Adi ethukku pulla. (அடி எதுக்கு புள்ள)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 2,5 тыс.

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Год назад +301

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது, எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு இதமான பாடல் இது!... இந்த பாடலை கேட்கும் போது பழைய காதல் ஞாபகங்கள் வந்து கண்களை கண்ணீர் குளமாக்குகிறது!....

  • @aarthiaarthi9266
    @aarthiaarthi9266 2 года назад +250

    இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் என் மனதில் அதிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது💔💔💔💔💔😔😔

  • @ananthbala3105
    @ananthbala3105 2 года назад +1369

    எத்தனை பேருக்கு இந்த பாடல் மனதில் பழைய நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது 😍😍😍😍😍

    • @chandrasekarchandrasekar8359
      @chandrasekarchandrasekar8359 2 года назад +17

      Cc

    • @sfdg5310
      @sfdg5310 2 года назад +9

      எனக்கு

    • @sfdg5310
      @sfdg5310 2 года назад +7

      எனக்கு ஏன் ஆல் நேரம் கழித்து மீண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு

    • @Alagi12120
      @Alagi12120 2 года назад +3

      enakku ana avanga enkuda illa

    • @kamalmurugan1937
      @kamalmurugan1937 2 года назад +3

      Me

  • @oumamaguesvary458
    @oumamaguesvary458 Год назад +54

    எனக்கு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ❤️❤️❤️❤️💐💐💐💐👌👌👌👌

  • @Eyarkairasigan
    @Eyarkairasigan 2 года назад +205

    Edhukku Pulla Lyrics in Tamil
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
    பித்துக்குளி ஆகிப்புட அதனாலா
    பொதி பொதி உன்ன வச்சேன் அதனாலா
    பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா
    என் கண்ணுக்குள்ள
    நான் கனவா சேர்த்துவச்சதை
    அத கன்னிராகத்தான்
    சிந்துறேன் பார்த்து நிக்கிற
    நீ என் உசுரைவிட ஒசத்தியடி
    உனக்கு புரியல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
    என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா
    தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா
    ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா
    அந்த ஆத்தாங்கரையில
    நுரையா நானும் இருப்பேன்டி
    நீ காப்பாத்தலேன்னா
    காத்தா மறஞ்சுபோவேண்டி
    இது எப்போ உனக்கு புரியுமடி
    எனக்கு தெரியல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா
    உன்னால வேகுறேண்டி புரியாதா
    உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா
    என்னை நீ ஏறெடுக்க கூடாதா
    என் மூச்சுக்காத்துல
    முழுசா நீ தன் இருக்குற
    என் நெஞ்சக்கொளுத்தி
    தான் அதுல தீய மிதிக்கிற
    ஒரு நடைபொணமா இருக்குறேன்டி
    எதுவும் புடிக்கல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல

  • @dheenamkm5523
    @dheenamkm5523 3 года назад +392

    மனதுக்கு ஆறுதலாகவும் இனிமையாகவும் உள்ளது இந்த பாடல்

  • @k.kannank.kannan1524
    @k.kannank.kannan1524 3 года назад +353

    இந்த song கேட்கும்போது என் மாமா நினைவுகள் மனதில்........❤

  • @RajeshKumar-wq8qm
    @RajeshKumar-wq8qm 2 года назад +431

    இந்த பாட்ட கேட்டாலே எனக்கு அழுக தான் வருது😭😭😭😭😭😭

  • @jp.6881
    @jp.6881 3 года назад +418

    உண்மையா லவ் பண்ணி பெயிலியர் ஆன உங்களுக்கு இந்த சாங் கேட்டால் அழுகை வரும் 😭😭😭💔

    • @naveenraja2327
      @naveenraja2327 2 года назад +8

      உண்மை என் நிலைமை அப்படி தான் 😭😭😭😭

    • @rikazarikaza1786
      @rikazarikaza1786 2 года назад +7

      நானும் அழுந்து இருக்கான் உன்மை தான்

    • @vickyvicky-fs8lz
      @vickyvicky-fs8lz Год назад +4

      Enakku yappo intha song kettalum alugaya varum 😭😭😭😭

    • @s.kamalanathan
      @s.kamalanathan Год назад +3

      @@naveenraja23271

    • @sumithrqsumithra2853
      @sumithrqsumithra2853 Год назад +4

      Mm Nan romba azhutha

  • @thesimam9295
    @thesimam9295 2 года назад +51

    இந்த song கேட்ட மனசு ரொம்ப வலிக்குது பழைய நினைவுகள் வருது

  • @sibirajsibiraj4031
    @sibirajsibiraj4031 3 года назад +176

    😭😭😭.....தேடி வந்து நீதா என்ன மன்னிப்பாயா.. பாலா.....😭😭😭😭Sadhuraa 2017..,...🌹🌹🌹🌹🌹

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 года назад +328

    90s காதல் வலி இதுதான்❤️❤️

  • @a.sakthivelsakthi1434
    @a.sakthivelsakthi1434 Год назад +602

    2023 ல இந்த பாட்டு யார் யார் கேட்கிறிங்க ....😍🙋

  • @thangamani5669
    @thangamani5669 3 года назад +313

    இந்தப் பாடலைக் கேட்கும்போது பழைய காதல் நினைவுகள் நினைவுக்கு வருகிறது

  • @avalumnaanumbestiessv....1422
    @avalumnaanumbestiessv....1422 6 месяцев назад +117

    2024 ... Yaru ellam song kekkuringa....

  • @siranjeevi45
    @siranjeevi45 3 года назад +381

    மனதை உருக்கும் வரிகள் அந்தோனி அண்ணா குரல் அருமை வாழ்த்துக்கள் 😍❤️

  • @lavanyaammulavanyaammu8080
    @lavanyaammulavanyaammu8080 3 года назад +389

    2021 LA pakaravanga like pannunga

  • @Jeyarani-up8gb
    @Jeyarani-up8gb 3 года назад +629

    இந்த சாங் கேட்கும் போது மனசு வேர மாரி பீல் ஆகுதுங்க ஐ லவ் சாங் 😘👆

  • @muthukumars1461
    @muthukumars1461 2 года назад +12

    இந்த பாடல் தான் எங்கள் இருவருக்கும் பிரிவின் போது சேர்த்து வைத்த பாடல் இப்போது நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டால் எனக்கும் இந்த பாடல் நிரந்தர ஆறுதலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது...😰

  • @srinath3450
    @srinath3450 2 года назад +57

    எனக்கு பிடித்த..பாடல் கேட்கும்..போது.. பழைய.ஞாபகங்கள்.. வரும்..காதலை..kadanthuvitten..

  • @vinothkanna1468
    @vinothkanna1468 3 года назад +430

    காதல் தோல்வியும் ஒரு சுகமான வலிதான்.

    • @ganeshkumer110
      @ganeshkumer110 3 года назад +2

      Mm

    • @shakthiraj7152
      @shakthiraj7152 3 года назад +7

      Aman bro anupavaichunu irukan intha sec varaikum but oru vithamana feal akuthan

    • @elanjezhiyan2670
      @elanjezhiyan2670 3 года назад +1

      Athu epdi

    • @laxmiraja7635
      @laxmiraja7635 3 года назад +2

      😥😥😥😥😥😥😥😥😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭me

    • @ArulArul-wt1oe
      @ArulArul-wt1oe 3 года назад +1

      It's true 💯💯💯💯💯💯💯💯💯

  • @oneloveonemusic5260
    @oneloveonemusic5260 3 года назад +179

    💖💖எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்

  • @93muthukannanm91
    @93muthukannanm91 2 года назад +26

    எத்தனை பேருக்கு இந்த பாடல் மனதில் பழைய நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது 💔💔💔💘💘💘❤‍🔥❤‍🔥❤‍🔥❤❤M.K love

    • @93muthukannanm91
      @93muthukannanm91 2 года назад +1

      93 Muthu Kannan M
      எத்தனை பேருக்கு இந்த பாடல் மனதில் பழைய நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது 💔💔💔💘💘💘❤‍🔥❤‍🔥❤‍🔥❤❤M.K love

