P. சுசீலா அம்மாவின் இனிய குரலில் பாடல் அருமை. கண்ணதாசனின் வரிகள், MSV ஐயாவின் இன்னிசை 👌👌. 70'களில் ஜெமினி கணேஷ் இது போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.. 👍👍 ஜெயந்தி நடிப்பும் அருமை. காளை மாடு பழகிய மாடு போல சாந்தமாக இருக்கிறது.. 😊😊🙏
Thought provoking ! Meaningfull ! Lyrics by Kannadasan ! Pleasing ! Excellent ! Music by M S Viswanathan ! Sweet ! Superb ! Singing by P Suseela ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
இனிமையான பாடல். உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கையா.. உன்னை கண்ட கண்ணில் என்றும் துன்பமில்லை வாடா ரங்கையா.. நடந்தால் பிள்ளை போலே.. அணைத்தால் அன்னை போலே.. நன்றி மறந்தாலோ பகைவனை போலே.. நீதி முகம் காணவென்று ஜோதி முகம் கொண்டு வந்தாய்... கவியரசர் கண்ணதாசனின் அருமையான வரிகள், மெல்லிசை மன்னரின் இனிய இசையில், இசையரசி P. சுசீலாம்மாவின் இனிய குரலில் கேட்பதற்கு மிகவும் அருமை. ஜெயந்தி, ஜெமினிகணேஷ் ஜோடி அருமை. ஜெயந்தியிடம் அன்பாக பழகும் அந்த காளையும் அழகு ❤❤. 🙏🙏.
அழகான பாடல் நீயின்றி நான் இல்லை வாட ரங்கைய நெஞ்சமின்றி எண்ணம் இல்லை வாட ரஙகைய சுசிலம்ம குரல் இனிமை மனத்துக்குல் மறைந்திருந்த பாடல் இப்போது கேட்க ஆனந்தமாய் இருக்கிறது❤ ஜெயந்தி திறமையான நடிகை கண்ணநலமா வெள்ளி விழா படத்தில் ஜெமினி ஜெயந்தி ஜோடி சிறப்பாக நடிததிருப்பார்கள் 👌வாடி வாசல் திறந்தால் சீறிபாயும் வேங்கை போல் உள்ளது காளை கவிஞர் கண்ணதாசன் கவிதை அற்புதம் காளையிடம் சொல்வதுபோல் காதலனிடம் பாடுகிள் ஆறுமுகம் அண்ணா இங்கே அருகினில் வாட ரங்கைய இனிமையான இசையுடன் கலந்த பாடல்❤
A Gracefull Love scene ! A Beautifull Love scene ! Gemini Ganesh ..Jayanthi have proved ! Real Love.. needs no touch even ! The Director of this good film ! Should be appreciated ! For creating such decent love scene ! Yes ! Friends ! NATRAJ CHANDER !
அன்புதமானப்பாடல்! காளை மாடு அழகு! இந்தப்படம் ரொம்ப நல்லாருக்கும்! ஜெயந்தி காளையை வளப்பாங்க! படம் முழுதும் வரும்! ஜெமினி ஜெயந்தி நல்ல ஜோடி!💑! ! எம்எஸ்வீ இசையும் கவிகளும் இனிமை!!! சுசீமா அருமை!! !! அந்த இடங்கள் அழகு!! எல்லோருக்கும் என் அன்பு! நன்றீ மேடம்! 👸
நன்றி உறவுகளே. இந்த பாடல்/பொங்கல் தினங்களில் இலங்கை வானொலி ஒலிபரப்பில்கேட்டிருக்கிறேன்.. கிட்டத்தட்ட மறந்தும் விட்ட பாடலும் கூட....நீ. ண்டகால இடைவெளிக்குபிறகு கேட்கிறேன்.... நன்றி உறவுகளே./ பூர்ணிமா.பாரதி.கலா... நன்றிகளும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன் 🙏💞
அருமையான இனிமையான எம்.எஸ் .வி , சுசீமா , கவியரசர் கூட்டணியில் அமைந்த பாடல் . அந்தக் காலத்து சென்னை நீலாங்கரை, திருவான்மியூர் போன்ற பகுதிகளாக இருக்கலாம் . ஆள் அரவம் இல்லாமல் மௌனமானக் சவுக்குக் காடுகளாக இருக்கிறது . இந்த மாதிரி இடங்கள் தான் காதலர்கள் சந்திக்கும் இடமாக இருக்கும் . ஜெயந்தி - ஜெமினி நல்ல காதல் ஜோடி .பல வெற்றிப் படங்களை வழங்கியவர்கள். ஆக்ரோஷமான அந்த காளை எப்படி அமைதியாக இருக்கிறது. அந்தக் காளையிடம் சொல்ல வேண்டியதை இந்த காளையிடம் ஜெயந்தி சொல்கிறார். கவியரசரின் ஒரு டச் என்ன என்றால், ஆறு முகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கையா என்று கணேசனை (ஜெமினிகணேஷ் ) அழைக்கிறார். அப்படித் தானே...
