ஐயா நீங்கள் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர் நீங்கள் நிறைய வருடம் ஆரோக்யம் இருக்க வேண்டும் நிறைய நல்ல பலன்கள் சொல்ல வேண்டும் நல்லா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏
Vanakkam sir 🙏 Naan kumba Lagnam enakku sani simmathil puram natchathirathil raguvodu ullathu still I'm 42 life is a beautiful ride sir 🥰 Love from Sri lanka 🇱🇰❤💖
16.05.2000 10.26am chennai How is my guru dasai guruji. lakna adhibadhi and rasi adhibadhi strong or weak? Check all planet degree. Msc complete pannuvena?
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 3 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
Ilya enaku guru dhanusil moola natcharathil um ketu midunathil punarpoosa natcharathil um saram pettirikirargal idan palan solvirgala and I am 50 yrs I am mesha lagnam at present finish ing stage of ketu desa till one month and I am kumba rasi please consider thanking you
Hi sir Sima lagnam 10 th house sooriyan and sukran, 8 il guru ragu, Kanni rasi cinema 🎥 chance eruka sir, doing music and decorations and IT job pls advice sir
கும்ப லக்னம் லக்னாதிபதி சனி பரணி-3 நட்சத்திர சாரத்தில் உள்ளார். 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் குரு பார்வையுடன் சிம்ம ராசி இருக்கிறது. இது எப்படிப்பட்டதாக இருக்கும்???
ஐயா எனக்கு ஒரு முக்கிய சந்தேகம்.. நான் சிம்ம லக்னம்.. ரிஷப ராசி.. ராசியில் சுக்கிரன்.. லக்னாதிபதி சூரியன் பரணி 3ம் பாத நட்சத்திரத்தில்.. சனி பூராடம் 3ம் பாத நட்சத்திரத்தில்.. இரண்டும் புஷ்கர நவாம்சத்தில் துலாம் ராசியில்.. இப்போது எனக்கு சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் என்று கூறலாமா? சுக்கிரனை சூரியன் அஸ்தங்கம் செய்துள்ளது
As always an illuminating video. Got a question. At 2:40, you state "If your Lagnam Pulli starts in Sukran's stars - for example Pooradam - you have Sukran Aathigam" -- are you saying that a Person with Dhanus Lagnam has Sukran Aathigam because Pooradam is in Dhanus? You also state that if you have Thula Lagnam, you have Sukran Aathigam? Am I understanding it correctly? What happens if you have Thula Lagnam and Pooradam Nakshatra (i.e. Dhanus Raasi)?
வணக்கம் குருஜி🙏🙏🙏 பெயர் -நந்தபாபு தேதி - 11/09/1994 நேரம் - 04.43 Pm பிறந்த ஊர்- Coimbatore நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா? கேது தசை கை கொடுக்குமா? அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா? தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
Sir I am Dhanusu Rasi pooradam nakshathiram viruchigalagnam sukran and guru in rishabam this is sukran athikama I born in thiriyodasi thithee valarpirai pls tell me sir
வனக்கம் ஐயா,சிவசங்கர் 14.06.1993, 8:25pm நான் தருமபுரியில் வசித்து வருகிறேன்.என் வீட்டில் திருமணத்திற்காக பார்க்கும் வரன் அனைத்தும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அமைவது இல்லை.திருமண காலம் எப்போது ஐயா
வணக்கம் குருஜி.D.o.b 30.9.1976.11.55 a.m. தனுசு லக்கனம்,ராசி.11 ஆம் பாவத்தில் சுக்கிரன்+ராகு.ராகு சாரம் பெற்றுள்ளனர். ராகு திசை எவ்வாறு இருக்கும் குருஜி. கொஞ்சம் சொல்லுங்க. பிறந்த இடம் சிவகாசி.
🙏🙏🙏 8 மாதமாக கேட்டும் என் கேள்விக்கு பதில் தரவில்லை குருஜி தயவு செய்து பதில் கூறுங்கள் குருஜி please. A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.
