அறிவாலயத்தில் இடியை இறக்கிய உதயநிதி வாழ்க கோஷம்! இரண்டாக உடையும் திமுக! கனிமொழி ஆன் தி வே!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 173

  • @tnnews24digital
    @tnnews24digital  3 месяца назад

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @AKEXIMTEAKWOODZONEMADURAI
    @AKEXIMTEAKWOODZONEMADURAI 3 месяца назад +33

    ஒட்டு போட்ட தமிழக மக்கள் நாசமா போகட்டும் கோபலாபுரம் மட்டும் வாழ்க 😂😂😂😂😂😂

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +51

    காசு கொடுத்தா மாரடிக்கும் கூட்டம்

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 3 месяца назад +13

    ஒரு மானமில்லை, ஒரு ஈனமில்லை, அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol 3 месяца назад +43

    வெச்சான் பாருங்க வேலுக்கு ஆப்பு 😂😂😂😂

  • @chewstan
    @chewstan 3 месяца назад +20

    ஒட்டு மொத்தத்தில், தமிழனுக்கு அறிவில்லை.

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 3 месяца назад +40

    அடுத்து " இன்ப நிதி வாழ்க "
    கோபாலபுரம் குடும்ப கொத்தடிமைகள்

    • @ramachandran9169
      @ramachandran9169 3 месяца назад +1

      That is for TN Assembly

    • @sadasivampalaniappagr4899
      @sadasivampalaniappagr4899 3 месяца назад +2

      யாருமே பாராளுமன்றத்தில் பதவியேற்ற போது இன்பநிதியை வாழ்த்தாதது என் இதயத்தைக் காயப்படுத்திவிட்டது.

  • @natarajanm.k.7435
    @natarajanm.k.7435 3 месяца назад +46

    கனிமொழியும் ராசாவும் பதவி ஏற்கும் போது மற்றவர்கள் மாதிரி வாழ்க கோசம் போடவில்லை மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்

    • @mohenraj4508
      @mohenraj4508 3 месяца назад +6

      ராசா யார் யா கூட்டு மாரி பயல்க லே😊

    • @sathyanarayanansubramanian6489
      @sathyanarayanansubramanian6489 3 месяца назад +5

      Kalla kadalan kanimozhi 😂

    • @Rrjk79
      @Rrjk79 3 месяца назад +3

      புருஷன் சொல்றத தான பொண்டாட்டியும் சொல்லுவா.

  • @sparrow4247
    @sparrow4247 3 месяца назад +13

    மக்கள் முதலில் திராவிட குடும்பப் பிடியிலிருந்து வெளிவரவேண்டும்.

    • @premamahalingam1003
      @premamahalingam1003 3 месяца назад

      செம்மறியாடு கூட்டம்

  • @velligiri5552
    @velligiri5552 3 месяца назад +3

    நீதி மன்றத்தில் வெளியேபோய் உட்கார சொன்னார்களே அதற்கு தான் இந்த வாழ்த்துக்கள் .

  • @rupmicandy6160
    @rupmicandy6160 3 месяца назад +1

    இது போன்ற அசிங்கம், இந்தியாவில் வேற எந்த ஒரு கட்சியிலும் இல்லை.

  • @subramanianr3996
    @subramanianr3996 3 месяца назад +12

    தமிழகத்தின் மானம் நாடு முழுவதும் காற்றில் பறக்கிறது. வெட்கக்கேடு.

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 3 месяца назад

    அருமையான பதிவு

  • @Swa274
    @Swa274 3 месяца назад +14

    வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒரு நாடகம்தான்

  • @venkatponni9875
    @venkatponni9875 3 месяца назад +3

    மக்கள் திருந்துங்கடா ஒரு குடும்பத்துக்கு ஓட்டுப்போட்டு கொத்தடிமைகளாக உள்ளீர்கள்,

  • @premasekharharrissarasamma122
    @premasekharharrissarasamma122 3 месяца назад +71

