Комментарии •

  • @arunkishore1532
    @arunkishore1532 2 года назад +1265

    இன்னும் 800 வருஷம் ஆனாலும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மட்டுமே....

    • @ashikashik7073
      @ashikashik7073 2 года назад +40

      Thu

    • @TN-mt1di
      @TN-mt1di 2 года назад +41

      ரசனை கெட்டவனே

    • @arunkishore1532
      @arunkishore1532 2 года назад +43

      @@TN-mt1di இப்போ இருக்கும் விஜய்,அஜித் எல்லாரும் ரஜினி இன் ட்ரெண்ட்டை தான் பாலோ பண்றாங்க... எவனாவது புதுசா ட்ரை பண்ணா பருவால்ல... அப்புறம் 800 வருஷம் வெய்ட் பண்ண வேண்டியதுதான்.

    • @pennyooi3264
      @pennyooi3264 2 года назад

      .
      M??????????????????????????????????????
      You
      You
      L
      have
      .
      9 km
      is
      1
      9
      L
      L
      Ll
      L
      .
      L

    • @parthipan3955
      @parthipan3955 2 года назад +23

      @@TN-mt1di poda koothi

  • @nsraghulraj9901
    @nsraghulraj9901 7 месяцев назад +939

    2024 anyone ❤

  • @kaafa5473
    @kaafa5473 10 месяцев назад +94

    இப்ப பாத்தாலும் பிரமிப்பா இருக்கு 1995 ல எப்புடி கொண்டாடிருப்பாங்க, இந்த படத்தை 😢😢

  • @punithfact
    @punithfact 4 месяца назад +47

    Deva sir music ku oru like podunga❤

  • @chandrakanth6548
    @chandrakanth6548 Год назад +57

    ஒரே ஒரு சந்திரன்
    தான் இரவுக்கெல்லாம்
    .
    ஒரே ஒரு கதிரவன்
    தான் பகலுக்கெல்லாம்
    .
    ஒரே ஒரு பாட்ஷா
    தான் ஊருக்கெல்லாம் ஒரே
    ஒரு பாட்ஷாதான்
    ஊருக்கெல்லாம் ஒரே
    ஒரு பாட்ஷாதான்
    ஊருக்கெல்லாம்
    .
    ரா ரா ரா ராமையா
    எட்டுக்குள்ள உலகம் இருக்கு
    ராமையா அட ரா ரா ரா ராமையா
    நான் புட்டு புட்டு வைக்க
    போறேன் பாரையா
    எட்டுக்குள்ள வாழ்க்கை
    இருக்கு ராமையா எட்டுக்குள்ள
    வாழ்க்கை இருக்கு ராமையா
    புத்திக்கு எட்டும்படி சொல்ல
    போறேன் கேளையா
    இக்கட ரா ரா ரா
    ராமையா எட்டுக்குள்ள
    உலகம் இருக்கு ராமையா
    அட ரா ரா ரா ராமையா
    நான் புட்டு புட்டு வைக்க
    போறேன் பாரையா
    முதல் எட்டில்
    ஆடாதது விளையாட்டல்ல
    நீ இரண்டாம் எட்டில்
    கல்லாதது கல்வியும்
    அல்ல முதல் எட்டில்
    ஆடாதது விளையாட்டல்ல
    நீ இரண்டாம் எட்டில்
    கல்லாதது கல்வியும்
    அல்ல
    மூன்றாம் எட்டில்
    செய்யாதது திருமணமல்ல
    நீ நாலாம் எட்டில் பெறாதது
    குழந்தையுமல்ல
    எட்டு எட்டா மனுஷ
    வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
    எட்டா மனுஷ வாழ்வ
    பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
    இப்போ இருக்க
    நெனச்சுக்கோ
    ரா ரா ரா
    ராமையா எட்டுக்குள்ள
    உலகம் இருக்கு ராமையா
    ஆஹாஹாஹா ரா ரா ரா
    ராமையா நான் புட்டு புட்டு
    வைக்க போறேன் பாரையா
    ஹோய் ஹோய்
    ஐந்தாம் எட்டில்
    சேர்க்காதது செல்வமுமல்ல
    நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
    உலகமுமல்ல ஐந்தாம் எட்டில்
    சேர்க்காதது செல்வமுமல்ல
    நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
    உலகமுமல்ல
    ஏழாம் எட்டில்
    காணாதது ஓய்வுமில்ல
    நீ எட்டாம் எட்டுக்கு மேல
    இருந்தா நிம்மதியில்ல
    எட்டு எட்டா மனுஷ
    வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
    எட்டா மனுஷ வாழ்வ
    பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
    இப்போ இருக்க
    நெனச்சுக்கோ
    ஓஹோ ரா ரா ரா ராமையா
    எட்டுக்குள்ள உலகம் இருக்கு
    ராமையா அட ரா ரா ரா ராமையா
    நான் புட்டு புட்டு வைக்க
    போறேன் பாரையா
    எட்டுக்குள்ள வாழ்க்கை
    இருக்கு ராமையா எட்டுக்குள்ள
    வாழ்க்கை இருக்கு ராமையா
    புத்திக்கு எட்டும்படி சொல்ல
    போறேன் கேளையா
    இக்கட ரா ரா ரா
    ராமையா எட்டுக்குள்ள
    உலகம் இருக்கு ராமையா
    ரா ரா ரா ராமையா
    நான் புட்டு புட்டு வைக்க
    போறேன் பாரையா
    ❤❤❤❤❤❤