வணக்கம் சார் 5-7-1994 8:25Am Madurai பெண் திருமண தடை நீட்டிப்பிற்கான காரணம் என்ன? 8-ல் வக்கிர சனி பாதிப்பு ஏற்படுத்தி விடுமா? அரசு வேலை முயற்சி வெற்றி அடையுமா? ராகு தசா பிற்பகுதியாவது நன்றாக அமையுமா? தேய்பிறை சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன்?
ஐயா வணக்கம் சிறு சந்தேகம் நான் மகர லக்னம் சுக்கிரன் திக்பலம் மற்றும் மகா பரிவர்த்தனை பெற்று புஷ்கர நவாம்சமும் பெற்று திசை நடத்தினால். பலன் எப்படி இருக்கும் கூறுங்கள்.
வாழ்க்கையே வெறுக்கிறது. தொழில் எப்பொழுது அமையும் or Business , கடன் எப்பொழுது தீரும். உடல் ஆரோக்கியம். ஜோதிடத்திலும் ஆர்வம் உண்டு. தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் 07-07-1999 (8.12pm) தருமபுரி
ஐயா நீங்கள் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர் நீங்கள் நிறைய வருடம் ஆரோக்யம் இருக்க வேண்டும் நிறைய நல்ல பலன்கள் சொல்ல வேண்டும் நல்லா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏
Guruji Nalla irukengala.....nandraga than irupeerhal.....Irukka vendum......ungal moolam nan valviyal yetharthangalai niraiyya therinthu konden.....Nandrigalukku ellai illai....Namaskaram Guruji.
..
நடைமுறையில் உள்ளதை அப்பட்டமாக .... சுட்டி காட்டும் மாயக்கண்ணாடி நீங்கள் குருவே ...... அருமை.. ஆச்சர்யம்... நன்றி ❤🙏🏻🙏🏻🙏🏻
குருவே உங்களை.....எனக்கு காண்பித்த இறைவனுக்கு நன்றி... நன்றி 🙏🏻
What a great revelation of Shukra 's features !! Interesting and 100% astro facts told in a simple way. Thank u ji. Vaazhga Valamudan .
நீங்கள் சொல்வது அத்தனையும் அப்படியே உண்மை சார் 100சதவீதம் super👌👌👌
6:45 world's best recommadation is beauty and attraction. true 100%. 👌👌👌
Excellent explanation.அருமை அருமை
Vanakkam sir 🙏
Naan kumba Lagnam enakku sani simmathil puram natchathirathil raguvodu ullathu still I'm 42 life is a beautiful ride sir 🥰
Love from Sri lanka 🇱🇰❤💖
தி லெஜன்ட் ஷூராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தலைவா 👍🙋
அருமை.உண்மை.தொடரட்டும் உமது ஜாதகபணி.வாழ்த்துக்கள்
Super absolutely correct 💯. Luxury rename is sukran.
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Om Sukraya Namaha💎
ஓம் சுக்ராய நமஹ💎
Velli sukran vendha pottri
thalapathy vijay in Sukran🔥
Thanks sir, நமக்கு லக்ன புள்ளி சுக்ரபகவான்….வளமொடு வாழ்வோம்..🙏🙏✨✨🌹
அருமையான விளக்கம் 😊
16.05.2000 10.26am chennai
How is my guru dasai guruji.
lakna adhibadhi and rasi adhibadhi strong or weak? Check all planet degree.
Msc complete pannuvena?
ஐயா வணக்கம்,
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
பிறந்த தேதி :25.06.2000
பிறந்த நேரம்:காலை6:30
பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
சகோ கொஞ்சம் பேசணும் நெம்பர் கொடுங்கள் சகோ 🎉
வணக்கம் ஐயாசுக்கிறனின் ஆதிக்கம் மிகவும் அருமை இப்படியாரும் விளக்கி சொல்வதில்லை என்றுநான் நினைக்கிறேன் பொதுவாக மீனலக்னம் என்றால் மீனலக்னமா சுக்கிறதசா சுக்கிறன் எங்கிருந்தாலும் நல்லாஇருக்காது என்கிறார்கள் என்னதான் எட்டாமிட ஆதிபத்யம் பெற்றாலும் சுக்கிறதசா சுயசாரத்தில் இருக்கும்போது சுக்கிறன் சுக்கிறன்தான் தசாசொல்கிறது நன்றி ஐயா வாழ்கவளமுடன்
சுக்கிரன் ஆதிக்கம் பற்றிய நல்ல விளக்கம் ஐயா. 🙏
Depth explanation
Thank you guruji
As usual 👌👌👌Sri Ramji sir.
