வெளிநாடா, வெளிமாநிலமா? எப்படி கணிப்பது? TRAILER - 96

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 89

  • @varatharajanvarathan2123
    @varatharajanvarathan2123 3 месяца назад

    ஐயா மிக சிறப்பான விளக்கம். ஜோதிட ஆர்வம் உள்ள மாணவன்.

  • @AnviAish
    @AnviAish 5 месяцев назад +5

    8ம் இடம் பங்கம் பெற்று, 12ம் இடம் சுபத்துவம் பெற்றால்? என்ன பலன் ஐயா.

  • @SonaSona-f7w
    @SonaSona-f7w 6 месяцев назад +2

    100 %Correct guruji... Dhanusa lagnam 8il guru ucham 12 il sandhran ketu ...sara rasi la iruka dasa thodarndhu ippo veli naadu poren...🙏🙏🙏

  • @sales6apl
    @sales6apl 6 месяцев назад +3

    Neruppu, Nilam, kaatru appuram neer. Thaangal neruppukku piragu kaatru endru solli ulleergal..

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 5 месяцев назад +2

    12இடம் வளர்பிறை சந், குரு. பங்கப்படவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை.

  • @im.santhakumar
    @im.santhakumar 6 месяцев назад +2

    ஐயா வணக்கம்
    ஒருவருக்கு தோசம் இருந்தால் தான் காதல் வருமா? அல்லது தோசம் இல்லாவிட்டாலும் காதல் வருமா?
    ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி காலத்தில் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?
    இருவரில் ஒருவருக்கு 7½ சனி அல்லது அச்டம சனி மற்ற ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி இல்லாமல் 5,9 தசை நடந்தால் அப்போது இருவருக்கும் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?

  • @venkateshramakrishnan6962
    @venkateshramakrishnan6962 5 месяцев назад +1

    மீன லக்கினம கிரக சேர்க்கை போடுங்கள் குருஜி

  • @baskarshyamala8185
    @baskarshyamala8185 5 месяцев назад

    Kattru rasi merku
    Neer rasi vadakku
    Nerupu rasi kilakku
    Poomi rasu therkku ..
    Rasi thathuvam rasi adipadayil

  • @riverchannel1385
    @riverchannel1385 6 месяцев назад

    உண்மை குருஜீ என் மகன் ஜாதகத்தில் மிதுனம் லக்னம் 12 ல் சந்திரன் செவ்வாய் குருவின் 9 ம் பார்வையில் வெளிநாட்டில் 3 வருடமாக பள்ளி படிக்கிறான்

  • @karthikeyan-ts4zi
    @karthikeyan-ts4zi 15 дней назад

    ஐயா நான் 18 1 1977 இரவு 10 50 கன்னி லக்கனம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் ஜாதகத்தில் 8 12 சுபத்துவம் குரு எட்டாம் இடத்தில் கேல யோகத்தில் இருந்து 12ஆம் இடத்தை பார்க்க சுக்கிரனும் ஆறிலிருந்து 12 பார்க்கிறார் ஏற்கனவே இருந்த திசை சர ராசியில் ராகு திசை அதே சர ராசியில் kela யோகத்தில் குரு எட்டாம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்தை பார்க்கிறார் 12-ஆம் இடம் பூரண சுபத்துவம் ஆனால் நான் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததே இல்லை ராகு திசை செல்வர் செழிப்பை கொடுத்தது குரு திசை சுய புத்தி முடிந்து விட்டது தற்போது வரை வெளிநாடு சம்பந்தமாக எந்த வாய்ப்பும் வரவில்லை என் ஜாதகத்தில் எவ்வாறு வெளிநாட்டு யோகம் தடைபற்றது என்று யாராலும் விளக்க முடியுமா

  • @babushanmugam3587
    @babushanmugam3587 6 месяцев назад +5

    நெருப்பு,நிலம், காற்று,நீர் தானே ஐயா.

