ஒரு தேர்தலுக்குப் பிறகு இனி தேர்தல் நடக்குமா? | ManithaManitha | 13/12/2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 16

  • @babukrishnan220
    @babukrishnan220 14 часов назад +6

    நாடு போகும் திசையை பார்த்து மிகவும் பயமாகவும் கவலையாகவும் உள்ளது. மக்களுக்கு அதிகாரம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது

  • @saleemm5176
    @saleemm5176 14 часов назад +7

    ஆமா இந்திரக்குமார்! உங்களுக்கு என்ன வயசாகுது? எப்படி இவ்வளவு முதிர்ச்சியாக எல்லாவற்றையும் உங்களால் அணுக முடிகிறது? பாலா சார், ராம் சார்., ரெண்டு பேருக்கும் சற்றும் சளைக்காத அறம் சார்ந்த சிந்தனை உங்களுடையது. வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 часа назад +1

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சாருக்கும் ஜென்டில்மேன் உயர்திரு ஜென்ராம் சாருக்கும் நல் ஆளுமை திரு இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கும் அன்பு வணக்கம். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்வது 100% சரியானது. நன்றி.

  • @ishvaran46
    @ishvaran46 11 часов назад

    🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏

  • @masilamaniramalingam805
    @masilamaniramalingam805 12 часов назад

    இந்திரா குமார்
    ஆழமான கருத்து
    வாழ்க வளமுடன்

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 14 часов назад

    #இனிய
    #காலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @arunpradeep946
    @arunpradeep946 14 часов назад

    I had my social health boost this morning!!
    Many thanks Mr.Balachandran sir and team 🙏🏻🙏🏻🙇🏻🙇🏻

  • @sairamnp4928
    @sairamnp4928 3 часа назад

    ❤❤❤

  • @oscosc6395
    @oscosc6395 12 часов назад

    அரசியல் சட்டம் யாருக்காக? இந்தியாவிவ் முதலாளித்துவத்தை வலுவாக்குவது.. தற்சமயம் ஏகாதிபத்தியத்துடன் போட்டியிட விரும்புகிறது...இதை இணைத்து பார்க்க வேண்டும்

  • @PremaSelvamani
    @PremaSelvamani 8 часов назад

    குரங்கின் கையில் கிடைத்த பூ மாலையாக நாடு தவிக்கிறது.

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 12 часов назад

    நீதிபதிகள் ஒன்றும் கடவுள் கிடையாது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா சொன்னது.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 14 часов назад

    அய்யனே..வணக்கம்..
    ...திராவிட சிந்தனை ஆட்கொண்டு ..வாழ்நாளை கழிப்பர்..
    ..ஆரிய இனத்திலே வந்தவரில் அறவோரும் இருப்பர்..
    தெரிந்தே தீமைப் பரப்புதில் சிலரே இன்பம் தூய்ப்பர்..
    .புரிந்தது..சமூகநீதி என்பதே மானிட சாதி எனவும் ஆதரிப்பர்..
    ..பார்ப்பனர் எல்லாம் பாரினை சுற்றிப்பார்த்து வந்துநல்லது அறிந்ததை சென்னார்..இவரே பார்ப்பனர் ஆனாரே..
    ..அந்தணரும் ஆன்மநேயத்தில் நின்று நல் அறத்தைக் காத்தவரே..
    ..பிரம்மா தலையில் பிரந்தவரே..கர்வத்தால் மானிடத்தைப் பிளந்தார்..
    ..சாதி என்பதே சதியால் பிறந்தது..மனிதனை ஆள..
    ...மீதி தீமை எல்லாம் மதத்தால் விளைந்தது..நாட்டைமக்களை கூறுபோட....
    ..மதத்தால் வந்த வினையெல்லாம் மண்டவரே அறிவார்..
    ..சம்மதத்தால் ..சமாதானத்தால் ..ஆளநினைப்பதே..
    இருப்பவர் அறம் என்பார்..
    ..எம் மதமும் மதவெறி ஊட்டும்..வரம்பை மீறினால்..
    ..நம் மதமும் இணக்கமாய் இருக்க உண்மையாய் இருக்குனுமே..🎉..

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 10 часов назад

    திரு.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நேர்காணல் காண்பவரை மாற்றவேண்டும் அவரின் குரல் மற்றும் வேகம் எதுவும் தங்களின் தரமான பதில் போன்றவற்றுடன் பொருந்வில்லை.