விக்கிரவாண்டி தேர்தலில் சாதித்தது யார்? சறுக்கியது யார்? - ரவீந்திரன் பார்வை | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    விக்கிரவாண்டி தேர்தலில் சாதித்தது யார்? சறுக்கியது யார்? - ரவீந்திரன் பார்வை | Aadhan Tamil
    #VikravandiElectionResult #MKStalin #Dmk #AnniyurShiva #Annamalai #Bjp #Seeman #Ntk #DrAbinaya #VikravandiByElectionResult2024 #RavindranDuraisamy #RavindranDuraisamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 609

  • @manigandan1983
    @manigandan1983 2 месяца назад +102

    மாபெரும் கள்ளச்சாராயம் பலி நடக்கும் போதே மக்கள் பணத்துக்காக வாக்களித்தார்கள் ....இந்த மக்களை என்ன சொல்ல

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 2 месяца назад +11

      குடிகார மாநிலம் இப்படித்தான் இருக்கும்.

    • @SarulathaVijayan
      @SarulathaVijayan Месяц назад +5

      வீனாபோன தமிழன்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Месяц назад +2

      ​@@vvviiikkkv258அது மட்டும் அல்ல. ஒழுக்கம் பற்றி அதிகமான நூல்கள் உள்ள தமிழ் நாட்டில் மக்கள் ஒழுக்கம் கெட்டு போய் கொண்டு இருக்கிறார்கள்.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 месяца назад +133

    திமுக வாக்குக்குப் பணம் கொடுத்ததையும் கொஞ்சம் சொல்லுங்க ரவீந்திரன்.😊😊😊😊😊😊

    • @rikky0078
      @rikky0078 2 месяца назад +12

      சுடல, நாடாரை கவனிச்சு இருக்கு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 месяца назад +4

      ​@@rikky0078
      CM suttiruntha nee postmartum mudinchu
      pottalama sudugadu!

    • @sankaranarayananvenkateswa1331
      @sankaranarayananvenkateswa1331 2 месяца назад

      intha mayiraan athai ellam pesa maataaru

    • @panimayambala996
      @panimayambala996 2 месяца назад

      Iiooiiiooooiio9oiiii​@@rikky0078

    • @Tamil.eelamkutty
      @Tamil.eelamkutty 2 месяца назад

      😪😪🤮🤮

  • @skyentertainment8357
    @skyentertainment8357 2 месяца назад +43

    அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல... பணம் அதிகம் தருபவன் வெற்றி அடைவான்...... இதான் விதி.....

    • @nthurai6414
      @nthurai6414 2 месяца назад

      இதுதான் உண்மை. கேடுகெட்ட பணநாயகம். தமிழ் நாட்டில் ஊழல் தொடங்கும் இடம் தேர்தல்.

    • @Arul-ps5dz
      @Arul-ps5dz 2 месяца назад +1

      Unmai bro 🙏🙏🙏🙏

    • @komaravelvg8022
      @komaravelvg8022 Месяц назад

      விதி அல்ல நண்பரே ஓட்டு நல்லவரை தேர்வு செய்ய என்பது மறந்து நாம் பிச்சை எடுக்கிறோம் என்பதை உணராத நிலை நோக்கி மக்கள்...

  • @navaneethannavan4049
    @navaneethannavan4049 2 месяца назад +41

    ஏன்டா ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் வேதம் பண்ணுங்க டா

    • @user-rajan-007
      @user-rajan-007 2 месяца назад +4

      ஓட்டுக்கு பணம் கொடுத்து வென்றார்கள் என்ற பொய்யை எத்தனை காலம் சொல்லி சமாளிக்க போற

    • @danielbasker8219
      @danielbasker8219 2 месяца назад +1

      If a person collect money for vote it does not mean that person will vote for the same party

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Месяц назад

      @@user-rajan-007
      அவன் ஒரு அரை மெண்டல் பைய அவன் அப்படி தான் பேசுவான்

    • @rameezkumar
      @rameezkumar Месяц назад

      @@danielbasker8219 but 99% possibilities to vote for them. in villages especially DMK caders are spreading information like we have cctv in the booth and we will be watching it. its dmk funny atrocity. literally dmk threatening people.. savukku car accident sattai durai car accident are samples for you to think...