ஐயா வணக்கம் நான் கு உபய ராசிகளில் கிரகம் இருந்தால் என்ன பலன்...ஐயா 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏 சுக்கிரன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👍
உண்மை.. Nala solreenga sir. Valthukkal.. Nandri🙏
Vanakkam Ayya 🙏🏻💐
Enna Oru Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
Nanry vazganalamudan Ayya 💖💖💖💯🙏🏻
Both sides of the coin well explained. Regards
Murali
Kanni rasi astham 4 patham
Thulam laknam
Laknathil sun and sukran
Guru vakram in mithunam
Sukran palama nalla erukka solunga sir
நல்ல விளக்கம். அய்யா. நன்றி.
புகழ் பெற வாழ்த்துக்கள்
Miga, miga arumai thankyou sir 🙏
டிகிரி (பாகை )பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.
Simmathil Suriyan sukiran serkai thirumana vazhkai pathikuma
Please answer
Thank you for your explanation.....
good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 3 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
Lagnayhipsthi chandran .. Pooradam til irundal.. Shukran afikyama ayya??? Pl reply
Ayya miduna lagna 7th house guru in danasu and dava guru stand in sukran star appa enna Palan Nan pondati iakku aading povan ya
Sir one doubt 🙏
Why are Uranus, Neptune, and Pluto not considered in the Vedic astrology? Do they have any effect on us?
Sir
Sun & Jupiter join in 12 rasi palan...
Any video
Ilya enaku guru dhanusil moola natcharathil um ketu midunathil punarpoosa natcharathil um saram pettirikirargal idan palan solvirgala and I am 50 yrs I am mesha lagnam at present finish ing stage of ketu desa till one month and I am kumba rasi please consider thanking you
sir en peyar maharajan from nangercoil. meena lagnam danush rasi pooradam natchathiram. lagnathil kethu ange sukran ucham. epothu parthalum athigamana kaama ennangal athil miguntha arvam. athe nerathil jathagathil sukran araam veetil (simmathil) buthanodu irukirar athu avaruku pagai veedu. ragu suriyanodu kanniyil (yezham veetil) irukirar. enaku marriage nadakum pothu enaku ragu disai en manaiviku soorya disai . ipo en manaiviku sevvai thisai. pirinthu irukirom . 18 varusha kudumba vazhkai failure. enaku adutha varudam guru thisai arambikum . atharku piragavathu nangal ondru servoma. ippo en manaiviku sevai thisaiyil guru buthi avaluku ezham veetil guru thanithu nirikirar. aavani mathathirku pirahu sani buthi arambikum appothu ondru servom yena engal jothidar koorukirar. avaluku 10il sevai kumba rasiyil irukirar. athavathu aval rishaba lagnam. ivalavu solkira nan thirumana poruthum parkum pothu engal josiyar vendam endru sonna pothilum epadi intha jathagathai serthen endru theriya villai. 18 varuda kalam porattam iniyavathu nalla irukuma. enaku 5il sani 4il guru sevai .ungal arivuraiyai pinpartugiravan endra adipadiyulam ungalai guruvaha jothida sasthirathil ninaithu athan padi nadikiravan endra muraiyulum mundithal enaku enna thozhil amyum endru koori en vazhkaiyil ozhi yetrungal. 21.09.197 7.10p.m aramba thisai irupu sukra thisai 6y 8m 17 naal
Nice dear , pls put a video on graha yudham
Hi sir Sima lagnam 10 th house sooriyan and sukran, 8 il guru ragu, Kanni rasi cinema 🎥 chance eruka sir, doing music and decorations and IT job pls advice sir
