99 M.P க்களுக்கும் சிக்கல்?|| டோக்கன் கொடுத்த காங்கிரஸ் - தயாராகிறது "ஆப்பு"|| தொடரும் வாரிசுஅரசியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 338

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 месяца назад +45

    அருமையான பேச்சு வரவேற்கிறேன் தெளிவாக புரிந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sreesai7801
    @sreesai7801 4 месяца назад +43

    காகித ஓடம்கடல்அலையில்போவதுபோல திராவிடமாடல் ஆட்சிபோய்கொண்டிருக்கிறது தமிழகமக்கள்நிலை?

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622 4 месяца назад +43

    இது இலவசங்களை ஒரு முற்றுப்புள்ளி வைக்க நல்ல வழியாகும் என்று நினைக்கிறேன்

  • @manippstribol2709
    @manippstribol2709 4 месяца назад +17

    பப்புவா மறைகழண்ட காமெடி நடிகர் இத்தாலிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் வின்சி

  • @AyyananV-ec4dm
    @AyyananV-ec4dm 4 месяца назад +62

    99 ஐ 0 ஆக்கினால் தவறில்லை.பித்தலாட்டத்தை இப்படித்தான் எதிர்கொள்ள முடியும்.

  • @sethuc5850
    @sethuc5850 4 месяца назад +7

    நல்ல பதிவு பாராட்டுகள் ஜெய்ஹிந்த்

  • @MavadipalliGanesh
    @MavadipalliGanesh 4 месяца назад +1

    Good analysis and presentation. வாழ்த்துக்கள்

  • @sollinselvan4039
    @sollinselvan4039 4 месяца назад +10

    நல்லதொரு வித்தியாசமான விமர்சனம்....
    எதார்த்தமான பேச்சு

  • @paramesnataraj
    @paramesnataraj 4 месяца назад +4

    மிகவும் தெளிவான விளக்கம்/ பேச்சு தங்களுடையது...
    வாழ்த்துக்கள் 🌹

  • @kalas3326
    @kalas3326 4 месяца назад +94

    ஐந்தாண்டு யாரும் நினைத்தாலும் அசைக்க முடியாத பிஜேபி யை யாராலயும் ஒன்றும் செய்ய முடியாது

  • @SelvamKrishna-u6f
    @SelvamKrishna-u6f 4 месяца назад +65

    99 எம்பிக்களையும் நீக்கி ,அந்த தொகுதிகளில் மறு வாக்கு பதிவு நடத்துவதுதான் நல்லது.ஜெய்ஹிந்த்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 4 месяца назад +46

    சிங்கம் சிங்கிலா 245 சீட் ஜெய்ச்சிடிச்சு. பண்ணிங்க பலபட்டற கூட்டத்தோட சேர்ந்து 99 சீட்டுதான் ஜெய்ச்சிட்டு ஓவரா துள்ளுறான்கள் இங்கே

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 4 месяца назад +15

    மிகச்சிறந்த பதிவு கல்யாண சுந்தரம் அவர்களிடம் இருந்து வந்துள்ளது 🌹🌹🌹🌹🌹

  • @sudarkodi1741
    @sudarkodi1741 4 месяца назад +31

    வெற்றி செல்லாது என்று அறிவித்து, இரண்டாம் இடத்தில் உள்ளவரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. இன்னொரு தேர்தலை தவிர்க்கலாம்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 месяца назад +49

    டோக்கன் கொடுத்த மாநில காங்கிரஸ் mp க்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும், by naattaraayan

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 4 месяца назад +3

    Well done. Good Analysis and presentation. Jai Hind. With best wishes. Jai Hind

  • @tnvs4248
    @tnvs4248 4 месяца назад +8

    இது சட்டப்படி மோசமான தவறு. பணம் கொடுத்து ஒட்டு பெறுவதைப் போன்றது. தேர்தல் செல்லாது என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்க தயக்கம் தேவை இல்லை.

  • @nagendransarala7708
    @nagendransarala7708 4 месяца назад +3

    அருமை👍👍👍

  • @svlg2384
    @svlg2384 4 месяца назад +17

    சரிப்பா
    அப்ப காங்கிரஸ் செய்தது சரின்னு சொல்லுரயா
    இதே விசயம் பிஜெபி செய்திருந்தால் தற்போது உள்ள எதிர்கட்சிகள் என்ன செய்திருக்கும் நண்பரே

  • @Sky-h8p
    @Sky-h8p 4 месяца назад +3

    Crystal clear voice.

  • @shankarshanSuper
    @shankarshanSuper 4 месяца назад +8

    Our Honourable Prime Minister of India🇮🇳 Shri Narendra Modiji is God Gift of our Bharath Nation 🙏🙏

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 4 месяца назад +1

    Election commission should declare that if the winning candidate is dismissed, by default the runner up candidate should be elected. If at all election has to be conducted, the expenses have to be debited from congress account.

