CAA - சட்டமும் அரசியலும் - நாட்டின் பாதுகாப்பு அரண் ? எது உண்மை ? - Major Madhan Kumar | CAA | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 483

  • @menakavijaysankar4019
    @menakavijaysankar4019 7 месяцев назад +115

    ஒவ்வொரு அரசியல் வாதியும் இந்த கானொளியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
    ஜெய்கிந்த்

    • @midhunvijay4488
      @midhunvijay4488 7 месяцев назад +2

      venumne seiravan epdi puriya muyarchi seivan thoonguravana elupalam nadikuravana elupamudiyathu

  • @karpagasmurukkucompany3773
    @karpagasmurukkucompany3773 7 месяцев назад +86

    நமக்கு முக்கியம் நாட்டின் பாதுகாப்பு அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரம் என்ன சரியான தருணத்தில் சரியான பதிவு ஜெய்ஹிந்த்

  • @rafikd6877
    @rafikd6877 7 месяцев назад +59

    நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @saminathann7455
    @saminathann7455 7 месяцев назад +40

    அன்று படை எடுத்து வந்தான் இன்று அகதியாக வருகிறான் அன்று பிரிந்து இருந்தோம் இன்று ஒற்றுமையை இருப்போம் ஜெய் ஹிந்த்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 7 месяцев назад +41

    அழகா குழந்தைக்கு எடுத்து சொல்வது போல் விளக்கினீர்கள் ரொம்ப நன்றி சார்.

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 7 месяцев назад +46

    நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 7 месяцев назад +42

    நன்றி மேஜர் மதன் குமார் ஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 7 месяцев назад +76

    குடியுரிமை இல்லாமல் திருட்டுதனமாக வந்து தங்கியிருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @kathavarayankathavarayan2467
    @kathavarayankathavarayan2467 7 месяцев назад +107

    இந்துக்கள் ஒற்றுமையாக செயல்படவேண்டிய தருணம் இது

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 7 месяцев назад +27

    அருமையான பதிவு வாழ்க இந்திய மக்கள்

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 7 месяцев назад +111

    இந்த சட்டம் நியாயமானது. இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக வாழத்தானே ஏற்கனவே இந்தியா 2 நாடுகளை (Pak & BD) பிரித்து கொடுத்துவிட்டதே (யாழ்ப்பாணத்திலிருந்து)

    • @iamnotslave2732
      @iamnotslave2732 7 месяцев назад +6

      அதுக்குதான்டா உன்னை சிங்களன் போட்டு கும்முறான்

    • @dhatchayanim
      @dhatchayanim 7 месяцев назад

      ​@@iamnotslave2732adhukku dhaanda pakisthan naayez ungala Iran kaaran pottu saagadikaran

    • @madhavankannan9721
      @madhavankannan9721 7 месяцев назад

      மிகவும் நியாயமான கருத்து. ஆனால் நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று நினைக்கும் இஸ்லாமியர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    • @madhavankannan9721
      @madhavankannan9721 7 месяцев назад +9

      ​@@iamnotslave2732நீங்க ஹிந்துவாகவோ அல்லது தமிழராகவோ இருக்க வாய்ப்பில்லை. அதனால எங்க சகோதர இப்படி பேசறீங்க

    • @persikthecatcutecat6538
      @persikthecatcutecat6538 7 месяцев назад +4

      ​@iamnotslave2732 you don't understand the reality,

  • @ApsarajiApsaraji
    @ApsarajiApsaraji 7 месяцев назад +16

    அன்பும் பண்பும் நாட்டுப்பற்றுள்ள மேஜர் மோகன் அவர்களுக்கு வணக்கம் தனிநாடு கேட்டுச் சென்றவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறிக் கொண்டு வருவது எந்த முறையிலும் சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் இந்திய குடிமகன் இந்திய குடிமகனே வெளிநாட்டில் இருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் இந்திய குடிமக்கள் தான் இதற்கு கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை வணக்கம்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 7 месяцев назад +31

    தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் இந்து மக்கள் புரிந்து கொண்டார்கள் மற்றவர் பற்றி கவலை இல்லை மீண்டும் மோடி வேண்டும் மோடி வேண்டும் மோடி பாரத் மாதாகி ஜே