    • @arararararararar638
      @arararararararar638 Год назад

      Enku

  • @dkdinezcreation7858
    @dkdinezcreation7858 3 года назад +179

    முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா என்னைப்போல் நீயும் நீயும் நெனப்பாயா

    • @AmmuAmmu-uv9ry
      @AmmuAmmu-uv9ry 2 года назад +1

      😭😭😭😭😭😭😭

    • @kokilav7593
      @kokilav7593 2 года назад +1

      😋😋😋😋

    • @soundbalu2876
      @soundbalu2876 2 года назад +1

      எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

    • @iswaryaice1433
      @iswaryaice1433 2 года назад

      😭😭😭

    • @dhanalakshmip313
      @dhanalakshmip313 2 года назад

      😢😢😢😢😢

  • @paralogaselviselvi4187
    @paralogaselviselvi4187 Год назад +11

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இந்த பாடலை ஒரு நாளைக்கு மூன்று வரையாது கேட்பேன் அப்படி கேட்டதும் என்னை அறியாமல் அழுது விடுவேன் ❤😢

  • @rasikas5684
    @rasikas5684 3 года назад +25

    Indha song kekkum podhu la Semma feel aagudhu... 😓
    Lyrics & voice vera level.... 👌

  • @sasithara3771
    @sasithara3771 3 года назад +505

    Inda song pudichavanga like podunga

    • @kavinkumar699
      @kavinkumar699 3 года назад +1

      kavin kumar

    • @markusandrew8360
      @markusandrew8360 3 года назад +1

      a tip : you can watch movies at Flixzone. I've been using it for watching all kinds of movies during the lockdown.

    • @rolandbjorn7982
      @rolandbjorn7982 3 года назад +1

      @Markus Andrew Definitely, I've been watching on Flixzone for since november myself :D

    • @NASamy-wl9kc
      @NASamy-wl9kc 3 года назад +1

      My favourite song

  • @venkatesanp7430
    @venkatesanp7430 4 года назад +225

    எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @captainsanjay3338
    @captainsanjay3338 Год назад +7

    இந்த பாடல் மூலம் எத்தனை பேருக்கு முன்னால் காதலி நினைவு வந்தது😔😔😔😔

  • @govindarajgovindarajp1119
    @govindarajgovindarajp1119 6 месяцев назад +4

    2024ல இந்த பாடலை கேக்குறேன் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் கேட்பேன் இதுபோல் நீங்களும் கேட்பீர்கள்❤❤❤❤❤❤

  • @rewarirewsi4213
    @rewarirewsi4213 3 года назад +642

    முன்னப்போல என்கூட நீ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சிரிப்பாயா, என்ன போல நீயும் ❤️❤️❤️❤️❤️என்ன நெனப்பாயா