As usual super explanation 👍guruve
Guruji my 1st house is sukir.. Kumbha lagnam he is good or bad 🙏
Good
@@SriMahalakshmiJothidam Tq guruji. 🙏
Laknapathy udan inainthu Sukran irupathu Sukran adikathil varuma sir
Sukra thisai mudiju ruju anal 10 il sukran udjam pooram natchathiram rishapa laxnam same palan erukkuma ayya
Thank you sir nalla villakam
Vanakam
sir PLS REPLY AND GIVE ME GUIDANCE en peyar maharajan from nangercoil. meena lagnam danush rasi pooradam natchathiram. lagnathil kethu ange sukran ucham. epothu parthalum athigamana kaama ennangal athil miguntha arvam. athe nerathil jathagathil sukran araam veetil (simmathil) buthanodu irukirar athu avaruku pagai veedu. ragu suriyanodu kanniyil (yezham veetil) irukirar. enaku marriage nadakum pothu enaku ragu disai en manaiviku soorya disai . ipo en manaiviku sevvai thisai. pirinthu irukirom . 18 varusha kudumba vazhkai failure. enaku adutha varudam guru thisai arambikum . atharku piragavathu nangal ondru servoma. ippo en manaiviku sevai thisaiyil guru buthi avaluku ezham veetil guru thanithu nirikirar. aavani mathathirku pirahu sani buthi arambikum appothu ondru servom yena engal jothidar koorukirar. avaluku 10il sevai kumba rasiyil irukirar. athavathu aval rishaba lagnam. ivalavu solkira nan thirumana poruthum parkum pothu engal josiyar vendam endru sonna pothilum epadi intha jathagathai serthen endru theriya villai. 18 varuda kalam porattam iniyavathu nalla irukuma. enaku 5il sani 4il guru sevai .ungal arivuraiyai pinpartugiravan endra adipadiyulam ungalai guruvaha jothida sasthirathil ninaithu athan padi nadikiravan endra muraiyulum mundithal enaku enna thozhil amyum endru koori en vazhkaiyil ozhi yetrungal. 21.09.197 7.10p.m aramba thisai irupu sukra thisai 8y 6m 17 naal
sir...kirangal parivarthanai...thani thani thoguppaga ethirpaarkiroommm.......
expecting.
..sukran...guru parivarthanai
..suryan..sevvai parivarthanai..
சிம்மலக்ன புள்ளி பூரம் 2.பாதம்
ரிசபத்தில் சூரியன். கிருத்திகை 3 பாதம்.
புதன்.கிருத்திகை 4 பாதம்.
மீனத்தில் குரு.உத்திராட்டதி 2.
செவ். பூரட்டாதி 4.
சுக்கிரன். ரேவதி 4.
லக்னம் வழுவாக உள்ளதா? குருஜி.
மகர லக்கனத்திற்கு லக்னத்தில் அமைந்த சுக்ரன்+சனி+ செவ்வாய் இணைவு தாரதோசத்தை ஏற்படுத்துமா?குருவே.
Guru parvai or pournami chandran parvaii iruthal problem illai. Moreover oru kattathai vaithu pathil solluvadhu sariyaga irukadhu.
@@priyaramesh6095 Thanks u very much.மற்ற எந்த கிரகத்தின் பார்வை இல்லை சுக்ரன் செவ்வாய் சாரம் .சனி செவ்வாய் சந்திர சாரம் சந்திரன் 2ல் அஸ்த்தமானம்
Sir enaku sukran 3,m,vittula iruku and latkanam pulli sukran nachathurathula viluthu epadi irukum nu sollu nga 🙏🙏
கும்ப லக்னம் லக்னாதிபதி சனி பரணி-3 நட்சத்திர சாரத்தில் உள்ளார். 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் குரு பார்வையுடன் சிம்ம ராசி இருக்கிறது.
இது எப்படிப்பட்டதாக இருக்கும்???
Swamiji, mithunam raasi, punar pusam. Kadaga lagnam. Sukiran and Rahu in 6th house..
Impact how
6 வது பதிவு ...அருமை குருஜி 👌🙏
சுக்கிரன் ராகு சேர்க்கை வீடியோ போடவும் ஐயா
நன்றி நன்றி சார் நன்றி
பெண் ஜாதகம் 18/02/2002 திருச்சி அதிகாலை 3.35Am படிப்பு திருமணம் பற்றிய குருவே......