நீ இன்றி நான் இல்லை வாட ரங்கய்யா , நெஞ்சமின்றி என்னமில்லை வாட ரங்கய்யா , உள்ளம் கேட்கும் மாந்தர்க்கு , உண்மை சொல்லும் ரங்கய்யா , உன்னை கண்ட கண்ணில் என்றும் துன்பமில்லை , ரங்கய்யா , தன் காதலன் மீது லைத்த அன்பை , காளையிடம் சொல்வதுபோல் தன் காதலனிடம் பேசுகிறாள் , பாடலாசிரியர் உவமையில் வார்த்தைகளை தீட்டிகிறார் , மெல்லிசை மன்னரின் இசையில் பி. சுசீலாம்மா மெல்லிசையில் பாடுகிறார் , கேளுங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்யுங்கள் , கருத்தை எழதுங்கள் , நன்றி .
ஹை..காளை பாடல்...ஜெயந்திம்மா காளையிடம் பயப்படாமல் தைரியமாக நடித்திருக்கிறாரே...வாவ்...பாதிப்பாடல் காளைக்கு....மீதிப்பாடல் காதலனுக்கு...சூப்பர்..ஜெமினிசார் ஸ்டைலாக கூலிங்கிளாஸை விரல்களில் சுழற்றியபடி காதலியை ரசிக்கிறார் பாடலின் கடைசியில் ஜெயந்திம்மாவை பார்த்து ஒரு சைகை செய்கிறார் பாருங்கள்..வாவ்வ்வ்...சுசீமாவின் குரல் தேன்பாகு....இசை இனிமை...ஆறுமுகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கையா (ஜெமினி கணேஷ்) இந்த வார்த்தையின் அர்த்தம் கண்டுபிடித்த டியருக்கு 💐💐🌹🌹👌👌
டியர் L , உங்கள் விமர்சனம் அருமை . நன்றாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் . உண்மை தான் டியர் L காளையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால் அது கூட பயமின்றி ஜெயந்திம்மா நன்றாக நடித்து இருக்கிறார் . தைரியமான ஆள் தான்....💚💚
P. சுசீலா அம்மாவின் இனிய குரலில் பாடல் அருமை.
கண்ணதாசனின் வரிகள், MSV ஐயாவின் இன்னிசை 👌👌. 70'களில் ஜெமினி கணேஷ் இது போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.. 👍👍
ஜெயந்தி நடிப்பும் அருமை. காளை மாடு பழகிய மாடு போல சாந்தமாக இருக்கிறது.. 😊😊🙏
மீனாட்சி மேடம் , நல்ல விமர்சனம் , ஜெமினி கனேஷ் & ஜெயந்தி சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றியடைந்தது , நன்றி .
@@meganathansengalan7041உண்மைதான் சார் 👍👍இரு கோடுகள், வெள்ளிவிழா போன்றவை நல்ல படங்கள்.. நன்றி சார் 🙏🙏.
Thought provoking !
Meaningfull !
Lyrics by Kannadasan !
Pleasing !
Excellent !
Music by M S Viswanathan !
Sweet !
Superb !
Singing by P Suseela !
