RSS குலைநடுங்க செய்யும் திருமாவளவன்... வழக்கறிஞர் சினேகா அசத்தல் பேச்சு VCK Thirumavalavan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • RSS குலைநடுங்க செய்யும் திருமாவளவன்... வழக்கறிஞர் சினேகா அசத்தல் பேச்சு VCK Thirumavalavan Speech
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்திகள், திருமாவளவன் பேச்சுகள்
    Thirumavalavan News Official RUclips channel..
    advocate sneha speech,advocate sneha parthibaraja speech,sneha parthibaraja speech,advocate sneha parthibaraj speech,advocate sneha parthibaraj latest speech,advocate sneha,advocate sneha parthibaraja,woman advocate sneha,sneha parthibaraja latest speech,lady advocate sneha,advocate sneha parthibaraj,thirumavalavan speech,thirumavalavan,thirumavalavan latest speech,sneha parthibaraj advocate,sneha parthibaraja,advocate sneha about thiruma
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #ThirumavalavanNews | #ThirumaNews | #Thirumavalavan #VckThirumavalavan | #TholThirumavalavan | #Thiruma #ThirumavalavanSpeech |#ThirumaSpeech | #ThirumaSongs | #ThirumavalavanSongs | #TamilNews | #BreakingNews | #TamilNaduNews | #திருமாசெய்திகள் | #திருமாவளவன்செய்திகள்
    #ThirumavalavanMassSpeech | #TholThirumavalavanSpeech |
    | #ThirumavalavanSpeechLatest | #ThirumavalavanLatestSpeech | தமிழ்நியூஸ் | தமிழ்செய்திகள்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    thirumavalavan news,thiruma news,thirumavalavan,thirumavalavan songs,thiruma songs,vck songs tamil,thirumavalavan speech,thirumavalavan speech latest,thirumavalavan latest speech,thol thirumavalavan speech,thirumavalavan mass speech,thirumavalavan motivational speech ,thirumavalavan best speech,thirumavalavan speech today,vck thirumavalavan,thol thirumavalavan ,thiruma latest speech,tamil news,vck news,thirumavalavan news today,திருமாவளவன் செய்திகள்,thiruma,
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    tamil news, tamil news live,breaking news,tamil news updates, tamilnadu news,latest news,news channel live,tamil news channel,tamil news today,current news,breaking news,tamilnadu news today,news headlines,political news,today news tamil,latest news today,tamil latest news,tamil news headlines,viral news,live tamil news, latest live news, tamil live news,news tamil,news in tamil,news live tamil,tamil nadu news,live news tamil,tamil nadu live news,tamil nadu latest news,today tamil news,today news in tamil,latest tamil news,tamil breaking news.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thirumavalavan News : bit.ly/4eGC1PC
    Thirumavalavan Latest Speech : bit.ly/4fTVn4Y
    Thirumavalavan Mass Speech : bit.ly/3AQL0zY
    Subscribe : bit.ly/2FV4lzp
    Whatsapp : bit.ly/4eGBDRa
    Facebook : / thirumanews
    Twitter : / thirumanews
    Instagram : / thirumanews

Комментарии • 263

  • @RaviChandran-ts3pe
    @RaviChandran-ts3pe Месяц назад +53

    சகோதரி, நல்ல அறிவுசார்ந்த பேச்சாற்றல்,உங்களைப்போல தலைவருக்கு பக்கபலமாக இருப்பது நல்லது,அவசியம்.எதிர்காலஉங்களுடைய எல்லா வளர்ச்சிக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

    • @hemalathagunasekaran1034
      @hemalathagunasekaran1034 Месяц назад +2

      Yes correct

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 27 дней назад

      Enna ariuve ungalukkum unga jathikum unga thalaivanukkum un thalaivan panna nallathu ungalukku but parai jathikku ethuna panni irukkana 10 case vangu udhai vangu nu usupethi viduran neenga vai ya vachinu udhai vanguringa

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q Месяц назад +64

    திருமா என்பது பெயரல்ல திருமா என்பது வரலாற்று பொக்கிஷம்!!!
    திருமா புகழ் வாழ்க!!!

