கிறிஸ்து பிறப்பு காணிக்கை பாடல் 2024
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- திண்டிவனம் புனித வியாகுல அன்னை ஆலயம் பெருமையுடன் வழங்கும் ,கிறிஸ்து பிறப்பு பாடல்.
அருட்பணி பி. ஆரோக்கியநாதன் பங்கு தந்தை. எழுத்தும் இசையும்: வேதியர் ,சி .ஜான் ஜோசப் .
இசைஇயக்கம்: SAM லாரன்ஸ் ,
இசை அமைப்பு ,மற்றும் ஒளி கலவை: ஜே. பிரவீன் குமார் . பாடியவர் : பி .மெர்லின்.
காணொளி இயக்கம் : ஜிஜோ
நினைவில் என்றும் வாழும் தெய்வத்திரு: சா அருளப்பன் தெய்வத்திரு: அருள் சகாயநாதன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
கிறிஸ்து பிறப்பு காணிக்கை பாடல்.
மண்ணில் மழலையாய் பிறந்த தெய்வமே எம்மை தேடி வந்தது ஏனோ? மண்ணில் மாந்தர்கள் புதுவாழ்வு தந்திடவே மாட்டு தொழுவத்தில் தவழ்ந்தாயோ?-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன் நீ விரும்பும் காணிக்கை எதுதானோ ?-2
ஏழ்மை உள்ளத்தை விரும்புகிறாய்- அதை ஏற்க என் மனம் தடுக்கிறது-2 சுகமாக வாழும் எனக்கு அதை விடுத்து வாழ மனம் தடுக்கிறது-2 மகிழ்வோடு தருகின்ற மனதாக மாற்றிடுவாய்- என்றும் மகிழ்வோடு தருகின்ற மனதாக மாற்றிடுவாய் -எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன்.....
ஏழைகள் வாழ்வு வளம் பெறவே - நான் கொடுப்பதால் என் வாழ்வை உயரச் செய்வாய்-2; முக- மலர்ந்து தரும் அனைத்துமே- உன் கரங்களால் ஏற்று அருள் புரிவாய்-2 என்னை கொடுக்கின்ற மனதாக மாற்றிடுவாய் என்றும்-2 எதைக் கொடுப்பேன் என்ன கொடுப்பேன்..,.
Special Thanks to Mr. Joseph Rajesh
@johnjosephharmonies2992
#christmas #christiansongs #christmassongs #xmassongs #xmassong #catholicsonline #catholicsongs #catholicsong
Video Courtesy:
Canva
Runwayml
Leoanrdo.Ai
மிகவும் நல்லது
Super song brother
Excellent composition ❤❤❤👌👌👌🤝🤝🤝
பாடல் அருமையான உள்ளது.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் திருப்பலியில் பாட ஏதுவான பாடல்.
Lovely song praise the lord 🙏
Good morning. Wish you a happy Christmas. God infant Jesus bless us. Amen
மிகவும் அருமையானபாடல் 👏🏻👏🏻👌👌😊😊
Sweet song
New xmas song nice. Rhythamical song. Super
இனிமையான பாடல் ❤🎉
Meaningful and soulful composition
Very nice song🎉
Beautiful Song 🎉❤
GOOD
Nice song
பாடல் நன்றாக உள்ளது 👍
அருமையான பாடல் வரிகள்
Ver y nice beautiful voise God ble s you all
மிகவும் அருமையான உள்ளத்தை தொடும் பாடல் வரிகள், இனிமையான இசை இயக்கம், இன்னும் பல பாடல்கள் இசை வடிவில் வெளி வர எங்கள் வாழ்த்துக்கள்
Ok❤❤❤❤
Super 👍👍👍👍 👏👏
👌🏾👍🏾👏🏾👏🏾👏🏾👏🏾🎉💐🙏🏾
பாடலுக்கு வாழ்த்துககளும் கமெண்ட்ஸ் லைக்
🙏🏻👏👌
❤👌
🎉
அனைவருக்கும் நன்றிகள் பல ,தொடர்ந்து பாடலை கேட்டு குழந்தை யேசு ஆசீர் பெறுங்கள்.
😮
பாடலுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்தவர்களுக்கு சப்ஸ்கிரைப் கமெண்ட்ஸ் பண்ணுவதற்கு எங்கள் குழுவினரின் சார்பாக வாழ்த்துக்களையும்
Super 👌👌👌👌👌👌
Nice song .... Please share Lyrics
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.பாடலின் வார்த்தை கள் வீடியோவிற்கு கீழே உள்ளது. More என்று இருப்பதை அழுத்துங்கள்.
Superb….can i get keyboard notes please
அய்யா ஒரு x.mass thiruvirundhu paadal kodunga
சென்ற ஆண்டு 2023லே கிறிஸ்து பிறப்பு திருவிருந்து பாடல் நன்றி பாடல் அனுப்பிஇருக்கிறேன் எனது யூ டியூப் சேனலை பாருங்கள், நன்றி.