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 7 месяцев назад

      Adra Sakkai Adra Sakkai Valga Valamudan Valga Valamudan

  • @72universal
    @72universal 7 месяцев назад +50

    Jai Modi ji Sarker 🎉🇮🇳

  • @mohankumar6093
    @mohankumar6093 7 месяцев назад +16

    நன்றி மேஜர் ஜெனரல் சிறந்த தெளிவான பதிவு

  • @r.chakra6493
    @r.chakra6493 7 месяцев назад +84

    நான் கஷ்ட்டப்பட்டு பணம் சம்பாரித்து நான் இடம் வாங்கி புதிய பிரமாண்டமா வீடு கட்டி அந்த வீட்டில் யார் குடியமர்த்தவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும் அதைதான் பிரதமர் மோடி செய்து உள்ளார் இதில் என்ன தவறு உள்ளது வாழ்க மோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sulaimanmd9515
      @sulaimanmd9515 7 месяцев назад

      இந்தியா அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது, அவனுக இந்தியா சுதந்திரத்துக்கு என்ன புடுங்குனனு சொல்லுங்க, ஷூ நக்குனாத்துதாசன் வரலாறு

    • @acme0181
      @acme0181 7 месяцев назад +3

      இதுவே மோடியுகம்

    • @ஸ்ரீராம்-ங3ர
      @ஸ்ரீராம்-ங3ர 7 месяцев назад +3

      Super

    • @Spectza
      @Spectza 7 месяцев назад

      மோடி விவசாயி மிது கண்ணீர் வெடிகுண்டு விசினாலும் வேடிக்கை பார்ப்பார் மணிப்பூரில் மக்கள் இறந்தாலும் வேடிக்கை பார்ப்பார் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுக்கமட்டார் மனசாட்சி இல்லாத சுயநலவாதி

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 7 месяцев назад +1

      ​@@acme0181
      Modi Oru 28 Paisa da

  • @palanibalakrishnan6140
    @palanibalakrishnan6140 7 месяцев назад +45

    சட்ட வல்லுனர்கள் தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு இந்த சட்டத்ததைப்பற்றி விளக்கிட வேண்டும்.

    • @srinivasankrishnamoorthy6220
      @srinivasankrishnamoorthy6220 7 месяцев назад +7

      😮no use, if someone does not want to understand the reslity

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 7 месяцев назад

      They know the truth if oppose caa for minorityvotes but now minorities know the reality.

    • @arimsamyable
      @arimsamyable 7 месяцев назад +4

      ஏற்கனவே ஆதரித்த இரு கட்சிகள் இப்போது பல்டி.

    • @vuttuon
      @vuttuon 7 месяцев назад +4

      Money is always ultimate - principle

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 7 месяцев назад +4

      தெரியாதவருக்கு சொல்லி தரலாம்.....தெரிந்து கொள்ள மாட்டேன் என்பவர்களுக்கு.....ஆழ்ந்த இரங்கல்

  • @kandasamyneelamegam1437
    @kandasamyneelamegam1437 7 месяцев назад +27

    CAA நாட்டுக்கு மிக முக்கியம்... 💐👍🏼

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 7 месяцев назад +4

    CAA.சட்டத்தை.பற்றி.அருமையன.விளக்கம்.மேஜர்.அவர்களே

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 7 месяцев назад +5

    இதனை இதனால்இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் அன்பே சிவம் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏

  • @sivasankatj4634
    @sivasankatj4634 7 месяцев назад +14

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @srinivasaniyengar9049
    @srinivasaniyengar9049 7 месяцев назад +8

    I would suggest that our PM should give a detailed speech on TV and radio and it should be broadcasted in all the languages and all the channels. It should be clearly stated that those who oppose this law will be declared against the nation and national interest and punishable accordingly.

