Petrol Bunk-ல் வேலை செய்பவருக்கு 64 கோடி ரூபாய் சொத்து? | Psychology of Money in Tamil | ET TAMIL |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 61

  • @Express-your-love
    @Express-your-love Месяц назад +30

    பணம் மிகவும் முக்கியமானது. ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன. முதலில் உடல் மற்றும் மன ஆரோக்கியம். பிறகு எந்தச் சூழ்நிலையிலும் நல்ல செயல்களை மட்டுமே செய்யும் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணம் உள்ளவர்களுக்கு மட்டும் குணம் மாறுவதில்லை. இன்றைய சமூகத்தில் பணம் இல்லாதவர்களும் குற்றங்களைச் செய்கிறார்கள். பணக்காரனா, ஏழையா என்பது முக்கியமில்லை, நல்ல மனிதனாக இருக்கிறீர்களா என்பதே முக்கியம். உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை கொண்டு பணம் ஈட்டுனால் மட்டுமே நிறைவான வாழ்க்கையை பெற முடியும்

  • @KarthisrideviKarthisridevi
    @KarthisrideviKarthisridevi 25 дней назад +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நீங்கள் பணம் நிறைய வைத்திருக்கிறீர்களா இல்லை ஏழையாக இருக்கிறீர்களா என்பது முக்கியம் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதுவரையிலும் உடல் ஆரோக்கியத்தோடும் மன ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் அதுதான் முக்கியம் உங்களுக்குப் பிடித்த விஷயத்தையே வேலையாக செய்து கொண்டிருந்தீர்கள் ஆனால் அதில் குறைந்த அளவு வருமானம் இருந்தாலும் மனநிறைவோடு வாழலாம் இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு பணம் முக்கிய கருவிதான் இருப்பினும் பணம் மட்டுமே சேமிப்பது அதிகரிப்பது நிரந்தர சந்தோஷத்தை தராது.

  • @thajudeenjailabudeen9499
    @thajudeenjailabudeen9499 29 дней назад +5

    ஒரு நடிகன் எதைச் சொன்னாலும் அதை தூக்கி கொண்டாடுவது நம் தமிழ் சமூகத்தில் பழக்கமாகிவிட்டது. இந்த புத்தகத்தில் அப்படி ஒன்றும் அற்புதம் இல்லை பணம் சேமித்து பாதுகாப்பதில் வாழ்க்கை உண்டு என நம்புவது முட்டாள்தனமானது விடிந்தால் உயிரோடுஇருப்போமா என்பது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத நிலையில் உள்ள நமக்கு இது தேவையற்ற ஒன்று
    இப் புத்தகத்தின் நூலாசிரியர் இத்தனை கோடி சேர்த்து வைத்தார் அனுபவித்தாரா? யாரோ அனுபவிக்கும் நிலைக்கு பெயர் வாழ்க்கையா நாம் சம்பாதிப்பதில் நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்வைத்து தான தர்மம் செய்வதில் தான் மிகப்பெரும் நன்மை உண்டு என்பது உணர்வது சிறப்பு.

  • @Timepass0606
    @Timepass0606 Месяц назад +4

    Fantastic...,even 1sec we cant skip in this video.,

  • @murugansamuthiram
    @murugansamuthiram Месяц назад +5

    Sonnalum sonnaru intha book than ipo trending. Normal price la kedaicha book ipo out of stock senchutenga 😢

  • @gururajanm3257
    @gururajanm3257 Месяц назад +3

    Very informative... Great ideas through stories... Hats off

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 Месяц назад +16

    அரவிந்த் சாமி வீடியோவை பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்க வந்தவங்க ஒரு வைக்க போட்டுட்டு போங்க ❤

  • @Cholan6898
    @Cholan6898 Месяц назад +2

    I've read this book and completed few months ago.
    'Zero to one' is also one of the greatest books for an investor/entrepreneur/researcher

  • @vidadadnan2257
    @vidadadnan2257 Месяц назад +2

    Money is not maths or science.
    It's an art.
    Money is a behaviour.

  • @hakunamatata-gh2gh
    @hakunamatata-gh2gh 10 дней назад

    I save 60 percentage of my salary
    I'm not earning much so I'm not saving much but I've learnt to live within the 40 percent of my salary ( sometimes even withing this 40 percent i have some leftover money at the end of the month.)
    I invest the 60 percent in instruments that pay me and also grow at a decent rate.
    I'm happy and healthy.
    It's been fun thus far.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 18 дней назад

    😁 HAVE ONLY MEAL A DAY 😁....TILL YOU SUCCEED....or divide that one meal equally into three parts... definitely your mind starts working. GOD BLESS YOU ALL.

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Месяц назад

    Excellent. Ordered this book. 🎉🎉

  • @piramanayagams2369
    @piramanayagams2369 Месяц назад +4

    Luck is one of the reason

  • @piramanayagams2369
    @piramanayagams2369 Месяц назад +1

    Luck is also necessary.i have applied Tata tech ipo in shareholder category and retail category but no alotement and Bajaj Housing finance ipo in shareholder category.But no alotment

  • @vasudevann9336
    @vasudevann9336 Месяц назад

    Very good stories and inference

  • @girijaravi3610
    @girijaravi3610 Месяц назад

    It's a different thought process that book is like a Bible. Must read book. It's one of the best selling book few yrs ago. Only after Aravind Samy s mention about the book it is gaining importance among people in chennai

  • @arul8750
    @arul8750 Месяц назад

    very useful

  • @antonioprakash
    @antonioprakash Месяц назад +1

    Compounding intrest enga india la kidaikum

  • @antonioprakash
    @antonioprakash Месяц назад +1

    Sip market related... Other thaan that.. can u explain

  • @MurugesanmillarThangavel
    @MurugesanmillarThangavel Месяц назад +1

    Super sir

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman925 Месяц назад

    Thank you subjection book sir

  • @madheswaran8753
    @madheswaran8753 17 дней назад

    👍👍👍

  • @murugesan.bmurugesh2751
    @murugesan.bmurugesh2751 Месяц назад

    Grate sir!

  • @madansamuel7719
    @madansamuel7719 Месяц назад +1

    Super

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 18 дней назад

    😁 POVERTY IS THE BEST TEACHER 😁

  • @jayaseelann6231
    @jayaseelann6231 Месяц назад +1

    தமிழில் கிடைக்குமா ஐயா

  • @RadhaVasudevan-c1n
    @RadhaVasudevan-c1n Месяц назад

    Super super super.

  • @omsakthivelan2011
    @omsakthivelan2011 Месяц назад

    🙏

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 Месяц назад

    அறைவிந்து சாமி நக்கள்ளவரு

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 Месяц назад +31

    இந்த புத்தகம் தமிழ்- ல் யாருடைய மொழி பெயர்ப்பு சிறந்தது...எங்கு கிடைக்கும் பதில் சொன்னால் நன்று

  • @royl6938
    @royl6938 Месяц назад +2

    Waste book only advertising 😂😂

    • @MS_1530
      @MS_1530 Месяц назад +3

      Bro ennaku apadi tha eruthathu