    • @MAHESH-HANISH
      @MAHESH-HANISH 6 месяцев назад

      ​@user-uz7ei இந்த கேள்வி எனக்கு இருக்கு ஒரு இடத்தில கூட சொல்லவே இல்ல சொல்ல வந்தரு வெற டாபிக் பேசி டாரு...

  • @anandhraj2006
    @anandhraj2006 6 месяцев назад +1

    I can understand ❤❤

  • @satheeshkumarmanickavasaga8213
    @satheeshkumarmanickavasaga8213 6 месяцев назад +1

    I am in USA for the past 18 years. My dob is August 2nd 1977 palani 12:33 pm. Kumba rasi thulam laknam. Guru and Sukran in 9th place. Mars in 8th place and having raghu in 12th place and aspected by Sani. So no 8 and 12 subathuvam. As per bhavaga munai Guru and sukran in 8th place. Guruji can take look if he wants.

    • @manikandanm6160
      @manikandanm6160 5 месяцев назад

      Your lagna will be viruchugam. Vakkiya panjangam thavaru. 5hiru kanitham than parkka vendum.

    • @subhadandapani981
      @subhadandapani981 5 месяцев назад

      and the 12th house is aspected by Saturn who is combust too!!

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 5 месяцев назад

    Excellent

  • @baskarvvs-bamp6718
    @baskarvvs-bamp6718 6 месяцев назад

    🎉correctnga sir ,but thisa or puthi varavendum.naan kuru puthiyil one year b.ed. padikka maduraila padichen,now guru puthiyila one year Chennai la irunthen,meendum sontha oor thaanagave neram Vara vaichathu,so thisa or puthi vanthaal mattume ithu correct🎉

  • @visivino2162
    @visivino2162 6 месяцев назад +5

    காற்று ராசி நில ராசி மாறி வருகிறது ஐயா

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 5 месяцев назад

    ஐயா வணக்கம் அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் வெளி நாடு போக முடியுமா அல்லது வெளி மானிளம் போக முடியும் மா 13,11,2000, காலை 6.14பழனி.ஐடி.சென்னை.

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH 6 месяцев назад

    8.12 பிறந்த இடம் அல்லது பூர்வீகமா..

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 4 месяца назад

    Gurujii vanakkam 23.4.1985. 3.48 pm salem. Can you tell me. He well get P R in Australia

  • @manikandanm6160
    @manikandanm6160 5 месяцев назад

    Naan veli masnilathil irukkiren yenakku 8 12 pabathuvamaga ullathu..

  • @sridharr6498
    @sridharr6498 6 месяцев назад

    What if 12house planet is vakram? And aspected by good graham ?

  • @selvim181
    @selvim181 6 месяцев назад +2

    அருமை குருஜி 🙏❤️

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @@vydekivelu2882 எனக்கு தற்போது சூரிய தசை சனி புக்தி அண்ணா 🙂

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @@vydekivelu2882 ரொம்ப நன்றி அண்ணா 🙏❤️

    • @vydekivelu2882
      @vydekivelu2882 6 месяцев назад +1

      Sorry. தவறாகி விட்டது.சூரியன் 12ஆம் அதிபதி . சூரிய தசை புதன் புக்தியில் வாய்ப்பு உள்ளது.மன்னிக்கவும்.

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @@vydekivelu2882 Ok அண்ணா பரவாயில்லை நன்றி 😊❤️

    • @vydekivelu2882
      @vydekivelu2882 5 месяцев назад +1

      @@selvim181 👍

  • @Nads12312
    @Nads12312 6 месяцев назад

    100 percent true guruji.. I have been 15 years in uk and my birth date: 07/01/1986 time 5 pm chennai Viruchiga rasi Mithuna lagnam... 2008 bhuthan dasai sani bhuthi marriage and london vanthu settle agiten. 12th house subathuvam and 8th house Guru neecham (25 degree )now sukra dasa running how Sukra dasa will be??? your prediction is perfect. 7th house Suriyan bhuthan sukran. Sukuran Asthangam. Thanks guruji for all ur input