A nice picturisation of this song !
NATRAJ CHANDER !
இனிமையான பாடல். உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கையா..
உன்னை கண்ட கண்ணில் என்றும் துன்பமில்லை வாடா ரங்கையா.. நடந்தால் பிள்ளை போலே.. அணைத்தால் அன்னை போலே.. நன்றி மறந்தாலோ பகைவனை போலே.. நீதி முகம் காணவென்று ஜோதி முகம் கொண்டு வந்தாய்...
கவியரசர் கண்ணதாசனின் அருமையான வரிகள், மெல்லிசை மன்னரின் இனிய இசையில், இசையரசி P. சுசீலாம்மாவின் இனிய குரலில் கேட்பதற்கு மிகவும் அருமை.
ஜெயந்தி, ஜெமினிகணேஷ் ஜோடி அருமை. ஜெயந்தியிடம் அன்பாக பழகும் அந்த காளையும் அழகு ❤❤. 🙏🙏.
அருமையான விமர்சனம் சுபா தோழி❤
@@tamilfamilyfood2961நன்றி தோழி 😊💖🙏
பாரதி மேடம் , நல்ல பாடலுக்கு அருமையான விமர்சனம் , நன்றி க
@@meganathansengalan7041நன்றி சகோ 😊🙏.
அழகான பாடல் நீயின்றி நான் இல்லை வாட ரங்கைய நெஞ்சமின்றி எண்ணம் இல்லை வாட ரஙகைய சுசிலம்ம குரல் இனிமை மனத்துக்குல் மறைந்திருந்த பாடல் இப்போது கேட்க ஆனந்தமாய் இருக்கிறது❤ ஜெயந்தி திறமையான நடிகை கண்ணநலமா வெள்ளி விழா படத்தில் ஜெமினி ஜெயந்தி ஜோடி சிறப்பாக நடிததிருப்பார்கள் 👌வாடி வாசல் திறந்தால் சீறிபாயும் வேங்கை போல் உள்ளது காளை கவிஞர் கண்ணதாசன் கவிதை அற்புதம் காளையிடம் சொல்வதுபோல் காதலனிடம் பாடுகிள் ஆறுமுகம் அண்ணா இங்கே அருகினில் வாட ரங்கைய இனிமையான இசையுடன் கலந்த பாடல்❤
அருமையான விமர்சனம் தோழி.. ஆமாம் ஜெயந்தி அருமையான நடிகை.. இருகோடுகள்,புன்னகை படங்களிலும் ஜெமினிக்கு ஜோடியாக வருவார்.. நன்றி தோழி 😊💖🙏.
உண்மைதான் மேடம் , ஜெமினி , ஜெயந்தி ஜோடி பல வெற்றி படம் தந்தவர்கள் , உங்கள் பதிவு மிக அருமை , நன்றி .
நன்றி சுபா தோழி🙏❤
நன்றி சகோ🙏
அருமை தோழி சுபா!👸
A Gracefull Love scene !
A Beautifull Love scene !
Gemini Ganesh ..Jayanthi have proved !
Real Love.. needs no touch even !
The Director of this good film !
Should be appreciated !
For creating such decent love scene !
Yes !
Friends !
NATRAJ CHANDER !
முரட்டு காளையுடன் மென்மையான பெண், பக்கத்தில் காதலன். முழுப்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. பாடல் இனிமையாக இருக்கிறது.
அருமையான பாடலுக்கு நன்றி ஐயா 🙏🏻🪷🙋🏻♀️🌺
மேடம் வணக்கம் , நல்ல சொல் கொண்ட பதிவு மிக்க நன்றி .