  • @saravanansivam8057
    @saravanansivam8057 7 месяцев назад +3

    மேஜர் அவர்களுக்கு வணக்கம் சிஏஏ சட்டத்தை பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி பின் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் அறிவித்திருந்தீர்கள் நம் நாட்டிற்கு பாதுகாப்பிற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் ஒத்துழைக்க வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @saravananj3462
    @saravananj3462 7 месяцев назад +7

    Well explained major sir thank you very much. I fully support CAA. All Hindus are fully support this act don't oppose it

  • @durgasivakami6655
    @durgasivakami6655 7 месяцев назад +10

    Well explained about CAA Sir
    Thank you 🙏
    Jai Hind 🇮🇳

  • @sasitnk
    @sasitnk 7 месяцев назад +3

    தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி அண்ணா.🙏

  • @sivayanamaom
    @sivayanamaom 7 месяцев назад +2

    மேஜர் சார் உண்மையில் உங்கள் விளக்கமான பதிவு பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதை வைத்து அரசியல் மற்றும் குழப்பத்தை உண்டுபண்ணும் தீவிரவாத கும்பல்களிடம் இருந்து நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து புரிந்துகொள்ளும் அளவிற்கு உங்கள் பதிவு உள்ளது, மிக்க நன்றி மேஜர் சார், ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 7 месяцев назад +6

    மேஜர்சார் நீங்க என்னசொன்னாலும் எங்க தலைவர்கள் சொல்வதைதான் கேட்போம்.
    போராடு போராடுன்னுதான் சொல்லிகுடுத்திருக்காங்க.
    நல்லதுக்கு போராடுன்னு சொல்லிதரலை.

  • @globalelectronics8755
    @globalelectronics8755 7 месяцев назад +18

    Bharath mathaki jai ❤

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 7 месяцев назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு. நன்றி மேஜர் அவர்களே. ஜெய் ஹிந். 🙏

  • @GSumathi
    @GSumathi 7 месяцев назад +5

    அருமை சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @vennilaw5301
    @vennilaw5301 7 месяцев назад +2

    தெளிவான,தீர்க்கமான விழிப்புணர்வுப்பதிவு🙏

  • @devama04
    @devama04 7 месяцев назад +19

    Well explained Sir.

  • @shyamalaranganathan3518
    @shyamalaranganathan3518 7 месяцев назад +1

    நமஸ்காரம்.
    அற்புதமான , தெளிவான பதிவு. மிக்க நன்றி.

  • @vgandhi1465
    @vgandhi1465 7 месяцев назад +21

    இது போன்ற சட்டம் சரியானது ஆனால் காலதாமதம் செய்தது மட்டுமே பெரிய தவறான கருத்து நன்றி சார்

  • @petchimuthuams9653
    @petchimuthuams9653 7 месяцев назад +4

    சிறந்த விளக்கம் நண்பரே!😊பாராட்டுகள்!

  • @selvanayagam
    @selvanayagam 7 месяцев назад +8

    Thank you Major for sharing this info. Jai Hind

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 7 месяцев назад +1

    Very nice explain thank you so much sir Jai hind

  • @mallishivani4010
    @mallishivani4010 7 месяцев назад +6

    நல்ல விஷயம் விளக்கம் சொல்லி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  • @ayyappanchidambaram9858
    @ayyappanchidambaram9858 7 месяцев назад +1

    மேஜரின் விளக்கம் என்னை போன்ற மிக சாதரண மனிதர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 7 месяцев назад +2

    இன்னும் உறக்க சொல்லுங்கள் நிதர்சனமான உன்மை தெளிவு படுத்தியதற்கு நன்றி உங்கள் சேனலை யார் ஒருவர் தொடர்ந்து பார்த்து கேட்கிறார்களோ அவர்கள் நமதுதேசம் நலன் புரிந்துகொள்வார்கள் நன்றி

  • @rajeshnathanm977
    @rajeshnathanm977 7 месяцев назад +8

    Clear definition Sir
    jai Hind

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 7 месяцев назад +8

    Nadigargal ellam arasiyaluku vandhaal Makkal nilamai arogathi.GSt ya pathiyum vijay ku theriyatha CAA pathiyum theriyathu aanaal makkalai vaithu kaasu vendum.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 7 месяцев назад +19

    2010ல் கேரளா வழியாக ஊடு திருநெல்வேலியில் நுழைந்து தங்கி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடி அமர்த்தப்பட்டு, பத்தாயிரம் 12,000 கொடுத்து ரேஷன் கார்டு எல்லாம் வாங்கி விட்டனர் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அவருடைய செயல்பாடுகள் எல்லாம் இந்திய பெரு நாட்டுக்கு எதிர்ப்பாகவே இருக்கும்

    • @vuttuon
      @vuttuon 7 месяцев назад

      Correct. Avanga aadharle pic nalla iruku, Indian citizen ku black adichu iruku.

