Комментарии •

  • @HARIRAMAKRISHNANPK
    @HARIRAMAKRISHNANPK Месяц назад +60

    நல்ல யோசனை தான். செயல் படாத பினாமி நிறுவனமாக விளங்கும் U. N.ஆல் உலகில் ஒரு சிலருக்கே நன்மை.
    எனவே மாற்றி யோசிப்பதில் தவறில்லை. ஜெய் ஹிந்த்!

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 Месяц назад +3

      ஜெய் காலிஸ்த்தான்

    • @mikemib74
      @mikemib74 Месяц назад

      இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? இந்தியாவுக்கும் சீனாக்குமே ஆகாது. ரஸ்யா கூட சேர்ந்தா இஸ்ரேல பகைக்கனும்.
      இதெல்லாம் உருப்படாத கோஸ்ட்டி.

    • @jayarama6106
      @jayarama6106 20 дней назад

      1111111111111111111111¹11

    • @RamanRaman-gb4wp
      @RamanRaman-gb4wp 17 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +15

    இந்தியா எப்போவுமே வள்ளரசு நாடே அல்லாஹு அக்பர்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 5 дней назад

      நீங்கள் சொல்வது வல்லரசு நாடா ?
      அல்லது வள்ளரசு நாடா ?
      வல்லரசு நாடாக இருந்திருந்தால் சீனா கைப்பற்றிய பல ஆயிரம் சதுர கிலோ மீட்டரை மீட்டெடுத்திருக்க வேண்டுமல்லவா ??
      மாறாக இந்தியா வள்ளரசு ( வள்ளல் அரசு நாடு )நாடாக ! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறி கொள்ளை வரியான GST வரியை வசூலித்து தன் சகாக்கள் பங்கீடு செய்துகொண்டு மீதம் இருக்கும் பணத்தை குஜராத்தை சேர்ந்த அம்பானி அதானி மல்லையா நீரவ்மோடிக்கள் போன்றவர்களுக்கு வாரி வாரி அள்ளிக்கொடுத்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு 😂😂😂😂😂

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Месяц назад +36

    உண்மை... உண்மை... ஆசிய நாடுகளுக்கு ஐநா சபை ஜீரோ சபையாக இருக்கிறது ஆசிய நாடுகளுக்கு புதிய ஐநா சபை தேவை. தற்போது உள்ள சபை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே தூணாக உதவியாக ஒருதலை பட்சமாக உள்ளது. By velan professor

    • @jesuspuhwillreturn
      @jesuspuhwillreturn Месяц назад

      😂😂😂😂😂😂😂😂 especially Indians almost 40 percent looose citizenship, loooseee jobs, looose knowledge….. Asia doesn’t have anything,,, don’t speak like anything…

    • @velmuruganv5420
      @velmuruganv5420 11 дней назад +1

      ஆசிய நாடுகளுக்கு தனி ஒரு ஐநா சபை வேண்டும் by velan professor

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Месяц назад +13

    புதிய ஐ நா சபை என்று சொல்வதை விட ஐ நா வுக்கு மாற்றாக புதிய அமைப்பு என்பதே சரி.என்று கருதுகிறேன்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Месяц назад +10

    இந்தியா அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் நாடு வல்லரசு ஆகும்

    • @Rube2007_
      @Rube2007_ 24 дня назад +3

      மக்கள் தான் நேர்மையாக இருக்க வேண்டும் நீங்க நா அரசியல்வாதியாக இருந்தாலும் இப்படி தான் பன்னுவோம் இந்தியா ல மட்டும் இப்படி இல்ல உலக முழுவதும் இப்படி தான்

    • @thirumaalv4290
      @thirumaalv4290 15 дней назад

      😊😊😊##😊😊

    • @thirumaalv4290
      @thirumaalv4290 15 дней назад

      4:35 4:41 lil

    • @thirumaalv4290
      @thirumaalv4290 15 дней назад

      ​@@Rube2007_l

    • @thirumaalv4290
      @thirumaalv4290 15 дней назад

      )😊😊😊

  • @sridharr3589
    @sridharr3589 Месяц назад +22

    இப்பதான் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Месяц назад +6

    அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருப்பதால் தான் இன்றும் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். நாம் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதும் என்று சீனா போல் நினைத்தால் ஆசியா நாடுகள் வளர்ச்சி அடையமுடியாது ஆசியா நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Месяц назад +8

    ஐ.நா சபையை உதறவது
    சரியான முடிவு...

