திருவண்ணாமலை மீது ஏறவே முடியாதா? பகீர் தகவல் | Tiruvannamalai | Tiruvannamalai Landslide

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 34

  • @saipathmanabhanpathmanabha5451
    @saipathmanabhanpathmanabha5451 3 дня назад +25

    மற்ற மதத்தினர்க்கு மலை விற்கபடாமல் பாதுகாக்க வேண்டும்.கடவுளை நம்பும் நமக்கு, இந்நாட்டின் ஒவ்வொரு பிடிமண்ணும் இறைஅம்சம் தான்.உலகம் ஒரு கூடும்பம் தான்.
    பாரத்மாதாகீ ஜெய்....🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @veniclinic101
      @veniclinic101 2 дня назад +1

      எந்த மதம் ஆனாலும் சித்தா்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கற மலைக்கு எதற்க்கு மக்கள் குடியேறுகிறாா்கள் அப்பறம் அதனால் வரும் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியதுதான்

    • @SivaprakasamN-w2l
      @SivaprakasamN-w2l День назад

      665tyj64tt55554tt55yy😢ee7imfdf😢dBari lllj
      No 9tggtg55vcfdccrccdcrdtvgggg tg fsewxsswxdrddedererdddfd fffredeeee9fhh8l66y7o0l0 0:😮6.fyj32 😅y
      😊mk4y😅X😮e
      J🎉🎉k
      9887 po scoop 😅​@@veniclinic101

  • @ArumugamPillai-ry7pi
    @ArumugamPillai-ry7pi 3 дня назад +28

    மலைக்கே இந்த காட்சி என்றால் மக்களின் சொத்தையும் கோவில் கொள்ளைஅடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் குடும்பத்துக்கு என்ன நிலை வரும் வரவேண்டும் அதைபார்த்தபிறகு உலகம் அழிந்தாலும் சந்தோஷம்தான்

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 3 дня назад +13

    விளக்கு ஏற்ற தேவையான பொருட்கள் அனைத்தும் ஹெலிகாப்டரில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டு பின்னர் அதை ஏற்ற தேவையான ஒரு சிலரை அனுமதித்தால் நல்லது!
    அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    இதற்கு ஆகும் செலவு இழப்பீடு தொகையை விட குறைவாகவே இருக்கும்.

  • @chandr9417
    @chandr9417 3 дня назад +16

    அந்த மலையே சிவன்தான்.
    மற்ற மதத்தினர் அந்த மலையில் வீடு கட்டி குடியேறாமல் இருந்தால் நல்லது. புரிந்து கொள்வார்களா? மலைக்குத்தானே நஷ்டம், நமக்கென்ன என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வார்களேயானால் நாளை அவர்களுக்கே பெரிய அளவில் கேடு நடக்கலாம்.
    இறந்துபோன வெளிநாட்டு மனிதனின் ஆவியை அந்த மலையில் கட்டிய அவர்களின் வீட்டுக்கு வரவழைத்து சுவிஷேசம் நடத்துவார்களேயானால் எதிர்வினைகள் இல்லாமலா போகும். தமிழகத்தில் எவ்வளவோ மலைகள் காலியாகக் கிடக்கின்றன. அதில் உங்கள் வீட்டைக் கட்டி குடியேறுங்களேன். சிவபெருமானைத் தொந்திரவு செய்யத்தான் வேண்டுமா?

    • @silambarasan4066
      @silambarasan4066 2 дня назад

      மனிதர்கள் மதம் பார்ப்பார்கள்...ஆனால் கடவுள் ஒருநாளும் அதை பார்ப்பதில்லை. அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் ஈசன்...விருப்பு வெறுப்பு அற்றவன்.. அனைவரும் சமம் ஆண்டவன் பார்வையில்... எந்த மலை மீதும் குடியிருக்க வேண்டாம்..

