வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ..! | ஒரு மந்திர சொல் | Bharathi Baskar Wonderful Speech | Latest | 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии •

  • @jey1943
    @jey1943 2 года назад +12

    Seeing you dear sister back on the stage was a moment of great joy and our hearts start thanking heavens ...2) Your stress on Gratitude that relives people from stress had been researched with millions of dollars in u.s universities ( ref,:Ted talk by Shawn achor ).3) i am retd. Surgeon in my 80th year and very much against the present I C U culture ....i tell my colleagues that many go into icu crush syndrome...most of our icu s have just one criteria ....icu...you don't see us ( what we are doing) ...You have overcome with God's great grace ...Thank God 🙏

  • @shanthiramesh3552
    @shanthiramesh3552 Год назад

    Excellent booster, love you, live your efforts in improving the humanity

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 года назад +29

    1000 times Thank you Mam பிறரை motivation செய்யும் உங்கள் வலிமை ‌வாய்ந்த வார்த்தைகளுக்கு நன்றி.💐💐👌👍🙏

  • @vijikumar9504
    @vijikumar9504 2 года назад

    Amma nalla valimai mikka varthaikal amma...😊👍👌

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 2 года назад +3

    மிக மிக அருமை , சிறப்பு , நன்றி சகோதரி இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு .

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 2 года назад +8

    பல முறை உங்கள் பேச்சு என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது சகோதரி. நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @nehasubramani7318
    @nehasubramani7318 2 года назад

    Thanks mam good message your speech every word nice first l told thank you mam

  • @shobanar4650
    @shobanar4650 2 года назад +1

    அன்பான சகோதரி உங்களுக்கு முதலில் நன்றி சகோதரி எங்களுக்கு நல்ல விஷயங்களை தெரிய படுத்தியதற்கு மீண்டும் நன்றி என் வாழ்க்கையின் முக்கியமான நேரத்திற்கு உங்களின் பேச்சு வழிகாட்டியாக அமைந்தது மீண்டும் நன்றி

  • @classiceswaran8383
    @classiceswaran8383 2 года назад +1

    தமிழகத்தின் மிக முக்கியமான பொக்கிஷம் நம் பாரதி பாஸ்கர் அவர்கள் 🙏🙏🙏

  • @chitraparameswarirajamani469
    @chitraparameswarirajamani469 2 года назад +4

    நன்றி சொல்லி, நன்றி மறவாமல், நன்றியுடன் வாழ்ந்தாலே வாழ்க்கைப் பயணம் சீராக சிறப்பாக இருக்கும் என்று தாங்கள் எடுத்துரைத்தது மிகச் சிறப்பு. மேடம். வாழ்த்துக்கள்.

  • @meenak1895
    @meenak1895 2 года назад

    மிக்க நன்றி அம்மா தங்களின் அனைத்து மேடை பேச்சுக்களும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @manimegalaib4492
    @manimegalaib4492 2 года назад +2

    ஆஹா அருமை அம்மா,நன்றி அம்மா,மிக்க நன்றி உங்கள் கருத்து என்னை மகிழ வைத்தது 🙏🌈💜💕💌🙏

  • @syamalasrinivasan2393
    @syamalasrinivasan2393 2 года назад +2

    What a wonderful encouraging speech mam. May God bless you healthy and happy life. This speech really makes a remarkable change in the life of all . Wonderful lessons they teach all.

  • @vasukip3286
    @vasukip3286 2 года назад +1

    அருமை அருமை. வாழ்க வளமுடன்.

  • @janakavallimurali6288
    @janakavallimurali6288 2 года назад

    Good evening mam.ungalaipp parka romba santhoshama iruku.ungal speech migavum arumai.pallandu pallandu vazhga.thank u very much.

  • @naveaneethachandran7872
    @naveaneethachandran7872 2 года назад

    Good speech madam 👩

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад

    Sooper. Bharathi. Madam true to. Life. Info powerful. Rendering. That is why.we.love you இப்போதே சொல்லி வட்டைன்

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 2 года назад +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்

  • @livelife4654
    @livelife4654 2 года назад +1

    Thank you barathi ma'am 🙏🏽🙏🏽🙏🏽

  • @sriluxsumimandir5287
    @sriluxsumimandir5287 2 года назад +1

    மேடம் நீங்கள் நூறாண்டு காலம் தீர்க ஆயுளோடும் இறைவனின் அனுக்கிரகத்தோடும் வாழ வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரின் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @Manavalankan
    @Manavalankan 2 года назад

    Arumai. Sisder

  • @raxsana995
    @raxsana995 2 года назад +3

    I am inspired with ur golden speech mam thank u 😊

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 года назад +1

    True

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад +1

    Super super amma thank you so much 👌👌👌👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @chithragovindraj2917
    @chithragovindraj2917 2 года назад

    Thank you so much your speech

  • @mahalakshmik2820
    @mahalakshmik2820 2 года назад +1

    அருமை

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    அன்பு செல்லம் பாரதிக்கு வணக்கம்
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.அன்புடன் அன்புச் சகோதரி.

