பாஜக-அதிமுக கூட்டணி சேர வேண்டும்...ஆனால் எடப்பாடியை...? - குருமூர்த்தி பேச்சு! l Journalist Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии •

  • @jayaprakash1449
    @jayaprakash1449 12 дней назад +45

    ஐயா மணி அவர்களே, நீங்கள் ஒன்றும் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளிக்கவில்லை, உங்களின் ஆங்கில புலமையை எங்களை போன்ற சாதாரண மக்களிடம் காட்டாதீர்கள், தயவு செய்து தமிழில் மட்டும் பேசவும், நாங்கள் தமிழர்கள்

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 12 дней назад +1

      நான் ஆக்ஸ்போர்டு லிட்டரேச்சர்... என்ற கேள்விக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.... 😊😊😊😊

    • @saravananm6565
      @saravananm6565 11 дней назад

      இவர் பெரிய புடுங்கிய இவனுக்கு நல்லாத்தான் ஊருக்கு நல்லதுன்னு இவன் ஓடுவான் கதை

    • @rvk2136
      @rvk2136 11 дней назад

      unga feelings puriyudu sir but sila issuesah englishla dan convey panna mudiyum because ada tamilla solla romba sangadama irukkum that's why

    • @jayaprakash1449
      @jayaprakash1449 11 дней назад +1

      இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் தமிழில் கலை சொற்களுக்கு பஞ்சம் கிடையாது, உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பழகி விட்டது, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேச பழகி கொள்ள முடியும், எனக்கும் இதே பிரச்சனை இருந்தது இப்பொழுது ஓரளவு சரி செய்து கொண்டேன், முடிந்த வரை தமிழை வாழ வைப்போம், இது தமிழக்கு நாம் செய்யும் தொண்டு கடமையும் கூட

  • @chengudupilot3467
    @chengudupilot3467 12 дней назад +47

    Gurumoorthi ...brahmanical way endraal...neenga rendu perum true ( Mani & Gabriel)
    Christian veriyans. Gurumurthiyin pechai evvalavu venaalum critisize pannunga...
    Aanasl bramanical endru solvathu ungalin kevalamaana eena puthi.

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      people like gurumoorthi is the reason bjp will never win in tamilnadu.

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 11 дней назад +3

      செம்ம. எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை என்கிற திமிரு.

    • @AI12321
      @AI12321 11 дней назад +4

      Please Justify Gurumoorthy backing Deepa as Jayalalitha successor?

    • @rsn1660
      @rsn1660 11 дней назад +3

      makku gurumoorthy destroyed admk party into many factions and made dmk win easily. Now thisidiot is whining about dmk being stronger than edapadi admk.

  • @TXSArun
    @TXSArun 12 дней назад +25

    Gabriel’s stand towards NTK Tamil national politics is appreciated. Mani still lingers on Dravidian ideology.

    • @chinrajsham5926
      @chinrajsham5926 12 дней назад +2

      Ntk seeman பத்தி தெரிஞ்சும் support பண்றிங்களே arun

    • @TXSArun
      @TXSArun 12 дней назад

      @@chinrajsham5926My stand is to put light on a force that is doing politics and exercising pressure against DMKs Maladministration. ADMK is nothing different than DMK. Central BJP is in tie up with DMK behind scenes because of all India political climate. If you have a better party to support. Let me know

    • @maharatnam8143
      @maharatnam8143 12 дней назад

      @@chinrajsham5926 therinjathu nala than support pannurom dmk admk bjp congress ivanunga yaarum ntk munnadi seeman munadi nikka mudiyathu

    • @lprasath100
      @lprasath100 11 дней назад

      தரமான பதிலடி!🎉🎉

  • @narayanana2891
    @narayanana2891 12 дней назад +27

    மணி அவர்களே! உங்க அஜென்டா என்ன? மற்றவங்க அஜன்டாவெல்லாம் கண்டு பிடிச்சு சொல்லுறீங்க!

    • @saravanaperumal4852
      @saravanaperumal4852 12 дней назад +2

      Yes bro you are correct

    • @saravanaperumal4852
      @saravanaperumal4852 12 дней назад +2

      Yes bro you are correct

    • @sudharagavendran6236
      @sudharagavendran6236 11 дней назад +3

      Vera enna. Modi ozhiyanum. Bjp ozhiyanum. Dmk vum admk vum innum ungala sorandinalum avangaluku than neenga votu podanum avlo than.