  • @vuttuon
    @vuttuon 7 месяцев назад +2

    Good explanation sir. CAA is necessary for India's security. As u said, anti_social infiltrators get good Aadhar card than Indian citizens somewhere.

  • @RameshR-pw3mp
    @RameshR-pw3mp 7 месяцев назад +8

    நன்றி அய்யா,இந்தியா இந்துக்கள் அதிகமாக வாழும் நாடு

  • @prakashn2117
    @prakashn2117 7 месяцев назад +4

    Well explained. I have started following your posts Major, on vital national issues, only very recently. Keep going this way. I find your posts very enlightening and informative.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 7 месяцев назад

    Tirupati mariyadhai padalgal videoபெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய மேஜர் ஐயா அவர்களுக்கு இவ்வளவு விளக்கங்களை எங்களுக்கு அளித்ததற்கு மிக்க நன்றியையும் நல்வாழ்த்துக்களும் நாங்கள் இதயம் கனிந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்

  • @mohamedghouse736
    @mohamedghouse736 7 месяцев назад

    I respect MAJOR ...
    comments are for மத வெறி பிடித்தவர்களுக்கு.. ...,,,,
    என் முப்பாட்டன் , அதற்கும் முன்னோர்கள் இங்கே பிறந்து , இங்கேயே வாழ்ந்து வருகிறோம் ... நாங்கள் ஏன் போக வேண்டும் .???
    நாங்கள் ஒரு இறைவனை ஏற்று கொண்ட , தமிழ் குடி மக்கள் .
    நாங்கள் ஏன் போக வேண்டும் .???
    உங்களை போல் , நாங்களும் குடி உரிமை பெற்றவர்கள்தான் ... புதிதாக ஒன்றும் தேவை இல்லை .
    சக மனிதனை , மனிதனாய் பார்க்காத யாரும் , இந்த உலகில் நிம்மதியாய் வாழ முடியாது . அந்த பாவம் அவர்களையும் , அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் சாபமாய் வந்து சேரும் .
    காசு , பணம் , பதவி இதெல்லாம் நமக்கு சந்தோசம் தரலாம் ...நிம்மதியை தராது .
    உன்னை போல பிறரை நேசிக்காதவரை , இந்த உலகில் சாபம் தொடரும் . யாருக்காகவோ , மதத்திற்காகவோ வாழாமல் ,
    நிம்மதியாய் , அன்புடன் வாழ்வதே இனிய வாழ்க்கை .
    அரசன் அன்று கொள்வான் : கடவுள் நின்று கொள்வான் .
    அநீதி ஜெயித்ததாய் சரித்திரம் இல்லை

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 7 месяцев назад +3

    VANDHE MATHRAM BHARAT MADHA KE JAI 🇮🇳🕉🙏

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 7 месяцев назад +5

    நன்றி

  • @vasusridharan3252
    @vasusridharan3252 7 месяцев назад +3

    Excellent explanation and clarity about CAA. Hats off to Major Sir.

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 7 месяцев назад +12

    இன்றைக்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கான பழைய சூழ்நிலைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது வெகு விரைவில் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நிலை ஏற்படும்.

    • @radhasiva903
      @radhasiva903 7 месяцев назад

      Who said it is improving
      Now the situation is very bad.

  • @arulponseka7276
    @arulponseka7276 7 месяцев назад +1

    நன்றி மதன் சார் சரியான நேரத்தில் சரியான தருணத்தில் சரியான விழிப்புணர்வு நன்றி

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 7 месяцев назад +62

    நாட்டை இரெண்டா பெளப்பேன் சொல்லும் விஜய்க்கு கூட புரிதல் இல்லாமல் உயரக்கூடும் கட்சி தலைவர்கள் தான் அதிகம் சிறுபான்மை ஓட்டு அலையும் கட்சிகள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது இந்த நாட்டைவிட்டு நல்ல நாடுக்கு போவது நல்லது

    • @AnbazhaganN-k1n
      @AnbazhaganN-k1n 7 месяцев назад +5

      Thanks you major sir. Now we are clear major sir. Thanks you again major sir. Bharat matha ki jai. Jaihind.