  • @gopalkrishnan9072
    @gopalkrishnan9072 Месяц назад +15

    நல்ல கருத்து சோல்ரிங்கா

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Месяц назад +7

    மிகவும் அருமையான ஒரு தொகுப்பு நன்றி சார் ❤

  • @abdulkader3874
    @abdulkader3874 Месяц назад +3

    ஒரு புதிய ஐ.நா.சபை வேண்டும் இப்போது உள்ள ஐ.நா.போல் அதிகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது.வீட்டோ இருக்ககூடாது ராணுவம்; பொருளாதாரம்; சட்டம்.ஒருங்கினக்கபட வேண்டும்.அதிக மக்கள் தொகை அதிகம் ஆசியாவில உள்ளதால் ஐ.நா.சபை ஆசியாவில் அமைக்க படவேண்டும் எல்லா நாடுகளுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Месяц назад +3

    நிச்சயமாகத் தேவை

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Месяц назад +3

    நல்ல தகவல்கள், நம்பிக்கையான தகவல்கள்.

  • @krishnamurthy-ch1eb
    @krishnamurthy-ch1eb 22 дня назад +2

    சீனா வின் மனநிலை மாறாத வரையில் நமக்கு மேற்கத்திய நாடுகளின் உதவி தேவை என்பதே உண்மை.நமது முதல் எதிரி தான் சீனா இதை மறுக்க முடியாது.

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 Месяц назад +6

    Super sir nice excellent explanation.

  • @vetriselvan7861
    @vetriselvan7861 Месяц назад +6

    Really good analysis and great explanation bro👌🏻👌🏻

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 Месяц назад +4

    BRICS need to resolve their issues internally

  • @selvarajm3565
    @selvarajm3565 Месяц назад +4

    Somany valuable information in the video 😮😮😮

  • @sajisaji7482
    @sajisaji7482 Месяц назад +2

    Very important bricks we need

  • @jagansanjay5461
    @jagansanjay5461 Месяц назад +3

    Good decision....

  • @mohammedabubacker5808
    @mohammedabubacker5808 Месяц назад +4

    ஐ நா. தேவை இல்லா சபை இந்த சபையை கலைப்பதே நல்லது

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Месяц назад +2

    Very good news bro அருமையான padewu

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Месяц назад +3

    Great

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Месяц назад +3

    Great explanation ❤❤❤❤😊

  • @ammaannadar
    @ammaannadar Месяц назад +1

    அருமை
    தெளிவான உரை

  • @balandr2544
    @balandr2544 Месяц назад +2

    Obsolutely right decision.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Месяц назад +3

    8:48 ஓடமும் ஒரு நாள் வன்டியில் ஏறும்.
    வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

  • @senlee5170
    @senlee5170 Месяц назад +2

    Well Explained 🔥👌

  • @jkathir007
    @jkathir007 Месяц назад +3

    TQ you for your awesome information bro

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Месяц назад +2

    ஐ.நா ...சபை ஐரோப்பியர்
    சபை....
    நாம் நோபல் விருது,,ஆஸ்கார் விருது
    உதறவுவதுதான் சரியான
    முடிவு.....
    பிரிக்ஸ் சபையில் அங்கம்
    வகிக்க ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எல்லாத்துறையிலும் நல்ல முறையில் விருது
    பெற்றவர்கள் ஆலோசனை கேட்டுக்
    கொள்ளப்படுவது ஆரோக்கியமாக அமையும்