  • @udaya.2012
    @udaya.2012 12 дней назад +14

    அதிகளவில் ஆங்கிலம் பயன்படுத்துகிறார் மணி. கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

  • @rengasamychandrasekaran411
    @rengasamychandrasekaran411 11 дней назад +7

    BJP Modi Annamalai Mass ❤❤❤❤❤❤❤

  • @swami8774
    @swami8774 11 дней назад +11

    Alliance இல்லேன்னா தீம்காவும் தானே 😂😂😂Mr Mani

  • @jambunathannarayanan8415
    @jambunathannarayanan8415 12 дней назад +13

    Mani why are you jealous why Gurumurthy? You can hardly match up to his journalistic achievements.

    • @subramaniamv6280
      @subramaniamv6280 11 дней назад

      A crude brahmin and a black money auditor.

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      makku muttaal gurumoorthy destroyed admk party into many factions and made dmk win easily. Now thisidiot is whining about dmk being stronger than edapadi admk.

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 11 дней назад +2

    சிறுபாண்மையினரின் வாக்குகள் என்றுமே திமுக விற்கு தான் விழும், எம்.ஜி.ஆர் காலத்திலும் இதே நிலைதான். தயவு செய்து கடந்த காலத்தை படித்து விட்டு பேசவும்

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 12 дней назад +10

    மூட மணியே
    பாராளுமன்ற தேர்தல்
    சேர்ந்து நின்றால்
    10 சீட் கிடைத்திருக்கும்
    என சொல்கிறீர்

    • @swami8774
      @swami8774 12 дней назад

      20+

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 11 дней назад

      பாஜக யாரு அதிமுகவ வழிநடத்த.... அது மனிததெய்வம் எம்ஜியார் உருவாக்கியகட்சி அது அழியநினைப்பவர்கள் சர்வமாய் அழிவார்கள்.... பாஜக தமிழகத்தில் சான்சே கிடையாது எப்பொழுதுமே இல்லை எழுதிவைத்துக்கொள்ளுங்கள் பாஜகவை சூரசம்ஹாரம் செய்து வேரருக்க இருப்பது இபிஎஸ் மற்றும் எம்ஜியார் பக்தர்கள் குழிதோண்டி புதைப்போம் இதுநடக்கும் பொறுத்திருந்து பாருங்கள்.... பாஜக தமிழகத்தில் வரனும்னா தனியா நின்னு வாங்க உங்களை மக்கள் ஏத்துக்கிட்டால் நல்லது வரவேற்கலாம் தவறில்லை.... வேண்டாமென்றால் துடைப்பத்தைக்கொண்டு துடைத்தெறிந்தால் உதைவாங்கி ஓடுங்கள் பாஜக..... அறுத்துருவோம் வகுந்துடுவோம் பாஜகவை சூரசம்ஹாரம் செய்து வேரருப்போம் தோற்கடிப்போம் எம்ஜியார் பக்தர்கள் பொறுத்திருந்து பாருங்கள்....

  • @nsivaram16
    @nsivaram16 11 дней назад +4

    Mani today only in another interview he said bjp is needed to form a strong alliance for admk, now he is talking as if only bjp needs it. Man this man is perfect mouth piece for dmk 8:07 8:07

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh 12 дней назад +6

    உங்கள் இருவரையும் நான் பெரிதும் மதிக்கிறேன் தயவு செய்து ஆங்கில வார்த்தைகளை குறைக்கவும்

  • @prekamkarthiga2440
    @prekamkarthiga2440 12 дней назад +9

    இந்த குருமூர்த்தி யார் இவர் சொல்வது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கேட்பதாக இருந்தால் இவன் ஏன் ஊடகங்களில் வந்து பேசுகிறான்

  • @srinivasanraman5826
    @srinivasanraman5826 11 дней назад +9

    Mani, if you have. 0001% of acumen of Gurumurthy, then you would have been a better person. Unfortunately you don't have

    • @subramaniamv6280
      @subramaniamv6280 11 дней назад +1

      Mani is not a money laundering auditor.