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீட்கப்படும்

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev 3 месяца назад +1

      Rui

    • @clokeshc4641
      @clokeshc4641 3 месяца назад +5

      Bro idhu IPS Annamalai yal mattum mudiyum

    • @malaikovil5643
      @malaikovil5643 3 месяца назад

      Ó hi​@@clokeshc4641

    • @PATHMA_123.
      @PATHMA_123. 3 месяца назад

      40/40 mark போட்ட 200/- இருக்கற வரைக்கும் நீங்க சொல்றது ஒரு மை... நடக்காது 😂😂😂

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 3 месяца назад +8

    "அந்த பொண்ணை
    நான் கல்யாணம்
    செஞ்சா என்ன
    நீ சொஞ்சா
    என்ன
    மொத்தத்தில
    அந்த குடும்பம்
    நாசமாபோகனும்
    அவ்வளவுதா"
    _வடிவேலு_

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +2

    இது குடும்ப சண்டை

  • @premasivaram8226
    @premasivaram8226 3 месяца назад +2

    யாரும் சபரீசன் வாழ்க என்று கோஷம் போடாதது கவனிக்கத்தக்கது!

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 3 месяца назад +27

    இது போல் நூறு தடவை குறி சொல்லாகி விட்டது. திமுகவில் இணைந்து யாரும் வெளியேற மாட்டார்கள்.‌ எல்லோருக்கும் வைகோ என்னவானார் என்பது தெரிந்ததே

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 3 месяца назад

      தற்காலிக சலம்பல் நடக்குமல்லவா? அதை வைத்து வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என்ற திட்டம்தான்..

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h 3 месяца назад

      Ellam nazum ORE madiri erukadhu edh indha kalam

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +1

    அதெல்லாம் உடையாது. உதயநிதி, இன்பநிதி

  • @adgraphic2544
    @adgraphic2544 3 месяца назад +4

    தயா, அவரின் அப்பாவையே மறந்துவிட்டார்

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 3 месяца назад +3

    ஆஹா, கர்மா start ஆயிருச்சு

  • @rajapandi2577
    @rajapandi2577 3 месяца назад +17

    கூடியவிரைவில்.நாடகம்பார்க்கரெடியாகவும்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 3 месяца назад

    கனிமொழியை டெல்லியிலேயே வைப்பது நல்லது என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கலாம்

  • @balakrishnan8297
    @balakrishnan8297 3 месяца назад +1

    இவனெல்லாம்‌ ஆந்திராவுக்கு அனுப்புங்க

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 3 месяца назад +14

    அடுத்த தமிழக முதல்வர் எ வா வேலு வந்தால் குடும்ப ஆட்சி இல்லாமல் போய்விடும் என்று பலர் கருத்து

    • @mohenraj4508
      @mohenraj4508 3 месяца назад

      ஏவாள் ஏவா வேலு வாழ்க வளமுடன் திமுகவின் அடுத்த தலைவராக அவர் வரணும் கலைஞரின் வாரிசு தேவா வாலு

  • @yeswe1955
    @yeswe1955 3 месяца назад

    KM madam deserves the highest post in the party future CM in the making and bjp knows

  • @balakrishnans2468
    @balakrishnans2468 3 месяца назад +10

    Ithuthan dravida model. Vetkam, vetkam.

  • @RaghuranaViswanathanRaghurana
    @RaghuranaViswanathanRaghurana 3 месяца назад +2

    ஊபீஸகளுக்கு காசமா காசுமா₹₹₹₹ குடுத்தா கூத்தாடுவாங்க 😎

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад +1

    கனியா மொழி ஒரு xxxxx

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 3 месяца назад +3

    அட போங்கப்பா

  • @Kalangi880
    @Kalangi880 3 месяца назад +6

    4. aa. Udanju. Naasamai. Ponga.