  • @kannank1664
    @kannank1664 7 месяцев назад +4

    Jai Hind major sir 🇮🇳❤

  • @mnagarajanmnagarajan7915
    @mnagarajanmnagarajan7915 7 месяцев назад +3

    மிக மிக அவசியமான CAA சட்டம் என்று உணர வேண்டும் இந்தியர்கள்

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 7 месяцев назад +10

    Jai Hind Major

  • @ajchirranjeevi8721
    @ajchirranjeevi8721 7 месяцев назад +2

    Vanakkam Jai Hind

  • @renganathannr1504
    @renganathannr1504 7 месяцев назад +4

    Good information, jai bharat India, jai hind

  • @gnanambikairatnasabapathy1056
    @gnanambikairatnasabapathy1056 7 месяцев назад +10

    Well explained Major sir.

  • @phandu7288
    @phandu7288 7 месяцев назад +16

    நம் நாடு பாரத நாடு இங்கு சனாதானத்தை அடிப்படையாக கொண்டு தான் நாம் வாழ்கின்றொம். நம் மத எதிரிகளுக்கு இடம் தர கூடாது.

  • @PaulrajM-qu6ci
    @PaulrajM-qu6ci 7 месяцев назад +2

    Super sir, CAA and NRC are needed for our nation, Jai Hind

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 7 месяцев назад +27

    சி ஏ ஏ சட்டத்தில் இஸ்லாமியவாதத்தை சேர்ப்பவர்கள் அனைவருமே உள்நோக்கத்தோடுதான் செய்கிறார்கள்.
    இஸ்லாமியர்களின் ஜனத்தொகையை அதிகப்படுத்துவது இதன் முக்கியமான குறிக்கோள்.

    • @ahamedbari4462
      @ahamedbari4462 7 месяцев назад

      ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்களின் மக்களின் ஜனத்தொகை கூடினால்...உனக்கு ஏன் எரியுது. வந்தேறிகளுக்கு அவ்வளவு திமிரா...???

    • @vuttuon
      @vuttuon 7 месяцев назад +1

      Capture India is the motive.

  • @sundararajans1394
    @sundararajans1394 7 месяцев назад +3

    Well said.People has to be made to understand the positivity of the Act

  • @radhakkumar4187
    @radhakkumar4187 7 месяцев назад +3

    as usual a clear explanation we need one more detail session reg Assam which you touched upon

  • @sekarj8211
    @sekarj8211 7 месяцев назад +16

    My support CAA

  • @sibichakravarthi3734
    @sibichakravarthi3734 7 месяцев назад +5

    Better late than never... Welcome to CAA🎉

  • @thangarajpunugukaruppanan8544
    @thangarajpunugukaruppanan8544 7 месяцев назад +1

    ஓட்டு பொறுக்கிகள் தான் CAA வை எதிர்ப்பார்கள் நாம் விழிப்புடன் இதை ஆதரிக்க வேண்டும் இதுவே நமது தேசத்திற்கு செய்யும் நன்மை Jai hind Jai Bharat 🎉

  • @ntrtr9436
    @ntrtr9436 7 месяцев назад +4

    We want immediate impliment CAA. Must super super sir. Weldon Modiji coming PM

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 7 месяцев назад

    CAA சட்டத்தை அமல் படுத்திய திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நிதர்சனமான விளக்கம் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 7 месяцев назад +4

    Excellent Major sir.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 7 месяцев назад

    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @murlidharan6386
    @murlidharan6386 7 месяцев назад +3

    As always clear cut explanation Sir. Hats off!

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 7 месяцев назад

    அருமையான விளக்கம் மேஜர் நன்றி

  • @mook8755
    @mook8755 7 месяцев назад

    ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகள் பற்றி காணொளி மூலம் விளங்கப்படுத்த வேண்டும்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 7 месяцев назад +1

    Thanks major Ji big salute ❤❤❤❤❤

  • @annamayyatv4707
    @annamayyatv4707 7 месяцев назад +3

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 ❤❤❤
    🙏🙏🙏 🤝🤝🤝 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏 👏👏👏 👏👏👏
    🙌🙌🙌 🙌🙌🙌 🙌🙌🙌
    குறையில்லாத; நிறைவான; பாரத நாட்டிற்கு உகந்த சட்டம். நன்றி!