    • @Nads12312
      @Nads12312 6 месяцев назад

      @user-uz7ei feb 2009

    • @Nads12312
      @Nads12312 6 месяцев назад

      @user-uz7ei feb 2009

  • @srikanth6755
    @srikanth6755 6 месяцев назад

    வணக்கம் குருஜி கும்ப லக்னம் மேஷராசி 29.12.1979. காலை 11 மணி. லக்னத்தில் கேது 3ல் சந்திரன் 7ல் செவ்வாய் ராகு குரு. 8ல் சனி. 11ல் சூரியன் புதன் 12ல் சுக்ரன். 21வயதில் அரம்பித்த வெளிநாட்டு வாழ்கை. இப்பொழுது.வயது 45. தொடர்ந்து வெளிநாட்டில் வீட்டு வேலை பார்க்கிறேன் .இன்னும் எத்தனைவருடம் தெரியவில்லை. ராகு திசை சூரிய புத்தி. பிளிஸ் யாரவது தொரிந்தல் சொல்லுங்க எத்தனை வருடம்
    இந்த அன்னிய நாட்டு அடிமை வாழ்கை. என் குடும்பம் குழந்தை பிரிந்து. என் வாழ்கையேஇழந்துவிட்டேன்.

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +2

    🙏🙏🙏

  • @ashoksamuel
    @ashoksamuel 6 месяцев назад

    Guruji...
    It is Nerupu , nilam katru neer...am i right

  • @geetharani3167
    @geetharani3167 3 месяца назад

    Thappu

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil 6 месяцев назад +1

    ஐயா கும்ப ராசி கடக லக்னம் வெளியூர்

  • @narendrr4923
    @narendrr4923 Месяц назад

    வணக்கம் ஐயா, நான் உங்கள் மிக பெரிய ரசிகன் மற்றும் மாணவன் 🙏🏽☺️
    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். என் ஜன்ன ஜாதகத்தில் குரு சனி 12ல் சேர்க்கை மற்றும் 8ல் சூரிய பதன் இருக்கிறது (29/12/1999, 3.45pm, Mayiladuthurai).
    இதன் படி நான், 12ம் இடம் பங்கமாக உள்ளதால், வெளிநாட்டில் நிரந்தரமாக இருக்க கூடாது. ஆனால் எனக்கு சிங்கப்பூரில் குடியுரிமை உள்ளது.
    இதற்கு விளக்கம் என்ன?

    • @M.Arasi2000
      @M.Arasi2000 Месяц назад

      You will return to home land later stage of life.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 6 месяцев назад

    Vanakkam guruji

  • @Muthu_2504
    @Muthu_2504 6 месяцев назад

    மீன லக்னம் கிரக சேர்க்கை எப்போது குருஜி. 25.04.1999. 4.15 am

  • @tamSRIHARIV
    @tamSRIHARIV 6 месяцев назад

    ஐயா இரட்டையர்களுக்கு எப்படி பலன் கணிப்பது?

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 6 месяцев назад

    24/9/1993/2/45am நாமக்கல் வெளிநாட்டில் சிங்கப்பூரில் இருக்கிறார்கள் இன்னும் எத்தனை நாள் இருப்பார்கள்

  • @aiandrobot8889
    @aiandrobot8889 6 месяцев назад

    GURU VANAGAM Anbalagan.R

  • @arikarin8280
    @arikarin8280 6 месяцев назад +2

    நான் கன்னி லக்கினம்.நீங்கள் சொல்வது போல் பார்த்தால் நான் இருக்க வேண்டிய நாடு அமெரிக்கா,இங்கிலாந்து,கனடா.ஆனால் நான் 3 வருடமாக வளைகுடா(கத்தார்)நாட்டில் வேலை பார்க்கிறேன்.எனக்கு ராகு 6 இல் உள்ளது.ராகு திசை சுக்கிர புத்தியில் நான் வெளிநாடு வந்தேன்.சுக்கிரன் 10 இல் உள்ளார்.எப்படி?