  • @srk8360
    @srk8360 3 месяца назад

    இரண்டாக உடைந்தால்
    என்ன?நான்காக உடைந்தால் என்ன?😅😅😅😅😅

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 месяца назад +7

    Kannirasa😂😂😂😂

  • @AKEXIMTEAKWOODZONEMADURAI
    @AKEXIMTEAKWOODZONEMADURAI 3 месяца назад +5

    மதுரையில் எங்கள் அண்ணன் அழகிரி அவர்கள் உள்ளார்கள் மறந்து விட்டார்கள் போல

  • @RANJITHKUMARN-jy4ny
    @RANJITHKUMARN-jy4ny 3 месяца назад

    Clearly information sir

  • @ravikrishnan6764
    @ravikrishnan6764 3 месяца назад +1

    சபரீசனுக்கு முதல்வராகும் ஆசையில்வையா

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 месяца назад +2

    The newly elected MPs of DMK from Tamizh Nadu made a mockery of democracy during Oath taking ceremony by calling out the names of their political masters and one member said 'ban NEET', another showed the photograph of their CM of the State. Is there no way for the Speaker to object and nullify or disqualify such Oath taking if deviated from the set tradition and practice OR at least make them take the Oath once again as per the set practice and tradition?? Supreme Court Constitution Bench should take this deviation as a suo motu case and pass an order accordingly to put a stop to this nonsense.

  • @boopathyr5862
    @boopathyr5862 3 месяца назад

    து.மு அந்தோ

  • @palanikumar4686
    @palanikumar4686 3 месяца назад

    நாசமா போச்சு 😂😂😂

  • @Vvsn65
    @Vvsn65 3 месяца назад

    ஏ வா வே வை பழி வாங்க உயர் மட்டதிலிருந்து பிரிக்க கூட செய்திருக்கலாம். ஆனால் என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் உள்ளுக்குள் அடிபிடி வெளியே சிரிப்பு என்றிருப்பாகள் கூடிருந்தால் தான் வெற்றி, வெற்றி பெற்றால்தான் கொள்ளை இதுவே நம் கொள்கை 😃😃😁

  • @kingsabc1
    @kingsabc1 3 месяца назад

    சொல்கிறார்களாம், நினைக்கிறார்களாம், எதர்பார்க்கிறார்களாம்
    இந்த "ளாம்" எல்லாமே அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகள்
    தங்களின் ஆசை அரிப்பை சொறிந்து கொள்ள வேண்டுமானால் இந்த கானொலி உதவும்

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 3 месяца назад

    😭நல்லா வருவீங்கடா. எல்லாரும் ஒண்ண மறந்துட்டீங்க அண்ணன் துரைமுருகன் ஏற்கனவே இன்ப நிதிய தலைவரா ஏத்து கிட்டாரு. என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுசன் தா. 😭

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 3 месяца назад

    RIP t.nadu people

  • @sajeeshkumarv74
    @sajeeshkumarv74 3 месяца назад +1

    எப்படியோ திராவிட மாடல் அழிந்தால் போதும்

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 3 месяца назад

    எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க தம்பி. ஒன்றும் நடக்கப்போவது இல்லை. மொத்தத்தில் தமிழக மானம் டெல்லியில் விமானம் ஏறுகிறது

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 3 месяца назад +5

    தமிழ் நாடு பல நிகழ்வுகளை பார்த்து உள்ளது. குடும்ப கட்சி நிலைக்க முடியாது. இது தான் உண்மை

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 3 месяца назад

    தமிழர்கள் சீமான்முதல்வர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 3 месяца назад

    Its really shows DMK next chief minister's Kanimozi. 😂😂😂

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 3 месяца назад +2

    நாற்பதும் நாற்றமடிக்கிறது! மக்களுக்கு செங்கல் லும், முட்டையும்ந்தான் மிச்சம்! 500 வாங்கிய பெரு மாக்களுக்கு தேவைதான்!

