Discover Raag Pahadi in Coorg: Enchanting Tamil Film Songs & Scenic Vlog | Oru Naal Podhuma 128

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 73

  • @dr.shyamsunderreddysongs1889
    @dr.shyamsunderreddysongs1889 6 месяцев назад +13

    Beautiful Pahadi raga's very nice songs and beautiful locations Madam ! Thank you for your uploaded music video 🙏💐

  • @chichasasikala9860
    @chichasasikala9860 6 месяцев назад +2

    அருமை. அற்புதமான கண்களுக்குக் குளிர்ச்சியான இயற்கையோடு செவிகளுக்கு இனிமையான இசை விருந்து..! உங்கள் குடும்பக் குதூகலத்தில்.. கூர்க்கில்.. நாங்களும் அனுபவித்துக் கலந்து கொள்ள வைத்தமைக்கு மிகவும் நன்றி . இந்தப் பாடல்கள் எல்லாமே நான் மிகவும் ரசித்த பாடல்கள் இவை பஹாடி ராகம் என்று இன்று அறிந்து கொள்ள வாய்ப்பு.மிக்க நன்றி ப்ரியாஜி.தொடர்ந்து வெல்லட்டும் தங்கள் இசைப் பயணம்.

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk 5 месяцев назад +5

    ஆயிரம் கோடி சேமிப்பாளர்கள் வரலாம்.. ஒரு இளையராஜாவிற்கு ஈடாகாது... வாய்ப்பே இல்ல வாய்ப்பே இல்லை.. நீங்க பெரியவங்க ராகத்தில் எல்லாம் சொல்லி ரசிக்கிறீங்க சொல்லியும் குடுக்குறீங்க சொல்லியும் புரிய வைக்கிறீங்க வாழ்த்துகள்.. இப்போ நான் கேட்ட ஒரு சொற்ப நேரத்துல இரண்டு பாடல்கள் இளையராஜா பாடலை பற்றி பேசுகிறார்கள் ஒரு பாடல் ஹிந்தி ஆராதனை படத்தினுடைய கிஷோர் குமார் சார் பாடல் அது சூப்பர் டூப்பர் ஹிட் மௌனமான நேரம் பாடல்ல கேப் மியூசிக் அந்த ஃப்ரூட் பிஜியத்தை நீங்க ரெண்டு பேரும் அனுபவிச்ச கண்ண மூடி அந்த எக்ஸ்போஸ் பண்ணி பாத்தீங்களா அங்கதான் சார் இளையராஜா இருக்காரு... மேடம் நல்ல முழுமையான நேரம் அல்ல கேட்டிட்டு திரும்பவும் உங்களை நான் நிச்சயமாக தொந்தரவு செய்வேன் நல்ல டைட்டில் மேடம் இசை பற்றி பேசுவதற்கு ஒரு நாள் போதுமா அருமையான டைட்டில் வச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அற்புத இசைப் பயணம் உங்களுடைய இசை பற்றிய விரிவாக்கங்கள் மிக எளிமையாக அற்புதமாகவும் இருக்கிறது நன்றி மேடம்

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 6 месяцев назад +1

    இந்த ராகப்பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றிகள் அதிசயம் என்னவென்றால் சற்றுமுன்னர் நான் சுமூலில் பாடிய ஹத்தாரகே மேராடில்,.... ஹந்திபாடல் கூட இந்த ராகத்தில் அமைந்ததென உங்கள் நிகழ்சியை பார்த்தபின் தேடல் மூலம் அறிந்து சந்தோசப்பட்டேன் அப்ப பொங்குதே புன்னகை,.. என்ற தமிழ் பாடலும் பகாடி ராகத்தில் அமைந்திருக்க வேண்டும்.(படம்:இப்படியும் ஒரு பெண்).

  • @1006prem
    @1006prem 5 месяцев назад +2

    Bacardi rum kick🤔🤔
    அதைவிட பல மடங்கு kick நம்ப பஹாடி ராகம்❤❤
    Thanks much for the lesson🙏🙏🙏

  • @KL2023-kl
    @KL2023-kl 5 месяцев назад

    Priya maam, just simply superb. You are truly a blessing to all the Tamil paatu rasigas all over the world. Thankyou

  • @rcsekar3897
    @rcsekar3897 5 месяцев назад

    ❤❤❤❤❤lovely collection. Lovely presentation. Thanks to the team

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 6 месяцев назад

    ஒரே நாள் உனை நான் வாலி அவர்களின் பாடல் முதல் வான் மேகங்களே, ஜில் ஜில் ஜில் மனதில், விழியே கதை எழுது மற்றும் எல்லா பாடல்களும் அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.மலயும் மலையைச் சார்ந்த இடங்களும் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

  • @ragsraghava7223
    @ragsraghava7223 6 месяцев назад

    Beautiful place suitable raaga with excellent singers .

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 6 месяцев назад

    அருமையான தொகுப்பு.
    படம் வரைந்து பாகம் குறிப்பது போல் காட்சிக்கேற்ப பாடல்கள்.👍👍👍

  • @Tee3Wins
    @Tee3Wins 6 месяцев назад

    Looks like you all had a wondeful trip...Nice locations and matching songs.