    • @venkatramanan9935
      @venkatramanan9935 11 дней назад

      Mala Eriyuthu de mala 😂

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      makku gurumoorthy destroyed admk party into many factions and made dmk win easily. Now thisidiot is whining about dmk being stronger than edapadi admk.

  • @ValarmathiI-e7n
    @ValarmathiI-e7n 12 дней назад +19

    யாரு அந்த சார் மாசு பட்ட மாசு சென்னை மாசு பட்டு விட்டது மாசு வால் மாசு அண்ணா வுக்கு 😜

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 12 дней назад +14

    Eps mass ✌️🌱❤️

  • @FUNTIMEWITHHME2
    @FUNTIMEWITHHME2 12 дней назад +25

    ஒருங்கிணைந்த அதிமுகவே திமுகவை எளிமையாக வென்று விடும்

    • @maharatnam8143
      @maharatnam8143 12 дней назад

      south la pochu merku laye paathi vote bjp ku poiruchu chennai layum paathi vote bjp ku poiruchu apo epadi sernthalum jeikum

  • @karthickkarthickm9578
    @karthickkarthickm9578 11 дней назад +2

    Dei மணியா, பிஜேபி இல்லைனா அதிமுக zero.

  • @arounassalamemuthu7291
    @arounassalamemuthu7291 11 дней назад +1

    மணி அவர்களே. மூத்த பத்திரிகையாளராக பேசுங்கள். ஏதாவது உளறாதீர்கள். இப்படித்தான் மஹாராஷ்டிரா தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றாலும் மோடி அவர்கள் தேவேந்திர பட்னாவைஸை முதல் மந்திரியாக வர விடவே மாட்டார் என்று அடித்து சொன்னீர்கள். என்ன நடந்தது?

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 11 дней назад +5

    தேசியம் தெய்வீகம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 BJP🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chandru3982
    @chandru3982 11 дней назад +5

    This reporter should be arrested by targeting and insulting a caste

  • @harir7646
    @harir7646 12 дней назад +6

    He never supported Deepa. That is also a lie

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது அஇஅதிமுக. அஇஅதிமுக பாமக கூட்டணி வைத்தால் போதும்.

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 12 дней назад +14

    எல்லோரையும் வெறித்தனமாக குறை கூறியே பழக்கம் உள்ளவர் தம்பி மணி. "சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் "மணிக்கான குறள்.

  • @srteem7721
    @srteem7721 12 дней назад +18

    மணி சார் அதிமுக+ பாஜக இணைவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 11 дней назад

      Lefties hate india progressing without their involvement

    • @srikanthankrishnan3374
      @srikanthankrishnan3374 11 дней назад +2

      Erichal ivanukku

    • @pms.8795
      @pms.8795 11 дней назад

      மணி ஒரு 200ரூ உபி, அவன் திருந்தமாட்டான்.
      இவன் கிருஸ்துவ பாவாடை கும்பல்.

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 11 дней назад

      வேறென்ன திமுக விக்கு ஆபத்து. அவ்ளோதான்.

    • @parameswari9659
      @parameswari9659 11 дней назад

      BJP waste party

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 11 дней назад +1

    ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 5 дней назад

    அண்ணா. தி. மு. க. வோடு பி. ஜே. பி. கூட்டணி வைத்தாலும் சரி, இல்லை பி. ஜே. பி. யோடு அண்ணா. தி. மு. க. கூட்டணி வைத்தாலும் சரி. மக்கள் யார் பக்கம் ? குருமூற்திக்கு பி. ஜே. பி. ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நினைப்பார். ஆனால் மக்கள் மனநிலை எப்படி யிருக்கும் என்பது 2026 தேர்தலில் தான் தெரியும்.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 11 дней назад +1

    பிராமணர்கள் பிரதமர்கள் மத்திய அமைச்சர்கள் MP MLA மாநில அரசின் முதல் அமைச்சர்கள் அளவு க்கு அதிக அளவில் பிராமணர்கள் அனுபவித்து உள்ளது

