மன்னி கிடந்து உறங்கும் கண்ணா எழுந்து சிங்கம் போல சிம்மாசனத்தை நோக்கி நடந்து நப்பின்னையோடு சேர்ந்து நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருள வேண்டும் என்று அற்புதமாக வருஷித்தது இனிமை. மாரி மலை முழ்ஞச்சில், சிங்கம்-கிருஷ்ணர் - நரசிம்மர், சிங்க நடை, பூவின் மென்மை, சிங்காசனம் பெயர் விளக்கம், நடைக்கு அரங்கன் மட்டுமே, சுவாபதேசத்தில் எம்பெருமானார் - சிங்கம் - சீயம், மற்றும் வேந்தாத தேசிகரின் விளங்கங்கள் அனைத்தும் அருமை இனிமை. அளித்த தங்களுக்கு நன்றி 🙏
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் உபன்யாசம் மனக் கண்ணில் கண்ணனையும் நரசிம்மரையும் ஒரு சேர சேவிக்கிறேன். ஏனெனில் நரசிம்மர் பெருமாளை அழகு என்பர். தேவரீர் உபன்யாசம் கேட்ட பிறகு கண்ணனுக்கு நரசிம்மருக்கும் போட்டி யார் மிகவும் அழகு என்று நினைக்கிறேன். சிங்கம் சிங்கர் மூரி நிமிர்ந்து முழங்கி எனும் போது கண்ண பகவான் பாஞ்சய சங்கினை ஒலிக்கும் ஓசையோ என்று தோன்றுகிறது. அருமையான உபன்யாசம் ஸ்வாமி 🙏
சீரிய சிங்கம் நரசிம்ம கிருஷ்ணர் திருவடிகளே சரணம். கிருஷ்ணரை நேரில் பார்த்து அனுபவித்தாற் போல் இருக்கிறது. மிகமிக அருமையான உபன்யாசம். அடியேனின் நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏
Adiyen ramanujadasan to days explanation isexcellent realy kannan came to our house and blessed us we felt like this after your sweet upanyasam even we are old we became younger after yourupanyasam
அருமையோ அருமை ஸ்வாமி சீரிய சிங்காசனம், பூவை பூவண்ணா அற்புதம் ஸ்வாமி ஆண்டாளின் அருந்தமிழ் கேட்கும் பேறு எம்பெருமானார்,தேசிகர் பதம் ஆஹா அற்புதம் ஸ்வாமி ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
அருமையான அனுபவம் சீரிய சிங்கம் தத்ரூபமாக இருந்தது 🙏🙏🙇♀️🙇♀️
மன்னி கிடந்து உறங்கும் கண்ணா எழுந்து சிங்கம் போல சிம்மாசனத்தை நோக்கி நடந்து நப்பின்னையோடு சேர்ந்து நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருள வேண்டும் என்று அற்புதமாக வருஷித்தது இனிமை. மாரி மலை முழ்ஞச்சில், சிங்கம்-கிருஷ்ணர் - நரசிம்மர், சிங்க நடை, பூவின் மென்மை, சிங்காசனம் பெயர் விளக்கம், நடைக்கு அரங்கன் மட்டுமே, சுவாபதேசத்தில் எம்பெருமானார் - சிங்கம் - சீயம், மற்றும் வேந்தாத தேசிகரின் விளங்கங்கள் அனைத்தும் அருமை இனிமை. அளித்த தங்களுக்கு நன்றி 🙏
ஸ்வாமி அடியேன் 🙏
தேவரீர் உபன்யாசம் மனக் கண்ணில் கண்ணனையும் நரசிம்மரையும் ஒரு சேர சேவிக்கிறேன்.
ஏனெனில் நரசிம்மர் பெருமாளை அழகு என்பர்.
தேவரீர் உபன்யாசம் கேட்ட பிறகு கண்ணனுக்கு நரசிம்மருக்கும் போட்டி யார் மிகவும் அழகு என்று நினைக்கிறேன்.
சிங்கம் சிங்கர் மூரி நிமிர்ந்து முழங்கி எனும் போது கண்ண பகவான் பாஞ்சய சங்கினை ஒலிக்கும் ஓசையோ என்று தோன்றுகிறது.
அருமையான உபன்யாசம் ஸ்வாமி 🙏
அருமை அற்புதம் ஸ்வாமி
மாரி போல் பொழியும்
சொற்பொழிவு❤❤❤
ஆகா அற்புதம்.மதுரமான முழக்கம்.நரசிம்மனை மனதில் நிறுத்தினேன். அருமை சகோதரரே.❤❤
Upanyasam Arumai inspired. Thirukkatchi Nambikal Thiruvadikal saranam.
சீரிய சிங்கம் நரசிம்ம கிருஷ்ணர் திருவடிகளே சரணம். கிருஷ்ணரை நேரில் பார்த்து அனுபவித்தாற்
போல் இருக்கிறது. மிகமிக அருமையான உபன்யாசம். அடியேனின் நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏
Excellent Explanation s
Arumai today upanayasam excellent beautiful
🙏👍👌
அடியேநின் அநேக நமஸ்காரம். நன்றி ஐயா .🙏🙏🙏🙏
நரசிம்ம அவதாரம், ஶ்ரீ ராமானுஜர், சுவாமி தேசிகன் எல்லோரையும் திருப்பாவையில் quote பண்ணினது ரொம்ப நன்றாக இருந்தது சுவாமி. தாசன்.
மிக அருமையான விளக்கம்!!
Aaha! Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
சீரிய சிங்கம் அருமையோ அருமை
Tq Swami ji arumai 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arpudam swamy no words to thank you for the wonderful explanation.
Awesome! Vedanta Desikar and Ramanujar Swabadesa artham excellent!! Sooper!! Enjoyed! Adiyen danyosmi 🙏
😊😊
மிகவும் அருமையான சொற்பொழிவு வெங்கடேஷ் ஸ்வாமிகள் 🙏🙏. மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி. 🙏🙏
அடியேனுக்கு அடியேன் நமஸ்காரம். ஸ்ரீமதே ராமானுஜாய நமக!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!!
Narayana narayana Sri krishna Saranam
Adiyen ramanujadasan to days explanation isexcellent realy kannan came to our house and blessed us we felt like this after your sweet upanyasam even we are old we became younger after yourupanyasam
அடியேன்உங்கள் திருவடி சரணம்
🎉🎉🎉arumai
Excellent vyakyanam swamy dhanyosmi
Omnamonarayana.அருமை.supervalakam
Inspiring pravachanam
Arumaiyana pravachanam kodi namaskaramgal 🙏🙏
Srimathae Ramanujaya Namaha:
Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
Om pujya Shree guruvae charanaa sparshaam. Hari Om. Loka samastha sukino bavanthu.
HareKrishna
Thank you very much
Ram Ram
Adiyen pranamangal swamy
Kotti namaskaramulu Swamy. Waiting 🙏🙏🙏🙏
அடியேன்தாசன்
Excellent
Very good message
Anandhakodi namaskarams Gurujii
Om namo narayanan aya
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ❤
Aaahaaa.....Adiyen ...bhagyam.
Arumai
Magical spell
♌ 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁♌ to vanakkam vanakkam 🎆🙏🙏🙏🙏🎆🎇 vanakkam vanakkam to visit our place by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆
Super
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram
தன்யோஸ்மி
Samy adiyan ramanujan dhasan
Adiyen
😂
😂
Kadal gyanam swamikku
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
♌ 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁♌ to vanakkam vanakkam 🎆🙏🙏🙏🙏🎆🎇 vanakkam vanakkam to visit our place by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