💯 true sir❤ enakum sukiran uchcham rishaba rasi and rushabha laknam
Rishaba rasi rishaba laknam sukran neesam😔
ஐயா எனக்கு ஒரு முக்கிய சந்தேகம்.. நான் சிம்ம லக்னம்.. ரிஷப ராசி.. ராசியில் சுக்கிரன்.. லக்னாதிபதி சூரியன் பரணி 3ம் பாத நட்சத்திரத்தில்.. சனி பூராடம் 3ம் பாத நட்சத்திரத்தில்.. இரண்டும் புஷ்கர நவாம்சத்தில் துலாம் ராசியில்.. இப்போது எனக்கு சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் என்று கூறலாமா? சுக்கிரனை சூரியன் அஸ்தங்கம் செய்துள்ளது
Yes
தனுஷ் லக்னம் மூலம்.குரு பூராடம் .சுக்ரன் ஆதிக்கமா ஐயா
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏S.கவின்(22-11-2001)10pm in Theni, ஏழரைச்சனி பற்றிக் கூறுங்கள்.
As always an illuminating video. Got a question. At 2:40, you state "If your Lagnam Pulli starts in Sukran's stars - for example Pooradam - you have Sukran Aathigam" -- are you saying that a Person with Dhanus Lagnam has Sukran Aathigam because Pooradam is in Dhanus? You also state that if you have Thula Lagnam, you have Sukran Aathigam? Am I understanding it correctly? What happens if you have Thula Lagnam and Pooradam Nakshatra (i.e. Dhanus Raasi)?
Both activities
மேஷ லக்னம் - லக்னபுள்ளி - பரணி 4 - சுக்ரன் சிம்மத்தில்....
sir
I'm Thula rasi
Sukran Lagnam in sukran house.
Suriyan irukum pozuthu kanavan manaivi uravu kolalama nalatha ilai ketadha..? Ithanal jadhaga koraipadugal ulla kozainthai pirakuma..?
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்
Guru ji 🌟🙏
I am fist view Guru ji 🌹
Perfect sir, about Venus,,,
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
த்ரேகானம் பற்றி
பதிவு இடவும்
Sir romba masama try panren enakku luck illanu nenaikkuren sir tq
வணக்கம் குருஜி🙏🙏🙏
பெயர் -நந்தபாபு
தேதி - 11/09/1994
நேரம் - 04.43 Pm
பிறந்த ஊர்- Coimbatore
நல்ல தொழிலதிபர் ஆக ஆசைப்படுகிறேன்... நிறைவேறுமா?
கேது தசை கை கொடுக்குமா?
அஷ்ட லட்சுமி யோகம் வேலை செய்யுமா?
தயவு செய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் குருஜி...🙏🙏🙏
😊😊😊அண்ணா சுத்தி போடுங்க
செம்ம க்யூட்🌷🌷🌷🌷
Thanks 😊
Sevvai,budhan, sukkiran endru Mari Mari oru manithanuku adikadi character mari seyal paduma sir.
Yes
Great explanation
ஐயா, சுக்கிர திசையில் இந்த ஆதிக்கம் ஏற்படுமா...? எவ்வளவு ஐயா...🙏🙏🙏
100
மிக்க நன்றி ஐயா
சுக்கிரனின் நட்சத்திரத்தில்.பரணி.பூரம் பூராடம் பிறந்தாள் சுக்கிரன் ஆதிக்கம் என்று எடுத்துக்கொளளலாமா...
Yes
Vanakam Gurujii
Sandhiya
14:03:2000
4:40AM
Kotagiri
Government job kitakira vaaipu irukiratha epothu kitaikum???