  • @MohomedMasahir
    @MohomedMasahir Месяц назад +2

    Good sir❤❤❤❤❤

  • @kothandang1704
    @kothandang1704 Месяц назад +1

    Vera level idea super

  • @sureshmathajisureshmathaji5720
    @sureshmathajisureshmathaji5720 Месяц назад +5

    INDIA NEED TOTAL POWER AND WEETTO POWER.DOND BELEEVE CHINA BLIENDLY.JAI HIND .❤️🙏🙏🙏🙏

    • @selvam5866
      @selvam5866 Месяц назад

      No need U.N and permanent membership.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад +5

    CHINA=DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 Месяц назад +5

    அமெரிக்கா அடிமை ஐ ந சபை
    போல் அல்லாமல் இருந்தால் சந்தோஷம்

    • @Potter4545
      @Potter4545 20 дней назад

      America india ku evalo important theiryuma indian ocean ku padiga bro

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Месяц назад +1

    Very good news

  • @user-xd7pi6vh9r
    @user-xd7pi6vh9r 18 дней назад

    Absoluatly correct desicion take of UN

  • @vijivasudevan
    @vijivasudevan 26 дней назад

    Jaisriram, jaihind

  • @krishindira9234
    @krishindira9234 Месяц назад +2

    🎉🎉🎉

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +3

    சூப்பர் அமேரிக்காவின் திமிரை அடக்கி ஒடுக்குவோம்
    ரஷ்யா சீனா இந்தியாதான் இனி அமேரிக்காவுக்கு மேல இருக்கனும்
    அல்லாஹு அக்பர்
    தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

    • @selvamanivv240
      @selvamanivv240 Месяц назад +1

      சிவாயநம ஓம் நமசிவாய நம ஓம்

    • @scorpionrock3183
      @scorpionrock3183 22 дня назад

      Jai shree Ram

  • @kamardeenkamar4576
    @kamardeenkamar4576 Месяц назад +1

    Vgood 🌹🌹🌹🌹super

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Месяц назад +1

    Jai Hind Jai Bharat bro ❤

  • @JeyasiriKathirkamathamby
    @JeyasiriKathirkamathamby 16 дней назад

    Super super super super

  • @kumarmaran885
    @kumarmaran885 Месяц назад +1

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg Месяц назад

    ❤❤❤supper Very good we support Jai HIND Jai Barath

  • @NARUN-rg2gq
    @NARUN-rg2gq Месяц назад +3

    ❤❤

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 16 дней назад

    I like this subject

  • @ajmusic6492
    @ajmusic6492 24 дня назад

    Super step dance et different 👏

  • @vinothvideo7564
    @vinothvideo7564 Месяц назад +2

    ❤❤👍

  • @mahalingam4812
    @mahalingam4812 Месяц назад +1

    👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад +7

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Месяц назад +2

    ஆண்டிகள்(கெட்ட வங்க)கட்டின மடம்டா!!!

  • @govindarajs6682
    @govindarajs6682 Месяц назад

    Yes

  • @maslj.
    @maslj. Месяц назад +1

    😇👌👌👌

  • @n.sivakumarkumar4652
    @n.sivakumarkumar4652 Месяц назад

    Best information thank u

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Месяц назад

    நல்ல தகவலுக்கு நன்றி சார்

  • @user-sl8fh6dt5o
    @user-sl8fh6dt5o 29 дней назад

    Hi Tamil pokkisham you talent true pride geo News good,kept it up welcome Mr vicky .Hello RK ❤

  • @rifadcool
    @rifadcool Месяц назад +1

    ஐ.நா சபை என்பது அமைதியை சீர்குலைக்கும் ஒரு நாதரி களின் சபை,
    அதனால் மேற்கு நாடுகளுக்கு சார்பாக மட்டுமெ முடிவு எடுக்க முடியும்,

  • @mustafabasith4106
    @mustafabasith4106 Месяц назад

    Correct decision on correct time

  • @tmwpgmfi9278
    @tmwpgmfi9278 Месяц назад +1

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @tamilsentertainment3188
    @tamilsentertainment3188 28 дней назад

    Congratulations to BRICS

  • @abdulobur4952
    @abdulobur4952 Месяц назад +1

    😊😊😊😊😊

  • @a.muruganarumugam513
    @a.muruganarumugam513 Месяц назад +1

    Old is western UN
    New one is Asia Brics UN.