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Месяц назад +50

    பாட்ஷா திரைப்படம் எந்த நடிகர் நடித்தாலும் அது செட் ஆகாகது தலைவர் ரஜினி மட்டுமே

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Год назад +96

    தலைவர் படங்களில் இது ஒரு மைல் கல் வேறு எவரும் இது மாதிரி அதிரடி படம் பண்ண முடியாது எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @XavierRobert87
    @XavierRobert87 2 месяца назад +19

    எல்லோரும் பொறாமை படும் தலைவரின் வளர்ச்சி

  • @elilanmariathasan5713
    @elilanmariathasan5713 3 года назад +381

    இந்த பாடலில் இரண்டு Super Star.
    ஒன்று, Rajanikanth.
    மற்றது தேவா.

  • @lifeasthought1323
    @lifeasthought1323 2 года назад +425

    Highlighted :-மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல நான்காம் எட்டில் பெற்றாதது குழந்தையும் அல்ல எட்டாம் எட்டுக்கு மேலே இருந்த நிம்மதியும் அல்ல அருமையான வரிகள் ❤️❤️💯💯

    • @midreesh2922
      @midreesh2922 2 года назад +2

      Hi Syed afridi, nice to saw your message, R u Learning japenese.

    • @midreesh2922
      @midreesh2922 2 года назад +2

      Im Mohammed Idreesh here,
      Please reply, I m also Learning Japanese.
      Except for your reply

    • @karthikks82
      @karthikks82 Год назад +8

      Any 90s kids

    • @murasu3695
      @murasu3695 Год назад +2

      Super

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +1

      Yes

  • @ramue1219
    @ramue1219 Год назад +39

    எவ்வளவோ படம் பார்த்துவிட்டேன் இந்த ஒரு படம் மாதிரி எனக்கு எதுவும் இல்லை அப்படியே மனப்பாடமா இருக்கு... ❤❤

  • @SelvamSelvam-ly5ww
    @SelvamSelvam-ly5ww 13 дней назад +9

    நீங்க என்ன வேனா விமர்சனம் வைங்க அவர் மேல இந்த ஒரு பாட்டுக்கு எல்லாம் தவிடு பொடி🔥🔥🔥

    • @JAI53k
      @JAI53k День назад

      Yes❤❤❤

  • @sureshasshaka8875
    @sureshasshaka8875 3 года назад +1020

    வாழ்க்கைல 8 எங்கப்பா இருக்கு? எல்லாம் ஏழாரையாள இருக்கு 😭

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 Год назад +533

    மனித வாழ்க்கையை சுருக்கமாக சொன்ன அருமையான பாடல் 2023ல் யாருக்கெல்லாம் இப்பாடல் பிடிக்கும் சூப்பர்

  • @Musics505
    @Musics505 Год назад +149

    தமிழ் சினிமா கு கிடைத்த ஒரு பெரிய வரம் இனி இவரை போல வேற யாரும் சினிமா திரையில் வருவதற்கு வாய்ப்பு இல்லை🔥❤️

    • @KarthiKeyan-zs9px
      @KarthiKeyan-zs9px Год назад +3

      Athan Ajith sir irukare

    • @subramaniyankandhasamy6228
      @subramaniyankandhasamy6228 Год назад +3

      ஆம் இது சத்யம்

    • @sermaraj577
      @sermaraj577 11 месяцев назад

      🔥🔥🔥

    • @mufeezmehrin4793
      @mufeezmehrin4793 7 месяцев назад

      இவருக்கு முதல் வர வேண்டியவங்க எல்லாரும் வந்தாச்சு 😂

  • @muruganathanmuruganathan2063
    @muruganathanmuruganathan2063 2 года назад +73

    ஏதோ மனம் இந்த பாடலைக் கேட்டாலே புத்துணர்வு அடையுதே.

