வெய்யில் தேவையில்லை அரை மணி நேரத்தில் அப்பளம் ரெடி - How to Make Appalam at Home in Tamil
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- ஒரே ஒரு பொருள் போதும் இனி வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு அப்பளம் | Homemade Appalam recipe in Tamil | Appalam recipe in tamil | urad dal appalam recipe | urad dal papad recipe in tamil | Kavitha Samayal | Appalam recipe | Appalam | உளுந்து அப்பளம் செய்வது எப்படி
#Appalam #Appalamrecipe #Appalamrecipeintamil #Papad #Papadrecipe
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய / ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்க க்ளிக் செய்யுங்கள் 👇:
Free Home Delivery*
www.askjhansi....
❤
Subscribe Our Channels:
/ askjhansi
/ queenjhansi
/ chanakiyan
❤
Join Our FB Group:
/ 1926633400957451
Follow Our FB Page:
/ askjhansi
Follow Us On Instagram:
/ askjhansi
❤
For Promotions & Advertising Contact Email:
promo@askjhansi.com
❤
//
❤
Check Our Playlists:
❤
வீட்டு வேலைகளை சுலபமாக்க - Home Care Tips
• Home Care Tips
❤
சமையலறை வேலைகளை சுலபமாக்க - Easy Kitchen Maintenance
• Kitchen Hacks
❤
வீட்டு விவசாய பண்ணை - Home Gardening & Integrated Farming
• வீட்டு விவசாய பண்ணை - ...
❤
அழகும் ஆரோக்கியமும் அதிகமாக - Health and Beauty
• Health and Beauty
❤
புதுசு கண்ணா புதுசு - Useful Interesting Products Reviews & Demos
• Products Reviews & Demos
❤
கர்ப்பம், பிரசவம், பிள்ளை வளர்ப்பு - Pregnancy & Parenting
• Pregnancy & Parenting
❤
செயல் முறைகள் & தயாரிப்பு ரகசியங்கள் - Formulas and Procedures
• How To Dos
❤
புதிய இடங்கள் புதிய அனுபவங்கள் - Places, Resorts Reviews and Travelogues
• Places We Visited
❤
அரேபியாவில் ஆஸ்க் ஜான்சி - Umrah Vlogging
• அரேபியாவில் ஆஸ்க் ஜான்...
❤
Paleo Diet 30 Days Meal Plan in Tamil
• Paleo Diet 30 Days Mea...
❤
அறுசுவை சமையல் - Mouth Watering Recipes
• அறுசுவை சமையல் - Mouth...
❤
ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் - ASK Jhansi Products
• ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்...
❤
Vlogs, Live & Bloopers
• Vlogs, Live & Bloopers
❤
மிகவும் எளிமையான முறையில் அப்பளம் செய்முறை விளக்கம் அருமை 👌
Super Akka kandippa try panni pargira Akka Thanks
Very excellent video Thank you Sister Endrum anbudan Sugandhi Sathya vaalthukkal Vaalga valamudan Nalamudan Endrum Nandri sago
Hi Jhansi I am your fan. I like all your receipes. I will try this method. When I make appalam veesi poriadu. Kindly show the other method using pirandai. Waiting for your post
Super sister appalam romba alaga virinji vanthuruku vera level work
Superb explanation mam 👏👍👌
Applam so costly in market. Ur method is so easy and cheap. I m gonna do it today itself. Can we make mini paani pooris in same aata mixture??? 👍
pani poori is made from different flour... its maida and rava mixture.
New invention. Lockdown special different approach your regular routine. All the Best!.👍👍👍💐💐💐👍👍👍
Assalaamu alaikum akka
Unga video very useful athum intha lock down nerathula yeppati seiyanum nu theriyum but correct method theriyathu so thankyou
Thank you sister..
