அவையேயாய்: இறைவன் உயிர்களோடு உயிரும் உடலும் போல இரண்டற ஒன்றாய் நின்று நிலைத்தன்மையை அளிக்கிறான் தானேயாய்: இறைவன் உயிர்களில் இருந்து தனித்து வேறாய் சூரியனும் கண்ணும் போல நின்று பொருள்களைக் காட்டி அறிவிக்கிறான். அவையே தானேயாய்: இறைவன் உயிர்களோடு சூரியனும் அதன் ஒளியும் போல உடனாக நின்று செலுத்தி இயக்குகிறான். இரு வினை: இரு வினை என்பது நல்வினை தீவினை என்பதை குறிக்கும். நல்வினையின் பயன் புண்ணியமாக விளைந்து பிறவியில் நன்மையைத் தரும். தீவினை பயன் பாவமாக விளைந்து பிறவியில் தீமையைத் தரும். இறைவன் உயிர்களின் நல்வினை தீவினைக்கு ஏற்ப உயிர்களுடைய ஆணவ மலம் முழுவதுமாக கரையும் வரையில் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப பிறவியில் அழுத்திக்கொண்டிருப்பார். நி இன்: இன் என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு ஆகும். ஐந்தாம் வேற்றுமை உருபு ஐவகை பொருள்களில் வரும். அவை. 1.ஒப்புப் பொருள் 2.உரட்சிப் பொருள் 3.எல்லைப் பொருள் 4.நீங்கல் பொருள் 5.ஏதுப் பொருள் (reasoning) அல்லது காரணப் பொருள். இந்த இரண்டாம் சூத்திரத்தில் “ இன்” என்பது காரணப் பொருளில் வருகிறது. இரு வினையாகிய நல்வினை தீவினை காரணமாக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றன. போக்கு வரவு புரிய: இறப்பு பிறப்பு சுழற்சி. புரிய என்ற சொல்லுக்கு “மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப” இடை நில்லாமல் என்று பொருள்படும். பிறப்பிறப்பு சுழற்சி தொடர்ந்து உயிர்களுடைய ஆணவ மலம் முழுவதுமாக கரையும் வரையில் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பதால் புரிய என்ற வார்த்தையை பயன் படுத்தினார் ஆசிரியர். ”இருள்சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்ற குறள் இவ்விடத்தில் சிந்திக்கத்தக்கது. புரிய என்பது “செய்ய” எனும் வாய்பாட்டு வினையெச்சம். ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே: ஆணை என்பது இறைவனை விட்டு நீங்காத இறைவனுடைய சக்தியைக் குறிக்கும். இறைவனுடைய சக்தி எப்பொழுதும் அவனை விட்டு நீங்காமல் நிற்கும். அன்றே என்ற சொல் அனாதி காலம் தொட்டே என்ற பொருள் படும். அன்றே என்பது அசைச் சொல் என்ற ஓசைக்காக வரும் சொல் என்பாரும் உளர்.
A stage of souls without being endowed with shuttle (சூக்கும) body exist -அநாதி கேவலம் முதல் உற்பவம் primary creation without considering வினை மூலகன்மம் inert state புனர்வுற்பவம் with வினை
பிரபஞ்சம்-நன்றாக விரிந்தது தத்துவம் என்பது காரிய படுத்த பட்ட மாயையின் ஒருபகுதி-ஷோபம் Modicum of Maya Soul is non phenomenal world சேதன பிரபஞ்சம் What is in the macro causal is in Micro casual and vice versa
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது" Subject-verb-object (எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்).
அவையே தானே ஆய், இரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே என்பது சூத்திரம். இன் -5ம் வேற்றுமை உருபு ஐவகை பொருள்கள் 1.ஒப்பு 2.உரட்சி 3.எல்லை 4.நீங்கல் 5.ஏது (reasoning) இங்கு ஏது பொருள் இருவினையின்-இருவினையின் காரணமாக(ஏது பொருளில் வந்த இன் உருபு) புரிய-செய்ய எனும் வாய்பாட்டு வினையெச்சம் புரிதல் என்ற பயனிலைக்கு எழுவாய் ,அவை எனும் உயிர் அபின்ன சிற்சக்தி- சக்தி-/சிவன் பின்ன பரி்க்கிரகசக்தி-மாயை ஒன்றாய் நிற்றல்-நிலைத்திருக்க வேறாய்-அறிவிக்க உடனாய்-செலுத்த ஆன்மா+சூக்கும உடல்+36 தத்துவம்=சகலநிலை
சைவ சித்தாந்தம் பாடத்தில் வடமொழி சொற்கள் அதிகம். தூய தமிழில் பாடம் நடத்தினால் புரியாது. தமிழ் நாட்டில் சொல் வளம் மிகுந்த தமிழா பேசுகிறோம்? எவ்வளவு ஆங்கில வார்த்தைகள்.