  • @rajeshwarir5696
    @rajeshwarir5696 3 года назад +56

    காதல் தோல்வியும் ஒரு சுகமான வலிகள் தான்

  • @umamaheshwari4803
    @umamaheshwari4803 4 года назад +296

    Supper idha pudichavanga like pannunga

  • @manivijay3316
    @manivijay3316 3 года назад +31

    அடி எதுக்கு உன்னை
    பாத்தேன்னு நினைக்க
    வெக்கிறியே என் மனசுகுள்ள
    நிக்காம நீ மழை அடிக்கிறியே
    யே வாடி வாடி ராட்டி என்
    நெஞ்சம் தாங்கலடி உன்னை
    தேடி தேடி நானும் என் கண்ணே
    மூடல டி
    ஆண் : அழகா நீ பெஞ்ச
    மாமழை போல அதுல
    நனைஞ்சேன் அடி உன்
    நினைப்பால
    ஆண் : அடி எதுக்கு
    உன்னை பாத்தேன்னு
    நினைக்க வெக்கிறியே
    என் மனசுகுள்ள நிக்காம
    நீ மழை அடிக்கிறியே
    ஆண் : கண்ணால பாக்குற
    கண்ணாடி காட்டுற என்னோட
    உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி
    நூல போல் என்ன மாத்துற
    என்ன காத்தோடு காத்துல
    நீ கடத்துற
    ஆண் : ஒரு தினுசா
    மனச கட்டி இழுக்குற
    உன்ன நெனைச்சு
    நெனைச்சு சொக்க
    வைக்குற
    ஆண் : வாடி பொட்டபுள்ள
    அழகால கொல்லுறியே
    பேச ஒன்னும் இல்ல என்
    நெஞ்ச தள்ளுறியே கனவா
    நெனவா கேக்க வெச்சாலே
    அடடா மனச அத்துமீற
    செஞ்சாலே
    ஆண் : அடி எதுக்கு
    உன்னை பாத்தேன்னு
    நினைக்க வெக்கிறியே
    என் மனசுகுள்ள நிக்காம
    நீ மழை அடிக்கிறியே
    ஆண் : மழை அடிக்கிறியே
    நீ மழை அடிக்கிறியே மழை
    அடிக்கிறியே நீ மழை
    அடிக்கிறியே மழை அடிக்கிறியே
    நீ மழை அடிக்கிறியே மழை
    அடிக்கிறியே நீ மழை
    அடிக்கிறியே

    • @thirumalai1848
      @thirumalai1848 2 года назад

      👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💝💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sowmiyasowmiya.k8038
    @sowmiyasowmiya.k8038 3 года назад +43

    My ringtone... My favorite... My memorable song..

  • @methasree9912
    @methasree9912 4 года назад +145

    Sema feel... Vera level

  • @gayathrim5134
    @gayathrim5134 3 года назад +59

    My Love song ..இந்த song..My Mama va rempa miss pantren miss you da செல்லம் .. I love This song .. My heart song

  • @gayathrisakthi358
    @gayathrisakthi358 3 года назад +234

    Idha ketale aluga varudhu.... Enakum en mamakum sanda vandha indha song dhan keppo. Aluthurva....indha song ketta udane alara girls matum like pannuga

  • @PugazhJp-ih8dl
    @PugazhJp-ih8dl 11 месяцев назад +8

    2024 yaravathu kekkuringaa

  • @SankarSk-f9r
    @SankarSk-f9r 5 месяцев назад +3

    நா இப்ப தா இந்த பாட்டு கேக்குறேன் 2024 ல நா கேட்ட பெஸ்ட் லவ் பெயிலியர் பாட்டு ஒவ்வொரு வரியும் அட்டகாசமா இருக்கு அழுகையும் வருது ❤❤❤

  • @lovekingkd
    @lovekingkd 3 года назад +150

    💔👌Sema love feel 💔👌

  • @happyf678
    @happyf678 3 года назад +63

    What a feel ❤️ awesome... Magical voice I fall in this song❤️ unakkunu valurendi theriyatha.... Each and every lyrics give awesome feel

    • @arulraj1143
      @arulraj1143 3 года назад +1

      தமிழ்ல டைப் பண்ணுங்க அண்ணே

  • @vinithavinitha6813
    @vinithavinitha6813 3 года назад +130

    😭😭😭😭யா கண்ணுகுல்லதா கனவா சேத்து வெச்சத இப்ப கண்ணீராகதா சிந்துர பாத்து நிக்கிற😭😭😭😭

  • @Suriya-n3h
    @Suriya-n3h 7 месяцев назад +2

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை நான் தினமும் கேட்பேன் இதுபோல பாடலை இந்தப் பாடலை பாடியவர் இன்னும் இது போன்ற நல்ல நல்ல நல்ல நல்ல நல்ல பாடல்களை பாட வேண்டும் வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய பாட்டு பாடுங்க உங்களுக்கு அருமையான குரல்❤❤❤❤❤