  • @user-cd6kq3rn5u
    @user-cd6kq3rn5u 3 года назад +181

    இந்த படத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தேவா இசை தான்

  • @desinghrajinism5993
    @desinghrajinism5993 3 года назад +58

    Love You So Much Thalaivaaa @Rajinikanth
    ஒரே ஒரு பாட்ஷா தான் ஊருக்கெல்லாம் 😍 ஒரே ஒரு தலைவர் சூப்பர் ஸ்டார் தான் அது நீங்க மட்டும் தான் தலைவா

    • @sureshm9353
      @sureshm9353 3 года назад

      dgjyrhjjxbjyrj dgjyrhjjxbjyrj y jozef topiv drugi.

  • @sahubar_sathik
    @sahubar_sathik 2 месяца назад +9

    அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🎉❤🔥💯

  • @robinvenkat3898
    @robinvenkat3898 9 месяцев назад +34

    இன்றும் Royal மதிப்புள்ள பாடல் இது ஒன்று மட்டுமே ❤❤❤

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 года назад +42

    ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் உலகுக்கெல்லாம். அவர்தான் தலைவர் ரஜினிகாந்த்.

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 года назад +596

    9ஆவது எட்டுக்கு(72) தலைவர் போய்ட்டார் ஆனாலும் அவர்தான் எப்போதும் Super one... 🙂

    • @balajib3858
      @balajib3858 2 года назад +53

      அவர் பல்லாயிரம் எட்டுக்களை தாண்டி இருக்க வேண்டும் ஆண்டவா🙏🙏🙏🙏

    • @sunithamurali4140
      @sunithamurali4140 2 года назад +4

      @@balajib3858 Iiiiiiiiii: visiti

    • @jaikumar991
      @jaikumar991 2 года назад +7

      Sarcatism😆😆😆

    • @krishnaprakash2160
      @krishnaprakash2160 2 года назад +9

      @@jaikumar991 Adhu Sarcasm murugesha, by the way I've not meant it in sarcastic way I've said in Praising manner only...

    • @yogeshwaran.r2740
      @yogeshwaran.r2740 2 года назад +3

      Yes

  • @charlesfurgen7182
    @charlesfurgen7182 Год назад +9

    Rajini mathiri yavanalaiyum Vara mudiyathu power Full rajini only 🔥

  • @SanthoshSanthosh-gi4vg
    @SanthoshSanthosh-gi4vg 11 месяцев назад +163

    இவர் இடத்தை நிரப்ப எவரும் இல்லை ஒரு சூரியன் ஓரே சந்திரன் ஒரே தலைவன் ❤

    • @psundar5322
      @psundar5322 9 месяцев назад +2

      தலைவர்....

    • @rockking461
      @rockking461 8 месяцев назад

      சூரியன் அழியாது,,இவரு அழிஞ்சுறுவராரு ,அப்போ என்ன சொல்லுவ...போய் polapaa பாருடா

    • @murugansubbaiah722
      @murugansubbaiah722 7 месяцев назад +1

      இவன் என்ன பன்னான் சொல்லு

    • @murugansubbaiah722
      @murugansubbaiah722 7 месяцев назад +1

      தலைவர தலைவர்😅😅😅

    • @sivasubramaniam3046
      @sivasubramaniam3046 5 месяцев назад

      Deva tha thambi

  • @muthu3363
    @muthu3363 3 года назад +217

    இப்ப இருக்கிற திரைப்பட இயக்குனர்கள் யாராவது ஒருத்தர்ராவது தேவா அவர்களை இசைக்கு பயன்படுத்தலாமே

  • @parimal3104
    @parimal3104 3 года назад +253

    தேவா சார் இசை அருமை அவர் மீண்டும் இசை அமைக்கும் 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @parameswaransarveswaran1553
    @parameswaransarveswaran1553 Год назад +7

    யாழ்ப்பாணத்தில் இருந்து எப்பவுமே Superstar ரஜினி Sir மட்டும் தான் வேற எவனாலும் முடியாது.

  • @kumarsuresh4864
    @kumarsuresh4864 2 года назад +20

    90's அது ஒரு பொற்காலம்.