  • @senthilkumardev2461
    @senthilkumardev2461 3 дня назад +6

    உண்மையாகவே இது மிகவும் சோகமான சம்பவம். வெறும் வருத்தம் உதவாது. தவறுகளிலிருந்து திருத்தம் செய்பவர்களுக்கு மட்டுமே கடவுள் உதவுகிறார். மேலும் பாறைகள் கீழே விழுந்து உருளுவதைத் தவிர்க்க உலோகக் கரங்கள் ஆழமாக துளையிடப்பட்ட கனரக உலோக தடுப்புகளை நெருக்கமாக வைக்கலாம். இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. நீண்ட காலத்திற்கு, பசுமை மற்றும் நடவு கலவையால் மட்டுமே மறுசீரமைப்பு சாத்தியமாகும் மரக்கன்றுகள், புதர்களின் விதைகளை விதைப்பது, நாட்டு மரக் கன்றுகள் மற்றும் புற்கள் மற்றும் புதர்களை நடுதல் போன்றவை. இவற்றின் வேர்கள் ஆழமாக ஊடுருவி மண் மற்றும் பாறைகளை அப்படியே வைத்திருக்க உதவும். இதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை மலைகளில் மனித நடமாட்டம் மற்றும் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். திருப்பணி செய்யும் வரை கோயில் நிர்வாகங்கள் தவிர மற்ற பொதுமக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது புனித மலை பாதுகாக்கப்படுவதையும் படிப்படியாக மீட்டெடுப்பதையும் உறுதி செய்யும்.

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 дня назад +6

    கோவிலுக்குள் ஒரு கும்பல் தினசரி வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களிடம் அதிகப்படியான பணத்தை வசூல் செய்து கொண்டு சிவன் சன்னதியில் சிவனுக்கு வலதுபுறம் தக்ஷிணாமூர்த்தி சிலை இருக்கும் வழியாக அனுப்பி வைக்கிறார்கள். நான் அடிக்கடி செல்லும் பொழுது இதை பார்த்திருக்கிறேன். இதைப் பற்றி அலுவலகத்தில் சென்று கூறினாலும் தக்க பதிலும் இல்லை response ம் இல்லை. இந்த கும்பலை பொதுமக்கள் தட்டி கேட்காமல் இருக்க பாதுகாப்புக்கு இரண்டு பேர் உண்டு

    • @bhagirathinagarajan8339
      @bhagirathinagarajan8339 3 дня назад

      @@saravanansakthi9602 உண்மை!பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் இந்த வழியாக அழைத்துச் செல்லப்படுவது அங்கு வாடிக்கையாக உள்ளது.தெரிந்தே நடக்கும் திருட்டு!!!!

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 3 дня назад +2

    இயற்கையும் இறைவனும் ஓன்றே.......

  • @PoonilavuPriya
    @PoonilavuPriya 2 дня назад

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க 🔱🕉️🔯⚜️🙏🛐💞💐

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 3 дня назад +7

    எதுக்கு ரிஸ்க்?. கோயில் ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு அதிகாரிகள் தவிர்த்து, மற்றவரை தடை செய்ங்க. 🤔.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 3 дня назад +3

    😢😢😢😢😢arunachaleswara saranam

  • @thirugnanasambandan2975
    @thirugnanasambandan2975 2 дня назад

    🙏 ஓம் நமசிவாய......🙏

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 3 дня назад +3

    Malai yeruvathu vendam nallapadiya deepam yetrinal pothum (mannil puthaidavaruku parihara poojai seithal nallathu)

  • @geethamami8121
    @geethamami8121 3 дня назад +1

    Very carect

  •  2 дня назад

    Respect for those inspection and those peoples engineers all

  • @geethamami8121
    @geethamami8121 3 дня назад +2

    அப்படித்தான் செய்ய வேண்டும்

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 3 дня назад +1

    Perfect plan for light off 😢😢😢

  • @venkatchilakapati9728
    @venkatchilakapati9728 2 дня назад

    For me only expert youngsters such as Iyappa abaranam crew like people in minimum only should go and public should not be allowed under any circumstances, don't think otherwise not only for safety but to stop unnecessary controversy on the divine hills,

  • @subramaniangopalakrishnan593
    @subramaniangopalakrishnan593 3 дня назад

    Karthigai deepam nearing. So sabotage cannot be ruled out.

  • @sreetravelvlogsoffical
    @sreetravelvlogsoffical 2 дня назад

    DMK vin Sabakedu 😂😂😂for TN 😂😂😂😂😂😂