2025 POWERFUL VEDIC SWITCH WORD/ இன்று இந்த வார்த்தையை சொல்லி பாருங்க!MIRACLES SWITCHWORD FOR 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 113

  • @ParameshwariParameshwari-ji1cc
    @ParameshwariParameshwari-ji1cc 18 дней назад +4

    அம்மா இன்று ஒரு சிறு தொகையை 550ரூபாய் லாட்டரி சீட்டு மூலம் எனக்கு கிடைத்தது கோடான கோடி நன்றி வாராகி தாயே

  • @BaluLadha-k9p
    @BaluLadha-k9p 18 дней назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி ஓம் ஸ்ரீ வாராகி தாயே வஜ்ரகோஷம் அம்மா

  • @kokila9552
    @kokila9552 17 дней назад +1

    Name kokila ennudaiya kadan theeranum romba kastathula irukom ma omm varagi thaaye potri 🙏🙏

  • @amudhagiri4808
    @amudhagiri4808 16 дней назад

    Please pray for me and my family members 🙏 🙏 🙏
    ஓம் வாராஹி அம்மன் போற்றி 🙏🙏 🙏
    ஓம் வஜ்ர கோஷம் 🙏🙏🙏
    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @reshumanisha31
    @reshumanisha31 18 дней назад +1

    ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉🎉🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉🎉 ஓம் வாராஹி தாயே போற்றி 🎉 ஓம் சாய் ராம் 🎉🎉 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா மற்றும் காயத்ரி சேனல் சகோதர சகோதரிகளுக்கு🎉🎉🎉

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 18 дней назад +1

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @ManimalaV-j4i
    @ManimalaV-j4i 18 дней назад +1

    காயத்ரிம்மா மணிமாலாவின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤💐🙌🙏💐🙏🙌❤❤❤❤❤

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 18 дней назад

    ஓம் சாய்ராம பாலவராகி சரணம்🙏🏻🙏🏻🙏🏻
    புத்தாண்டு வாழ்த்துகள்

  • @lakshmin7045
    @lakshmin7045 18 дней назад +1

    வணக்கம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காயத்ரி அம்மா....

  • @sivagamianandhan6882
    @sivagamianandhan6882 18 дней назад +2

    இந்த வருடம் அனைவரும் நல்ல படியாக இருக்க வேண்டும்

  • @divyadivi9855
    @divyadivi9855 18 дней назад

    Nandri amma❤ nengalum nalarknum amma ungalukaga nangalum prarthanai seidhukrom❤

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu 18 дней назад +1

    என் கணவருக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @revathir7130
    @revathir7130 17 дней назад

    ரேவதி நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும்

  • @kesavanramakutty8808
    @kesavanramakutty8808 18 дней назад

    Puttandu Vaalthukal hopefully New Year bring happiness 😊

  • @MSBHS-F-1
    @MSBHS-F-1 18 дней назад

    சிவகாமி நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏 ஓம் நமோ நாராயணாய நம

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 18 дней назад

    நன்றி நற்பவி நற்பவி 🙏

  • @sathyamoorthy5040
    @sathyamoorthy5040 18 дней назад

    அம்மா எனக்கு கடன் பிரச்சினை அதிகம் நிம்மதி இல்லாமல் இருக்கிறது கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா வாராகி தாயே போற்றி கலைவாணி சத்தியமுர்த்தி

  • @kalaiselvi-j7g
    @kalaiselvi-j7g 18 дней назад

    Ammma Thaye Varagi Endha 2025 Year Yenakum Yen Rathina Mamavukum Erundha EnemiesYellam Yengalai Vitu Vilagi nimmadhiya erukanum ❤❤❤❤❤❤❤

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 18 дней назад

    ரமேஷ் வர் வேண்டிய பணம் சீக்கீரம் கைக்கு வ்ர் வேண்டும் மற்றும் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @revathir7130
    @revathir7130 17 дней назад

    ரேவதி எங்க அண்ணி என்னை ரொம்ப கஷ்டப் படுத்துறாங்க அவங்க அவங்க வீட்டுலயே இருக்கும்படி கூட்டு பிரார்த்தனை செய்ங்க

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 18 дней назад

    ஓம் சாய் ராம் ஓம் வராஹி போற்றி அம்மா எந்த வருசமா எனக்கு குழந்தை வரம் கிடைக்கணும் 😭😭😭😭😭😭 ne தானே துணை 🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 18 дней назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் 🙏🙏🙏