Very very useful video sis awesome
அப்பளம் செய்முறை சூப்பர் சிஸ்
மிக்க நன்றி மேடம் 👍🏻👌😍
வாவ் சூப்பர் சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன்
Sooper Madam thank you
Mashaa Allah
Great. 👏👏👍👌
Super mam.... I will try
Super appalam mam good idea
Super sister kadaila vangama vetla suthama senjralam excellent preparation sister all in all amazing jhansi sister
தேன்க்யூ டியர்... ❤❤❤
Super 👍
@@ASKJhansi 😃
Thanks pattiamma
Super
Thank you, Madam🙏❤️
Wow, semmayaa irukku.
Super aunty.👏👏 Tnxu for the tips
தோழி நீங்க போடற ஒவ்வொன்றும் அருமை அதிகமா முயற்சி எடுத்து பண்றீங்க நீங்க புதுமையான போடுறீங்க உழைப்புக்கு ask Jhansi வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Difference is 55 rs
Thank you so much Mam ❤❤❤❤❤
❤❤❤ ...
சகோதரி fatty liver க்கு வீட்டு மருத்துவம் தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரி நன்றி
உங்களோட எல்லா receipe super உங்களோடது மட்டும்தான் exp. & quantity எவ்வளவு எல்லாம் perfect. Soap மற்றும் எல்லா fildleliyum. Neeng soooper.
Appalam mattum 4 times seidhen.
செவக்குது
பெரிசாகலை. Perandai ஜூஸ் ம்
போட்டேன். ப்ளீஸ். Mademe reply pannunga
அரிசி மாவு சேர்த்தீங்களாப்பா
Excellent
Very nice information mam thank you
VR
Super super sis
Rishas recipes
super.
assalamu alaikkum akka seema super idea Alhamdulillah by jelifer
சூப்பர்
Wow
Thank you so much aunty. Good idea by Megalaantony
Good idea for making applam
தெளிவான தமிழ் விவரமான விளக்கம். நன்றி அம்மா
#Excellnt sis👍👏👏👏👏👏👍
Super maa
Wow🤩
Akka innaikku ask jhansi product ellame vaanginean ka... Nice product ka.. Bathroom cleaner, dishwadher, germwash and multicleaner are very good... floor cleaner also nice ka... yet to use bio wash,phenyl and shif.. will use this week and let you know my opinion...
Thank you foe your support dear...
@@ASKJhansi ஒரு பெண்ணாய் உங்களை கண்டு பெருமைப்படுகிறேன்... Iam ur regular listener and long back subscriber too.. my pappa missing ur jhansi kutties videos... she still like ask kutties songs.. keera maa keerai.... bommakkari colors songs..... You r multi talented lady ka... Keep rocking ka...
Thank u so much. Because of tight work, I could not post videos ma...
My hug and love to your little one... ❤❤❤
@@ASKJhansi Sure ka.. Will convey her ka... TakeCare ka...
சூப்பர்மா
அப்பளம் இல்லாம சாப்பாடே எரங்காது உடனே ரெடி பன்ரேன்👍😁
Nice akka
1st like.
Super super super
👌
Javvarasi vathal eppadi seivathu vdo podunga sis
ஓக்கேம்மா
Urad flour podalama
Hi sister... Nanum ippadi than paddam seivean..... 😊😊
❤❤❤
👌👌👌
Online shopping illama home care product's vaguvathu pls ready
Aunty yenaku safety pin use Panni door mat sairatha solithanga
👌🏽
என்னப்பா எல்லா விசமும் தெரியுது.வாழ்த்துக்கள்
🙂
Can we store this appalam..... How many days this will be good...... Reply pannunga akka
நல்லா காய்ந்து விட்டால் வெளியே ஆறு மாசம் ஸ்டோர் பண்ணிக்கலாம். லேசான ஈரம் இருந்தா ஃப்ரிட்ஜ்ல தான் வைக்கணும்...
@@ASKJhansi thank u akka.... Reply pannadukku
அருமை 👌 உளுந்தை அரைத்த பிறகு மாவு எத்தனை ml வந்தது, அதற்கு எத்தனை ml தண்ணீர் சேர்க்கும்படி இருந்தது என்றும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதுபோன்ற எல்லா அளவுகளையும் description பாக்சில் கொடுங்கள் சிஸ்
ஓக்கேம்மா
Na rice flour and pirandai juice add pannalaa munnadi pandra apo idhu randuayum add panna appalam perusa varuma sollunga sis
ஆமாம்ங்க பெரிசா வரும்.
sister prandai juice oru spoon add pannallam
yes
Unga ellaproduct demo parthu seidhadhu ellam nalla vandhsdhu.