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 года назад +24

    இந்த பாடலை எந்த தமிழனும் பிடிக்காது என்று சொல்ல வாய்ப்பில்லை அருமையான கருத்து உள்ள பாடல் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ்வேண்டும் என்று உணர்த்தும் ஓர் அற்புதமான பாடல் 👌❤️❤️💞💕

  • @premkumar-zt2kl
    @premkumar-zt2kl 3 года назад +36

    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தாண்டா வேர யாரும் இல்லை

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Год назад +95

    When Rajnikanth was travelling, he had read a book of a Saint who had described the eight parts of life. He immediately approached Kavinyar Vairamuthu and Music Director Deva to compose a song by explaining this. Then Vairamuthu wrote the lyrics n Deva composed music. This song came into the movie Baasha

    • @srikanththakkolam5596
      @srikanththakkolam5596 Год назад +6

      Sadhguru explains the same concept today... Thailaivar said it long back... So much wisdom

  • @santhossindhusanthosini-rp2kz
    @santhossindhusanthosini-rp2kz 7 месяцев назад +184

    2024ல் இப்பாடலை கேட்பவர்கள்

  • @RAJESHKUMAR-ci1je
    @RAJESHKUMAR-ci1je 2 года назад +352

    வயதுகேற்ற வாழ்கை எப்படி வாழ வேண்டும் என்று அற்புதமாக உணர்த்திய பாடல்...

  • @user-pc5zi9mp8g
    @user-pc5zi9mp8g 2 года назад +89

    அன்று இன்று என்றும் ஒரு தலை வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரியாக கவனித்தால் இந்த பாடலில் வரும் படி வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும்.இது தான் உண்மை .. கவுந்தப்பாடி ஈரோடு

    • @userkarthisathya
      @userkarthisathya 2 года назад +1

      வணக்கம் அன்பு சகோதரரே நானும் ஈரோடு மாவட்டம் தான் எழுமாத்தூர். என்றும் என்றென்றும் தலைவரின் வழியில் கார்த்திகேயன்.

    • @vijayaragavanvijaragavan539
      @vijayaragavanvijaragavan539 Год назад

      Vijayaragavan

    • @VijayVijay-dy1lm
      @VijayVijay-dy1lm Год назад

      Apadiya da super

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 8 месяцев назад +9

    நாங்கலாம் 90s கிட்ஸ் தலைவரே நாங்கலாம் எந்த எட்டுல இருக்கிறோம்ன்னு தெரியல ஆன வாழ்க்க முழுக்க ஈழரை இருக்கும் போல😥😥

  • @PrabhakaranPuli-vx2lj
    @PrabhakaranPuli-vx2lj Год назад +7

    கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேவா இசையில் இசைக்குயில் சுவர்ணலதா இனிமையான குரலில் ஒரே பாடலில் வாழ்க்கை சொல்லும் பாடல் அருமை

  • @dolby3339
    @dolby3339 2 года назад +347

    Innum 100 years ponalum indha song hit than.. ♥

  • @dineshsaththiyendra6735
    @dineshsaththiyendra6735 2 года назад +149

    மனித வாழ்க்கையை சுருக்கமாக சொன்ன அருமையான பாடல் 👌

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w 4 месяца назад

      As a sanyaasi...I m sitting in this seat like sitting in a theatre 😂😂😂..I m just seeing this world in another dimension 😂😂😂...bcz of maaya maaya song from baba movie !!!

  • @thuniveythunai786
    @thuniveythunai786 Год назад +13

    ஒரே ஒரு சந்திரன் தான் இரவுகெல்ல்ம் ஒரே ஒரு சூரியன் தான் பகலுகெல்லாம் ஒரே ஒரு பாட்ஷா தான் ஒரே ஒரு ஸ்டார் அது சூப்பர் ஸ்டார் ரஜினி 🌞🌞🌞❤️❤️❤️

  • @user-qj7cq6je1x
    @user-qj7cq6je1x 6 месяцев назад +22

    ஒரே ஒரு ரஜினிதான் உலகுக்கேல்லாம்........

  • @muthu3398
    @muthu3398 3 года назад +413

    அன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் 🔥🔥🔥
    தலைவர் 😍😍 ரஜினிகாந்த் சார் ❤❤❤

  • @ekanathanekanathan7167
    @ekanathanekanathan7167 3 года назад +210

    நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாட்ஷா படத்தை பார்த்தாலே போதும் நம் உடலில் வீரம் வருகிறது ,⭐⭐⭐⭐⭐

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +378

    2023 attendance..old is gold..😍💛
    Rajini sir fan from kerala😍😍
    TN 🤝 KL

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 года назад +14

    பார்த்தாலே சிரிப்பு வரும் ஜனகராஜை பார்த்தாலே ஒரு டெரர் பயம் வருகிறது இப்பாடலில்.