  • @Suriya-n3h
    @Suriya-n3h 7 месяцев назад +1

    இந்தப் பாடல் மிகவும் அருமை எத்தனை ஆண்டு கழித்தாலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும் என் பிள்ளை பேரன் பேத்தி கூட இந்த பாடலைக் கேட்கும் என்று நான் நம்புகிறேன் மிகவும் அருமை இசை என்றால் இதுவே இந்தப் பாடலை பாடியவர் இருக்கும் இதற்கு இசையமைத்தவர் இருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்

  • @jasmineprincya2252
    @jasmineprincya2252 3 года назад +30

    🥺Most 🥺Feeling Song 💯 😔 #Lyrics ❤️ Mad
    Acting ❤️🥺 Superrrr
    Onakunu Vaalzhuren di 😖Theriyathaa
    Onnala Veguren di 😣 Puriyathaa
    Unnodu sernthidatha 💔 Mudiyathaa
    Enna Ne Yeruduka 😞 Kudathaa
    En Muuchu kaaathula mulusa neethan 😢Irukura
    En nenja koluthi thaan athula theeya🔥mithikura
    Oru Nada 🚶 Ponama 💔 Irukuren dii
    😭 Yethuvum Pudikala ......
    Killed 😌 Lines 💯

  • @monimohan3561
    @monimohan3561 3 года назад +10

    👍👍👍👍👍Semma munnappola enguda nee sirippaya line semma l like this song😘😘😘😘😘

  • @nithuu1238
    @nithuu1238 3 года назад +35

    Na yenka mama kitta pesati entha song tha dedicated panuvaka 🥺🥺🥺 super song ✨

  • @sasistar6985
    @sasistar6985 Год назад +5

    Itha kekkum pothu ithu enakkunnu vantha paaddunu thonuthu💕

  • @sj9883
    @sj9883 2 года назад +28

    என் மாமா நினைவுகள் 😭😭😭💔💔💔🥺🥺🥺

  • @gunasekaranguna1219
    @gunasekaranguna1219 4 года назад +66

    Macha ne vera leval da...

    • @mayameera899
      @mayameera899 3 года назад

      Miss .you❤️❤️❤️❤️😭😭

  • @AmmuAmmu-fn2dd
    @AmmuAmmu-fn2dd 3 года назад +335

    2021 la indha song pathu feel pannavaga like pannuga

  • @baloveeeeee8193
    @baloveeeeee8193 2 года назад +4

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.......

  • @subramanianperiyasamy9080
    @subramanianperiyasamy9080 3 года назад +21

    super song 💖💖💖 romba pudikkum❣️❣️❣️

  • @priyadharshini2053
    @priyadharshini2053 3 года назад +83

    Kastama iruku intha song kekum pothu 😭😭😭

  • @manojkumarmanoj6129
    @manojkumarmanoj6129 3 года назад +183

    என்னோட மாமன இழந்துட்டு நடை பிணம வாழ்ந்துக்கிட்டு இருக்கன் I miss you sarath mama

    • @deiventhiranp7626
      @deiventhiranp7626 3 года назад +2

      Yennachu

    • @manojkumarmanoj6129
      @manojkumarmanoj6129 3 года назад +4

      @@deiventhiranp7626 Avarukku veru oru pennoda thirumanam aagidichi

    • @YouTubeChannel-mi8uj
      @YouTubeChannel-mi8uj 3 года назад +5

      Don't worry.. அவரின் நினைவுகள் எப்போதும் உங்கள் மனசுல.. 👍👍👍

    • @shiyamshiyam2853
      @shiyamshiyam2853 3 года назад

      O

    • @anandhimaryanandhsara8244
      @anandhimaryanandhsara8244 3 года назад +2

      Na miss panna payan name Sarath mama tha I love so Mach my Sarath mama

  • @velprabuvelprabu3685
    @velprabuvelprabu3685 4 года назад +45

    Semma Pangu keep rock performance congratulations 2 all

    • @ஜான்சிராணி-த1ய
      @ஜான்சிராணி-த1ய 4 года назад

      .
      ...................................www.tenor.co/uFw2.gif www.tenor.co/uFw2.gif www.tenor.co/uFw2.gif www.tenor.co/uFw2.gif www.tenor.co/uFw2.gif www.tenor.co/uFw2.gif