But appalam mattum arisi mavu
Perandai ஜூஸ்ம் add panniyum perisagalai. Sevakkudhu. Pl ..,..... ease
Idea sollunga.
Appalam romba pidikkum
உங்க பேத்தி நலமா...
சூப்பர்.....
நலம் தான்மா...
Pirandai juice setha andha smell varumeeee enna pandradhu sister sollungaaaa
ஒரு கரண்டி மட்டும் சேர்த்துக்கங்க
நல்லெண்ணெய் இல்லாவிட்டால் ஓலிவ் ஆயில் பயன்படுத்த முடியுமா அக்கா
Then naa panni patha applam perusa vara maatudhu apdiye porunju crispy yaa iruklku but perusa varala adhe size la ye irukku
Enakkum appalam perisa poria mattengudhu.
Why?
Pl. Reply
How can i see ur reply?
Before me one can asked the same.
Hoow can i see ur reply
Mam ella problemkum solution solringa enakum solvinganu nambikayoda kekuran ma.enaku psoriasis skin disease iruku ipa enaku baby poranthuruku baby na breastfeeding panalama ma.intha vichayam enaku romba manavethanaya iruku.
டெலிவரி பார்த்த அந்த மருத்துவரிடமே கேளுங்கள். நல்ல பதில் கிடைக்கும்.
அரிசி அப்பளம் செய்து காண்பிக்கவும்.
Mam ulunthu machine la kuduthu araikalama.
yes
Mam, 1 doubt, apalam sariya kaayama store pannalama?
ஈரம் இல்லாம உலரணும்ப்பா.
@@ASKJhansi thank you Mam.....
மிக்ஸி மாத்துங்க
என் வீட்டில் வெயில் வறுவதில்லை மாடியும்யில்லை 5, 10 நிமிடம் தான் வெயில் வறுகிறது லெமன் கிராஸ் plant வைக்கலாமா? Reply
அது குளிர்பிரதேசங்களில் வளரக் கூடியது... ரெண்டு மணி நேரமாவது வெய்யில் வந்தால் வைக்கலாம்.
Hi sis unga tiles cleaner eppadi vanguvathu
www.askjhansi.com ல ஆர்டர் போடுங்க வீடு தேடி வரும்...
Appalam easy
But ungaladhu madhiri perisa porialai
👍🌹🌼
சூப்பர் மாம் முயற்சித்தேன் ஆனால் பூரியாக வந்தது ஏன்❓
ஈரப்பதம் இருந்தா அப்படி வரும்
@@ASKJhansi thank you for your reply
Oh really tum Jhansi se ho
உளுந்து மிக்ஸியில் எவ்வளவு அரைத்தாலும் நைசாக அரைபடாதே என்ன செய்வது
அரைந்து விடுகிறதேப்பா...
@@ASKJhansi முயற்சித்துப் பார்க்கிறேன் சகோதரி
Evlo days ku store pani vechikalam sister
6 months
முடிவுத்திகதி எவ்வாறு நிர்ணயித்தல்
அரிசி மாவு சேர்த்தும் பெரிய அளவில் பெரிய வில்லை
ஆப்ப சோடா போடாமல் செய்யலாமா சகோதரி
அரிசி அப்பளம் செய்து காட்டுங்கள் சகோதரி
க்ரிஸ்பினஸ் வராதுன்னு நினைக்கிறேன்... செய்து காட்டுகிறேன்மா...
Unga face kaminga
Andha mugarasi
Unga ella productm engalukkum varum
இந்த வீடியோல என் முகம் இருக்குது பாருங்கம்மா
ruclips.net/video/YOWVnkBeFeM/видео.html
Akka try panna but viriva varla
கொஞ்சம் அரிசி மாவு சேருங்க சிஸ்
😈😈😈😈
Super Mam l will try👍
Super
Super 👌
Super
Super Mam, 👌