  • @mathewsuhail7749
    @mathewsuhail7749 2 года назад +23

    In this song end by masss dialogue
    இந்த பாஷா என்னைக்காவது ஆடி பாடி பாத்துருக்கியா டா அப்போவே தெரிய வேணா உன் திட்டம் எனக்கு தெரிஞ்சு போச்சு nu
    Vera level performance... 👏👏

  • @dglakshmipathi6402
    @dglakshmipathi6402 3 года назад +97

    பாடலின் வரிகள், இசை, சூப்பர் ஸ்டாரின் நடனம் பாடல் எடுத்த விதம் என்று எல்லாமுமே அருமையாக இருக்கும்

  • @samuvelsam8471
    @samuvelsam8471 8 дней назад +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பும் நடனமும் செம மாஸ் தேனிசைத் தென்றல் தேவா சார் மியூசிக் கோலமாஸ்❤❤❤

  • @abubakkar6075
    @abubakkar6075 2 года назад +112

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @mahendiranr1989
    @mahendiranr1989 3 года назад +120

    இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது மிக மிக அருமை and மியூசிக் வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @user-je4gx3dg9g
    @user-je4gx3dg9g 3 года назад +187

    ஸ்டைல் னா நம்ம தலைவர் தான் 🌹❤

  • @user-rv2re9bq3b
    @user-rv2re9bq3b 6 месяцев назад +74

    2024 ketta laik podunga

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 9 месяцев назад +11

    இந்த ஒரு பாடல் போதும் எதனால் இவர் சூப்பர்ஸ்டார் என்று

  • @nishanthnishu3831
    @nishanthnishu3831 2 года назад +39

    1000 பேர் வந்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மட்டும் தான்

  • @drawidantamilanenemy7442
    @drawidantamilanenemy7442 2 года назад +14

    மனித வாழ்க்கையில் தத்துவம் உள்ள படம்.. தலைவர் தான் என்றுமே சூப்பர் ஸ்டார்..

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Год назад +6

    என்றென்றும் ஒரே Superstar ரஜினிகாந்த் 🔥🔥❤❤

  • @ender8841
    @ender8841 3 года назад +334

    என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டு வாழ்வில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன சூரியனின் பாட்ஷா இங்கு உள்ளன.

  • @rockraki2324
    @rockraki2324 3 года назад +39

    *Orrey Oru Chandiran Orrey Oru SUPERSTAR Thalaivar* 🔥😎💛😍

  • @tamilarasan.stamilking5619
    @tamilarasan.stamilking5619 Год назад +366

    2022ல்‌ இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க

  • @pandimathan9648
    @pandimathan9648 8 месяцев назад +6

    Deve sir legend in tamil great sir தேவா the தேவா

  • @periyanayagam5065
    @periyanayagam5065 3 года назад +347

    ஒரே சந்திரன், ஒரே சூரியன், ஒரே தலைவர், ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி😍😘

    • @jesuschristgodandlamb
      @jesuschristgodandlamb 2 года назад +2

      The failurer of TamilNadu people dreams😴💭 and expectations Rajnikanth.

    • @vijaiisoft8523
      @vijaiisoft8523 Год назад

      அது அவருக்கே ஆச்சரியம் தான்.. கஷ்டப்பட்டு உசுரக் கொடுத்து நடிச்சும் நாட்டு மேல அக்கறை உள்ளவங்களை மறந்துடறோம் ஆனா ரெண்டு முடிய ஆட்டி கோதி .. சிலுப்பி ரெண்டு டயலாக் மூச்சு விடாமல் லாஜிக் இல்லாமல் பேசுறவந்தான் இன்னைக்கு டாப்.. மோடி கூட ஒரு வகையில சூப்பர் ஸ்டார் தான்... மக்களை எப்படி பேசு ஏமாத்துறதுல.. இருந்தாலும் ரஜினி அதுல சீனியர் தான்...

    • @manisurya3197
      @manisurya3197 Год назад +1

      @@jesuschristgodandlamb yes you're corect. Kamal hassan is good!!

