ

  • @prabhumano3271
    @prabhumano3271 2 года назад

    Super 90s la patha padam ..idhey maari Bruce Lee movie dub panuga bro...all the best..

  • @senthil816
    @senthil816 2 года назад

    Super bro!! Short time full movie great job

  • @hariprasath7756
    @hariprasath7756 2 года назад

    Ela nanpa arumai pa

  • @PradeepKumar-qm4jx
    @PradeepKumar-qm4jx 2 года назад

    Supper thalavareyyyyy

  • @kaviyarasu5695
    @kaviyarasu5695 2 года назад

    1st view

  • @gokul4756
    @gokul4756 Год назад +1

    7:39 🤣🤣🤣

  • @velubalu4020
    @velubalu4020 2 года назад

    Bro oinga voice vera level oinga video entertainment irukku

  • @himeshhimeshtamilan8890
    @himeshhimeshtamilan8890 2 года назад +1

    I am first

  • @user-ij4ib8wq4x
    @user-ij4ib8wq4x 2 года назад

    நல்ல காமெடியா கதைய சொன்னீங்க. இது போல ஜாக்கிஜான் படங்கள் எல்லாம் சொல்லுங்க
    வாழ்த்துக்கள்.

  • @surensurendhar9662
    @surensurendhar9662 2 года назад

    Super Movie

  • @DeepakKumar-ox2fg
    @DeepakKumar-ox2fg 2 года назад

    Bro unga slang spr uh .. comedy uh iruku..😅🤝

  • @vettrivettri181
    @vettrivettri181 2 года назад +1

    Super bro ❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂

  • @akpravin.j2758
    @akpravin.j2758 2 года назад +1

    Super 😎

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 2 года назад +2

    கதை சொல்லும் விதம் மிக அருமை...

  • @Jesvinvijay
    @Jesvinvijay 2 года назад

    Mass

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 года назад +1

    😀 Jakie 😁

  • @shandruprakash7812
    @shandruprakash7812 2 года назад +2

    Bro futuristic movie podunga bro

  • @rajapandi8040
    @rajapandi8040 2 года назад

    Unga tirunelveli slang super

  • @AshikaAshika-yp4rk
    @AshikaAshika-yp4rk 2 года назад

    Super

  • @franklinrathinakumar1663
    @franklinrathinakumar1663 2 года назад

    Excellent explained bro thankyou

  • @vaasaff6823
    @vaasaff6823 2 года назад +1

    Bro na sirichiyya

  • @anishuan8877
    @anishuan8877 2 года назад

    Intha mathiri jacky movies ok and konjam comedy Animation movie podunga and continue va vampire movie patha night la patha bayam varuthu le 😕

  • @playgodlove4014
    @playgodlove4014 2 года назад +1

    Maze runner podunga bro

  • @RaviKumar-co2ty
    @RaviKumar-co2ty 2 года назад

    Thala unga slang sema..namma oor slang kekkave arumaiya irukku nice nice

  • @arunkumarp1400
    @arunkumarp1400 2 года назад +1

    Supar movie

  • @misterlover9723
    @misterlover9723 2 года назад

    Jackie Chan movies poodunga pro please pro

  • @shiburs3688
    @shiburs3688 2 года назад

    இந்த மாதிரி மார்ஷல் ஆர்ட்ஸ் மூவி நிறைய போடுங்க

  • @youtubeincomevideotamil8694
    @youtubeincomevideotamil8694 2 года назад

    Super movie Anne top Gun movie pudugge Anne

  • @srjstore3647
    @srjstore3647 2 года назад +1

    super movie por

  • @dhassxerox6491
    @dhassxerox6491 2 года назад

    bro ithula 2nd part irunthaa podunga

  • @arishravi4727
    @arishravi4727 2 года назад

    சரக்கு my energy mass bro

  • @prabhabunk4358
    @prabhabunk4358 2 года назад

    Jake super