  • @vithivithi1302
    @vithivithi1302 7 месяцев назад +1

    Correct sir,
    Superb explaination with clarity about CAA

  • @MariselvamVsmi
    @MariselvamVsmi 7 месяцев назад +10

    Jai hind sar 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nivass3777
    @nivass3777 7 месяцев назад +2

    Excellent speech 😊

  • @GovindarajanPrasannaVenk-mm6fg
    @GovindarajanPrasannaVenk-mm6fg 7 месяцев назад

    Major Sir, இப்ப தெளிவா விளக்கியுள்ளீர்கள். இதை ஏன் 77 ஆண்டுகள் ஆனபின்னும் Administrator வைத்துள்ளார்கள்
    🙏👍👌❤👌👍🙏

  • @ss23456ab
    @ss23456ab 7 месяцев назад +2

    Major sir, i was waiting for your video. As expected you have given the explanation in layman's term. Thanks

  • @susheelam8390
    @susheelam8390 7 месяцев назад +1

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏

  • @swaminathanlingam7886
    @swaminathanlingam7886 7 месяцев назад

    Thank you for the very detailed picture about CAA.

  • @PalaniSamy-yj9ew
    @PalaniSamy-yj9ew 7 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @VellamalUma
    @VellamalUma 7 месяцев назад

    Major sir
    Very very valuable and useful clearcut information from youself
    Every indian necessary to know about this point

  • @tadepallisubramanyam6662
    @tadepallisubramanyam6662 7 месяцев назад

    Superb, very nicely explained. Though I am from AP, could clearly understand. Thank You Sir.

  • @pugalr3595
    @pugalr3595 7 месяцев назад

    Salute sir🙏 இங்க இருக்கிற கூலிபான்கள் தான் கதறுகிறார்கள் ஓட்டுக்காகவும் ஓசி பிரியாணிக்காகவும் கத்திக்கொண்டு இருக்கிறானுங்க.

  • @mohamedghouse736
    @mohamedghouse736 7 месяцев назад

    Dear Major ,
    my kind request .
    please give a speech to all of us , Irrespective of the RELIGION for about UNITY .
    BCZ these days i see more hatred thoughts and activities among our peoples . this is not a healthy practice to our nation
    UNLESS we unite together irrespective of Religion / Caste , the total taste of human life will be bitter .
    we are proposing and GOD decides everything .
    Since you are a PATRIOT , trained MAJOR , my humble request please give a speech for unity .
    🙏🙏🙏

  • @jeganrajskd2809
    @jeganrajskd2809 7 месяцев назад

    Super sir thanks inga ulla koomuttaigalukku theriyala sir Jai hind

  • @Pdamotharan
    @Pdamotharan 7 месяцев назад

    சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @tthirumaran3936
    @tthirumaran3936 7 месяцев назад +2

    Crystal clear explaination Sir ❤❤❤❤❤

  • @sreeharish859
    @sreeharish859 7 месяцев назад +35

    In my family 5 members all vote go to BJP 🧡💚✨🔥⚡️💥

    • @karthiksecurity7982
      @karthiksecurity7982 7 месяцев назад +7

      add 5 votes from my family as well Bro

    • @Cizbuvax
      @Cizbuvax 7 месяцев назад +7

      12 people from my family

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 7 месяцев назад +3

      Totally 32% in Tamil Nadu.

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 7 месяцев назад +1

      Jai bharat jai hind 🔥🦁🔥🦁🦁,,🔥🇮🇳🔥🇮🇳🔥🔥🦁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🦁🦁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @jayakumar9733
      @jayakumar9733 7 месяцев назад +1

      My family la 7vote bjp❤❤❤

  • @muthulingam5453
    @muthulingam5453 7 месяцев назад +3

    வணக்கம் மேஜர். ஜெய்ஹிந்த்

  • @artificial_intelligence.69
    @artificial_intelligence.69 7 месяцев назад

    This is important act of our national...weldone government

  • @saraswathy4100
    @saraswathy4100 7 месяцев назад

    Intelligent Actor Vijay and Kamalhasan should listen and learn first.. Well done Major

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 7 месяцев назад +1

    பார்த் மாதா கீ ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமன் ❤❤❤❤❤

  • @umaraniashok8915
    @umaraniashok8915 7 месяцев назад

    Very nicely explained about CAA.

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 7 месяцев назад +3

    குறைந்த மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் Green card கிடைப்பதே மிக கடினம்..இந்தியாவில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் .😢