    • @ஜான்சிராணி-த1ய
      @ஜான்சிராணி-த1ய 4 года назад

      கஷ்ட... ண... க்ஷக்ஷணண. ணக்ஷக்ஷ... க்க. க்க. க்க. கஷ்ட. க்க.. கஷ்ட. க்க... க்ஷந

  • @shameenabanu1143
    @shameenabanu1143 3 года назад +30

    While hearing this.......... something playing with my soul🥺🥺😢😭......awsm music director and singer and crew

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +29

    ❤️ என் மாமா நினைவுகள் ❤️❤️❤️😘💏😎😭❤️❤️😘😘😘😘😘😘😘😘🙏

  • @bubblyangel6190
    @bubblyangel6190 3 года назад +91

    காதல் என்பது கனவு மாதிரி சிலருக்கு பலிக்கும்.... சிலருக்கு வலிக்கும்...

  • @kalaiarasan633
    @kalaiarasan633 4 года назад +23

    Semma super naa👍 👌

  • @castrogangs445
    @castrogangs445 3 года назад +21

    காதலின் உச்சகட்ட வலிகளை உணர்த்தும்...... வரிகள்.... Miss U d.... Lolly.....😥

  • @suganyaraghavendra808
    @suganyaraghavendra808 Год назад +9

    Old memories romba varuthu.... still we can't forget

  • @rajeshwarirajeshwari6012
    @rajeshwarirajeshwari6012 3 года назад +4

    முன்ன போல என் கூட நீ சிரிப்பயா என்ன போல நீயும் என்ன நினைப்பாயா semma song my favourite ....

  • @ushaarumugam9695
    @ushaarumugam9695 3 года назад +60

    I like❤ this song❣️ pidichiavanga ellam like💚 podunga 😍😍😍

    • @sundaramg6952
      @sundaramg6952 3 года назад +2

      I love this song😍😘

    • @sundaramg6952
      @sundaramg6952 3 года назад +2

      Super song😍😘

    • @karthikaa8158
      @karthikaa8158 3 года назад

      Super song anna😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😚😚

    • @devarajbeeramma757
      @devarajbeeramma757 3 года назад

      @@karthikaa8158 .😍

  • @harshiniharshu4896
    @harshiniharshu4896 4 года назад +32

    Semma bro vera level editing 😍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +92

    என் மாமா நினைவுகள் ❤️❤️

  • @manivelarumugam3500
    @manivelarumugam3500 9 месяцев назад +1

    2024 la intha patta yaar yaar kekkiringa

  • @suganthivssuganthi299
    @suganthivssuganthi299 Год назад +4

    என்னுடைய மாமாக்கு ரொம்ப பிடித்த பாடல், அவரு கேட்டாருன்னு நானும் கேட்ட எனக்கும் ரொம்ப பிடிசிரிட்ச்சி

  • @sasvikasasvika1706
    @sasvikasasvika1706 3 года назад +26

    I love this song.. Romba feel aham erukku..... 🤗😘😘😘

  • @shakthigokila163
    @shakthigokila163 3 года назад +30

    Addicted this songs.......😘😘😘

  • @soniyam.p654
    @soniyam.p654 3 года назад +153

    Intha song kettale Avolo feel agutthu💔💔💔💔💔💔

    • @ManiMM-iw6pr
      @ManiMM-iw6pr 3 года назад +1

      முன்ன போல எங்குடத 😒 sirippaaya 😭😭😭😭😌😔

    • @harinishri.j2777
      @harinishri.j2777 3 года назад

      gwwhjhjpn

  • @Perumal-f4e
    @Perumal-f4e 11 месяцев назад +4

    எனக்கு பிடித்த பாடல் ‌❤❤❤❤❤❤❤❤

  • @srisakthicleaningservice5634
    @srisakthicleaningservice5634 3 года назад +5

    🫀🫀🫀🫀🫀 எனது இதயத்தை கழவாடி சென்ற நீ வாழ்க பல்லாண்டு
    யாதுமாய் நின்றவள் நீ 🙏🙏🙏🙏🙏