  • @pandianponnurangan6547
    @pandianponnurangan6547 6 месяцев назад

    So much information regarding songs enjoyed very much

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 5 месяцев назад

    FANTASTIC. SISTERS MADE US HAPPY. THANK YOU❤

  • @lakshmiramesh8592
    @lakshmiramesh8592 5 месяцев назад

    Wonderful

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 6 месяцев назад +2

    Wow 🎉all Nice..நீங்கள்...மூவரும்...Musi calonial ' cousin s😂...all sweet singer's. விட்டு போன.. பாஹாடி'..... MSV's. இனியவளே என்று ..பாடி வந்தேன். From சிவகாமியின் செல்வன் '..

  • @ratnamala1978
    @ratnamala1978 6 месяцев назад

    Beautiful songs and wonderful videos. Well sung by all of you 👍👍

  • @umasundar5126
    @umasundar5126 6 месяцев назад

    Pahadi raagam superb songs

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 6 месяцев назад

    அருமை அருமை

  • @dontknowwhatsgngon2704
    @dontknowwhatsgngon2704 6 месяцев назад

    best vacation - thanks for sharing - music, jamming partners and amazing nature!!!! What more do u need❤

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 6 месяцев назад

    Pahadi ragam episode super

  • @krishnamoorthy7637
    @krishnamoorthy7637 6 месяцев назад

    Very nice song selection

  • @nagarajanrao9194
    @nagarajanrao9194 5 месяцев назад

    Lovely compilation.. i become fan of your music taste.

  • @maniyamsinnasamy6554
    @maniyamsinnasamy6554 5 месяцев назад

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் இளையராஜா இசை

    • @maniyamsinnasamy6554
      @maniyamsinnasamy6554 5 месяцев назад

      கண்ணுக்கு குலம் ஏது காதுக்கு MSV ன் பாடல்கள்

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 5 месяцев назад

    Very nice singing

  • @seba_editz
    @seba_editz 5 месяцев назад

    Wonderful that you are covering two generation musicians and your cousins also has indepth knowledge in music ❤❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад

      Thank you so much! Even I was surprised that my cousins know so many old songs 😀

    • @seba_editz
      @seba_editz 5 месяцев назад

      @@TamilNostalgia You have tremendous knowledge in music over and above the music theory which is basically required for a good musician.. Happy to see your videos while searching on the raga based songs. If possible try to do some research on minor scale based Tamil songs..❤️❤️

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 6 месяцев назад

    Few more Sandiyare Sandiyare-virumandi, , oru iniya manathu isaiyai anaithu - Jani, Vaa vennila unnai thane-Mella thiranthathu kadhavu, Atthan Ennatthsn, poongattru un thosl sella- Vetei vizha,.......

  • @ramanathannarayanan3292
    @ramanathannarayanan3292 5 месяцев назад

    well done Sisters.... keep it up......

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Yeh dil aur unki song from film Prem parbath

  • @jayanthisanthanam993
    @jayanthisanthanam993 5 месяцев назад

    Excellent

  • @jayanthi6951
    @jayanthi6951 3 месяца назад

    Super

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 6 месяцев назад +1

    Kannukku kulamethu... Pahadi ragathil talaiyaya pattallava!

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 5 месяцев назад

    நன்றி

  • @umasundar5126
    @umasundar5126 6 месяцев назад

    Awesome bharathi kannamma

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Sigappu lolakku from Kadhal kottai - Pahaadi

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 18 дней назад

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 5 месяцев назад

    நல்லது...

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Paadu nilave from udayageetham - pahaadi

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 6 месяцев назад

    இயற்கையென்னும், இளைய கன்னி..கை கோர்க்கிறாள் நம்மோட பிரியாவுடன் ராகத்தோடு பாடிக் கொண்டே..பிரமாதம்

  • @msivakumar1917
    @msivakumar1917 6 месяцев назад

    Awesome as usual. Too bad I missed “ Ethetho Ennam Valarthen..” from Punnagai mannan 🙏

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 6 месяцев назад

    Lovely episode ma ..am traveling now in vande Bharat train from Trinelveli to Chennai.This was watched and heard by mre than 25 people who don't know about this program. I am happy I added some more Rasikas for ONP😅

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад +1

      ha ha...ரயிலில் எத்தனை பேர் என்னை திட்டினங்களோ!! Thank you so much. உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    • @natarams
      @natarams 5 месяцев назад

      @@TamilNostalgiaI hope Railway minister Ashwin Vaishnava will get thunderous requests to make a Theme for Vandhey Bharath in Pagadi Ragam. Best rendition especially Karakattakarn movie 🎥 Entha Maan En Than Maan is a classic example how a Ragam makes even ordinary people as adorable personalities. Samaniyan Ramarajan and new entrant Kanka reached pinnacle of fame due to such great musical composition. This is the power is music. Rainbows 🌈 and the song appears as coincidence but the lord listening all your good deeds may he bestows bounty of blessings to your team. Thanks 🤩 for your great video.