Wow super old is gold always
It's true Sir , Thank you
அருமையான பாடல்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
உண்மைதான் சார் , நன்றி க
அன்புதமானப்பாடல்! காளை மாடு அழகு! இந்தப்படம் ரொம்ப நல்லாருக்கும்! ஜெயந்தி காளையை வளப்பாங்க! படம் முழுதும் வரும்! ஜெமினி ஜெயந்தி நல்ல ஜோடி!💑! ! எம்எஸ்வீ இசையும் கவிகளும் இனிமை!!! சுசீமா அருமை!! !! அந்த இடங்கள் அழகு!! எல்லோருக்கும் என் அன்பு! நன்றீ மேடம்! 👸
அருமையான விமர்சனம் தோழி பூர்ணிமா❤ நன்றி தோழி🙏
அருமையான விமர்சனம் பூர்ணிமா.. ஆமாம் அந்த காளை மிகவும் அருமை. நன்றி 😊💖🙏.
நன்றீ சுபா தோழி! 👸@@subhabarathy4262
@tamilfamilyfood29நன்றூ கலஈ 👸61
இனிமையான பாடல்.
அரசர் மன்னர் கூட்டணியில் அமைந்த குயிலோசை கீதம்....
ஆமாம் சரோதோழி! 👸
அழகான விமர்சனம் சரோ தோழி❤
இரு வரியில் அழகான விமர்சனம் சரோ அருமை. நன்றி 😊💖🙏.
நன்றி உறவுகளே.
இந்த பாடல்/பொங்கல்
தினங்களில் இலங்கை வானொலி ஒலிபரப்பில்கேட்டிருக்கிறேன்.. கிட்டத்தட்ட
மறந்தும் விட்ட பாடலும் கூட....நீ. ண்டகால
இடைவெளிக்குபிறகு
கேட்கிறேன்....
நன்றி உறவுகளே./
பூர்ணிமா.பாரதி.கலா...
நன்றிகளும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன் 🙏💞
நன்றி சரோதோழி! 👸@@srk8360
Voice and music superb 23.11.2024
song good, n nice n neat.
Old is gold ✨ 💛 🎉❤
Yes Sir , Thankyou so much .
Beautiful song
Super song
It's true Sir , Thank you .
👌👌👍👍இது மாதிரி எழுதுவது கவிதை. இப்போ எழுதுவது அனாசாரம் .
உண்மைதான் சார் , கவிதையை காட்டீலும் , அனாசாரம் பாடலுக்குதான் தற்போது மரியதை , வருத்தம்தான் , உங்கள் பதிவுக்கு நன்றி .
Old is gold Ennrum.
அருமையான இனிமையான எம்.எஸ் .வி , சுசீமா , கவியரசர் கூட்டணியில் அமைந்த பாடல் . அந்தக் காலத்து சென்னை நீலாங்கரை, திருவான்மியூர் போன்ற பகுதிகளாக இருக்கலாம் . ஆள் அரவம் இல்லாமல் மௌனமானக் சவுக்குக் காடுகளாக இருக்கிறது . இந்த மாதிரி இடங்கள் தான் காதலர்கள் சந்திக்கும் இடமாக இருக்கும் . ஜெயந்தி - ஜெமினி நல்ல காதல் ஜோடி .பல வெற்றிப் படங்களை வழங்கியவர்கள். ஆக்ரோஷமான அந்த காளை எப்படி அமைதியாக இருக்கிறது. அந்தக் காளையிடம் சொல்ல வேண்டியதை இந்த காளையிடம் ஜெயந்தி சொல்கிறார். கவியரசரின் ஒரு டச் என்ன என்றால், ஆறு முகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கையா என்று கணேசனை (ஜெமினிகணேஷ் ) அழைக்கிறார். அப்படித் தானே...
அப்படியேதான் டியர்.வாவ்...சூசூசூப்ப்ப்பபபர்ர்ர் கமெண்ட்.
..சும்மா கமெண்ட் பண்ணாமல் கூடவே அதன் அர்த்தம்..மற்றும் இடங்கள் மற்றும் காதலர்களின் ஜாடைப் பேச்சு...இத்தனையும் கவனித்து எழுதியிருக்கிறீர்களே...டியர்.உங்களுக்கு நிகர் நீங்களேதான்...💚💚👍👍
காதலர்களுக்கு ஏற்ற இடம் பார்க் தானே டியர். 💚💚
@@kalaselvi77மிகவும் நல்லது டியர் L . நான் உங்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டு எழுதுகிறேன் தெரியுமா ....