    • @rameezkumar
      @rameezkumar Месяц назад

      @@user-rajan-007 ha ha ah ah a... big joke... where are you? are you in different country.. 3times issued money 500, and then 1000 and then again 1000 along with thiruvannamalai arunachchalesuvarar viboothi & kunkumam distributed for 2 lakhs voters. so 1.20 lakhs voted for dmk and remaining still voted against dmk. I'm from vikravandi.

  • @PalusamyPazhnisamy-qp6td
    @PalusamyPazhnisamy-qp6td 2 месяца назад +146

    டேய் மாதேஷ்
    முன்னுரை பேசுவது கேவலமாக இருக்கு
    சாதாரணமாக பேசு

    • @juniorsachin6616
      @juniorsachin6616 2 месяца назад +12

      Yes

    • @Moulik563
      @Moulik563 2 месяца назад +5

      உண்மை

    • @rikky0078
      @rikky0078 2 месяца назад +7

      மகா கேவலமாக உள்ளது. ஆனால் அந்த பன்னி பயலுக்கு இது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பு

    • @gnanasekarankalimuthu9140
      @gnanasekarankalimuthu9140 2 месяца назад +1

      ​😅t.

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 месяца назад +5

      வேண்டாம் ... கேவலப்பயல் கேவலமாகவே பேசட்டும்... அப்போதுதான் கேவலம் பொருத்தமாக இருக்கும்...

  • @pvl.villegekarann.ganesh
    @pvl.villegekarann.ganesh 2 месяца назад +15

    மக்களுக்கு புரியல மக்களுக்கு எல்லாமே பணமாகவும் தான் பணம் தான் புரிஞ்சிருக்கும்

  • @sanjeevik3119
    @sanjeevik3119 2 месяца назад +23

    இரவீந்தரன் சைமனை காலிபன்னாம விடமாட்டேன்

    • @arunb8841
      @arunb8841 2 месяца назад

    • @gabalu337
      @gabalu337 2 месяца назад

      பாட்டாளிமக்கள் கட்சிய காலி பன்னிட்டு தான் வந்துஉள்ளார்

  • @baskarang3161
    @baskarang3161 Месяц назад +6

    இனிமேல் தேர்தல் கமிஷன் தேர்தலே நடத்த தேவையில்லை! MLA, MP தொகுதிகளை ஏலம் விட்டு விடலாம்! அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தேர்தல் கமிஷன் தொகுதியை விற்று விடலாம்!!

  • @parameshs264
    @parameshs264 2 месяца назад +20

    ரவீந்திரன்க்கு 2பீரா இவ்வளவு குஷியாக பேசுறார்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 2 месяца назад +32

    பன்றி புத்தி
    வடம் போய் பீ தின்றால் என்ன
    இடம் போய் பீ தின்றால் என்ன
    நம் வேலையை நாம் பார்ப்போம் 🎉

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 месяца назад +5

      ஏன் உன் வேலையே ஊர் குப்பை மேட்டில் இருக்கும் பீயை திங்கறது தானா

    • @ramcfd
      @ramcfd 2 месяца назад

      ithu puthusa iruku !!

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 2 месяца назад +2

      Correct....

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +15

    ஸ்டாலின் பேசினார் என்று சொன்னாரு பாருங்க ரவீந்திரன் அங்கோ நிக்கிறாரு

  • @SedhuRaman-zc8jf
    @SedhuRaman-zc8jf 2 месяца назад +78

    துரைசாமி விரைவில் மனநல மருத்துவமனையை பார்த்து செல்வது நல்லது

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 месяца назад +12

    அதிகார பலம், பணபலம் வெற்றியை கொடுத் இருக்கிறது என்பது உண்மையே. உண்மையான கட்சி நிலவரத்தை இதை வைத்து முடிவு செய்வது தவறு. இதை தேவையில்லாமல் விலாவாரியாக விவாதிப்பது தேவையற்றது.

  • @sekarksekar8189
    @sekarksekar8189 2 месяца назад +38

    வழுக்கையை விட்டால் இவருக்கு ஆளே கிடையாதா?

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 месяца назад +4

      மண்டையன் சீப்பா கிடைக்கும் ஆள் அதான்

    • @Arul-ps5dz
      @Arul-ps5dz 2 месяца назад

      😀😀😀😁😁😁😆😆😆😆😂😂🤣🤣🤣🤣

  • @subramanig3
    @subramanig3 2 месяца назад +20

    யோவ் நீ இந்த Tone மாத்தமாட்டியா பீர் மாதேஷ்

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 месяца назад +1

      வேண்டாம் ... கேவலப்பயல் கேவலமாகவே பேசட்டும்... அப்போதுதான் கேவலம் பொருத்தமாக இருக்கும்...