    • @sales6apl
      @sales6apl 6 месяцев назад

      8 12 subathuvam irukkanum. At the same time raahu dasa vandhal adhu dhan mudhalil velai seiyum

    • @mgirithar
      @mgirithar 6 месяцев назад +1

      Qatar also in west...

    • @rselvaraj8034
      @rselvaraj8034 5 месяцев назад

      கத்தார் மேற்கு திசைதானே

  • @ganesan-jb1gr
    @ganesan-jb1gr 6 месяцев назад

    வெளி ஊர் எந்த பாகவம் ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 6 месяцев назад

    வணக்கம் குருஜி"🙏🙏🙏🙏🙏

  • @AbhiAdwita
    @AbhiAdwita 6 месяцев назад +2

    மீன லக்னம் கிரக சேர்க்கை காத்திருக்கிறோம்

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 6 месяцев назад +1

    மாவட்டம்?????

  • @Veeralakshmi-u8m
    @Veeralakshmi-u8m 6 месяцев назад +1

    Nice explanation

  • @thangampandi4861
    @thangampandi4861 6 месяцев назад

    ஐயா , கேது சுபத்துவமா இல்லை பாவத்துவமா

  • @kavikam8368
    @kavikam8368 6 месяцев назад

    Good evening❤😊🎉

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 месяца назад

    KP பத்தாதி கிருஷ்ணமூர்த்தி சொல்லி உள்ள ராசி க்கு திசைகள் தான் கிழக்கு திசை ராசி மிகச்சரியாக உள்ளது நீங்கள் சொல்வது தவறு. KP பத்தாதி Book பார்க்கவும்

  • @itbarath7114
    @itbarath7114 6 месяцев назад

    பிற கிரகம், நிலவில். கால பதித்தவர்க்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து ஒரு காணொளி போட முடியுமா? நிலவில் அவர்கள் இன்ற காலப்பகுதி , மூவருக்கும் எவ்வாறு அமைய பெற்றத்து என்கிற ஒப்பீடு..அத் தருணம் மனோகரன் நிலமை எவ்வாறு இருந்திருக்க முடியும்...????

  • @sridharr6498
    @sridharr6498 6 месяцев назад

    Anyone pls tell me translation of the direction

  • @hari-dt1cv
    @hari-dt1cv 6 месяцев назад

    நன்றி

  • @anirudha_b
    @anirudha_b 6 месяцев назад +2

    10:15 Neruppu nilam katru neer
    mathi sollitinga guruji

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 6 месяцев назад +17

    ஐயா வணக்கம் பஞ்சபூத தத்துவம் தவறுதலாக கூறி உள்ளீர்கள் நெருப்பு நிலம் காற்று நீர் தொடர்ந்து இது போல் வரும் காற்று நிலம் என்று மாற்றி சொல்லி உள்ளீர்கள் கவனத்திற்கு அதனை கிளிப்பிங் எழுத்துக்களாக வீடியோவில் பதிவிடவும் சில காலங்கள் வீடியோவை பார்த்து குழம்பி விடுவார்கள் நன்றி நன்றி வணக்கம் உங்களின் கவனத்திற்கு

    • @vijay.a7120
      @vijay.a7120 6 месяцев назад

      திசையை கணக்கில் கொள்ளவும், what Guruji said?
      Guruji is correct., you miss understanding /interpretation.

    • @vijay.a7120
      @vijay.a7120 6 месяцев назад +3

      Listen carefully, he didn't say East, West, North and South.
      He said East, South, West and North, match this and you will realize your unawareness.

    • @rselvaraj8034
      @rselvaraj8034 6 месяцев назад +5

      ​​@@vijay.a7120திசை கள் சரியாக உள்ளது.பஞ்சபூத தத்துவங்கள்.மேடம் நெருப்பு,ரிஷபம் நிலம், மிதுனம் காற்று,கடகம் நீர்.