  • @shobanar8651
    @shobanar8651 3 месяца назад +1

    Thalapakatty saapadu illa only dellhi canteen ....paavam kani 😂

  • @irose4066
    @irose4066 3 месяца назад +2

    Krishnagiri MP - telungu oath…..,Tamil mella mella saagum DMK telungan thalamaiyil 😢

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 3 месяца назад +1

    2 G Scam
    Dravida corruption politician must punish 🇮🇳🚩
    Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn 3 месяца назад

    தமிழ் நாட்டில் முடி ஆட்சி நடப்பது போல் இருக்கு. மன்னர் ஆட்சியில் தான் மன்னர் வாழ்க என்று தலை வணங்கி சொல்வார்கள். மன்னர், அடுத்து இளவரசர், அடுத்து அவர் மகன் இப்படியே தொடரும்.

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 3 месяца назад

    கனிமொழி, மாரன் ஓரம் கட்டப் படனும்

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 3 месяца назад +3

    Kani won't be allowed a commanding position in DMK.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 3 месяца назад

      ஒன்....
      று. வி...ட்...ட நாத்தனார்தானே...செல்வி அக்கா எல்லாம் ஒரிஜினல்...

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 3 месяца назад

    அப்படி போடு

  • @MariaRoselinerosy
    @MariaRoselinerosy 3 месяца назад

    We will not support kanimozhi together if they are

  • @kanthiahp2858
    @kanthiahp2858 3 месяца назад

    Kal nakkihal maravendum

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 3 месяца назад

    மானம்உள்ளதமிழர்இல்லையாவடக்கனேதெலுங்கனைஆழவிடுவதா.நான்தமிழன்

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 3 месяца назад

    அறிவாலயத்தில் இல்லை.. கோபாலபுரக் குடும்பத்தில் என்று தலைப்புப் போட்டிருக்க வேண்டும் நண்பரே.

  • @veenaumesh9390
    @veenaumesh9390 3 месяца назад +1

    NO ONE KNOWS HOW TO SERVE THE PEOPLE WHT EVER THEY BECOME IT DOESN'T MATTER

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 3 месяца назад +2

    இப்படியே பேசிக் கொண்டிருங்கள். எதுவும் நடக்காது.

  • @ksaravananRamki
    @ksaravananRamki 3 месяца назад

    தலைவர்உனக்கு கிடையாதா ?

  • @ManiKandan-ut1gq
    @ManiKandan-ut1gq 3 месяца назад +1

    உங்க பொச்சரிப்பு தீர்துக்க

  • @shobanar8651
    @shobanar8651 3 месяца назад

    Matter eh first sentence mattum tha ....nammo🎉

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 3 месяца назад

    திமுக கட்சியின் மூத்த அரசியல் தலைவர் எ வா வேலு வந்தால் திமுக கட்சி வாரிசு இல்லாமல் வளர்ச்சி பாதையில் நேர்மையான முறையில் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று பலர் கருத்து

    • @subramanianr3996
      @subramanianr3996 3 месяца назад

      அ.வ. வேலு நேர்மையான நபரா ! சும்மா தமாஷ் பண்ணாதீங்க.

  • @venkatesans8971
    @venkatesans8971 3 месяца назад

    Tamil Nadu DMK only❤❤❤ Only for👭👬 Stalin family👪 not Kanimozhi👭 she knows very well about her position. So now no problem😍😍😍😍 All messages only rumors. 😍🥰😘😇😅😂😆😄😃😀

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram 3 месяца назад +1

    She is karunanithi koothiyar magal
    Tamilnadu Political very very shame.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 месяца назад

      She is his third wife's daughter. In fact Karunanidhi stayed in his third wife's house in the nights.

  • @shobanar8651
    @shobanar8651 3 месяца назад

    Paadithavar ....kanimozhi 😂😂

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад

    இவங்க சண்டையில் பாஜக வை ஏன் கொண்டு வாரறேங்க

  • @Adsnbharatham
    @Adsnbharatham 3 месяца назад +3

    Hinduvey pottuvaykkakoodadu kayyil kayirkattakoodadeenu cholla 😂unakkennada adhigaaram staalin???

  • @thinakarans8908
    @thinakarans8908 3 месяца назад

    Vidunga. Jokers thane avvalavum.