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 11 дней назад +1

    super

  • @cvivekadmk
    @cvivekadmk 11 дней назад

    Well said mani sir

  • @kpvsriram6227
    @kpvsriram6227 11 дней назад +1

    'நான் தனிமனித தாக்குதல் பண்ணமாட்டேன்" "குருமூர்த்தி ஒரு கேவலமான கேரக்டர்" "பொதுவெளில பேசும்போது ஒரு நய நாகரீகம் இருக்கணும்"
    "குருமூர்த்தி ஒரு மட்டமான ஜென்மம்". "அதிமுக பிஜேபி alliance "நல்லது" ன்னு குருமூர்த்தி சொல்லறது பிஜேபி க்கு நல்லது அதிமுக வுக்கு இல்ல" " 2026ல ADMK-BJP alliance வந்தா அது ரொம்பவே வலுவாக இருக்கும். DMK க்கு அது பெரிய challenge" "அதிமுக க்கு வேற வழி இல்ல." பாவம் மனுஷன் ரொம்பவே பாதிக்கப்பட்டு ருக்கார். He needs assistance.

  • @kpatdeloitte
    @kpatdeloitte 11 дней назад +7

    துரைமுருகன் வூட்ல ed ரைடு நடந்தது - துரைமுருகன் மேல அழுத்தம் போடப்படுதா? வாய் இருக்குனு பேசாதீங்க பா😂😂😂

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 12 дней назад +9

    இதே பாதையில் சென்றால். 2026 லும் அதிமுக எதிர் கட்சி தான்

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 12 дней назад +10

    குருமூர்த்தி யை பற்றிய விமர்சனம் முற்றிலும் சரியே...

  • @subramaniamv6280
    @subramaniamv6280 11 дней назад +1

    OPS muttu sandhu, reason the great GuruM.

  • @gopalakrishnanvenkataraman480
    @gopalakrishnanvenkataraman480 12 дней назад +4

    Mr.Mani sir, if AIADMK is not alliend with BJP in the 2026 BJP may be not able to get even 4 seats but @the same time AIADMK can't won the match.Tks

    • @subramaniamv6280
      @subramaniamv6280 11 дней назад +1

      No need for admk to win. We are satisfied if BJP is thrown out.

    • @sathishsivan7239
      @sathishsivan7239 11 дней назад

      Admk PMK Alliance Works brutally... BJP have 3% vote only ... With the BJP alliance admk loose a heavy minority votes approx 18% - 20% if they loose it DMK easily consolidate ... BJP is a shit Baggage of Admk ... Admk should avoid BJP must

    • @pms.8795
      @pms.8795 11 дней назад

      With selfish Eps as the leader of admk , this party will not Win any election.
      He is running the party only to safeguard the looted money. Eps is the B team of Dmk.

  • @mbalubaby4575
    @mbalubaby4575 12 дней назад +11

    குருமூர்த்தி சார் OPS, TTV, சசிகலா ஆதரவாளர். ADMK தொண்டர் பற்றி அறியாதவர். முழுமையாக EPS ஐ ஏற்றுக்கொண்டவர்கள் இன்றுள்ள தொண்டர்கள்.

    • @ganesanjayaraman7850
      @ganesanjayaraman7850 11 дней назад

      No, EPS should’ve taken everyone along with him. He thinks he is MGR or Jayalalitha but he is not a charismatic leader.

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu 11 дней назад +1

      ​@@ganesanjayaraman7850 ops ttv la kuda vechuta charisma vandhuruma

  • @Rajavardhanan
    @Rajavardhanan 11 дней назад

    ஆக தீம்கவுக்கு எதிரா வலுவான கூட்டனி அமைஞ்சிட கூடாதுன்றது தானே உங்கள் என்னம்

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 11 дней назад +3

    Adellam seri unna madhiri Avaru Kothadimai illella

  • @saroragu
    @saroragu 11 дней назад +2

    How about DMK sir they never loot 😂

  • @bharakathnisha4543
    @bharakathnisha4543 11 дней назад +2

    Y do u wanna highlight his caste .. will u do the same for any other person or caste ...and Being a hardcore RSS support is not a crime ..

  • @kuttymudaliargangadharan5753
    @kuttymudaliargangadharan5753 9 дней назад

    **E.P.S.WILL SAY 'NO' TO BJP**

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 11 дней назад +1

    This man Gurumoorthy was instrumental in unseating Rajiv Gandhi.
    This man Gurumoorthy was instrumental in bringing MODI as the Prime Minister.
    This man Gurumoorthy is instrumental in bringing both EPS and OPS together.
    He has to express his displeasure in the open as EPS destroyed an opportunity to bring back Aiadmk to power when BJP had solid evidence that by joining together they will give a very effective opposition to DMK. He is more saddened to see a DmK rule than an MGR fan.
    There is no Brahminical angle here he is very smart, intelligent and a go getter.