  • @geethamani96
    @geethamani96 2 года назад

    What a beautiful speech.you are truely amazing mam.

  • @swayamprakasaml1488
    @swayamprakasaml1488 2 года назад

    Lovely
    Good tips for happy living

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 2 года назад

    அருமையான பதிவு

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад

    Xcellent speech by bharati Bhaskar.Always sooper

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 2 года назад +1

    நாம் ஒவ்வொருவரும் நன்றிகள் சொல்ல எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.....நன்றி சொல்வோம்...,. தினமும்.

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 2 года назад

    God bless you more more in your life keep smiling always happyness God give you mam

  • @lavanyaraju8831
    @lavanyaraju8831 2 года назад +1

    Super mam. Thank you. Good inspiration to us

  • @subbulakshmi2712
    @subbulakshmi2712 2 года назад

    Sooper madam. It's true. Ok. Madam.

  • @lathaganesan1044
    @lathaganesan1044 2 года назад +3

    Super speech 🙂

  • @papanathanthamotharampilla5633
    @papanathanthamotharampilla5633 2 года назад

    Wow. Good speech .

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 5 месяцев назад

    நன்றிங்க. நன்றி எவ்வளவு உயர்ந்தது என்பது புரிந்தது. நன்றி சொன்னால் நமக்கு நன்மை என்பது உச்ச கட்டம்

  • @geethamani96
    @geethamani96 2 года назад

    Wishing you a very happy and more years of healthy and peaceful life.god bless you and your family. Thank you.🙏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +2

    அருமை எப்போதும் போல. வாழ்த்துக்கள்

  • @swathi9831
    @swathi9831 2 года назад

    அருமை அருமை. நற்பவி

  • @papanathanthamotharampilla5633
    @papanathanthamotharampilla5633 2 года назад

    Super madam.

  • @geetharanis9249
    @geetharanis9249 2 года назад

    Super mam 💐❤️

  • @deepthi6326
    @deepthi6326 2 года назад

    Thank you thank you mam........cent percent true words mam. Thank you for sharing with us

  • @thangamani.r1052
    @thangamani.r1052 2 года назад +1

    Thank you🙏

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 года назад

    Wow.👌❤️

  • @sandhiyakolangal1442
    @sandhiyakolangal1442 2 года назад

    I love you Mam.stay blessed

  • @vijayalakshminatarajan7609
    @vijayalakshminatarajan7609 2 года назад

    நன்றிங்க மா டானிக்

  • @jeyalakshmi7548
    @jeyalakshmi7548 2 года назад +3

    Thank you so much mam 💐💯🔥

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 2 года назад +1

    Super madam

  • @shivahits3269
    @shivahits3269 2 года назад +1

    மேடம் அருமையான பேச்சு நிங்கள் போதும் கண்ணீர் வந்து விட்டது வில்வேன் என நினைத்தாயோ ஏன்ன அருமையான விளக்கம் நிங்கள் நிண்ட ஆயுலை பொற்று வழா கடவுளை பிராத்திகிரோம் நன்றி

  • @jeyalakshmilakshmi6620
    @jeyalakshmilakshmi6620 2 года назад

    Super mam.👍👍👍

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 2 года назад +1

    சத்தியமான வார்த்தைகள். வாழ்க பல்லாண்டு

  • @sarveshvarsp1472
    @sarveshvarsp1472 2 года назад

    நன்றி

  • @ananthavalli3573
    @ananthavalli3573 2 года назад

    Thanks mam

  • @karanmenaka9068
    @karanmenaka9068 2 года назад +2

    I love you so much mam ❤

  • @kanchanakumar7805
    @kanchanakumar7805 2 года назад +1

    I really love you and love speech very much, it's really motivating and bringing positive energy with in us.

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 года назад

    God bless you madam💐💐💐

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 2 года назад

    அன்பு இருந்தால் தானே சொல்லுவார்கள்
    ஒன்று தெரியுமா
    அன்பு இருந்தால், I LOVE YOU என்று சொல்லத் தேவையில்லை
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
    புன் கண்ணீர் பூசல் தரும்
    Love can be felt

  • @niloferkhan9056
    @niloferkhan9056 2 года назад +1

    Our hearts cry ,bleed hearing this

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 года назад +2

    Thank you ma. Prayers answered you. We waited for your good speech ma.