  • @mustafabasith4106
    @mustafabasith4106 Месяц назад +1

    All the war and all the problems started by Us + chamcha county

  • @scorpionrock3183
    @scorpionrock3183 22 дня назад

    Jai shree Ram

  • @tamilgamer78986
    @tamilgamer78986 23 дня назад +1

    Near hospital😊 Kadapa Tamil MP3 mettur

  • @saranyaseerangan6350
    @saranyaseerangan6350 Месяц назад

    Super

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 Месяц назад

    பதிய சபையில் யாருக்கும் வீற்றொ தேவை இல்லை வாக்குகள் மூலம் நிறைவேற்ற வேண்டும்

  • @manigandan7475
    @manigandan7475 Месяц назад

    Super bro

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Месяц назад

    Yes we need BRICS because UN not a justice for all doing politics

  • @danieljsph1984
    @danieljsph1984 Месяц назад +1

    Usa invited nehru , nehru said give it to my friend china

  • @nara6475
    @nara6475 Месяц назад +7

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடு இந்தியா

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan Месяц назад +1

      ஆமா முக்கால் வாசி பேர் அடி முட்டாள் கலாகவே உள்ளனர் ஆளை வைத்து என்ன செய்ய வடை சுடவா

  • @suriyam1954
    @suriyam1954 Месяц назад +1

    UNO USELRSS.😊😊😊

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад

    புதியதொறு வறலாற்றை படிப்போம்
    பிரிக்ஸ் சிந்தாபாத் அல்லாஹு அக்பர்

  • @NARESHKumar-qr4vb
    @NARESHKumar-qr4vb Месяц назад

    Good decision. Let's Asian countries unite and do

  • @tagaanragavan895
    @tagaanragavan895 19 дней назад

    Speak pure language😊😊😊

  • @suriyam1954
    @suriyam1954 Месяц назад +1

    INDIA SHOULD CÒME OUT FROM UNO.😊😊😊

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 Месяц назад

    நல்ல massage .பயனுள்ள விஷயங்கள், உலக நாடுகளின் வளர்ச்சியை பற்றியும், பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றி சொன்னது , ஐ. நா போன்று புதிய அமைப்பு உருவாகும் நிலை பற்றி சொன்னீர்கள் தம்பி. கொஞ்சம் நிதானமாக எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி.

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 Месяц назад

    Instead of another UNI change the rules and regulations, bylaws, revised security council system, veto power regulations.

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Месяц назад +2

    ஐயா உங்களுடைய பதிவு அருமை அற்புதமான பதிவு பிரிக்ஸ் நாடுகள் ஐநா மாதிரி அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் கூறினீர்கள் ஆகவே உங்களுடைய பதிவு பயனுள்ள பதிவாகும் நாட்டில் ஒற்றுமை சந்தை இல்லாத உலகம் போட்டி இல்லாத வியாபாரம் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒரு புதிய உலகத்தை படைக்கலாம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Месяц назад

    நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது வீட்டோ பவர் கொடுக்கப் பட்டது. அப்போது அதை சீனாவிற்கு தாரை வார்த்தவர் நேரு.