  • @meenatchin2710
    @meenatchin2710 3 месяца назад

    Vote potta makkal savanum yenna neyam

  • @vaithesvis8399
    @vaithesvis8399 3 месяца назад

    D M K President KANIMOZHI VANTAL NANTRAKA ERRUKKUM

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 3 месяца назад

    😂

  • @Adsnbharatham
    @Adsnbharatham 3 месяца назад

    ❤❤❤kanimozhi ❤mp❤vaalga❤varumkalanggalil dmkyey valinadatha poruppana opputtra thalaivi ❤kanimozhi vaazhgaa kanimozhi vaazhgaa

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    ??SABARESANVAY

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 3 месяца назад

    The other power center in this family must be celebrating Egg him to do what he should not and benefit

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 3 месяца назад

    Third rate third rate talks of sworning ceremony of third rate slaves ever seen shameful and disgrace of indian democracy jaihind

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 3 месяца назад

    மன்னர்கள் குடும்பம்

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 3 месяца назад

    Man proposes GOD DISPOSES 🙌 THIRUMOOLAR THIRUNALLAR PLAY Live ▶️ 🙏 Obviously seen Sri ANNAMALAIYAAR DHEEBAM FLAME ADMIN 🔥 will provide the PEACEFUL TAMIL NADU INDIA 🇮🇳 AT THE EARLIEST MIGHT BE SHORTLY CAN'T BE CHALLENGED BY ANYONE ELSE ✋️ Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉

  • @1976anands
    @1976anands 3 месяца назад

    Over exaggeration.

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 месяца назад

    60 years 🗣️ Poi Tamilan 👉🤯 unmai DMK 🦊💰👮🦊👮💰 2 mugem irrukn 👥🦎 Telugu 🗣️ Poi 👍🖤💰🖤👮

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 3 месяца назад +1

    Quick god help Quick dmk double aniya odyatam

  • @a.s.sathishkumarkumar835
    @a.s.sathishkumarkumar835 3 месяца назад

    Kothadimagal

  • @umarajm6097
    @umarajm6097 3 месяца назад

    Dravida model nasama pogo.

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 3 месяца назад

    Nadalkaatha visayathukku aen intha mulakkam.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 месяца назад +1

    Solrathe solre
    40 aagannu sollu!
    THOO!

  • @cxsam277
    @cxsam277 3 месяца назад

    Dmk.mudapy

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 месяца назад +2

    கற்பனை. ஒன்றும் நடக்காது.

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 3 месяца назад

    VANDU VANDU VANDHU MURUGHAN Vazhgha Vandu Murugan valgha, Vathumurukan valka V a N d h u M u r u G an v a z h g h aa.... Satyam seyumpothu Ethu enna Gap..uu.. Thalaiva.. Athu gap ella... aappuu. Ok.

  • @thinakarans8908
    @thinakarans8908 3 месяца назад

    Surandal kootam.
    Varisu endru parthal Kanimoli thane senior.

  • @raomsr8576
    @raomsr8576 3 месяца назад

    The way they took the oath seems to hatred one. The face expression it self shows they are in back seat ruling.
    Some mps made safe goal for future.
    Not good to bjp infuture to include any of them.

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 3 месяца назад

    EVANUNGS NEWS AI PARPATHEY ORU PAAVA SEYAL,OUR TIME WASTE, ETHAI PARKUM NERATHULA MAKKAL POIE THUNKEY REST EDUKALAM.

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 3 месяца назад

    Uthaya Uthaya Uthaya annaa kuveeeya TN MP wants Uthaya go to jail ASAP. Its all planned by kanimoly. Because all dmk x like Uthaya, they joint hand corner Uthaya sanathanam which most of INDIA alliance don't like its very clear game by kanimoly

  • @ganapathikrishnan4654
    @ganapathikrishnan4654 3 месяца назад

    Appothu kalainger valga periar valga endra kosham ippodhu stalin valga udayanidhi valga endra kosham? Ini sellapovathu thigar sirai apposhu enna kosham?

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 3 месяца назад

    போடா🤣🤣🤣

  • @KannanKumarpkt
    @KannanKumarpkt 3 месяца назад

    Eda pontai nakkuda ayounka