  • @manigandan1983
    @manigandan1983 2 месяца назад +53

    2 கிராம் கொடுத்தா மாத்தி பேசுற நீ
    பாமர மக்கள் 10000 கொடுத்தா ஓட்டு போட மாட்டாங்களா?!

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 2 месяца назад +2

      💯 unmai

    • @anandhakumars945
      @anandhakumars945 Месяц назад

      Daai echa elumbu pmk 1000kodutha DMK neenga 2000 thukku mela kurippaga da neenga kollaiyadichi vachiyirukinga makkal panadhukku adimaiyaavara varai neenga pesikonde iruppingada kaalam maarum kalamum maarum ungal azhivu nichayam

    • @rameezkumar
      @rameezkumar Месяц назад

      neenga Ravi veettukku poittu avari yezhuppi seruppala adichchirukkalaam

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад +6

    காசு கொடுத்து வெற்றி பெறுவது கூட்டிக் கொடுத்ததற்கு சமம்

  • @ranganathan26774
    @ranganathan26774 2 месяца назад +125

    எடப்பாடியரின் முதல் எதிரி ரவீந்திரன் துரைசாமி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 месяца назад

      இரண்டும் தொடை நடுங்கி பொட்டை பசங்க

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 2 месяца назад +1

      இந்த துரைசாமி இட ஒதுக்கீடு வச்சு பல வருஷமா மீடியாவுல உருட்டுகிறான் வேற எதுவும் தெரியாது போல

    • @indiahindunadu
      @indiahindunadu 2 месяца назад +5

      இரண்டாவது எதிரி தமிழக மக்கள்

    • @TKV_
      @TKV_ 2 месяца назад

      ​​​@@indiahindunadu mental sangi TN makkal BJP ku edhira dhan 2019,2021,2024 DMK ku vote panranga..

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      டெட்பாடிக்கு எதுக்கு எதிரி? பிணம் மூடிட்டுதான் இருக்கும்

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 2 месяца назад +100

    இடைத்தேர்தலை வைத்து சுய இன்பம் காணும் சொட்ட தலையன் 😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 месяца назад +14

      சைமாண்டி இரண்டாம் இடம் என்று சொன்னான் இப்போது மூடிக்கிட்டு இருக்கிறான் சொட்டையன் 😂

    • @Vijai342
      @Vijai342 2 месяца назад +4

      👌

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 месяца назад +3

      ​@@Vedimuthu333😂😢

  • @pownkumar9265
    @pownkumar9265 2 месяца назад +71

    மடக்கி மடக்கி கேள்வி ரவீந்திரன் நாடார் மூஞ்சு மாறுது

    • @gabalu337
      @gabalu337 2 месяца назад +2

      நாடாரா ரவீந்தர துரைசாமி

    • @mgk55820
      @mgk55820 2 месяца назад +3

      ​@@gabalu337ஆமான்டா கோபாலு

  • @rajagobal7333
    @rajagobal7333 2 месяца назад +40

    ஸ்டாலின் ஒரு ஆளு அவர் ஒரு தலைவர் த்து

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 2 месяца назад +48

    இந்த கிறுக்கு பையன் ரவீந்திரனை ஏங்க கூட்டிட்டு திரிகின்றீர்கள் 😅

    • @venkateshe8377
      @venkateshe8377 2 месяца назад +1

      Vera yaarum illangai

    • @THN_news
      @THN_news 2 месяца назад

      Adhan bjp sleeper cell

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 2 месяца назад +57

    ஸ்டாலின் காலையில என்ன சாப்டாரு னு இரவு கேட்டா தெரியாது அவனுக்கெல்லாம் over Buildup குடுக்காத சொட்ட 😂😂

    • @Myself_44
      @Myself_44 2 месяца назад +6

      நீ பெரிய அதிமேதாவி....முடிஞ்சா ஒரு கவுன்சிலருக்கு நின்னு ஜெயிச்சு காமி...அப்பறம் முதலமைச்சர பத்தி பேசலாம்

    • @selvakumarramalingam7668
      @selvakumarramalingam7668 2 месяца назад +1

      @myself ne moodu

    • @selvakumarramalingam7668
      @selvakumarramalingam7668 2 месяца назад +1

      You are right guru

    • @selvakumarramalingam7668
      @selvakumarramalingam7668 2 месяца назад +3

      @myself Dei makkal kaasayae thirudi makkalukae kuduthu. Makkala munnaera vidama 5kum 10kum vaeti kum selaikum alaya vachrukanga. Ivangaluku support pandra ne. thooooo

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 месяца назад

      😃😄😁😁😄😃😃😄😁😁😄😃

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 2 месяца назад +9

    Money has played vital role in vikravandi election.