    • @muthukumaranmuthukumar8726
      @muthukumaranmuthukumar8726 Год назад +1

      Endurm Nenaivel Basha

    • @vijayraj7620
      @vijayraj7620 Год назад +1

      Ama

  • @guru7149
    @guru7149 3 года назад +432

    சினிமா உலகின் மாஸ் ஸ்டைல் கம்பிரம் கொண்ட மாவீரன் நம் பாட்ஷா ஒருவர் தான்

    • @periyanayagam5065
      @periyanayagam5065 3 года назад +9

      Twitter la ungala oru valiya kandu pitichiten bro

    • @guru7149
      @guru7149 3 года назад +2

      @@periyanayagam5065 eppadi bro 😊

    • @periyanayagam5065
      @periyanayagam5065 3 года назад +4

      RUclips screen shot eduthu potrunthinga bro

    • @guru7149
      @guru7149 3 года назад +2

      @@periyanayagam5065 correct bro 😊🤘

    • @nagabalaji1689
      @nagabalaji1689 3 года назад +3

      Yess bro

  • @sakthivel9973
    @sakthivel9973 Год назад +17

    14.5.23 அதிகாலையிலேயே இந்த பாடல் எழுந்த உடனே மனதிற்குள் ஓடீயது .முதல் பாடல் இன்றைய நாளில் இதுதான்

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 7 месяцев назад +4

    நிஜமென்று இறங்குதே நிலவும் இரவிலே/ வரம் தந்த வாசப்பூவின் இதழ்கள் 100 என் வழியிலே/ கவிதையாலே கவலை கூட பறக்கும் காற்றிலே❤❤ காவலாக அருளும் உண்டே இங்கு நல்லவன் படையிலே🎉🎉🎉

  • @anandhachristopherd7696
    @anandhachristopherd7696 3 года назад +46

    8நிமிசத்தில் ஏழுதிய பாடல்

  • @rajuhari3166
    @rajuhari3166 3 года назад +188

    நிலையில்லாத வாழ்கையில், நிலையாக வாழவும், வாழ்க்கை படிகளை கடக்கவும் உதவும் தத்துவபாடல், இந்த பாடல் வரிகளை கேட்டு, நமது வாழ்க்கை முறைகளை வகுத்து கொள்ளலாம்,.

  • @devs3900
    @devs3900 Год назад +13

    1000 Vijay is = 1 Baasha 🔥🔥🔥

  • @r.vivekanantharasa5263
    @r.vivekanantharasa5263 Год назад +65

    Thalaivar❤
    Do not compare Vijay or Ajith with thalaivar.
    He is peculiar.....

  • @Anirdhsukumar
    @Anirdhsukumar 3 года назад +290

    Ppaaa... No film can win Baasha... Really a classic master piece...

    • @pras25
      @pras25 3 года назад +15

      Exactly why they should never attempt a remake or sequel. Cannot match baasha

    • @Anirdhsukumar
      @Anirdhsukumar 3 года назад +13

      @@pras25 it cannot match Baasha..

    • @allwinrose3364
      @allwinrose3364 2 года назад +7

      Am a pa.

    • @priyankab6103
      @priyankab6103 2 года назад +13

      Im Thalapathy fan.. But Thalapathy eh Super Star Fan...

    • @lifeofdeen26
      @lifeofdeen26 2 года назад +7

      Nayagan will speaks🔥💕bro

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 3 года назад +722

    பிறப்பு முதல் இறப்பு வரை சொன்ன ஒரே பாடல் நன்றி வைரமுத்து ஐயா

  • @user-ep8mr6el3l
    @user-ep8mr6el3l Год назад +11

    Sema personality Rajini.. his style and dressing😍😍🎉

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z 7 месяцев назад +8

    Innum 5000 varusam aanaalum orey super star Rajinikanth mattumey.

  • @sakthim1127
    @sakthim1127 3 года назад +293

    Deva music 90% Vairamuthu lirics ✍️ 90% Spb voice litely reflecting Rajinikanth voice 👨🏽‍🎤 85% Swarnalatha voice 👩🏾‍🎤 100% sweet hear 🎧😍🔥 .we missed 😭Spb sir, and Swarnalatha mam voice but their voice live with us song forever .

    • @VivoVivo-vv3pn
      @VivoVivo-vv3pn 2 года назад +5

      Without thalayvar 🤣

    • @user-qf7fb5by1n
      @user-qf7fb5by1n 2 года назад +5

      Motham evalo percentage ku bro ipdi calculate panirkenga?

    • @sujithssujiths9801
      @sujithssujiths9801 2 года назад +5

      Spb sir 💯

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      எனக்கு கவலையில்லை வாத்தி

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      I Don't Care Anything Thalaivar Care World 🌎🌍🌎

  • @dinilrohit1648
    @dinilrohit1648 3 года назад +13

    இந்த மாதிரி ஒரு படம் இனி வர வாய்ப்பே இல்லை ...

