கன்னி - பொருளே குறி என ஓடி, இதை தவிர்த்தால் பொருள் குவியும்! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #கன்னி #kanni #wealth #AMT
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

Комментарии • 23

  • @gsdeepa9963
    @gsdeepa9963 3 часа назад +5

    அருமை ஐயா நன்றிகள் பல ஐயா.நீங்கள் சொல்லும் ஓவ்வொரு அறிவுரையும் கேட்டு நடப்பதால் நான் இன்றளவும் எதிலும் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறேன்.சம மனநிலை என்ற வார்த்தையில் தான் எல்லாமுமே இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறேன் ஐயா.மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

  • @industriallife3407
    @industriallife3407 3 часа назад +4

    அய்யா, அருமையான பதிவு, நீங்கள் சொல்வது அதனையும் எனக்கு பொருந்த கூடியது, நான் கன்னி ராசி தான்,

  • @SenthilKumar-dp8zd
    @SenthilKumar-dp8zd Минуту назад

    ஐயா, நான் உங்கள்ளிடம் ஆலோசனை பெறவிரும்புகிறேன்.எனக்கு உதவ வேண்டும் ஐயா, உங்களின் வீடியோ மிகவும் அறிமை எனக்கு உதவியாக உள்ளது நன்றி ஐயா.

  • @mohamednizamroshni1602
    @mohamednizamroshni1602 56 минут назад

    super aiya

  • @jais8011
    @jais8011 6 часов назад +4

    காலை வணக்கம் ஐயா🙏

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 4 часа назад +1

    என் மனதை கண்ணாடி போல் சொன்னீர்கள்

  • @monipoorva9498
    @monipoorva9498 2 часа назад

    நான் கன்னி லக்னம் நீங்கள் சொல்வது உண்மை இப்போது நான் எழுத்தர் ஆக உள்ளேன்

  • @vasanthys4446
    @vasanthys4446 Час назад +1

    Without money not even own children respect us sir
    Too heartbroken

  • @ChitraSurya-ne9xj
    @ChitraSurya-ne9xj Час назад

    Nanri iyya

  • @chitrabalankongu7008
    @chitrabalankongu7008 6 часов назад +1

    100℅ true

  • @pravin.artistic1313
    @pravin.artistic1313 2 часа назад

    Thankyou 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sugunac2509
    @sugunac2509 4 часа назад

    Absolutely correct, Thank you sir

  • @Minikitchen12
    @Minikitchen12 6 часов назад

    Perfect nga 100% percent true

  • @bhavyamahendra1792
    @bhavyamahendra1792 5 часов назад

    Thank you sir... Right time right help namaste🙏

  • @sambasivam4021
    @sambasivam4021 3 часа назад

    கன்னி லக்னம் நான் 100% உண்மை அய்யா நன்றிகள்

  • @prabuprabu9723
    @prabuprabu9723 7 часов назад +1

    ஐயா.. நீங்க உண்மையாலுமே ஞானி. 🙏🙏🙏👌👌👌

  • @dhanasara4804
    @dhanasara4804 Час назад

    🙏🙏🙏🙏🙏

  • @vaishaliganesan3261
    @vaishaliganesan3261 4 часа назад

    Kadagam sir

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 2 часа назад

    Aiya....naan kanni uthiram....aanaal kaariyavaadhi alla....thaazhvu manapaanmai....ego endraal theriyaadhu...aduthavargalin nalanai karudhi ellaathaiyum kotai vittaval...neengal solvadhu enakku porundhavillai....😒

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 5 часов назад

    🙏💐💐💐

  • @sais9323
    @sais9323 2 часа назад

    இல்லை ஐயா நாங்கள் ஆழமாக படிக்கிறோம் உழைக்கிறோம்.நாங்க பந்தா பண்றதில்ல.எங்களுக்கு தெரிஞ்சதை தெரியும் னு சொல்றதுல என்ன தவறு? அப்படி பாத்தா 100% எல்லாம் தெரிஞ்சவங்க உலகில் உண்டா? நீங்க திட்டமிட்டே down பண்ற மாதிரி பேசறது போல இருக்கு.அப்டீனா நாங்க confident டா தெரியும் னர தன்னம்பிக்கை யோடு இருக்கவே கூடாதா ? நீங்க சொல்ற எல்லாம் தெரிஞ்சவங்க யாரும் உண்டா நீங்க உட்பட? நீங்களும் தா தன்னம்பிக்கை யா பேசறீங்க உங்களுக்கு எல்லாம் தெரியும் னு சொல்ல முடியுமா? அதோடு கன்னிய பயந்தாங்கொள்ளி னு நெகடிவா தொடர்ந்து குறை சொல்றீங்க அதை தவிர்க்க வேண்டும்

  • @sarathraja4955
    @sarathraja4955 4 часа назад

    நடக்குமா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் நம்பிக்கை கொடுக்கும்
    நம்பிக்கையாள் மலைகளை நகர்த்த முடியும்