  • @c-lq8dy
    @c-lq8dy 4 месяца назад +14

    கண்டிப்பாக டிஸ்மி செய்ய வேண்டும் வரும் எலக்சன்ல இதே மாதிரி எல்லாரும் செய்ய ஆரம்பிப்பான் இதை இப்படியே முளையிலேயே கிள்ள வேண்டும் இந்த 99 பேரை திஸ் மிஸ் செய்து மறுபடியும் எலக்சன் நடத்த வேண்டும் நடத்த வேண்டும்

  • @PradeepG-pu8td
    @PradeepG-pu8td 4 месяца назад +1

    ❤mgr

  • @babus3810
    @babus3810 4 месяца назад +10

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @karthikeyann4492
    @karthikeyann4492 4 месяца назад +1

    Super Sir Valthukal Varanum

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 4 месяца назад +11

    அது தான் அரசியல் ... வாக்குறுதிகள் தரும் போது சிந்தித்து தர வேண்டும்...இல்லைன்னா...நக்க வேண்டியது தான்...

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 4 месяца назад +3

    OM BIRLA WILL BE AN EXCELLENT STRICT AND TOUGH SPEAKER AND BJP MODI 3 GOVERNMENT WILL HAVE AN EXCELLENT FUNCTIONING

  • @anbuselvans306
    @anbuselvans306 4 месяца назад +21

    கடா கட் கடா கட் ராகுல் வாக்கு தவறாதவர் . 60 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் சம்பாதித்த பணத்தில் மஹாலக்ஷ்மி திட்டத்தின் படி வருடம் தோறும் ஒரு இலட்சம் ரூபாய் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 12.50 கோடி மக்களுக்கும் பணத்தை மகிழ்ச்சியுடன் அள்ளி வழங்குவார் கடா கட் கடா கட் இராகு ல்!!!!!

  • @mallikar9389
    @mallikar9389 4 месяца назад +4

    காங்கிரஸ்.இப்ப.இல்லை.எப்பவும்.அப்படிதான்.அன்று.ஆட்சியில்.நல்ல.ஆட்சி.கொடுத்தார்கள.தமிழ்.மக்களை.கொண்றதுதான.மிச்சம்.இவர்களல்.நன்மை.இல்லை.நன்றி.ஜெய்ஹிந்

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g 4 месяца назад +3

    நடந்தால் மகழ்ச்சியோ மகிழ்ச்சி

  • @subapasupathi4538
    @subapasupathi4538 4 месяца назад +2

    நாங்கள் தான் கடவுள்
    நாங்கள் தான் தமிழகம்
    ஆசையை உருவாக்கி விட்டோம்
    இதுவே எங்கள் திறமை
    இல்லை என்றால் முடிவு
    *நாடும்*நகரமும்*
    😊 நாசமாக போகட்டும் 😊
    வசனங்கள் 😊😊
    🎉 மந்திரி குமாரி 😊😊😊

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 4 месяца назад +1

    Why not central Govt not take action.

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 4 месяца назад +2

    இடது சாரிகள் வலது சாரிகளாகி ரொம்ப வருடம் அாகிவிட்டது.

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 4 месяца назад +35

    பெட்ரோல் 75/- டிசல் 65/- கேஸ் 500/- பெண்களுக்கு 100,000/- எங்கே?

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 4 месяца назад +1

    நல்ல கருத்து ஆழ்ந்த சிந்தனை நடக்கும் 99 இடைத்தேர்தல் எப்பவும் பாஜக ஆட்சி 🪷 வெல்லும் தர்மம் காக்கும் 👍 👍 👍

  • @madurairagamalikaorchestra133
    @madurairagamalikaorchestra133 4 месяца назад +7

    கடவுள் இருக்கான் குமாரு

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 4 месяца назад +38

    பாரத தேசத்தை காக்க பிறந்தவர் மோடி ஒருவரே என்பதுதான் உண்மை திருச்செந்தூர் முருகன் மீது ஆணை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @shankarshanSuper
    @shankarshanSuper 4 месяца назад +12

    BJP Rule is the Best 💯% Since 2014 GOLDEN period of our BHARATH Nation🇮🇳

  • @sankarsankar1441
    @sankarsankar1441 3 месяца назад

    என்றும் மோடி
    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 4 месяца назад +1

    அவர்களை மொத்தமாக தகுதி நீக்கம் செய்யவேண்டும்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 месяца назад +1

    எடப்பாடி ஆட்சியயும் நீடிக்காது என்றுதான் சொன்னார்கள், by naattaraayan

  • @balank9798
    @balank9798 4 месяца назад +11

    அருமை அருமை நண்பரே

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 4 месяца назад +3

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணன்

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622 4 месяца назад +7

    கண்டிப்பாக இது ஒரு முன்னுதாரணமாக எடுத்து

  • @Kruthick
    @Kruthick 4 месяца назад +8

    Super

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 4 месяца назад +1

    There is a proverb A FROG BETRAYS IITS LOCATION TO ITS ENEMY THE SNAKE. RAHUL IS JUST THAT FROG. GOD BLESS HIM.