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 Месяц назад +1

    எட்டு எட்டாக் வாழ்க்கையின் நியதியை பிரித்தெழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களின் அற்புதமான படைப்பு பிரமாதம்.
    பாட்டுக்கு ஏற்றமாதிரி கதை அமைப்பும் நடனமும் வெற்றி நடைபோட்டது.
    ரஜினியால் தான் படம் வெற்றி பெற்றது என்பது சரியல்ல.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 года назад +30

    அனேகமாக இந்த பாடலை ரசனையுடன் ரசிப்பவர்களின் வயது 40 & 45 🌹 அவர்களுக்கு மட்டும் தான் புரியும் இந்த பாடலின் ரசனை 🌹OK 🌹 இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 30.4.2022 🌹

  • @karthikg6882
    @karthikg6882 2 года назад +302

    Goosebumps starts at 2.20 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 thalaivar energy level.. gud old days. I need those back nostalgic

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +2

      ஊர் மக்கள் தொகையில் ஆண்கள் ஆடை குழந்தைகள் மற்றும் r ர உள்ள கட்டணங்களை r BB y u ர r BB ஏர் இந்தியா இன் R ரே ஆன்லைன் விளையாட்டு rfs

    • @VS_Gamer84
      @VS_Gamer84 Год назад +2

      missing those days!!! No mobile, laptop, internet, no OTT.... Good Life !!! Watching FDFS of all thalaivar movies....

    • @nirmalas9863
      @nirmalas9863 10 месяцев назад

      ​@@AjithKumar-on4wu0

  • @mrspeed2377
    @mrspeed2377 3 месяца назад +1

    badsha re relase panalam...I remember ma first theatre film 30 years before...woow wat a days

  • @kumaresants3394
    @kumaresants3394 10 месяцев назад +11

    Some persons doesn't have a replica. He is one amongst them. ❤ Master of screen presence🎉🎉🎉

  • @V2DRAMA
    @V2DRAMA 3 года назад +36

    thalaivar kannadi stylekku mirandupona kids nanga🥰

  • @Ragzzy-R
    @Ragzzy-R 2 года назад +212

    Swarnalatha voice in reverb is just pure bliss.

  • @vijayb5606
    @vijayb5606 Год назад +5

    தலைவர் ஸ்டெல்லே தனி அழகு ஸ்டெல் மன்னன் ரஜினி வாழ்க்கை தத்துவம் பாட்டு

  • @A_for_AML
    @A_for_AML Год назад +7

    2:52
    क्या बात हैं रजनी सर
    मस्त dance steps
    Simple cute dance steps
    but when performed by rajni sir those simple catchy steps looks like iconic and awesome 😍
    Facial expressions and Persona
    जबरदस्त रजनी सर

  • @sivapragashvignesh5144
    @sivapragashvignesh5144 3 года назад +18

    என்றென்றும் நம் தலைவர் தான் மாஸ் 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @pradeepkb4376
    @pradeepkb4376 2 года назад +22