    • @rajis1938
      @rajis1938 5 месяцев назад

      Good morning,
      I'm Rajeswari Ramamoorthy from Kumbakonam.
      I think you are a Premium video member of Aaditya guruji.
      Could you please tell me whether the premium videos are enough to learn astrology. Or the online classes are also essential.
      Please clarify it.
      Awaiting for your reply.
      Good morning,
      I'm Rajeswari Ramamoorthy from Kumbakonam.
      I think you are a Premium video member of Aaditya guruji.
      Could you please tell me whether the premium videos are enough to learn astrology. Or the online classes are also essential.
      Please clarify it.
      Awaiting for your reply.
      Thank you.
      Thank you.

    • @ViLLAN_735
      @ViLLAN_735 Месяц назад

      அருமை

  • @rameshv875
    @rameshv875 6 месяцев назад

    குருஜி அதேபோல் வெளியூர் எப்படி கணிப்பது

    • @rameshv875
      @rameshv875 6 месяцев назад

      @@nakkeerapuramsamy4080 நன்றி ஐயா 🙏👌

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @@nakkeerapuramsamy4080 Anna Vanakkam ❤️

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @valkkai-vn2lt 9 ஆம் இடம்

    • @rameshv875
      @rameshv875 4 месяца назад

      ​@@selvim181 9ம் இடம் வெளியூரா?

  • @selvim181
    @selvim181 6 месяцев назад +2

    கன்னி லக்னம் 12 இல் செவ்வாய் தனுசு ராசி வெளி நாடு செல்ல முடியாது தான 🥲 1.சூரியன் 2.சுக்ரன்+புதன் 4. சந்திரன்+கேது 9குரு+சனி வக்ரம் 10 ராகு 12.செவ்வாய் யாராச்சும் சொல்லுங்கலே 😊❤️

    • @vydekivelu2882
      @vydekivelu2882 6 месяцев назад +4

      Date of birth, time of birth,place of birth sollunga.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 6 месяцев назад

      ​@@vydekivelu2882 name :.mani 25.03.2000. time : 11 : 37 Am morning. place : nagercoil.
      1. marrage epo nadakum.
      2. marriage life epidi irukum.
      3. kethu dasa epidi irukum.
      4. research field la satipene
      😀😀😀😀😀

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 6 месяцев назад +1

      ​@@vydekivelu2882name :.mani 25.03.2000. time : 11 : 37 Am morning. place : nagercoil.
      1. marrage epo nadakum.
      2. marriage life epidi irukum.
      3. kethu dasa epidi irukum.
      4. research field la satipene

    • @PrinceHari2409
      @PrinceHari2409 6 месяцев назад

      ​@@vydekivelu2882enakku 2 year ah rompa.. stress ah irukku...epo sari aagum...eppo naan nallaa samparipen...idha mattum paathu sollunga...hari .24.09.2000 . 1:20am Nagappattinam

    • @selvim181
      @selvim181 6 месяцев назад +1

      @@vydekivelu2882 Dob 05/10/2000 Time 05:11 Am Place _ Tiruppur Tamilnadu India

  • @sivsivaramalingam6060
    @sivsivaramalingam6060 6 месяцев назад

    தாங்கள் வேகமாக சொல்லி விடுவதால் நெருப்பு, நிலம், காற்று மற்றும் நீர் என்பதை சற்று மாற்றி நெருப்பு, காற்று என்று கூறியுள்ளீர்கள் ஐயா. பார்க்காமல் கூறும் போது இந்த தவறு வர வாய்ப்பு உண்டு.

  • @vikrams9700
    @vikrams9700 5 месяцев назад

    Telivu illa

  • @vikrams9700
    @vikrams9700 5 месяцев назад

    Maluparinga

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 6 месяцев назад

    🙏