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 Месяц назад +66

    மேடம் உங்கள் சொற்பொழிவு மிகவும் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல தலைவரின் பின்னால் மின்னல் வேகத்தில் ஆற்றுரை சிறப்பு

    • @Bennyjohn
      @Bennyjohn Месяц назад +1

      அருமையான பதிவு தோழர், கழுதை கூட அதிகம் பொதியை ஏற்றும் போது அதை எதிர்க்கும் ஆனால் நாம் அநீதிக்கு எதிராக எதிர்க்கிறோமோ என்ற வார்த்தை மிகப்பெரிய பாடம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 29 дней назад +1

      அட தற்குறி இது சொற்பொழிவு இல்லை. முரட்டு முட்டு 😮😮😮

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 Месяц назад +23

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 19 дней назад +5

    தோழரின் பேச்சு சிறுத்தைகளுக்கு உத்வேகம் கொடுப்பதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 23 дня назад +1

    மிகவும் ஆழமான கருத்து சிறந்த சிந்தனையாளர் இந்த சகோதரி வாழ்த்துக்கள் பெண்கள் என்றைக்கு சிந்தித்து வாழ வேண்டும் என்று நினைத்து விட்டால் அன்று முதல் இந்த சமூகம் தலை நிமிர்ந்து நிற்கும் 1400 வருடங்களுக்கு முன்பு நபி முகம்மது அவர்களுக்கு தோள் மீது தோள் கொடுத்த தோழனாய் மனணவியாய்வாழந்தவர் அன்னை கதிஜா என்ற பெண்மணி தான்.அவர்தான் முதலில் ஏற்றுக்கொண்டார் நபி அவர்களின் கொள்கையை.அதே எந்த குடும்பத்திலும் பெண் சிந்தித்து வாழ ஆரம்பித்து விட்டாள் அதுவே வெற்றி.

  • @moorthymoorthy5033
    @moorthymoorthy5033 Месяц назад +30

    நன்றி சகோதரி.

  • @sankarjothi5794
    @sankarjothi5794 Месяц назад +41

    உங்கள் புகழ்ளாறம் மிகவும் அருமையாக உள்ளது என்மனம் நிறைந்த நன்றி வாழ்த்துக்கள் 🙏 ஜெய் பீம் 🙏 ஜெய் பீம் 👍 ஜெய் பீம் 👍💐💐💐👌👍

    • @GhaniMpm
      @GhaniMpm Месяц назад +1

      🎉🎉🎉❤🌹🌹🌹🙏🙏

  • @shankar3317
    @shankar3317 Месяц назад +37

    திருமா GREAT சகோதரி GOOD SPEACH

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Месяц назад +26

    கருங்குழி விடுதலை சிறுத்தைகளின் சார்பாக முதலில் நன்றி ❤❤❤ உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg Месяц назад +24

    அக்கா சிறப்பான பதிவுகள்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Месяц назад +17

    Supper speech congratulations Sister. Great leader Dr Thol Thirumavalavan Sir. Congratulations to Dr Thol Thirumavalavan Sir

  • @steephans4048
    @steephans4048 Месяц назад +22

    ,
    வாழ்த்துக்கள் தோழி முற்போக்கு சிந்தனை நன்றி

  • @pacquirissamysubramanian2787
    @pacquirissamysubramanian2787 Месяц назад +35

    சித்தாந்த ரீதியான சிந்தனை தெளிவு மற்றும் தெளிவான பேச்சு - வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉

    • @GhaniMpm
      @GhaniMpm Месяц назад +1

      🎉🎉🎉❤🌹🌹🙏🙏👌

  • @rajanniranjani9854
    @rajanniranjani9854 Месяц назад +11

    திருமாவின் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @syedebrahim5691
    @syedebrahim5691 25 дней назад +2

    Good speech mam 👌

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 25 дней назад +2

    You are
    Little
    Advocate Salem Arulmozhi.
    Best wishes

  • @venkatesanm3045
    @venkatesanm3045 Месяц назад +8

    சூப்பர் மேடம்

  • @SEVUGANMUTHUKUMAR
    @SEVUGANMUTHUKUMAR Месяц назад +7

    சிறப்பான பேச்சு ❤❤❤

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 29 дней назад +9

    சகோதரி மதிவதனி சகோதரி சினேகா நமது தலைவர்கள் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் இவர்களின் புரட்சி கருத்துகளையே வெகு மக்கள் ஊடகங்களில் பரவலாக பரப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  • @francis5544
    @francis5544 Месяц назад +14

    திருமாவிடமிருந்து எதைக் கற்க வேண்டும் என்று மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்....👌👌👌