    Male : Ek hi chaand hai raath keliyae
    Female : Orae oru chandirandhaan iravukellam
    Male : Ek hi suraj hai din keliyae
    Female : Orae oru kadhiravan dhaan pagalukellam
    Male : Ek hi baasha hai is jagukeliyae
    Female : Orae oru baashaa dhaan oorukellam
    Orae oru baashaa dhaan oorukellam
    Orae oru baashaa dhaan oorukellam
    Chorus :…………………………………………….
    Male : Raa raa raa ramaiah
    Ettukulla ulagam irrukku raamaiah
    Ada raa raa raa raamaiah
    Naan puttu puttu vekkaporen paaraiah
    Male : Ettukulla vaazhkai irrukku raamaiah
    Ettukulla vaazhkai irrukku raamaiah
    Budhikku ettum padi solla poren kelaiyaa
    Male : Ikkada raa raa raa ramaiah
    Ettukulla ulagam irrukku raamaiah
    Ada raa raa raa raamaiah
    Naan puttu puttu vekkaporen paaraiah
    Male : Mudhal ettil aadadhadhu vilaiyaatalla
    Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla
    Mudhal ettil aadadhadhu vilaiyaatalla
    Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla
    Male : Moondraam ettil seiyaadhadhu
    Thirumanam alla
    Nee naalaam ettil peraadhadhu
    Kuzhandhaiyum alla
    Male : Ettu etta manusha vaazhva pirichikko
    Ettu etta manusha vaazhva pirichikko
    Nee endha ettil ippo irrukka nenaichukko
    Male : Raa raa raa ramaiah
    Ettukulla ulagam irrukku raamaiah
    Aahahahaaa raa raa raa raamaiah
    Naan puttu puttu vekkaporen paaraiah..hoi..hoi
    Chorus :…………………………………………..
    Male : Aindhaam ettil serkaadhadhu selvamum alla
    Nee aaram ettil sutraadhadhu ulagamum alla
    Aindhaam ettil serkaadhadhu selvamum alla
    Nee aaram ettil sutraadhadhu ulagamum alla
    Male : Ezhaam ettil kaanaadhadhu
    Oyivum illa
    Nee ettam ettukku mela irrundha
    Nimmadhi illa
    Male : Ettu etta manusha vaazhva pirichikko
    Ettu etta manusha vaazhva pirichikko
    Nee endha ettil ippo irrukka nenaichukko
    Male : Ohoo…raa raa raa ramaiah
    Ettukulla ulagam irrukku raamaiah
    Ada raa raa raa raamaiah
    Naan puttu puttu vekkaporen paaraiah
    Male : Ettukulla vaazhkai irrukku raamaiah
    Ettukulla vaazhkai irrukku raamaiah
    Budhikku ettum padi solla poren kelaiyaa
    Chorus : Ikkada raa raa raa ramaiah
    Ettukulla ulagam irrukku raamaiah
    Raa raa raa raamaiah
    Naan puttu puttu vekkaporen paaraiah

  • @guruaathikesavan1475
    @guruaathikesavan1475 2 года назад +19

    1:13 Thalaivar mass entry, making even stepping down the stairs stylish. No one has ever come close to his style.

  • @user-pk3po7gn3i
    @user-pk3po7gn3i Год назад +11

    All time favourite song....❤❤❤
    My hero super star....❤❤❤

  • @cerebralassassin003
    @cerebralassassin003 2 года назад +27

    Nobody except SPB could have done justice to this song , given how powerful this character was to sing a song in this situation....Rajini + SPB cult forever

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 года назад +51

    சூப்பர் ஸ்டாரின் Sentiment Song Super 🌷 இந்த பாடலை கேட்கும்போது நினைவுகள் 1995 பக்கம் திரும்புகின்றன 🌷 நாகர்கோவில் லட்சுமி 🌷By James Raj 🌷U A E 🌹 Oil & Gas field 🌹30.4.2022 🌷🌷🌷

  • @balamurugan6345
    @balamurugan6345 3 месяца назад +13

    2095 la யாரவது கேக்கறீங்க 😂😂😂

  • @ponraj4614
    @ponraj4614 2 года назад +10

    வாழ்ந்தா இந்தப் பாடலைப் போல வாழனும்
    இல்லை எனில்

  • @mathibalan1795
    @mathibalan1795 3 года назад +6

    சுப்பர் ஸ்டார் னா அது ரஜினி சார் மட்டும்தா❤️❤️

  • @ganeshsekar722
    @ganeshsekar722 Год назад +2

    Onram 8il irukum bodhu Indha song keten.. ipo 5m ettu… I live by the words Thalaivar said in the song.. evergreen superstar!!!

  • @saravananmla
    @saravananmla 2 года назад +40

    2:20
    Pure Deva's trademark starts 😘😍

  • @dreamsbig3879
    @dreamsbig3879 3 года назад +37

    எட்டாம் எட்டுக்கு...மேல இருந்தா நிம்மதி இல்ல... நிதர்சனம்

  • @viswanathviswam9330
    @viswanathviswam9330 4 месяца назад +1

    Ra ra rammmayyya 🎉 EAST OR WEST RAJINI ANNA IS BEST 🎉🎉🎉

  • @Brave3538
    @Brave3538 3 месяца назад +3

    Orey Oru Baasha Than Oorukkuellam ❤❤❤❤❤❤❤

  • @akbarbigbro2010
    @akbarbigbro2010 2 года назад +119

    1:19 Goosebumps🔥🔥🔥🔥

  • @skynetrules340
    @skynetrules340 2 года назад +20

    What a mesmerising voice of swarnalatha amma at the begining.

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 10 месяцев назад +9

    தலைவர் 9ம் எட்டில் கூட மாஸா இருக்காரு

  • @jx7167
    @jx7167 7 месяцев назад +2

    One indian song which describes about full human life. this song itself deserves a national award atleast for the lyrics it got. neither zero emotions nor art is in this song just practical words about normal human survival around the world.