  • @keerthanasivashanmugam6725
    @keerthanasivashanmugam6725 2 года назад

    Love you amma ❤️

  • @kalyanigopalaswamy4449
    @kalyanigopalaswamy4449 2 года назад

    Ungal Pachuca ennai azha vaithuvittadhu Barathi madam .neengal palladium arogyathudan vazha vendum . GOD BLESS YOU MADAM

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +1

    அம்மா ஐ லவ் யூ மா.சொல்லிட்டேன் உங்களிடம். என் அம்மாவிடம் என் பாசத்தால் நேரில் பார்த்தவுடன் நனைத்து விடுவேன்.என் பிள்ளையிடம் நான் எதிர்பார்க்க முடியாது அன்பை. love you... love you ma❤️❤️பாரதி கண்ட புதுமை பெண்ணம்மா... என் பாரதி மா.

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 2 года назад +1

    GRATITUDE MAKES LIFE ALWAYS HAPPY. VAZGHA VALAMUDAN. MOHAN SENGOTTAI.

  • @valarmathipalaniswamy6621
    @valarmathipalaniswamy6621 2 года назад

    உங்கள் உடல் மொழி அழகு

  • @sunmobiles616
    @sunmobiles616 2 года назад

    Saravanan Amma Vanakam
    Yours Loveling Amma

  • @manikandanrajamani1171
    @manikandanrajamani1171 2 года назад

    Super

  • @viswanathan5210
    @viswanathan5210 2 года назад +2

    நூராண்டு வாழ்க மேடம் பெண்ணின் மனதை சொன்ன உங்களுக்கு💓👌👉👩

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад

    சோகமே சுகமாக இருக்கும்
    போது எனக்கு சந்தோசம்
    எதர்க்கு

  • @bossjothiraj6275
    @bossjothiraj6275 2 года назад +1

    👌👏🙏

  • @shanthirh1767
    @shanthirh1767 2 года назад

    என் அம்மாவிடம் லவ் யூ சொன்னதில்லை.ஆனால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பேன்.அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழியும்.அம்மாவும் வாரிஅணைத்து முத்தம் கொடுப்பார்கள்.இப்போது அம்மா , அப்பாவுடன் படத்தில் தான் இருக்கிறார். 😭😭

  • @annajosephine6078
    @annajosephine6078 2 года назад

    🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @jayashree1250
    @jayashree1250 2 года назад

    timely topic just today I was thinking why I am gulping my food?

  • @ummalshamima4506
    @ummalshamima4506 2 года назад

    100% true

  • @logachlvi8641
    @logachlvi8641 2 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ………………..

  • @radhikaeasakimuthu728
    @radhikaeasakimuthu728 2 года назад

    👌🙂🙂🙏🙏🙏🙏

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    Arrumai ma

  • @kayalvizhivs7099
    @kayalvizhivs7099 2 года назад

    அருமையான பேச்சு

  • @sudhagunabalan8520
    @sudhagunabalan8520 2 года назад

    I love you❤ sister

  • @manjunath8413
    @manjunath8413 2 года назад

    I love u so much sister

  • @giridhark.r5832
    @giridhark.r5832 2 года назад

    💓❤️💓❤️💓❤️💓❤️

  • @crcr5363
    @crcr5363 2 года назад

    💙💙💙💙💙

  • @shivabharathia8525
    @shivabharathia8525 2 года назад +1

    கேக்குறப்ப இனிப்பா தான் இருக்கு. எதார்த்தம் ரொம்ப கஷ்டம். எவன் எவன மதிக்க முன் வர்றான்?

  • @srikau2891
    @srikau2891 2 года назад

    Bharati Dear, you mean so much to me!

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 года назад

    I had no.body when.i.had my surgery ,my husband never botherd to even take me to.hospital.

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 2 года назад

    எனக்கு உதவியவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்லுவது மட்டும் அல்ல, என் பிள்ளைகளுக்கும் சொல்லுகிறேன்
    அவர்களும் நன்றியோடு இருக்க வேண்டும் அல்லவா

  • @niloferkhan9056
    @niloferkhan9056 2 года назад

    Today's children think their parents are their greatest enemies.Pity

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 2 года назад

    I love you nu namakku solla yarum illanalum paravalla naama solluvom nu nan solluven but antha varthai avangakala irritate pannum pothu yenna pannamudiyum.

  • @m.revathybalu8025
    @m.revathybalu8025 2 года назад +1

    Revathi

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 2 года назад

    Super bbbbbbbbbb

  • @tanuspecial1034
    @tanuspecial1034 2 года назад

    Not a good response for your speech mam.but I like your speech

  • @paperscissor8612
    @paperscissor8612 2 года назад

    Ungal pechai kettu , kangalil kanneer vandhuvittadhu

  • @kalimuthubabu3861
    @kalimuthubabu3861 2 года назад

    என்ன பேசி என்ன ஆக போகுது. முட்ட போடுற கோழக்குத்தான் குண்டி வலி தெரியும்

  • @JessyP-u6q
    @JessyP-u6q 9 месяцев назад

    Po d mairoo

  • @muthuraman1787
    @muthuraman1787 2 года назад

    நன்றி