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 месяца назад +19

    😅இவர் ஒரு அரசியல் சகுனி 😅தமிழினத்துக்கு ஒரு கேடு😅

  • @SathishKumar-lr5nn
    @SathishKumar-lr5nn 2 месяца назад +16

    வன்னியர் விரோதி ரவீந்திரன் துரைசாமி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Месяц назад

      டேய் அவனே ஒரு காலத்தில் உங்கள் பாமக வன்னியர் கட்சியில் பொறுக்கி கொண்டு இருந்தவன் தான் என்று மறந்து பேசாதே

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv Месяц назад +2

      @@SathishKumar-lr5nn உண்மைதான் வன்னியர்க்கு 3 அமைச்சரும் முக்குலத்தோருக்கு ஏழு அமைச்சரும் கொடுத்த அதிமுகவை வன்னியர் கட்சி என்கிறார் .....

  • @KadalKannan-gt3ey
    @KadalKannan-gt3ey 2 месяца назад +2

    இதில் ஜனநாயக முறையில் உண்மையாகவே வெற்றி பெற்றது நாம் தமிழர் தான்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww 2 месяца назад +7

    ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 😅மாத்தி😅 மாத்தி பேசுகிறார் 😅2019 மோடி பிரதமர் அமைச்சர் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டார்கள்😅 தமிழ்நாடு மக்களிடம் மக்கள் மோடிக்கு வாக்களிக்க மறுத்துவிட்டார்கள்😅😅 அதிமுகவினர் உட்பட அதன் விளைவு கொங்கு மண்டலம் உட்பட ஒரு பார்லிமென்ட் தொகுதிக்கு காங்கிரஸ் திமுக கூட்டணி 5 லட்சம் வாக்குகள் ரீடிங் 😅😅வாங்கியது தமிழ்நாட்டில் ஈர்ப்பு சக்தியற்ற மோடியை😅😅 பிரதமர் வேட்பாளராக 2019ல் தமிழ்நாடு மக்களின் முடிவை பார்த்தோம் 😅😅 அடுத்த தேர்தலில் ரவீந்திரன் துரைசாமி 😅முதலமைச்சர் வேட்பாளர் இல்லாமல் 😅தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு கேட்க வேண்டும் என்றெல்லாம் கதை அடித்துக் கொண்டிருந்தார் 😅😅 எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நான் முதலமைச்சர் வேட்பாளராக களம் காண்கிறேன் அதான் சரியாக வரும் என்று 2021 தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் சந்தித்தார் மூன்று சதவீத வாக்குகளின் ஆட்சியை இழந்தார் எடப்பாடி பழனிச்சாமி உண்மை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லாத 😅தேசிய ஜனநாயக கூட்டணி அந்தக் கூட்டணியில் இருந்தால் தான் திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்று 😅😅 ரவீந்திரன் துரைசாமி அவர்களே நீங்கள் சொல்வது போல்😅😅 நாடார் சமுகத்தை எதிரி என்று 😅😅. அதிமுக நினைத்தால் தார்மீகத் தொழில் போட்டிகள் நிறைந்த தமிழ்நாட்டில் 😅😅😅கொங்கு வேளாளர் சமுதாயமும் வன்னியர் சமுதாயமும் வணிகம் நம் சமுதாயத்தவர்கள் இடமே பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் 😅😅😅😅நீங்க சொல்லும் நாடார் சமூகம் வர்த்தகத்தில் நிலை குலைந்து போய்விடுவார்கள் 😅நாடார் சமுதாயத்தை ஆண்ட பரம்பரை என்று சொல்லுங்கள்😅😅😅😅😅 எடப்பாடி பழனிச்சாமி அவர்களே என்று ஆணவத்துடன் ரவீந்திரன் துரைசாமி கேட்பது 😅அந்த சமுதாயத்திற்கு நட்பலன்களை கொடுக்குமா?😅 தீய பலன்களை கொடுக்குமா என்று அந்த சமுதாய மக்களே முடிவு செய்யட்டும்😅😅😅😅 கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை 😅😅வன்னிய கவுண்டர்கள் பேரவை 😅😅ரவீந்திரன் துரைசாமி அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது😅😅 ஒருவேளை இந்த இரண்டு சமுதாயமும் நாடார் மக்களிடம் வணிகத்தை நிறுத்திக் கொண்டார்களே ஆனால்😅 அதற்கு முழு பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மட்டுமே 😅😅 ஒரு இயக்கத்தைச் சார்ந்த தலைவரே இந்த ஜாதியை புகழ்ந்து பேசுங்கள் அந்த ஜாதி புகழ்ந்து பேசுங்கள் என்று😂😂 எப்படி ஜனநாயக நாட்டில் கேட்க முடிகிறது😂 ரவீந்திரன் துரைசாமி இப்படி சமூகம் சார்ந்து பேசுவது கடுமையான கண்டனத்துக்குரியது 😅

