தமிழர் இலக்கியமும் அரசியலும்! - பெருந்தமிழர் கிருஷ்ணகுமார் கருத்துரை | கருத்தரங்கம் - திருச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 35

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 года назад +2

    சிறந்த கருத்துக்கள் நன்றி

  • @thiruchendurmurugan5693
    @thiruchendurmurugan5693 2 года назад +2

    ஐயா நன்றி 🙏🙏🙏

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 3 года назад +3

    தமிழர் பெருமை !அருமை அருமை அருமை!!!.சுவையான உரை உண்மையான உரை!!!

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 года назад +2

    தமிழை வளர்க்க தமிழர் கள் ஒன்று சேருங்கள் தமிழ்மொழி ஆட்சி மொழி யாக வரவேண்டும்

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 3 года назад +3

    மிகவும் அருமை அய்யா நல்ல தகவல்கள் பொதிந்ததது... நன்றி நாம் தமிழர் கட்சி!!

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 3 года назад +10

    தங்களின் பேச்சு எனக்கு ஒளிப்பேழை வடிவாக கிடைக்குமா அண்ணா

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 3 года назад +14

    ஆஹா.. ஆஹா... அருமை அண்ணா... தங்களின் தமிழுக்கு நான் அடிமை 👌👍💪

  • @தலைவன்வலையொளி

    சிறப்பான பதிவு

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 3 года назад +2

    தென்னாடு உடைய சிவனே போற்றி என்னடவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!ஓம் நமசிவாய.!ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய!!!

  • @vinodraja3093
    @vinodraja3093 3 года назад +2

    சிறப்பு அண்ணா மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் உரை 💪🏼💪🏼💪🏼

  • @sureshk7716
    @sureshk7716 3 года назад +8

    ஐயா அவர்களின் பேச்சு மொழியையும், உடல் மொழியையும் நேரில் கண்டு வியந்தேன்.

  • @prasannapichu6005
    @prasannapichu6005 3 года назад +13

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 3 года назад +3

    ஐயா அற்புதம்

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 года назад +2

    நாம் தமிழர்

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 3 года назад +3

    ஐயா தங்கள் பேச்சும் மொழி நடை வீச்சும் மிகச் சிறப்பு வணங்குகிறேன்.

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 3 года назад +3

    நாம் தமிழர் மலேசியா உலகிமுழுவதும் முதலில் கோலோச்சியது எம் தமிழினம் வாழ்க

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 3 года назад +6

    நாம் தமிழர் கத்தார் 🌾🌱🌴🌳
    💪 புரட்சி வாழ்த்துக்கள் 💐

  • @KumarKumar-re2yj
    @KumarKumar-re2yj 3 года назад +6

    அருமை அருமை அருமையான பதிவு அய்யா

  • @murugesanramasamy6928
    @murugesanramasamy6928 3 года назад +3

    அருமை அய்யா

  • @user-tamil5671
    @user-tamil5671 3 года назад +2

    Arumai

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 3 года назад +2

    அருமை அருமை அருமை.

  • @kuppusamys2590
    @kuppusamys2590 3 года назад +3

    சரியான கூற்று ஆதி திராவிடத்க்கு மாற்று ஆதித் தமிழர்கள்

  • @raviravi-ch3qg
    @raviravi-ch3qg 3 года назад +6

    Ntk

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 года назад +1

    ஐயா நமது மதம் சைவமும் கூட இசைவம் என்கின்ற சொல்லின் திரிபாக இருக்கவும் கூடும் . இசை = நாதம் ,நாதத்தை அடிப்படையாக கொண்ட வழிமுறை வாழ்வு . ஒருவரோடு ஒருவர் இசைந்து , சேர்ந்து, அனுசரித்து வாழும் வாழ்வு .இசைவம் ,சைவமாக திரிப்படைந்து இருக்கக்கூடும் . தமிழ் சொற்கள் எல்லாம் ஒரு வேர் சொல்லிலிருந்தே பிறக்கின்றன . நாதமே நம்முள் இருந்து வாழ்வித்துக்கொண்டிருக்கின்றது உயிரின் மூச்சாக .!!! நன்றி .

  • @moorthinatarajan2221
    @moorthinatarajan2221 3 года назад +5

    நாம் தமிழர் கட்சி கெங்கவல்லி தொகுதி

  • @kumareshmurugesh9188
    @kumareshmurugesh9188 2 года назад +1

    👌👌👌👌👏👏👏👏🙏🙏

  • @kumara8741
    @kumara8741 3 года назад +1

    தமிழுக்கு நான் அடிமை அறிய விளக்கம் 👍

  • @rajeshkumar3143
    @rajeshkumar3143 3 года назад +2

    NTK

  • @vinodraja3093
    @vinodraja3093 3 года назад +1

    🙏🏾

  • @MaharajaRr
    @MaharajaRr 5 месяцев назад

    Good

  • @p.sundarmoorthy6054
    @p.sundarmoorthy6054 3 года назад +13

    பழைய தமிழை எடுத்துச் சொல்லும் விதம் அடடா ..
    தமிழ் பாடமும் ஆங்கிலம் பாடமும் என்றாலே ஒருவித கசப்பு இருக்கும் ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ..

  • @arul_sarul_s8368
    @arul_sarul_s8368 3 года назад +4

    தமிழின் அருமை பற்றி அறியாத பதர்கள் இவ்வுரையை கேளுங்கள்

  • @tamilan2526
    @tamilan2526 3 года назад +3

    தமிழ் என்னுயிருக்கு மேலானது