Thank you
சார் 🙋🙏🙋♀️
Sir I am Dhanusu Rasi pooradam nakshathiram viruchigalagnam sukran and guru in rishabam this is sukran athikama I born in thiriyodasi thithee valarpirai pls tell me sir
Me as same lagnam rasi natchitiram 😊
நன்றி சார் 🙏🙏🙏
As usual 🙏🙏🙏🙏🙏👌👌
ஐயா வணக்கம்
பெயர் லோ . ஜோஷித் கிரண்
பிறந்த இடம் சென்னை
பிறந்த தேதி 24/07/2002. 2.45pm
ராகு திசை எப்படி இருக்கும்
Very very good guruji
வனக்கம் ஐயா,சிவசங்கர் 14.06.1993, 8:25pm நான் தருமபுரியில் வசித்து வருகிறேன்.என் வீட்டில் திருமணத்திற்காக பார்க்கும் வரன் அனைத்தும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அமைவது இல்லை.திருமண காலம் எப்போது ஐயா
ஐயா மிதுன லக்னம் சுக்கிரன் , சனி சேர்க்கை பெற்று மகரத்தில் உள்ளது.. நல்லதா ஐயா
Vanakkam ayya
வணக்கம் குருஜி.D.o.b 30.9.1976.11.55 a.m. தனுசு லக்கனம்,ராசி.11 ஆம் பாவத்தில் சுக்கிரன்+ராகு.ராகு சாரம் பெற்றுள்ளனர். ராகு திசை எவ்வாறு இருக்கும் குருஜி. கொஞ்சம் சொல்லுங்க. பிறந்த இடம் சிவகாசி.
சுக்ரன் புஷ்காரநவாம்சத்தில் இருந்தால் குருஜி இது பலன் அளிக்குமா குருஜி
🙏🙏🙏 8 மாதமாக கேட்டும் என் கேள்விக்கு பதில் தரவில்லை குருஜி தயவு செய்து பதில் கூறுங்கள் குருஜி please.
A Gowsi
7.2.97
1.10 PM
Villupuram.
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.
en magal avittam natchathiram makara rasi mesha leganam ipothu avaluku ragu thisai sani puthi 9il raghu (danusu veetil ) 9il ragu thagapanuku agathu enbargal en magaluku 9 il raghu enaku maragama. enaku keduthala .
No problem
வணக்கம் சார்
5-7-1994 8:25Am Madurai பெண் திருமண தடை நீட்டிப்பிற்கான காரணம் என்ன? 8-ல் வக்கிர சனி பாதிப்பு ஏற்படுத்தி விடுமா? அரசு வேலை முயற்சி வெற்றி அடையுமா? ராகு தசா பிற்பகுதியாவது நன்றாக அமையுமா? தேய்பிறை சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன்?
சார் நான் ஜோதிடம் கற்கிறேன், வாக்கியம் or திருகணிதம் எந்த பஞ்சாங்கம் பயன்படுத்துவது கூறுங்கள் ஐயா.
Thirukkanidam
ayya nan pooradam natchathiram danushu rasi meena lagnam lagnathil kethu 7il raghu soorayan 6 il sukran en manaivi moolam danushu rasi rishaba lagnam avaluku 7il guru sevai kumbathil engaluku marriage agum pothu enaku raghu disai avaluku soorya disai innum oru varudam than irukirathu enaku ragu disai mudiya ipo sevvai buthi nadakirathu en manaiviku sevai thisaiyil guru buththi nadakirathu rendu perum pirinthu irukirom . avaluku sevai thisaiyil sani puthi avani masam arambam apothu enodu vanthu seruval endru engal josiyar koorukirar. athu nadakuma illai enaku guru thisai arambitha pirahu than avalum nanum servoma enudaiya 18 varuda thirumana vazhkai damage. oru velai raghu disai enaku mudiyum pothu divorce aguma thayavu seithu en pathil koorungal
9il sukiran raagu iruthu 3il vagra sani kedhu serikai iruthal ena palan iyaa
ஐயா வணக்கம்
சிறு சந்தேகம்
நான் மகர லக்னம்
சுக்கிரன் திக்பலம் மற்றும் மகா பரிவர்த்தனை பெற்று புஷ்கர நவாம்சமும் பெற்று திசை நடத்தினால். பலன் எப்படி இருக்கும் கூறுங்கள்.
Good
வாழ்க்கையே வெறுக்கிறது. தொழில் எப்பொழுது அமையும் or Business , கடன் எப்பொழுது தீரும். உடல் ஆரோக்கியம். ஜோதிடத்திலும் ஆர்வம் உண்டு. தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் 07-07-1999 (8.12pm) தருமபுரி