  • @shanmugamr1
    @shanmugamr1 23 дня назад +1

    Hats off madam

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv Месяц назад +18

    னைவருக்கும் ஜெய் பீம் .🎉
    நல்ல சிந்தனை, ஆழ்ந்த தொலை நேக்கு பார்வை,
    சாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட
    முன்மாதிரியாக விளங்க கூடிய, தன்மானமுளள்
    சமூகநலத்தைபாதுகாக்க
    வந்த வீரமிக்க வீராங்கனை,
    சமூகபோராலி, பாபாசாஹீப்போல, தந்தை பெரியாரை போல,கார்ல் மார்க்சீயபோல, அவர்களுடைய வழியில்
    நடைப்போடும் "அவள் அப்படிதான் "வழக்கறிஞராக
    பணியாற்றும் சகோதரி
    சமூக நீதி மாத இதழையின்
    கவுரவ ஆசிரியராக, உள்ள
    மானமிகு சினேகாவுக்கு என்றும்
    உங்களின் நலம் விரும்பிகள்
    சந்திப்போம்,
    சிந்திப்போம்,
    செயல்படுவோம் .
    ஜெய்பீம்
    லயன் சு பிச்சமுத்து
    வழக்கறிஞர்
    செனனை உயர் நீதிமன்றம்
    சென்னை. 600104 .
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt Месяц назад +21

    வாழ்க வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர் டாக்டர் திருமா அவர்கள்.ஜெய்பீம்.

    • @RLVELU
      @RLVELU Месяц назад +1

      Super super super super super 👌

  • @PalanivelRamalingam-l6j
    @PalanivelRamalingam-l6j Месяц назад +15

    Thirumba is great leader

  • @sankarvelu6591
    @sankarvelu6591 Месяц назад +12

    தோழர் பேச்சு சிறப்பாக இருந்தது நமது தலைவர் கொள்கை பிடிப்பு மிக்க தலைவர் அவர் வழியில் தொடர்வோம் 💙❤️

  • @suvimh5606
    @suvimh5606 25 дней назад +2

    Super சகோதரி

  • @anandanb1622
    @anandanb1622 2 дня назад +2

    ஆக்கப்பூர்வமான உரை வீச்சு வாழ்த்துக்கள்

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 25 дней назад +2

    Good speech

  • @senthilraj887
    @senthilraj887 Месяц назад +16

    Great salute to Thozhar Advocate Sneha sister🎉🎉🎉

  • @sobotmoti8290
    @sobotmoti8290 21 день назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajendranS-q8y
    @RajendranS-q8y Месяц назад +9

    தோழமை சினேகா பேச்சு மிக அருமை

  • @magizhan-pn1kk
    @magizhan-pn1kk Месяц назад +8

    சிறப்பான உரை தோழர்.💐👍

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Месяц назад +9

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ThirukannanThirukannan-l3t
    @ThirukannanThirukannan-l3t 25 дней назад +2

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nainarkumar
    @nainarkumar Месяц назад +6

    Great madam..

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 26 дней назад +2

    அருமையான பேச்சு நல்ல புரிதல் சிறப்பு.. சிறந்த கருத்துக்கள் சிறந்த சிந்தனை.

  • @MEHRAKHAN-tt9kt
    @MEHRAKHAN-tt9kt 26 дней назад +2

    THIRUMA ULAKATHUKKAAANA THALAIVAR

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 27 дней назад +5

    அண்ணன் தொல் திருமா. அவர்களின் மக்கள்
    நலச்சேவை
    என்றும் தேவை ❤️❤️❤️❤️

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Месяц назад +25

    திருமா ஒரு பல்கலைக்கழகம்❤❤

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Месяц назад +9

    அருமையான பேச்சு

  • @athamgani5515
    @athamgani5515 25 дней назад +4

    என்தங்கையின்பேச்சுமிகவும்போற்றக்கூடியது. தெளிவானபேச்சு. நன்றி

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx Месяц назад +11

    Vv, super speech,mam

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi9167 Месяц назад +28

    இது காலத்தின் கட்டாயம் சிறுத்தைகளின் காலம்

  • @stephenthamu
    @stephenthamu Месяц назад +6

    அருமை தோழர்

  • @DhabrealamMs
    @DhabrealamMs Месяц назад +7

    அருமை அக்கா❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Selvarajaap
    @Selvarajaap Месяц назад +9

    பகுத்தறிவு மட்டுமே பண்புள்ளவர்களை(தீருமா போன்ற) அடையாளப்படுத்துகிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 29 дней назад

      அட தற்குறி தீருமா ? அதென்ன சாராயமா தீருமா ? தீராதா என்று கேட்கிறாய் 😅😮😮😮

  • @ganigani7162
    @ganigani7162 Месяц назад +4

    🎉🎉❤🖤yes ounmail mam annan thiruma yeallorukkumana thalaivar👍👌👌👍💚🖤

  • @JB-lx9si
    @JB-lx9si 24 дня назад +3

    சகோதரியின் பேச்சு சூப்பர் இதுபோன்று தமிழகம் எங்கும் சென்று மக்களிடம் இவர்களின் நரித்தனத்தை எடுத்துரைக்கவேண்டும்..