  • @subrakolandai5463
    @subrakolandai5463 Месяц назад +2

    பாடிய எப்பப்பா எடுக்குறாங்க (ஐ .நா). ஏற்கனவே நாற்றம் அடிக்குது...இன்னுமா வச்சிக்கிட்டு இருக்கீங்க 😂😂😂😂😂😅😅😅.சீக்கிரமா அடக்கம் பண்ணணும்.....நாறுதுடா😢

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 Месяц назад

      இது அனாத பொணம் யாரும் வரமாட்டார்கள்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Месяц назад +7

    ஐநா அமைப்பு தேவை இல்லாத ஒன்று புதிதாக அமைத்து சிறுபான்மை இன மக்கள் விடுதலையை அங்கீகரிக்க வேண்டும்

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 25 дней назад

      முதல் கேஸா திராவிடநாடு விடுதலையை எடுத்துக்கணும் சரியா.

  • @amazingvideo748
    @amazingvideo748 Месяц назад +3

  • @eswarane3855
    @eswarane3855 Месяц назад

    The India to take steps to create new saba and to abolish the veto power and majority countries can be passed order and the to action according In this saba compulsoryly Veto power no included

    • @SatheeshJesus
      @SatheeshJesus Месяц назад

      உன் அம்மா புண்டைக்குள்ள இருக்கிறது

  • @arunmanip1419
    @arunmanip1419 Месяц назад

    அதில நமம புதிய பாராளுமன்ற ஒழுகுகிற கட்டிடம் மாதிரி புதுசா ஒரு புதிய ஐநா சபை கட்டிடம் கட்டி முடிப்போம்😂😂😂😂😂😂😂.

  • @suriyam1954
    @suriyam1954 Месяц назад +1

    UNO UNAKKU VANTHA RATHAM ENAĶKI VANTHA THAKALÌ SADNI.😊😊😊

  • @krishnamurthy.k4146
    @krishnamurthy.k4146 20 дней назад

    Western countries have good technological advances.And also doing the best science & technological researchs.And have robust military powers BRICS lacks these and not upto the level.

  • @shagulhammed7682
    @shagulhammed7682 8 дней назад

    No more dollar world all' terrarisam finished 😮😮😮

  • @veloomuniandi9334
    @veloomuniandi9334 Месяц назад +1

    UN is à Puppet we don't want Puppet 😂😂

  • @Imran_sham
    @Imran_sham Месяц назад

    Can you please talk about:SMS pharma..fundamentals🎉

  • @antonabraham4580
    @antonabraham4580 Месяц назад

    கட்டாயம்

  • @user-ob2yy3uz6j
    @user-ob2yy3uz6j Месяц назад +2

    பிரிக்ஸ் வேண்டும்

  • @arunkumarg2935
    @arunkumarg2935 Месяц назад +1

    anna unmaithaan aana antha 5th country ha 1970sla aparam indiaku koduthanga aana apo chinaku poga karaname india ipo kenjitu irukom

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Месяц назад

    5420 JAIHIND

  • @narenka5618
    @narenka5618 Месяц назад +1

    UN made for WCs.

  • @ayshabibi4435
    @ayshabibi4435 Месяц назад +3

    பாவம் !!
    இப்பதான் புத்திக்கு எட்டியிருக்கிறது !!
    பார்ப்போம் நடக்கிறதா என்று .

  • @felixsilvi424
    @felixsilvi424 Месяц назад

    Nice speach

  • @balaaraja5408
    @balaaraja5408 Месяц назад

    மாநாடு, சபை என்பது பிரச்சனையை முன்னிறுத்தி தீர்விற்கான வழிகாட்டல் என்பதே... ஆகவே Bricks அல்லது ஐ. நா மாநாடு அல்லது சபையை புறக்கணிப்பது தவறு...தவிர்த்து கொள்வது என்பது தேவையை பொறுத்தது...புறக்கணிப்பது தவறு...இக்கட்டான கேள்வி, பயனற்ற கேள்வியை தவிர்க்கலாம்...

  • @valYmozi
    @valYmozi 21 день назад

    BRICS பலம் பெற்று விடக்கூடாது என்பதில் ஆர்வமாக இந்தியா (மோடி) செயல்படும்போது, இது போன்ற உரையாடல்களுக்கு வாய்ப்பில்லை....