  • @MuruKaiya-np5kb
    @MuruKaiya-np5kb 6 месяцев назад

    அள்ளி அள்ளி வீசுதம்மா பகாடி ராகம்

  • @pramilajay7021
    @pramilajay7021 6 месяцев назад +2

    இயற்கைக் காட்சிகளோடு
    அழகிய குரல்களோடு
    இனிய உறவுகளோடு
    நீங்கள் வழங்கிய
    அற்புத பஹாடி பகிர்வுக்கு
    நன்றிகள்.🌷🙏
    மேலும் சில..
    போகுதே போகுதே என்..
    நாணத்தாலே கால்கள்..
    கண்மணியே பேசு..
    ஒரு நாளில் மலர்ந்தேனே..
    ராதே என் ராதே..
    நிலவொன்று கண்டேன்..
    சின்னச் சின்ன நூலெடுத்து..
    எங்கே என் ஜீவனே..
    நடு சாமத்திலே சாமந்திப்பூ..
    மான் குட்டியே மான்..
    பச்சைத் தீனியடா..
    மைனாவே மைனாவே..
    ஓ! தென்றலே உன்..
    ❤🎶👍🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 месяцев назад

      Aththanaiyum hit paadalgal dhaan! 🥰

    • @pramilajay7021
      @pramilajay7021 6 месяцев назад

      @@TamilNostalgia
      உண்மை தான்.
      அழகுச் சகோதரிகள் பாடிய
      அத்தனை பாடல்களும்..
      இந்த பாடல்களும்..
      இன்னும் பல பாடல்களும்
      அருமை தானில்லையா?!
      எனக்குத் தெரிந்த முதல்
      பாடல்..
      சலங்கை கட்டி ஓடி ஓடி வாயோ..
      பக்தி நடனப் பாடல்.
      அது பஹாடி தானே..!😀🙏🌷

    • @venkataramaniramanathan4220
      @venkataramaniramanathan4220 6 месяцев назад

      Yes

  • @maniyamsinnasamy6554
    @maniyamsinnasamy6554 5 месяцев назад

    ராசா ராசா தான் அவர்கள் இசை கேட்கவே இல்லை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இசை சித்தர் இளையராஜா

  • @RSMBhupathi
    @RSMBhupathi 5 месяцев назад

    கசின் அர்த்தம் என்ன

  • @chichasasikala9860
    @chichasasikala9860 6 месяцев назад

    விழியே கதை எழுது..சீர் கொண்டு வா..நிலவொன்று கண்டேன்..

  • @apexprecitech
    @apexprecitech 5 месяцев назад

    ""நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன "' என்ற இந்தி இறக்குமதி பாட்டு தமிழில் டி ஆர் வேதா இசையில் வந்ததும் பஹாடி தான்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад

      "Dil Pukaare aare aare" song from Jewel Thief is the original which is like the blueprint for Pahadi Raag. Thanks.

    • @apexprecitech
      @apexprecitech 5 месяцев назад

      தமிழில் கொடுக்கப்பட்ட அழுத்தம் திருத்தமான பின்னணி இசை மற்றும் பாடகர்களின் பங்களிப்பு இந்தி மூலத்தை விஞ்சி விட்டதாக என் தாழ்மையான கருத்து.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад

      Really! I am partial to Mohammed Rafi. Plus watching Vyjayanthimala is better than A Shakuntala 😀

    • @apexprecitech
      @apexprecitech 5 месяцев назад

      @@TamilNostalgia Ah ! The video is always a distraction. I heard Tamil first and then the Hindi version ( five years back) and that opinion still holds even after hearing multiple covers of the Hindi song. The Tamil team scores big on instruments and recording too.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 5 месяцев назад

      ​@@apexprecitechஉண்மை.
      .நான் மலரோடு தனியாக என்ற இரு வல்லவர்கள் படப்பாடலும் அப்படித்தான்..
      ரஃபியை விடவும் மிக நேர்த்தியாக அனுபவித்து பாடியிருப்பார் நமாம டி.எம்.எஸ்
      .

  • @kamalaa538
    @kamalaa538 5 месяцев назад

    Kora kagaz is the film not aradhana

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад

      ruclips.net/video/j7TM2ccOGbU/видео.html

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Outstanding composition is kannukku kulamedhu by MSV . 🎉❤❤

  • @Tee3Wins
    @Tee3Wins 5 месяцев назад

    கடைசில கஸின்ஸ் எல்லாம் சேர்ந்து 'ஜிம்பக ஜிம்பா ஜிம்பா ஜிம்பா ஜிம்பா' னு ஒரு மலை டான்ஸ் போட்டிருக்கலாம் 🙂

    • @TamilNostalgia
      @TamilNostalgia  5 месяцев назад +1

      ha ha...pottome! Aanaa adhai inge release pannale.

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Chaud vin ka chaand - pahaadi

  • @Subra237
    @Subra237 6 месяцев назад

    Oru vanavil pole

  • @krishnant202
    @krishnant202 6 месяцев назад

    ❤அருமை❤ சகோ

  • @chichasasikala9860
    @chichasasikala9860 6 месяцев назад

    யார் யார் அவள் யாரோ