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      🤣🤣🤣🤣🤣🤣

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      makku gurumoorthy destroyed admk party into many factions and made dmk win easily. Now thisidiot whining about dmk being stronger than admk.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 11 дней назад +3

    ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி அவர்களுக்கு வாக்களியுங்கள்🙏🙏

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 12 дней назад +1

    ❤❤❤❤💪💪💪💪❤❤💪💪💪

  • @subramaniamkrishnamoorthy7601
    @subramaniamkrishnamoorthy7601 11 дней назад

    தனிமனித விமர்சனம் வேணாம் னு சொல்லிட்டியே பண்ணிட்டியே பரட்ட

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 11 дней назад +1

    அஇஅதிமுக பிஜேபி உடண் கூட்டணி இல்லை 🖤🤍❤
    திரு.பிஜேபி எஜேன்ட் மணி ஆவர்களே😅தினமும் தொலைக்காட்சி தொலைக்காட்சியாக சென்று கதற வேண்டாம் 😅😅

  • @sarkumar1753
    @sarkumar1753 11 дней назад

    R. S. S தொண்டன் இந்த பத்திரிகையாளர் என்று சொல்லி கொள்ளும் பணம் தேடும் மணி! பணம் கொடுத்தால் எந்த கட்சி தலைவர்களையும் திட்டி தீர்ப்பான்!

  • @Palanisamibjp4Palanisamibjp4
    @Palanisamibjp4Palanisamibjp4 11 дней назад +6

    ஏன்டா மனியா நீ என்னடாசொல்ல வர்ற

  • @ask4773
    @ask4773 11 дней назад

    Tamilthesiyavathiyana enakku mani aiya pesukira sariyana ippadiyana aariya ethirppu sariyaka irukirathu. Intha ethirppu tamilarkal anaivarum pannavendum.

  • @Photo-Shots99
    @Photo-Shots99 12 дней назад +1

    You are against brahmin is the conclusion sir 🙏 abusing anyone with words of arrogance is very bad mani sir😒 nothing could be much achieved by supporting Brahmins or thinking that Brahmins are creamy people🙏😢

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 12 дней назад

    திரு சவுக்கு ஷங்கர், திரு முத்தலீஃப் மற்றும் திரு கேப்ரியல் ஆகிய மூவரும் இணைந்து ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து தினமும் வீடியோ வெளியிட்டால் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் 😊

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 12 дней назад +13

    2026-ல் அஇஅதிமுக மாபெரும் வெற்றி. மாண்புமிகு K பழனிசாமி முதலமைச்சர்.

    • @anishani7776
      @anishani7776 12 дней назад

      😢😢😢😢

    • @maharatnam8143
      @maharatnam8143 12 дней назад +2

      20% vote vechu kittu epadi atchi ku varamudiyum 🤣🤣🤣🤣

    • @pms.8795
      @pms.8795 11 дней назад

      Eps will not even become a opposition leader in 2026

  • @amp6094
    @amp6094 11 дней назад

    Mani also have an agenda when he give interviews

  • @srirammani7718
    @srirammani7718 11 дней назад +1

    why mani always seems like my rude maths teacher!

  • @saroragu
    @saroragu 11 дней назад +1

    If ADMK joins BJP again then it will be destroyed and DMK will win for sure.

  • @nsivaram16
    @nsivaram16 11 дней назад +1

    Mani agenda is dravidam, bjp has no or little family or gwnerational politics, if dmk dows generational politics it is not caste, but if gurumurthy does it is brahminical. For all you know he might supported deepa because she is clostest relative of amma. It has nothing to do with supprting anothe rbrahmin, dravidian is if othe rcaste do it, it is not as bad as brahmins do it. So clearly dravidian ideology is only brahmin hatred

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 11 дней назад

    Aiadmk will split before 2026 it need not be a work of BJP rather inside job.
    Velumani, Thangamani and all those people won’t win 1 seat in Kongu belt without BJP’s support. Same goes with Madurai, KanyaKumari and Chennai too. Delta region also is a huge issue.
    The Muslims and Christians have moved on with Congress and DMK and EPS’s Aiadmk won’t get even 1 vote there.
    Hindu consolidation will propel BJP and seeman will increase his share too.
    Aiadmk will be relegated to 3rd or 4th place in 2026 below Seeman’s party.