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Месяц назад +15

    மனித நேய மன்னர் திரு. திருமா...?. கடவுளால் ❤

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 Месяц назад +9

    Many should come like you from siruthaigal. Great mam. Keep it up.

  • @rajan9046
    @rajan9046 Месяц назад +7

    வழக்கறிஞர் ஸ்நேகா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r Месяц назад +8

    சிறப்பு

  • @VenkatesanVenkatesan-q4b
    @VenkatesanVenkatesan-q4b Месяц назад +7

    Super akka

  • @laxman8429
    @laxman8429 Месяц назад +8

    Thozhar En Anpu thangai Sneka Avarkal Arumaiyana karuththiyalana pathiuv 🙏🙏🙏🙏🙏

  • @kaderamer7837
    @kaderamer7837 Месяц назад +6

    அறிவு பூர்வமான பேச்சு vaalthukkal🌹🌹🌹🌹🌹🌹

  • @Tamila...
    @Tamila... Месяц назад +6

    Great speech... sister ❤❤❤

  • @ravygovy1504
    @ravygovy1504 Месяц назад +6

    My daughter super speech 🎉 Vazga manithabiam

  • @PrabaKaran-wv4rg
    @PrabaKaran-wv4rg 7 дней назад +1

    சகோதரி பேச்சு மிக அருமை வாழ்த்துக்கள்

  • @ragulansiddthu4378
    @ragulansiddthu4378 Месяц назад +7

    Thoyarukku vazhthukkal

  • @KarthikrajMurugesan
    @KarthikrajMurugesan Месяц назад +9

    👍💙❤🙏🙏🙏

  • @manivel6778
    @manivel6778 Месяц назад +7

    Arumai sago

  • @kumarakurup5334
    @kumarakurup5334 Месяц назад +8

    Arumai🎉🎉🎉

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w Месяц назад +10

    Arumaiyaana pathivu thozhar akka sneka avargale❤❤ ❤❤ vazhthukkal .thozhar enpathu sarithaan akka aanaalum neengal thozhar annan thiruma eantru solvathuthaan poruththamaka erukkum enpathai ungal thampiyaya ventukol vitikkuren akka vazhakkarinjar akka en utanpirappe..❤❤❤

    • @manimuthu950
      @manimuthu950 24 дня назад

      Allah oru karpanai character ,Mohamed oru manithan

  • @pitchaispk7261
    @pitchaispk7261 27 дней назад +2

    நல்ல பேச்சு.

  • @kanagarajsigamani5533
    @kanagarajsigamani5533 Месяц назад +3

    Sister, very great speech. Your participation is required for the progress of the nation. Congrats amma.

  • @arivalaganalagan4958
    @arivalaganalagan4958 Месяц назад +4

    அருமையான பேச்சு, சிறப்பு💐

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 Месяц назад +3

    Thozhar Sneha avargal miga arvaarndha pechu🎉🎉🎉

  • @chandransekaran2807
    @chandransekaran2807 Месяц назад +8

    🎉❤

  • @SuriyaRajendiran-dd5jo
    @SuriyaRajendiran-dd5jo Месяц назад +5

    அருமையான பதிவு அக்கா 👍👍

  • @velmuruganperiyasamy9005
    @velmuruganperiyasamy9005 29 дней назад +2

    வாழ்த்துக்கள்

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e Месяц назад +4

    Suberbe Madame. good speech. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 Месяц назад +3

    Super speech congrats sister ❤❤❤❤❤❤Sulaiman Dubai ❤❤❤❤❤

  • @elamaranp162
    @elamaranp162 Месяц назад +3

    A great speech with deep ideological inputs. 🎉🎉🎉

  • @kamarajk5283
    @kamarajk5283 29 дней назад +2

    Sakotharikku..valthukgal jaiphim

  • @VelanM-z7b
    @VelanM-z7b Месяц назад +8

    Excellent speech 🎉🎉🎉🎉🎉

  • @syedhm4972
    @syedhm4972 23 дня назад +2

    suprim speech makkal otorumai kaka pechu suprim speech vazhka valamudan

  • @elamaranp162
    @elamaranp162 Месяц назад +3

    Very lively speech with a lot of radical inputs.🎉🎉🎉

  • @SivaLingam-c5c
    @SivaLingam-c5c Месяц назад +7

    👌👏💐

  • @abp5835
    @abp5835 Месяц назад +3

    Super Madem

  • @syedhm4972
    @syedhm4972 23 дня назад +1

    all the religious peoples public brothers and sisters otorumai nadu kapatralam otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka

  • @SpRaajaraajan9312
    @SpRaajaraajan9312 22 дня назад +3

    கடவுள் இல்லை என்று மக்களிடம் சொல்வதை விட உங்கள் தொண்டர்களிடம் சொல்லுங்கள் உங்கள் தொண்டர்கள் திருந்தியவுடன் மக்களை திருத்த வாருங்கள் வாழ்த்துக்கள்

  • @panneerselvam8572
    @panneerselvam8572 24 дня назад +3

    பெருமை இல்லாத ஒழுக்க த்தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

  • @JayakumarAAYYASAMY
    @JayakumarAAYYASAMY Месяц назад +3

    சகோதரி உங்களை கண்டு வியந்த நிற்கிறோம் வாழ்த்துக்கள்

  • @ManoharMuthu
    @ManoharMuthu Месяц назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @RabickmohammedAbdulkader
    @RabickmohammedAbdulkader Месяц назад +5

    Super

  • @ganeshtkkamaraj1690
    @ganeshtkkamaraj1690 Месяц назад +4

    உன்மையான கருத்துகள்.

  • @mohanraj6238
    @mohanraj6238 Месяц назад +3

    🎉🎉🎉அருமையான பேச்சு மேடம்

  • @selvisaravanan965
    @selvisaravanan965 Месяц назад +3

    வாழ்க வளமுடன்

  • @punitharamkumar166
    @punitharamkumar166 26 дней назад +1

    Vck❤

  • @kumarens4409
    @kumarens4409 Месяц назад +3

    ஏநாயேநீயார்

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 Месяц назад +7

    இன்னமும் இப்பூமியில்
    வழிகாட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
    அண்ணல் அம்பேத்கரும்
    தந்தை பெரியாரும்
    ஈருடல்சேர் ஒர் உயிராய்
    எளியோரின் குரலாய்
    எழுச்சித் தமிழராய்...!!
    சொல்வன்மை
    சோர்விலா சொல்வன்மை
    அவையஞ்சா சொல்வன்மை
    யாருக்கும்
    அடிபணியா சொல்வன்மை
    அதுதான்
    அண்ணலின் சொல்வன்மை
    அன்புத் தலைவர்
    திருமாவின் சொல்வன்மை..!!

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 23 дня назад +2

    திருமா 🎉🎉🎉

  • @venkatmarutham7429
    @venkatmarutham7429 29 дней назад +1

    Very good speech thank you thoyer

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 28 дней назад +2

    அருமை ! அருமையான உரை மகளே ! உங்களது உரைகளை கேட்கும்போது தான் நம்முடைய முன்னோர்கள் சங்க காலத்திலேயே 40 க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களும், அறிஞர்களும் இருந்த அந்த செய்திகளை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. வாழ்க உங்களது பகுத்தறிவுப் பாதை !

  • @Tvrmass5055
    @Tvrmass5055 27 дней назад +1

    💐 Vck king👍

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 24 дня назад +1

    கட்சியை கடந்து இவரின் (பெரியாரின் கருத்தியல்) பேச்சாற்றலை பாராட்டுகின்றேன்.

  • @rajendranashish6987
    @rajendranashish6987 28 дней назад +1

    Your speech amazing! Very relevant to todays politics... Intellectual people like you must join with Hon. Thiruma valavan in his efforts to guide the most backward people who have been neglected by the present regime at the Centre.

  • @r.palanisamy865
    @r.palanisamy865 25 дней назад +3

    தோழர்களே திருமா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் என்பதோடு நின்றுவிடாது., சாதிகளுக்கு அப்பார்ப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றினைக்கும் ஒரே தலைவர்.

  • @athamgani5515
    @athamgani5515 25 дней назад +2

    நம்தமிழ்நாட்டில்பிறந்த. இளைய அம்பேத்கார்அண்ணன்டாக்டர்தொல்திருஅவர்களின்புகழ்உலகெங்கும்பரவட்டும். நன்றி