    • @srinivasnantha7267
      @srinivasnantha7267 Месяц назад +1

      I like your comment question speech 👌👌👌👌👌👌👌

    • @rti5897
      @rti5897 Месяц назад

      Ivanukku ivaluvu sonnalum, bhuthi varathu. Muttapayal,.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 месяца назад +2

    ஏழைகளின் எழுச்சி தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🚩🤘🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🌹🤘🇮🇳🚩🚩🚩🚩🚩🌹🤘

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 месяца назад +1

    2026 ஆளுங்கட்சி திமுக
    எதிர்க்கட்சி அதிமுக.
    இங்கே திராவிட கட்சிகள் மட்டும் தான் காலூன்ற. இது தந்தை பெரியாரின். சமத்துவம் சகோதரத்துவம் நிறைந்திருக்கும் மண்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 месяца назад +5

    We support BJP

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 2 месяца назад +2

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @kannan.g7144
    @kannan.g7144 2 месяца назад +6

    ஈரோடு கிழக்கில் அதிமுக 25% எடுத்தது
    ஆனால் பாமக தற்போது 29% வாக்கு வாங்கியுள்ளது

  • @sivasangaran5677
    @sivasangaran5677 Месяц назад +2

    பட்வைஸர் கேள்வி கேட்கிறது மோதிரம் பதில் சொல்கிறது

  • @thirunavukkarasusubramani1062
    @thirunavukkarasusubramani1062 2 месяца назад +1

    மாதேஷ் நன்றாக மெருகு ஏறிவிட்டார் காரணம் ஆடுதான்

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 2 месяца назад +1

    No handle nothing per vote 2500. DMK spend 250 C for voting in vikravandi

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Месяц назад

    வாக்கு பணம் வரி பணத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஆயிரம் பணம் இது என்ன அரசியல்

  • @user-kk2on4yk7t
    @user-kk2on4yk7t 2 месяца назад +11

    அடமக்குமதேஸ்😢

  • @kathirtamil317
    @kathirtamil317 2 месяца назад +5

    Bjp mass ❤

  • @mithu9478
    @mithu9478 2 месяца назад +3

    பணம் மட்டுமே காரணம்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 месяца назад +3

    வென்றான் மகிழ்ச்சி
    தோற்றால் பயிற்சி
    சீமான் சாகுற வரைக்கும் பயிற்சி தான் எடுக்கணும்😅

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    நல்ல கருத்து வாழ்க வளமுடன். நாம் தமிழர்

  • @farhana8700
    @farhana8700 2 месяца назад +1

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @Ramarajsundharaj4376
      @Ramarajsundharaj4376 Месяц назад