  • @JayaJaya-j3r
    @JayaJaya-j3r 18 дней назад

    ராஜ்குமார் சவூதி அரேபியா இல் நல்ல வேலை கிடைக்க வேண்டும். வராஹி தாயே போற்றி

  • @thangamtamil2441
    @thangamtamil2441 18 дней назад

    அம்மா என் தொழில் நன்று நடைபெற வேண்டும் 🙏🙏

  • @sangeethaa3735
    @sangeethaa3735 18 дней назад

    அம்மா வாராஹி தாயே போற்றி எனக்கு 🙏அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா 🙏🌺🙏

  • @mariammalm4032
    @mariammalm4032 18 дней назад

    வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 18 дней назад

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum

  • @muthuselvi3182
    @muthuselvi3182 18 дней назад +1

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum 10th Toppers name varanum amma ethirithollai neenga veandum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @samgamer1547
    @samgamer1547 18 дней назад

    Shansai good health and study and jeyanithy all problems solving

  • @pushpalathaa6940
    @pushpalathaa6940 18 дней назад

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேம்❤

  • @devaraman9737
    @devaraman9737 18 дней назад

    ஓம் சாய் ராம் அன்னை வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nagrathna2987
    @nagrathna2987 18 дней назад

    Om sai ram Potri potri potri🙏🙏🙏 om varahi thaaye potri potri potri🙏🙏🙏 vajragosam vajragosam vajragosam🙏🙏🙏

  • @murusugu634
    @murusugu634 18 дней назад

    En kadan muluvathum there vendum En kudumbathil Aanaivarum Aarokkiyamaka irukkavendum Athisiya kaariyasithi thayae omvaarahiyae namo namaka 🙏🙏🙏🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 18 дней назад

    Happy new year to you and your family

  • @Prasana-iq4ut
    @Prasana-iq4ut 18 дней назад

    HAPPY NEW YEAR TO YOU MATHAJI AND ALL YOUR LOVED ONES TOO .

  • @AachiBalan
    @AachiBalan 17 дней назад

    சிஸ்டர் எனக்கு ஒரு நல்லா வேலை கிடைக்கணும் எனக்காக கூட்டு பிராத்தனை பண்ணுங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 18 дней назад

    Happy new year காயத்ரி
    Have a nice day❤️

  • @perumalperumal4887
    @perumalperumal4887 18 дней назад +2

    என் மகள் பெயர் வேலம்மால் அவள் 9 படிக்கிறாள் அவள் பரிட்சையில் பாஸ்ஆகனும் நல்ல மார்க் வாங்க னும் அவலுக்காக பிராத்தனை பன்னுங்க அம்மா வாராகி தாயே போற்றி

    • @lakshmin7045
      @lakshmin7045 18 дней назад +1

      அம்மா என் மகன் வெ.ஸ்ரீநிவாஸன்
      ஜிப்மரில் வேலைக்கிடைக்க அருள் புரிக....

    • @lakshmin7045
      @lakshmin7045 18 дней назад +1

      அம்மா இந்துமதி
      இந்தவருடம் சொந்தவீடு கிடைக்க அருள்புரிக வாராஹித்தாயே....

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 18 дней назад

    Wish you happy new year 2025 gayathri🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 18 дней назад

    Happy New year Akka என் குடும்பம் நல்ல இருக்கணும்

  • @vaigavaiga510
    @vaigavaiga510 18 дней назад

    என் கணவர் அஜித்குமார் குடிப்பழக்கத்தை விட வேண்டும் என்று கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள். ஓம் வாராஹி தாயேப் போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ManochitharChithar-dc6ml
    @ManochitharChithar-dc6ml 18 дней назад

    Happy new year sister
    Sister my name manochithar எனக்கு ஒரு நல்ல வேலைக்காக கூட்டு பிரார்த்தனை செய்ங்க sister

  • @Devi-tq5se
    @Devi-tq5se 18 дней назад

    Wish you happy newyear thank you mam 🎉

  • @VaijeJ
    @VaijeJ 18 дней назад

    Puthandu valthukkal amma

  • @LAKSHMITHIRUNAVUKARASU-sd2oq
    @LAKSHMITHIRUNAVUKARASU-sd2oq 18 дней назад

    Yuvaraj foreign job kidikanum plz pray sis

  • @SasiCsasi-qq3vv
    @SasiCsasi-qq3vv 18 дней назад

    Amma enakku nalla velai kidaikka vendum sasi Villupuram.

  • @meenameenachi1787
    @meenameenachi1787 17 дней назад

    En Peru meenatchy....
    Pajak kadaiyilla nagaigal anaithum middu adukkanum..