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 11 дней назад

    V V DANGARAS FELLO SADIST INTHA GURUMOORTHI

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 11 дней назад

    If EPS doesn't fall in line, TWO LEAVES symbol will be permanently freezed

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      easy win for dmk. thats the order adani gave to his bjp servants to help dmk win.

  • @harir7646
    @harir7646 12 дней назад +1

    Lol... You don't have substance to refute him and simply hide under Brahmin

  • @ananthantm3543
    @ananthantm3543 12 дней назад +2

    Gurumoorthy is admk leader ?

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 11 дней назад

    Mani avargaluku FLY VARA Samuganeedhi Pidikum but gurumurthya pathi pasararu....nengala yociyungal.

  • @dreambig5965
    @dreambig5965 11 дней назад

    Apoo akhilesh yadav, mamta , congress , dmk laam looting panaleee...enne karmo da ivaaan😂

  • @namediahashiyabs9974
    @namediahashiyabs9974 11 дней назад

    மணிக்கு தமிழ் தெரியாதா அப்பன் வெள்ளைக்காறனா ?

  • @ganapathygokarnesan633
    @ganapathygokarnesan633 10 дней назад

    கேடு கெட்ட ஜாதியவாதம் பேசும் மணி

  • @ramadurairamaiah4835
    @ramadurairamaiah4835 11 дней назад

    What is meaning of Bramin then who you two who got the wright to talk about cast

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 11 дней назад

    What do u mean by CRUDE SUPPORTER, THOUGHTLESS SUPPORTER. Your biased Anti RSS , BJP and Gurumoorthy position expressed in CRUDE MANNER

  • @rama311087
    @rama311087 11 дней назад

    EVR and Karunanidhi comments a christian funding mindset nu solluviya? Ots his personal comments. You don’t have to bring in brahminism for everything

  • @jayaramanm4752
    @jayaramanm4752 11 дней назад

    EPS wants to remove Annamalai , Annamalai wants to remove EPS, so there is no passobik to form an Alliance.

  • @shivavishnulolly
    @shivavishnulolly 11 дней назад +1

    Nee yenna type. Whatever this guy is slandering guru of is precisely he is expressing. This guy is much worse

  • @dreambig5965
    @dreambig5965 11 дней назад

    Alliance vanda dmk gaali ayidum teriyum...adaan allu😂😂

  • @saldnknl4806
    @saldnknl4806 11 дней назад

    After EPS get out from aiadmk then public vote for them.ops colour changed person and sell the party to other party.either dinakaran or Sasikala aiadmk core member knows better.party will be changed to family' members.This mgr started party..so don't think some one will grab our party

  • @balajikandavel
    @balajikandavel 10 дней назад

    Character assasination...Mani talking like this says his Hindu Hate

  • @leg875
    @leg875 11 дней назад

    8:04 😂

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 12 дней назад

    நாம் தமிழர்💪

  • @EXPERTRAGUL
    @EXPERTRAGUL 10 дней назад

    😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @RipperMask
    @RipperMask 12 дней назад +4

    1. BJP alliances with ADMK --> ADMK lost in election.
    2. BJP alloances with PMK --> PMK lost in election.
    Means Any party alliance with BJP that party going to bury in their self

    • @pms.8795
      @pms.8795 11 дней назад

      2026 admk will not become even a opposition party.

    • @RipperMask
      @RipperMask 11 дней назад +1

      @@pms.8795 I don't know, How you are saying... Pls check the facts
      On 2021,
      ADMK(with Alliance) - 39%
      DMK(with Alliance)- 43%
      On 2016,(Remember Admk is in power by this election period)
      ADMK - 40%
      DMK - 37%
      On 2011,
      ADMK(without alliance) - 38%
      DMK(without alliance) - 22%
      See always deciding between 3-4% votes, Also DMK performance is much worse than its own history, So let's wait...
      BJP always 2.2%.... In reality, It is not growing, just check the vote %. Only their WAR room guys are only spreading rumours(bjp grown, like that)...
      Even PMK holding a better vote bank than BJP, because of alliance with BJP they lost their own kingdom⚠️... It's a warning sign of other parties...