      விஜயலட்சுமியோட ஆசான்😂😂

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 месяца назад +1

    எல்லாம் காசினால் வந்த வெற்றி

  • @subramanianr5253
    @subramanianr5253 Месяц назад

    ரவீந்திரா உனக்கு எப்போதும் சமூக ரீதியாக மட்டுமே உனது கண்களுக்கு தெரியுது

  • @RajeshKumar-ob7gk
    @RajeshKumar-ob7gk 2 месяца назад +4

    Admk ❤dmdk❤ pmk❤

  • @chendurpandi7028
    @chendurpandi7028 2 месяца назад +1

    23ம் புலிகேசி பின்னால் தமிழகம்

  • @Moulik563
    @Moulik563 2 месяца назад +3

    மதுபிரியர் மாதேஷ் & வழுக்கை துரைசாமி

  • @nandakumars3040
    @nandakumars3040 2 месяца назад +2

    மாதேஷ் நீ திரும்ப திரும்பு சிவப்பு விளக்கு வம்சம்ன்னு நிருப்பிக்கிற ஏன் எடபாடி பாத்ரூம் கழுவுறியா

  • @dineshdimu5041
    @dineshdimu5041 2 месяца назад +11

    மாதேஷ் அவர்களே உத்தமர் சொல்றாரு கேட்டுக்கோங்க

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v 2 месяца назад +3

    ஓட்டுக்கு ரூ. 5000 மற்றும் ரூ. 10000 கொடுத்தா எவன்டா ஓட்டு போட மாட்டான்?

  • @ravichandranm759
    @ravichandranm759 2 месяца назад +2

    தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரகாஷ் சாகு தமிழக தேர்தல் ஆணையராக இருக்கும் வரை திமுக தான் ஜெயிக்கும் தமிழ்நாட்டில்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 месяца назад +1

      இம் அப்படி யா அவர் பெயர் சத்ய பிரதா சாகு அதை தெளிவாக போடு கபோதி ஏன் கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா பல இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போது ஏன் அப்போது இருந்த தமிழக தேர்தல் ஆணையரை இதே போன்று குறை சொல்லவில்லை.
      திமுக ஸ்டாலின் ஆட்சி என்று வந்தால் மட்டும் எல்லாவற்றையும் அவரை மாற்ற வேண்டும் இவரை மாற்ற வேண்டும் என்று குறை சொல்லியே பிழப்பு நடத்துவது தான் சில சில்லறை சங்கி பசங்களின் வேலையாக மாறிவிட்டது.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub Месяц назад

    ரெண்டு பேரும் சேர்ந்து பணம் வாங்கி.BRANDY,WHISKEY, PEER, வாங்கி கொண்டு பேசதிர்கள்

  • @kannankannan2578
    @kannankannan2578 2 месяца назад +1

    மடையர் மாதேஷ் அண்ணாமல 19 தொகுதியில போட்டி போட்டு வாங்கிய ஓட் 19.21%. இரண்டாவதாக வந்த இடம்12, நன்றிகெட்ட இபிஸ் 22 இடத்துல 2ம் இடம்,9ல் 3ம் இடம்,நாகரகோயிலில் ஒர் இடத்துல 4 வதாக வந்தார். இதெல்லாம் தெரியாம ஏன் வேலைக்கு வார. யார் உனக்கு வேலை கொடுத்தது.

  • @RajeshDirector
    @RajeshDirector 2 месяца назад +16

    ஏண்டா டேய், அப்படி என்னடா அங்க விசேசம்னு இந்த சப்பு சப்புற

  • @user-hh6bq5sm7z
    @user-hh6bq5sm7z 2 месяца назад +3

    இந்த ரவீந்திரன் துரைச்சாமி, ஐய்யோ கடவுளே ,வேற ஆளே கிடைக்கலையா ,,,

  • @manickamselvam3588
    @manickamselvam3588 Месяц назад +1

    One vote 7 000 sir

  • @mdineshengineer
    @mdineshengineer 2 месяца назад +1

    Great mathesh.. ivan bjp oothukulal ngradha tholuruchitnga

  • @stanlyinfineon
    @stanlyinfineon Месяц назад

    பணத்தை வைத்து ஒட்ட வாங்கலாம் ஆனால் உயிரை வாங்க முடியுமா? தமிழ்நாட்டு மக்கள் பிணமாக இருக்கிறார்கள் சாராயம் குடித்து உருப்படாது

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 2 месяца назад +3

    மாதேஷ் அண்ணாமலை பிஜேபி துவேஷி.

