அமாவாசை அபிஷேக பூஜை(30.11.2024)சனிக்கிழமை ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் பாரியூர்,கோபி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 9

  • @thangavel1955
    @thangavel1955 8 дней назад +1

    அப்பாவை நினைத்தாலே இருக்கிற கஷ்டம் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்...அப்பா துணை❤❤❤

  • @kakvenkat63
    @kakvenkat63 8 дней назад

    Appa Swami Thunai 🙏🙏🙏🙏🙏

  • @funtastic_events
    @funtastic_events 8 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kakvenkat63
    @kakvenkat63 8 дней назад

    Palathu Karupparayan Thunai 🙏🙏🙏🙏🙏

  • @tirukumar7244
    @tirukumar7244 8 дней назад

    Sarguru Appa swami Thunai

  • @tirukumar7244
    @tirukumar7244 8 дней назад

    Om Sri Palathu Karupparayar Thunai

  • @Sabarimala8171
    @Sabarimala8171 8 дней назад

    எஜமான் கோட்டை வாசலிலே எஜமான் ஐயா அவர்களுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகம் ஆராதனை மிகவும் சிறப்பு இந்த எஜமான் கோட்டை வாசலை நடப்பது போல எந்த கோயிலிலும் நான் பார்த்தது இல்லை அவ்வளவு ஒரு சிறப்பாக இந்த எஜமானன் அய்யா கோட்டை வாசலிலே அபிஷேகங்கள் ஆராதனைகள் மிகவும் சிறப்பு ஐயா எஜமானே எங்கள் குலதெய்வமே ஓம் ஸ்ரீ பாலத்து கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா 🙏
    பொள்ளாச்சியில் இருந்து அடியேன் கோகுலா கிருஷ்ணன்

  • @poongodic9911
    @poongodic9911 8 дней назад +1

    அப்பா உன்னை நம்பி வந்தவருக்கு உள்ளமெல்லாம் நிறைவோடு அனுப்பும் ஒரே தெய்வம் பாலத்து கருப்பண்ணசாமி வாழ்க்கை இல்லாதவர்களுக்கு வாழ வைத்து அழகு பார்க்கும் உண்மையை கூறும் உத்தம சாமி என் அப்பன் கருப்பன் 😊😊😊😊😊🙏🙏🙏🙏🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @vadivelup8606
    @vadivelup8606 8 дней назад

    அப்பா உன்னை நம்பி வந்தவர்க்கு எல்லாம் எல்லா நன்மைகளையும் செய்து வரும் கலியுக தெய்வம் 🙏.
    எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய தெய்வம்.. நம்பிக்கையுடன் வேண்டுங்கள்... ஸ்ரீ பாலத்துக்கு கருப்பண்ணசாமி கைவிடமாட்டேர்.. இது நிச்சியம்... அப்பவே துணை 🙏🙏🙏
    வடிவேலு... கும்பகோணம்