மிக அருமை அய்யா... அடுத்த தலைமுறை நிச்சயம் இதனை படித்து உணர வேண்டும் 🙏🙏🙏
மிக்க அருமை ஐயா. மிக சிறப்பாக விளக்கி கூறியுள்ளீர்கள். உங்களுடைய திருவாசகம் விளக்கம் லிங்க் இருக்கிறதா. 🙏🏼🙏🏼🙏🏼
அருமையான சொற்பொழிவு
நன்று
திருச்சிற்றம்பலம் 🙏
பாஞ்சராத்ரிகள் -vishnu supremacy
இரணியகர்ப்பம்-Bramha supremacy
கங்காளம் Full skeletal structure(thiruchalal)
சிவாயநம
Inert Stage - மூல வினை. Potential energy உடம்பை கொடுத்தவுடன் செயல்படுத்தும் போது - தூல வினை.in action or Kinetic.
சித்தியார் - 8 ஆம் சூத்திரம் - செய்யுள் - 280
சூரிய காந்த கல் லினடத்தே .....
அவையேயாய்: இறைவன் உயிர்களோடு உயிரும் உடலும் போல இரண்டற ஒன்றாய் நின்று நிலைத்தன்மையை அளிக்கிறான்
தானேயாய்: இறைவன் உயிர்களில் இருந்து தனித்து வேறாய் சூரியனும் கண்ணும் போல நின்று பொருள்களைக் காட்டி அறிவிக்கிறான்.
அவையே தானேயாய்: இறைவன் உயிர்களோடு சூரியனும் அதன் ஒளியும் போல உடனாக நின்று செலுத்தி இயக்குகிறான்.
இரு வினை: இரு வினை என்பது நல்வினை தீவினை என்பதை குறிக்கும். நல்வினையின் பயன் புண்ணியமாக விளைந்து பிறவியில் நன்மையைத் தரும். தீவினை பயன் பாவமாக விளைந்து பிறவியில் தீமையைத் தரும். இறைவன் உயிர்களின் நல்வினை தீவினைக்கு ஏற்ப உயிர்களுடைய ஆணவ மலம் முழுவதுமாக கரையும் வரையில் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப பிறவியில் அழுத்திக்கொண்டிருப்பார். நி
இன்: இன் என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு ஆகும். ஐந்தாம் வேற்றுமை உருபு ஐவகை பொருள்களில் வரும். அவை. 1.ஒப்புப் பொருள் 2.உரட்சிப் பொருள் 3.எல்லைப் பொருள் 4.நீங்கல் பொருள் 5.ஏதுப் பொருள் (reasoning) அல்லது காரணப் பொருள். இந்த இரண்டாம் சூத்திரத்தில் “ இன்” என்பது காரணப் பொருளில் வருகிறது. இரு வினையாகிய நல்வினை தீவினை காரணமாக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றன.
போக்கு வரவு புரிய: இறப்பு பிறப்பு சுழற்சி. புரிய என்ற சொல்லுக்கு “மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப” இடை நில்லாமல் என்று பொருள்படும். பிறப்பிறப்பு சுழற்சி தொடர்ந்து உயிர்களுடைய ஆணவ மலம் முழுவதுமாக கரையும் வரையில் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பதால் புரிய என்ற வார்த்தையை பயன் படுத்தினார் ஆசிரியர். ”இருள்சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்ற குறள் இவ்விடத்தில் சிந்திக்கத்தக்கது. புரிய என்பது “செய்ய” எனும் வாய்பாட்டு வினையெச்சம்.
ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே: ஆணை என்பது இறைவனை விட்டு நீங்காத இறைவனுடைய சக்தியைக் குறிக்கும். இறைவனுடைய சக்தி எப்பொழுதும் அவனை விட்டு நீங்காமல் நிற்கும். அன்றே என்ற சொல் அனாதி காலம் தொட்டே என்ற பொருள் படும். அன்றே என்பது அசைச் சொல் என்ற ஓசைக்காக வரும் சொல் என்பாரும் உளர்.
Nice and simplified explanation.
Excellent job sir. How can I get the entire lectures? Please help me.
A stage of souls without being endowed with shuttle (சூக்கும) body exist -அநாதி கேவலம்
முதல் உற்பவம் primary creation without considering வினை
மூலகன்மம் inert state
புனர்வுற்பவம் with வினை
Subtle body. சூக்குமம்
வினைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கொடுப்பது - முதல் உற்பவம். Primary creation.
அனாதி கேவலம் - The Stage of Soul without being endowed with சூக்கும சரீரம் - Subtle body.