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum Месяц назад +2

    இன்றைய பங்காளி பங்கு சந்தை நிலவரம்... ஒரு ஓட்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை அனது... அதன் சந்தை மதிப்பு ரூபாய் 250 கோடி.... 😂😂😂

  • @Amirtha3345
    @Amirtha3345 Месяц назад

    இரவீந்திரன் துரைச்சாமி அரசியல் சாணக்கியன்,,,
    நீங்கள் சரியாக கணிக்கப்பட்ட உள்ளது,,

  • @ramana8407
    @ramana8407 Месяц назад

    திமுகவின் வெற்றிகரமாக பணம் வேறு அர்த்தம் இல்லை இது தான் உண்மை

  • @laurageorge811
    @laurageorge811 2 месяца назад +4

    Maadeesuu 200 rupees ah 😂😂😂😂😂

  • @CanadaAmerica79
    @CanadaAmerica79 Месяц назад

    அஞ்சுக்கும் பத்துக்கும் சோரம் போற இந்த ஆட்டு மந்தைகளிடம் நீங்கள் எண்ணத்தை எதிர்பார்க்கிறீர்கள்…இப்படி ஏ பிச்சை எடுத்து பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டட்டும்👌👌👌

  • @neduncelianv4536
    @neduncelianv4536 Месяц назад +1

    ஏலம் போன விக்ரவாண்டி.மானம் போன தேர்தல் ஆணையம்

  • @velladurair8833
    @velladurair8833 2 месяца назад +2

    உன்ன மாதிரி ஒரு அரசியல் ஏத்துற இந்த உலகத்திலேயே கிடையாது 96 இல் தென்மாவட்டங்களில் நடந்த கலவரத்தில் இருந்து இன்று நீ சொல்லும் அரசியல் கணக்குகள் அனைத்தும் ஜாதி ரீதியானது முக்குலத்தோரில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களையும் நாடார்களையும் பிரிக்கும் உனது அரசியல் சூழ்ச்சி திருநெல்வேலியில் அதிமுக மூன்றாவது இடம் சென்றது ஆனால் முக்குலத்தோருக்கு நாடார்கள் வாக்களிக்கவில்லை நீ ஒரு அரசியல் புரோக்கர்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +2

    மாதஷ். திமுகவின். சிறந்த. முட்டு. நபர்

  • @YadhishPs
    @YadhishPs 2 месяца назад +3

    ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு மயிரும் புடுங்க முடியாது

  • @loganathanr2445
    @loganathanr2445 2 месяца назад +3

    நாடானுக்கு EPS ஐ அழிக்கனும், தன் சாதிக் கார சாமான் நாடார்க்கு சப்பனும்.
    அதுக்கு R.K. நகர் ல டெப்பாசிட் போன தத்திக்கு இனிக்க இனிக்க சப்பி விடனும்😂😂😂

  • @murralias694
    @murralias694 Месяц назад

    56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது.
    29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும்.

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +1

    எல்லாம் தலித் வாக்குதான்..வெல்ல காரணம்.

  • @kganeshk7019
    @kganeshk7019 2 месяца назад +1

    சாதித்தது பணம் பணம் காசு பணம் துட்டு மணி
    குவாட்டர் மட்டன் பிரியாணி குவாட்டர் சிக்கன் பிரியாணி குவாட்டர் சிக்கன் பிரியாணி குவாட்டர் மட்டன் பிரியாணி பரிசு பொருட்களை கொடுத்து வாரி வாரி இறைத்து கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்த பணத்தை வாரி வாரி இறைத்து பெற்ற வெற்றி என்பதை இந்த ஊர் அறியும் உலகறியும் தமிழக மக்கள் இதை தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா
    தோற்றது நியாயம் சத்தியம் நீதி நேர்மை தர்மம் சத்தியமா உண்மை பாவங்கள் புண்ணியங்கள் சாபங்கள் தீவினைகள் கள்ள குறிச்சி கள்ள சாராயம் மரணங்களை மூடி மறைத்து பத்து லட்சம் கொடுத்து சமாளித்து அவரவர் இஷ்டம் போல அவரவர் வசதி
    சந்தி சிரிக்கிறது ஐய்யா சட்டம் ஒழுங்கு தமிழக மக்களை ஏமாற்றி பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
    பணத்தை வைத்து
    ஆயிரம் மகளிர் பணம்
    இலவசமாக பஸ் இலவசமாக வழங்கி பயணங்கள் தமிழக திமுகவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் என்னய்யா நடக்குதோ ஒன்னுமே புரியவில்லை

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md Месяц назад

    ஒரு மண்ணாங்கட்டி காரியமும் செய் யவில்லை வாக்குக்கு.15000 பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள்

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 месяца назад

    மாதேஷ் good reply to RD 17:20

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Месяц назад +1

    முதல் காரணம் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்குகிறார்கள் கண்ணே தெரிகிறது

  • @krishmurthy945
    @krishmurthy945 2 месяца назад +1

    தமிழ் நாட்டில் திமுக மற்றும் அதிமுக தான் போட்டி அதிமுக ஓட்டு திமுக மற்றும் பாமாக தான் ஓட்டு போட்டு உள்ளன என்று தோன்றுகிறது.