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 4 месяца назад +9

    மோடியை நம்பியவர் யாரும் மோசம் போக மாட்டார்கள் என்பதே உண்மை திருச்செந்தூர் முருகன் மீது ஆணை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @ChakrapaniSavirigana-wz6bp
    @ChakrapaniSavirigana-wz6bp 4 месяца назад +2

    Yivungal.aduandapakkam.poyidamani

  • @jayanthip.1817
    @jayanthip.1817 4 месяца назад +7

    Super kalyanasundharam sir

  • @kps7534
    @kps7534 4 месяца назад +11

    அப்படிபார்த்தால்இங்கு1000
    தருவதாகசொன்னது

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 4 месяца назад +4

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கு நன்றி அய்யா உங்களுக்கு நன்றி தேசிய நன்மை பயக்கும்

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 месяца назад +8

    உவமைகள் அருமை

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 4 месяца назад +6

    அருமையான விளக்கம்

  • @GovindaswamiS
    @GovindaswamiS 4 месяца назад +1

    பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது........
    அதுவும் கையொப்பமிட்ட சான்றிதழ்.........
    நடவடிக்கை எடுக்கனும்...

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 4 месяца назад +3

    All Congress MPS and Congress Party should be disqualified for offering 1 Lakh and Rs. 8500 per month Both ECI and SC should have done it

  • @rbramanandanrbramanandan8271
    @rbramanandanrbramanandan8271 4 месяца назад +4

    சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டாமா 😊

  • @SaravanakumarKumar-ku3xh
    @SaravanakumarKumar-ku3xh 4 месяца назад +12

    மோடி செய்து காட்டுவார்

  • @manoannur1087
    @manoannur1087 4 месяца назад +10

    உங்கள் செய்திக்கு காத்திருந்தேன்

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 4 месяца назад +6

    நன்றி பேராசியர்வாழ்க🎉🎉🎉

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 4 месяца назад +11

    ஸ்டாலின் போதித்த பாடம்😊😮

  • @kumarj2619
    @kumarj2619 4 месяца назад +1

    இதுவும் ஒரு ஏழை மக்களை முட்டாளாக்கி ஏமாற்றும் ஊழல்

  • @narayananv5977
    @narayananv5977 4 месяца назад +4

    99 MUST BE SENT OUT, WHY NOT? WHEN CONGRESS CAN DO ALL NARRATIVES, WHY NOT BJP.

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 4 месяца назад +1

    Bjp is the right party to save and rule ndia.🎉❤

  • @krishnapillaimadhavanthamp9176
    @krishnapillaimadhavanthamp9176 4 месяца назад +1

    . 1mmediate action against file to court Time is Preceius

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf 4 месяца назад +1

    DISQUALIFY ALL THE 99 MP. SEATS OF CONGRESS AND REELECTION TO BE CONDUCTED.
    .

  • @Lochanan100
    @Lochanan100 4 месяца назад +1

    May be happen

  • @maharajam1863
    @maharajam1863 4 месяца назад +1

    மோடி அரசு கஞ்சன் அரசு கஞ்சன் ஆட்சி 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @GovindanGopalakrishnan
    @GovindanGopalakrishnan 4 месяца назад +1

    Excellent Sri kalyanam pray you join a right place so that right people will follow you

  • @Ramanichandranc
    @Ramanichandranc 4 месяца назад

    Congress totally was out confirm

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 месяца назад +8

    இந்த காணொளியை மொழி பெயர்த்து எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யவேண்டும்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 4 месяца назад +1

    இந்தியா கூட்டனி செய்யக்கமாட்டம் என்னம் இருக்கும் போது எப்படி வாக்குருதி கொடுத்தால் என்ன

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 4 месяца назад +1

    இந்திய அரசியல் சட்டங்களே சாக்கடை இதில் இந்த வாதம் எல்லாம் எடுபடாது

  • @chithiraikumar9416
    @chithiraikumar9416 4 месяца назад +12

    அப்படி நடந்தால் சந்தோசம்

  • @narenka5618
    @narenka5618 4 месяца назад +1

    Necessary and prompt action to be taken against 99.