@@pramekumar1173 ஏற்கனவே குளிர்.ஓவர் ஐஸ் வைக்காதீங்க டியர்.💗💗
@@pramekumar1173 ஏற்கனவே குளிர்.ஐஸ் வைக்காதீங்க டியர். 💗💗
நீ இன்றி நான் இல்லை வாட ரங்கய்யா , நெஞ்சமின்றி என்னமில்லை வாட ரங்கய்யா , உள்ளம் கேட்கும் மாந்தர்க்கு , உண்மை சொல்லும் ரங்கய்யா , உன்னை கண்ட கண்ணில் என்றும் துன்பமில்லை , ரங்கய்யா , தன் காதலன் மீது லைத்த அன்பை , காளையிடம் சொல்வதுபோல் தன் காதலனிடம் பேசுகிறாள் , பாடலாசிரியர் உவமையில் வார்த்தைகளை தீட்டிகிறார் , மெல்லிசை மன்னரின் இசையில் பி. சுசீலாம்மா மெல்லிசையில் பாடுகிறார் , கேளுங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்யுங்கள் , கருத்தை எழதுங்கள் , நன்றி .
அழகான விரிவான விமர்சனம் சகோ🙏
@tamilfamilyfood2961 கலா மேடம் வணக்கம் , அழகான வார்த்தையில் அருமையான பதிவு , நன்றி .
அருமையான விமர்சனம் சகோ 👌👌 நன்றி 😊🙏
@@subhabarathy4262பாரதி மேடம் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .
@meganathansengaஅருமை! 👸lan7041
ஹை..காளை பாடல்...ஜெயந்திம்மா காளையிடம் பயப்படாமல் தைரியமாக நடித்திருக்கிறாரே...வாவ்...பாதிப்பாடல் காளைக்கு....மீதிப்பாடல் காதலனுக்கு...சூப்பர்..ஜெமினிசார் ஸ்டைலாக கூலிங்கிளாஸை விரல்களில் சுழற்றியபடி காதலியை ரசிக்கிறார் பாடலின் கடைசியில் ஜெயந்திம்மாவை பார்த்து ஒரு சைகை செய்கிறார் பாருங்கள்..வாவ்வ்வ்...சுசீமாவின் குரல் தேன்பாகு....இசை இனிமை...ஆறுமுகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கையா (ஜெமினி கணேஷ்) இந்த வார்த்தையின் அர்த்தம் கண்டுபிடித்த டியருக்கு 💐💐🌹🌹👌👌
டியர் L , உங்கள் விமர்சனம் அருமை . நன்றாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் . உண்மை தான் டியர் L காளையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால் அது கூட பயமின்றி ஜெயந்திம்மா நன்றாக நடித்து இருக்கிறார் . தைரியமான ஆள் தான்....💚💚
ஆமாம் டியர்...💚💚💗💗
@@kalaselvi77நல்லது டியர் L 💚💚
P Suseela paadinaal nam udhattilum manthilum punnagai malargiradhe? Adhu mattum eppadi?
Susilama kural top
Yes , She is always quil tone .
🙏💜🙏
டியர் L .. எங்கே இன்னும் காணவில்லை... சன்டே ஸ்பெஷலில் மூழ்கிவிட்டீர்களா.... வாருங்கள்...வந்து உங்களது சூப்பர் விமர்சனம் எழுதுங்கள்.....
வந்துவிட்டேன்.டியர்💚சன்டே ஸ்பெஷல் என்னவென்று உங்களுக்குதான் தெரியுமே டியர்.💗💗💚💚
நீங்கள் முதலில் வந்து கமெண்ட் பண்ணீட்டிங்கல்ல...இனி தமிழ்நாட்டில் நிச்சயம் மழைதான் டியர். .😊😊💚💚
@@kalaselvi77இன்னும் 2 நாட்கள் கழித்து மழை ...
இது வானிலை அறிக்கை டியர் L . பார்ப்போம். 💚💚
@@kalaselvi77சன்டே சூப்பர் ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டாயிற்றா .அவ்வளவுதான் டியர் L . சன் டெ கான்...💚💚