  • @radhanathan3229
    @radhanathan3229 2 месяца назад +2

    தூங்கும் போதும் கூட எடப்பாடி எடப்பாடி..... மெண்டல் முண்ட காசு கொடுத்தால் கலுத கூட ஜெயிக்கும்

  • @nthurai6414
    @nthurai6414 2 месяца назад +4

    தமிழர்களிடத்தில் சாதிப் பிரிவினையை மிக வேகமாக தூண்டுபவர் இரவீந்திரன் துரைசாமி.

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 2 месяца назад

    மாதேஷ் காக நிறைய பேர் aathan thamil பார்ப்பதில்ல.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Месяц назад

    இவருக்கு இட ஒதுக்கீடு விஷயத்தில் எடப்பாடி மற்றும் ராமதாஸ் அவர்கள் மீது வெறுப்பு ஒவ்வொரு பேட்டிகளிலும் இதனை வெளிப்படுத்துகிறார்

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 2 месяца назад +1

    çm sir vaazhha vazhmudan Nellai Eruvadi vck selvaraj perumal 🖤❤💙❤💚💛🙏

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 Месяц назад +1

    மாதேஸ் பியர் குடித்த மாதிரி கதைக்கிறீர்களே

  • @arthurpaul8349
    @arthurpaul8349 2 месяца назад +2

    சொட்டையனுக்கு கஞ்சி ஊற்றுவது வடக்கன்ஸ்.... பெரிய எடுப்பு ஆடு.. சின்ன எடுப்பு சொட்டையன்.

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 2 месяца назад

    Ntk🎉 Truth always wins out.

  • @muruganfire8436
    @muruganfire8436 2 месяца назад +1

    மாதேஷ் பீருக்கும் பிரியாணிக்கும் பணத்துக்கும் பேசுகின்றார்

  • @Amutha-hz7jp
    @Amutha-hz7jp 2 месяца назад +9

    பணம் வெற்றி பெற்றது

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 месяца назад +32

    komali ring duraisamy 😂😂😂

  • @s.ganeshkumar1054
    @s.ganeshkumar1054 2 месяца назад +1

    Speech full of பொய்....

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 месяца назад +1

    N D A well growth
    தமிழ் நாடு (ம்)
    தமிழகம் முழுவதும்
    2026 tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🇮🇳

  • @moorthyp7310
    @moorthyp7310 Месяц назад

    திருமா ஒரிசனல் திமுக அவர் ஒன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் இல்லை.

  • @MuruganMurugan-en8yq
    @MuruganMurugan-en8yq 2 месяца назад +6

    Annamalai bharat Mata ki jai

  • @santhini1962
    @santhini1962 2 месяца назад

    ADMK voters have voted for DMK. The people who touched Jayalalitha’s saree in the Assembly! What a shame! Jayalalitha will be cursing ADMK leaders. What a backstab for MGR by his own party people!

  • @user-et8rh3ip7i
    @user-et8rh3ip7i 2 месяца назад +2

    Vck participation win dmk

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Месяц назад

    அமோக வெற்றி : அமோக காந்தி நோட்டுகள் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @all9077
    @all9077 2 месяца назад +1

    அது எப்படி ரவீ வலிக்காத மாதிரியே நடிக்கிறே?

  • @truewanter8879
    @truewanter8879 Месяц назад +1

    நீ உளறுற, பணம் ஜெயிச்சுது விக்க வண்டில

  • @thiru_asc1
    @thiru_asc1 Месяц назад

    226Elections once again it will be DMK alliance which will win , Tamilnadu ku saba kedu ,bad time will continue

  • @tamilutopia690
    @tamilutopia690 Месяц назад

    ❤Ring and Budweiser ❤

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 2 месяца назад +19

    தருதலை கருணாநிதி😂 பெற்ற தற்குறி சூ சுடலை😂