  • @IndhuINDHU-s3n
    @IndhuINDHU-s3n 18 дней назад +1

    அக்கா என் பெயர் இந்துவின் கணவர் பெயர் தங்கமணி. அவர் எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றது அவர் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் ஆனால் நான் உன் கணவர் கூட இணைந்து வாழ வேண்டும் நீங்கள் வராகி அம்மனை எனக்கு எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அக்கா என் பிள்ளைங்களுக்காகவும் எனக்காண்டி வேண்டிக் கொள்ளுங்கள் அக்கா என் கணவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அக்கா

  • @RAJESWARINS-qe3hg
    @RAJESWARINS-qe3hg 18 дней назад

    Happy new yr gayathri amma 🌹

  • @SelvaSundari-gs5it
    @SelvaSundari-gs5it 18 дней назад

    Suresh Kumar -Deepika kuzhanthai varam vendum prarthanai seiyungal Amma

  • @TharshiniRagul-kl5rz
    @TharshiniRagul-kl5rz 18 дней назад

    Tharshini kadan pirachai thiravendum varagi Amma koottu pirathanai seigal gayathri Amma

  • @bharathivishnu1183
    @bharathivishnu1183 18 дней назад

    Wish u happy new year

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 18 дней назад

    Wish you a very happy new year sister ❤

  • @indraniindrani9893
    @indraniindrani9893 18 дней назад

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள❤❤❤🎉🎉🎉

  • @krishnagopal218
    @krishnagopal218 18 дней назад

    Krishnaveni amma ennudaiya thozhil varumanam peruga vendum kadan theera vendum

  • @radharadha7802
    @radharadha7802 18 дней назад

    Wish you happy new year sister

  • @muthuselvi3182
    @muthuselvi3182 18 дней назад

    Palanikumar muthuselvi kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum solpeachu keatkanum ethirithollai neenga veandum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @KumarVigneshKumar
    @KumarVigneshKumar 18 дней назад

    Happy new year akka🎉🎉🎉🎉

  • @AarthyAarthy-ei6sl
    @AarthyAarthy-ei6sl 18 дней назад

    Happy new year amma

  • @mohanam5657
    @mohanam5657 18 дней назад

    Om sai appa varshi amma kudhutha cash jewel thirumba kidaika kuttu prarthanai pannunga amma🙏🙏🙏 please🙏🙏🙏

  • @Sangavi-m1c
    @Sangavi-m1c 17 дней назад

    சங்கவிக்கு சுதந்திர ராஜா உண்மையாக இருக்க வேண்டும்

  • @revathir7130
    @revathir7130 17 дней назад

    மனோஜ் நல்ல குணமுள்ள பெண் மனைவியா வர வேண்டும்

  • @Karthika-gv8tg
    @Karthika-gv8tg 18 дней назад

    என் மனைவி என் புள்ளைக்கு மூணு பிள்ளைகள் எந்த சீனும் இல்லாம நல்லா இருக்கும்னு எங்க அப்பா எங்க அக்கா அம்மா எல்லாத்தையும் நல்லா இருக்கணும்

  • @karthiksekar4017
    @karthiksekar4017 18 дней назад

    Neenga solra parigaram seygiren aanal enaku yedhuvum palan tharala karanam sollunga yedhanaal palanalikavillai

  • @brabusakibrabusaki-yn1kh
    @brabusakibrabusaki-yn1kh 18 дней назад

    Happy new year sister

  • @revathir7130
    @revathir7130 17 дней назад

    ரேவதி எங்க வீட்டில் இருக்கும் ரெண்டு மாட்டை விற்க வேண்டும்

  • @santhoshnair8412
    @santhoshnair8412 18 дней назад

    Om sairam varaha ammeye pottri

  • @esakkiesakki3067
    @esakkiesakki3067 18 дней назад

    Happy new year akka❤

  • @VaijeJ
    @VaijeJ 18 дней назад

    Enutaya ponnu neet coaching patikithu avalukku neet exam la nala mark ketachu ava asapatamariye MBBS sheet ketakka varagi amma kitta kuttu prarthani seyungal amma

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 18 дней назад

    Senthil Kumar chit amount varanum ❤

  • @KumarVigneshKumar
    @KumarVigneshKumar 18 дней назад

    Tq akka

  • @MagadhranMagadhran
    @MagadhranMagadhran 18 дней назад

    அக்கா ஹாப்பி நியூ இயர் அக்கா என் கணவர் ரொம்ப குடிக்கிரக 2குழந்தை இருக்கு ஆனா தெனமும் குடிக்கிரக படிக்க கூட ஹெல்ப் பண மாற்றாக அவருக்காக பிறாதன பண்ணுங்க பிலீஸ் 😭😭