  • @maheshwaranswaminathan5374
    @maheshwaranswaminathan5374 11 дней назад

    Mr.Mani your love and affection for dravidian parties is widely known..what culture this government is propagating?
    Family,Slave culture...you liked and will keep promoting this stupid feudal, medival culture..
    In 2026 we will see you canvassing for this government and the acolytes like congress,vck etc...
    Kindly try to clean the house here, before showing your venom on central govt...
    The problem with you is your love for dravidian culture...which fortunately has started to meet its demise...Sick ideology, secular stupidity but pamper and slave for minority votes and total lack of respect for majority community who are the most tolerant people in this world...
    Kindly Stop this agenda ....

  • @ananthantm3543
    @ananthantm3543 12 дней назад +1

    Waste who is this person

  • @BeeYemerge
    @BeeYemerge 11 дней назад

    I never thought Gabriel would fall prey of RSS - Pondey, Savukku, Mani, and now… sorry to say that Mr. Gab #beeyem

  • @basheerAbdul-ur5ih
    @basheerAbdul-ur5ih 11 дней назад

    Channel name mattum TAMIL THADAM nu name vachikittu 2 perum senrthutu english la eh peasuringa le ethuku da

  • @Platypus_game
    @Platypus_game 12 дней назад

    Everyone see the movie 2073

  • @ramus6188
    @ramus6188 12 дней назад +1

    Muttai kanna mani ennada brahminical? Go and criticise the way you wish but where from Brahmin gets pulled

  • @sridhars7838
    @sridhars7838 11 дней назад

    Mr Mani, please tell us what you mean by 'crude Brahmin lobby'. You have once again revealed your own casteist bias and cheap prejudice.

    • @rsn1660
      @rsn1660 11 дней назад

      who is he to give orders to admk?

  • @Ajaybalaji-x7v
    @Ajaybalaji-x7v 11 дней назад

    Daii ne maharshtra & harayana bjp lost pana pm resign poi tha sona

  • @sridharjayaraman6814
    @sridharjayaraman6814 11 дней назад

    Mani Sir - You are equally a crude person with a different agenda. You lack substance and if Gurumuthy is bad why even talk or discuss about his view points which is always a failure. Since you are discussing means that there could be a probable alliance can come between ADMK and BJP.

  • @ananthantm3543
    @ananthantm3543 12 дней назад +3

    Mani speech is correct

  • @vavulliravi
    @vavulliravi 11 дней назад

    This person just uses some English idioms and words to make him look good..

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 10 дней назад

    ponda mani😅😅

  • @saravanaKumar-r5o
    @saravanaKumar-r5o 11 дней назад

    First 5 minutes mani sir dealing Gurumurthy in lft hand

  • @SriDhar-i5h
    @SriDhar-i5h 12 дней назад

    Ponnaku TODAY Raavana media see daa

  • @sekarwater561
    @sekarwater561 11 дней назад

  • @bharathanr199
    @bharathanr199 11 дней назад

    If you are a bramin hater to the core why gurumurthy cant be a bramin supporter

  • @meenakshiiyer6394
    @meenakshiiyer6394 11 дней назад

    Urpadathu

  • @ranisankar2120
    @ranisankar2120 11 дней назад

    Gurumoorthy waste

  • @venkateshthangavel
    @venkateshthangavel 12 дней назад +1

    Gurumurthy mama election la ninna his own family will not vote him tats his political capacity.
    He is nothing but a mama in real

    • @pms.8795
      @pms.8795 11 дней назад

      He is not a politician , why he should bother about election. This christian missionary Mani is a 200 Rs dravidia stooge , he has personal vendetta against Gurumoorthy.

  • @srikanthankrishnan3374
    @srikanthankrishnan3374 11 дней назад +1

    Unnoda assessment????Brahmin na enda eriyuthu

  • @sibi3674
    @sibi3674 11 дней назад

    EPS kitta gurumurthy parupu vegaathu

  • @rengasamychandrasekaran411
    @rengasamychandrasekaran411 11 дней назад +1

    BJP Modi Annamalai Mass ❤❤❤❤❤