  • @lailthamani9627
    @lailthamani9627 4 года назад +40

    Itha song putuchavaga like pannuga😭

  • @ashwathy-xm8bd
    @ashwathy-xm8bd 3 года назад +28

    Indha songa keda avanga avanga lover njabagam varum

  • @crazyplayervickey1453
    @crazyplayervickey1453 3 года назад +61

    Ennaku Intha song rompa pitikum 😀😀I love my husband ❤️

  • @Suriya-n3h
    @Suriya-n3h 7 месяцев назад

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மிகவும் அருமை என் மாமன் மகளை காதலிக்கிறேன் எப்படியாவது அது கைகூட வேண்டும் நான் அவளும் லவ் பண்ணனும் என்று நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க

  • @MuthuMari-c7q
    @MuthuMari-c7q Год назад +3

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤உங்களுக்கும் பிடிச்சா ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤❤ தேங்க்யூ

  • @ponnanpriya4091
    @ponnanpriya4091 3 года назад +7

    Indha song yarukkula fevorite

  • @hariskedit774
    @hariskedit774 4 года назад +17

    Nice machi 👍👍👍💓

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +42

    என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️

  • @nalinipriya9975
    @nalinipriya9975 Год назад +1

    சுத்தி சுத்தி நான் வருவன் தெரியாதா. பாதகத்தி என் மனசு புரியாது. உண்மை தான். Miss you mama. I love you.

  • @mohammedrafi-cf1ds
    @mohammedrafi-cf1ds 2 года назад +22

    My favorite song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @preethid5760
    @preethid5760 3 года назад +22

    Super song vera level🥰

  • @uniquegirl4858
    @uniquegirl4858 3 года назад +14

    Vera lvl

  • @ramyajothi439
    @ramyajothi439 3 года назад +26

    Itha song kasatama irukku l am not feeling I miss mama

  • @leelamuthu3481
    @leelamuthu3481 3 года назад +1

    Super enitha song keka poithu mind relaxing erku.

  • @jokavijokavi7840
    @jokavijokavi7840 3 года назад +6

    Munna pola enkuda siripayaaa... 😔. Enna pola neeum enna ninaipaya 😏...... I like this song 😍. Jos 💕kaviii. Sunder ❤💙Moni .

  • @vijayaraj6302
    @vijayaraj6302 3 года назад +41

    Entha song ketta enakku kastama irukku

  • @vanitharamar6552
    @vanitharamar6552 4 года назад +12

    Super vazhga valamudan 😊

  • @skthamilsongs734
    @skthamilsongs734 3 года назад +21

    Unnakunu vallurendi theriyatha miss u da😭😭😭😭😭😭😭

  • @sivaranjanimurugan8750
    @sivaranjanimurugan8750 Год назад +2

    Enaku intha song romba pudikkum ❤❤ i like this song 🎉❤❤

  • @FunnyAlpineSkiing-xr2vf
    @FunnyAlpineSkiing-xr2vf 7 месяцев назад +1

    2024 ல இந்த பாட்டு யார் யார் கேட்டுரிக்கிங்க😊

  • @himas_creations6807
    @himas_creations6807 3 года назад +7

    Editing vera level ❤️🔥🔥

  • @sumithrasumi7102
    @sumithrasumi7102 Год назад +4

    I am always like this song🥰🥰🥰🥰 Ennoda mama ku roma pudikum miss you mama🥰🥰🥰

  • @dhanaajith5466
    @dhanaajith5466 4 года назад +153

    Munna pola enkuda nee srippaya 😭😭😭😭😭😭😭

  • @ThineshKumar017
    @ThineshKumar017 Год назад +1

    பலய நினைவுகள் வருகின்றது இந்த பாடலை கேட்டவுடன் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்

  • @gandhimathimohan8524
    @gandhimathimohan8524 3 месяца назад +1

    Very super song nice fleeling song

  • @UMAGUNA-ig6db
    @UMAGUNA-ig6db 4 года назад +7

    Super feeling bro and good song and love this song brother