  • @natraj8120
    @natraj8120 4 месяца назад

    உண்மை

  • @chandramohan7071
    @chandramohan7071 4 месяца назад

    நல்ல ஐடியா பரீசிலக்கலாம்

  • @somasundaram999
    @somasundaram999 4 месяца назад +1

    உத்தர பிரதேசம் மட்டும் அல்ல இங்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட பத்திரம் உத்தரவாதம் கொடுத்து உள்ளார்கள் என்று ஊடகங்களில் வந்தது

  • @Ramanichandranc
    @Ramanichandranc 4 месяца назад

    Prosisiste congress totally was out confirm

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 4 месяца назад +1

    இந்திய நாட்டில் எந்த தேர்தல் வழக்காவது உடனடியாக விசாரித்து முடிவுக்கு வந்துள்ளதா ?. பல வழக்குகள் 5,6 வருடங்கள் கழித்துதான் தீர்ப்புகளும் வரும்.

  • @varatharaj7316
    @varatharaj7316 4 месяца назад +1

    Would number one standard Bharat in standard very good in standard b. J. P. Party in win the twenty five years ago. ❤🎉🎉🎉

  • @villmohanmanikyam9515
    @villmohanmanikyam9515 4 месяца назад +6

    GREAT PM PROUD OF INDIA MODI JI 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @guruprasadr9308
    @guruprasadr9308 4 месяца назад +4

    Very good news

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 4 месяца назад +17

    தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டியிட்ட பாஜக தனியாக போட்டியிடும் போது, பலகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஏன் தனியாக போட்டியிட கூடாது? தமிழக காங்கிரஸ் தலைவரின் கேள்வி நியாயமான ஒன்று! முயற்சி திருவினையாக்கும்!

  • @jayanthip.1817
    @jayanthip.1817 4 месяца назад +3

    Super sir

  • @Kaleeswaran4691
    @Kaleeswaran4691 4 месяца назад

    நடத்த முடியாவிட்டாலும்
    மீண்டும் தேர்தல் வந்தால் காங்கிரஸ் வராது காங்கிரஸ் ஜென்மத்திற்கும் வராது
    வேண்டும் என்றால் டைரியில் குறித்து வைக்கவும்

  • @alagar5655
    @alagar5655 4 месяца назад

    இடதுசாரி என்றால் என்ன? இடது கையின் வேலைபோலவா வலதுசாரி என்றால் வலது கையின் வேலைபோலவா?

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 4 месяца назад +8

    All the INC MPs should be disqualified for Rahul's false promises and guaranteed assurances during Election Compaign in 2024.Now,situation of INC is very bad .If INC and Communists,VCK,IUML,et.contests alone in Elections in Tamilnadu,they will not get their DEPOSITS.

  • @xaviergunalang3050
    @xaviergunalang3050 4 месяца назад +7

    எதையும் செய்யவார் மோடி

  • @jagannathank2806
    @jagannathank2806 4 месяца назад +3

    For national interest and stable government anything can be done

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 месяца назад +1

    PathalamTHANEHRUDMK
    NALATHE

  • @veeyaress7652
    @veeyaress7652 4 месяца назад

    Jai Modi.Jai Hind.

  • @athmathanthaisivan7047
    @athmathanthaisivan7047 4 месяца назад +7

    டோக்கன் கருத்து வெற்றி பெற்றால் நாட்டுக்கு நலம் உண்டாகும். பணம் கொடுக்கும் திட்டம் பெரும்பாலும் ஒட்டுக்கான பணம் என்கின்ற வகையிலேயே அமைகிறது.

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 4 месяца назад +2

    Sir. How long. Why. And. What. About. Indias. Future. Thank

  • @thangaraj19629
    @thangaraj19629 4 месяца назад +3

    பேராசிரியர் தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவான வாதத்தை வைக்கிறார் ...ஆனால் அதிமுக 2026ல் ஆட்சி அமைக்க எம்எல்ஏ க்கள் போதவில்லை என்றால் பிஜேபி யோடு கூட்டணி ஆட்சி அமைக்காது என்று உத்தரவாதம் இருக்கிறதா?
    அரசியல் என்பது கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பது தான்...
    அதனால் பேராசிரியர் வாய் கிழிய பேசினாலும் கூட யாரும் யாரோடும் கூடலாம்...
    எது வேண்டுமானாலும் நடக்கலாம்...

  • @k.r.sudarsan7536
    @k.r.sudarsan7536 4 месяца назад

    ஆமாம்டா ஆட்சி அமைச்சா தான்டா கொடுப்பாங்க. வெற்றி பெறவில்லையே

  • @addhanam841
    @addhanam841 4 месяца назад

    Super sami idhu nadakkanum

  • @jaikrishnajailrishnaramasa6093
    @jaikrishnajailrishnaramasa6093 4 месяца назад

    உ பி க்களுக்கு ஆப்பு

  • @SankarS-p8n
    @SankarS-p8n 4 месяца назад +7

    2029லும்மோடிஜி தான் பிரதமர்

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 4 месяца назад

    இப்படியெல்லாம் நடக்குமா?😊