  • @vickyk3159
    @vickyk3159 18 дней назад

    Yen Name Tamilselvi Yen Ponnu Name Varshini intha kulanthaiku right side Kai Sikiram sari aganum yendru prey pannuga pls 🙏🙏

  • @Karthika-gv8tg
    @Karthika-gv8tg 18 дней назад

    என் பேரு கார்த்தியா என் கணவர் பெயர் சுப்பிரமணி என் பேச்சை கேக்கணும் 2025-ல் நீ என்னென்ன இழந்தேனே அத்தனையும் எனக்கு நிறைவேற அந்த 2025 இல் சொந்த வீட்டில நான் இருக்கணும்

  • @SanthoshGandhi-t8u
    @SanthoshGandhi-t8u 18 дней назад

    2025 Happy New year unkalukku vaalthukkal metam enakku entha 2025 varusam nallaa Amaya sakala Selvam untaaka enakku piraathanai pannunka metam. M.Gandhiraja

  • @JayaJaya-j3r
    @JayaJaya-j3r 18 дней назад

    ஜெயா அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும்

  • @VaijeJ
    @VaijeJ 18 дней назад

    Enutaya kolunthanar payan nukku enutaya nadhanar ponnu ye marriage panna prathanai seyungal amma

  • @I_AM_DEATH_06
    @I_AM_DEATH_06 18 дней назад +1

    Wish you happy new year.

  • @GnahnaSoundari
    @GnahnaSoundari 18 дней назад

    Happynewyear.yenthanamea.

  • @Naren7509
    @Naren7509 17 дней назад

    Akka vdo ipotha paarthen indru sollalama pls reply 🙏

  • @raginiragini2970
    @raginiragini2970 18 дней назад

    Happy new year to all ❤

  • @LankaLanka-v1n
    @LankaLanka-v1n 18 дней назад

    Akkaa enakku ennutaiya manaivi pillai iruvarum ennutan sernthu vaala arul puriyanum

  • @priyakannan707
    @priyakannan707 18 дней назад

    Period time la intha mandhiram sollalama mam

  • @RajeshKumar-mq2uf
    @RajeshKumar-mq2uf 18 дней назад

    Malaysia damachi,megnam lottery number venum mam...

  • @nisarnisar4160
    @nisarnisar4160 10 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @LankaLanka-v1n
    @LankaLanka-v1n 18 дней назад

    Akkaa unmaiyalu neengka sennathu ellam poi neengka sennathu ellam seythum vidden ethuvum nadakka villai

  • @sathiyahema4626
    @sathiyahema4626 18 дней назад

    Oom aim hreem shreem

  • @madhavithangavel7378
    @madhavithangavel7378 18 дней назад

    Amma Naanum neenga solra anaithum vedio seyire thoolvithan varuthu

  • @nishagomathi9719
    @nishagomathi9719 18 дней назад

    கோமதி கணவர் தவறான பழக்கத்தை விட வேண்டும் நான் சொல்வதை கேக்க வேண்டும்

  • @deepamiss7974
    @deepamiss7974 18 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RvDivya-r2h
    @RvDivya-r2h 18 дней назад

    Amma periods timela sollalama

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 18 дней назад

    Priead time la sollalama

  • @Karthika-gv8tg
    @Karthika-gv8tg 18 дней назад

    என் கணவரும் மாசி 25,000 பணம் போடணும்

  • @rajirasu219
    @rajirasu219 18 дней назад

    Enga idam nala rateku vikanum

  • @SharmilaDevi.B
    @SharmilaDevi.B 18 дней назад +1

    பேப்பரை பர்ஸில் மடித்து வைக்கலாமா அம்மா

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  18 дней назад

      Yes ma

    • @SharmilaDevi.B
      @SharmilaDevi.B 18 дней назад

      பேப்பர் கொஞ்சம் நாள் கழித்து கிழிஞ்சுருச்சு னா என்ன பன்றது ங்க அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @gopit2844
    @gopit2844 18 дней назад

    🙏🙏🙏

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 18 дней назад

    🙏🌻🌹🙏

  • @sakthisoniya8854
    @sakthisoniya8854 18 дней назад

    காயத்ரி அக்கா ஹாப்பி நியூ இயர்

  • @divya.s267
    @divya.s267 18 дней назад

    🎉

  • @FranklinFernandez-c9i
    @FranklinFernandez-c9i 18 дней назад

    Naan Christian so Manthiram mattum solluven okava