முதல் உற்பவம் - சூக்கும சரீரம் கொடுக்கும் போது. without taking into account வினை. But, வினை alredy existing. அனாதி . எல்லா பிறவிகளிலும் தொடர்வது.
27.Min- முதல் சூத்திரம் முடிவு.
50 min - இரண்டாம் சூத்திரம் ஆரம்பம்.
ஏகம் ஏவ-பொருள் உண்மை
அத்வதீயம் பிரமம்-சம்பந்த விஷேடனம்
இறைவன்-இறு+அன்
சங்கரர் -ஏகான்மா வாதம்,மாயாவாதம்.
இறைவன் - இறு+ ஐ + அன் . ஐ - சாரியை
Namaskaram acharya . Not able to view the First Part..please help me to find.
முதற் சூத்திர விளக்கம் என்னும் தலைப்பில் மூன்றாவது சூத்திர விளக்கம் பதிவிடப்பட்டுள்ளது.
Phenomenal world அசேதன உலகம்
Soul is also a world It is non-phenomenal world (சேதன உலகம்)
பிரபஞ்சம்-நன்றாக விரிந்தது
தத்துவம் என்பது காரிய படுத்த பட்ட மாயையின் ஒருபகுதி-ஷோபம் Modicum of Maya
Soul is non phenomenal world சேதன பிரபஞ்சம்
What is in the macro causal is in Micro casual and vice versa
Microcasam and macrocasam. பிண்டம், அண்டம்
🙏🙏👏👏👏🥰🥰🥰
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது"
Subject-verb-object (எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள்).
புரியட்ட காயம் = சூக்கும உடம்பு. Subtle body. வினைகள் உள்ள இடம்.
5 ஆம் வேற்றுமை - ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்
நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே.
நன்னூல் - 299.
நல்லிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே. பயில்.
Imaginary x Axiomatic. Imaginary can also be false.
வினைகளை கணக்கில் எடுத்து கொண்டு கொடுப்பது - புனற் உற்பவம். Secondary creation. இரண்டாம் சூத்திரம் விளக்குவது. It doesn't speak about primary creation.
இரண்டாம் சூத்திரம்
அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
எழுவாய்-அந்தம் ஆதி (முதல் சூத்திரம்)
பயனிலை- நிற்கும்
(அந்தம்ஆதி --)
அவையேயாய் நிற்கும்,
தானேயாய் நிற்கும்
அவையே தானேயாய் நிற்கும்
(கொண்டு கூட்டு) இரட்டுற மொழிதல்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்
என்பது சூத்திரம்.
முதல் சூத்திரம்-
அவை-அசேதன உலகம்
இரண்டாம் சூத்திரம்
அவை--உயிர் (சேதன உலகம்)
குறித்தது
அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
என்பது சூத்திரம்.
இன் -5ம் வேற்றுமை உருபு
ஐவகை பொருள்கள்
1.ஒப்பு
2.உரட்சி
3.எல்லை
4.நீங்கல்
5.ஏது (reasoning)
இங்கு ஏது பொருள்
இருவினையின்-இருவினையின் காரணமாக(ஏது பொருளில் வந்த இன் உருபு)
புரிய-செய்ய எனும் வாய்பாட்டு வினையெச்சம்
புரிதல் என்ற பயனிலைக்கு எழுவாய் ,அவை எனும் உயிர்
அபின்ன சிற்சக்தி- சக்தி-/சிவன்
பின்ன பரி்க்கிரகசக்தி-மாயை
ஒன்றாய் நிற்றல்-நிலைத்திருக்க
வேறாய்-அறிவிக்க
உடனாய்-செலுத்த
ஆன்மா+சூக்கும உடல்+36 தத்துவம்=சகலநிலை
Sruti doesn't come under human reasoning. Intuition & intellect r not equal. Indian Philosophy mostly rely on intuition.
மூல வினை = மூல கன்மம்.
ஐயா வட மொழியைவிடத் தமிழ் மொழியில் சொல் வளம் நிறைய உள்ளது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது உங்களுடைய அறியாமை தவறாகப் பாடம் நடத்தாதீர்கள்
சைவ சித்தாந்தம் பாடத்தில் வடமொழி சொற்கள் அதிகம். தூய தமிழில் பாடம் நடத்தினால் புரியாது.
தமிழ் நாட்டில் சொல் வளம் மிகுந்த தமிழா பேசுகிறோம்? எவ்வளவு ஆங்கில வார்த்தைகள்.
If u know u can do that sir
Thiru Shanmugavel Iyya has left to the abode of Lord Shiva. He was scholarly. Please don't try to blame his teachings
ஆரிய திராவிட குறிப்பு தேவையற்றது
சிவாயநம