Stock Updated & Some clarifications about General Tamil - சாதனை பதிப்பு for TNPSC Group 4 - 2025
HTML-код
- Опубликовано: 15 ноя 2024
- For Book Orders WhatsApp : wa.me/91949855...
For Book Orders Website : www.buddhapublication.in
Cash On Delivery Available in WhatsApp - Ask in WhatsApp For COD Method
TNPSC Group 4 - 2025
-----------------------------------------------------------------------------------
Group 2 - 2024 (93 Questions) Video Proof - • Group 2 2024 We prove...
Group 2 - 2024 (95 Questions) Video Proof - • ஒரே புத்தகத்தில் இருந்...
Other Video Links :
TNPSC GROUP 4 General Tamil Analysis :
TNPSC GROUP 4 General Tamil கடந்த 10 வருடம் 6 வினாத்தாள்கள் Detailed analysis: • TNPSC GROUP 4 General ...
[ பகுதி அ ] TNPSC GROUP 4 General Tamil 2022 பள்ளிப் பாடபுத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் : • பகுதி அ TNPSC GROUP 4 ...
[ பகுதி ஆ ] TNPSC GROUP 4 General Tamil 2022 பள்ளிப் பாடபுத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் Analysis : • பகுதி ஆ TNPSC GROUP 4 ...
[ பகுதி இ ] TNPSC GROUP 4 General Tamil 2022 பள்ளிப் பாடபுத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் : • பகுதி இ TNPSC GROUP 4 ...
Combined Civil Services Examination-IV
(Group-IV and VAO)
பகுதி அ - இலக்கணம்
பகுதி ஆ - இலக்கியம் - Literature
பகுதி இ - தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
GROUP-IV and VAO syllabus Link : drive.google.c...
#tnpscgroup4 #tnpscgeneraltamil #classes #generaltamil #tnpscgk #tnpscgroup2 #tnpscexam #tnpsctamil #tnpsc2024 #buddhapublication #buddhapadippagam
ஐயா வணக்கம் உங்களோட புத்தகம் வந்து சேர்ந்து விட்டது அதை படித்து கொண்டிருக்கிறேன். சில குழப்பங்கள் உள்ளது அதாவது மூன்று புத்தகங்கள் உள்ளன. அதில் syllabus wise உள்ளது. இந்த மூன்று புத்தகங்களையும் சிலபஸ் படித்து முடிக்க முடியுமா என்று பயமாக உள்ளது ஒரு சின்ன விண்ணப்பம் நீங்கள் கொடுத்த புத்தகத்திலும் வைத்து ஒரு study plan அடுத்து குரூப் 4 குரூப் 2 கான ஒரு அட்டவணை மூன்று புத்தகத்தை எப்படி படித்து முடிக்க வேண்டும் என்று ஒரு ஸ்டெடி பிளான் அட்டவணை கொடுத்தால் இந்த மூன்று புத்தகத்தை எளிதாக முடிக்க முடியும் இதற்கான ஒரு காணொளியை வீடியோவை கொடுத்தால் நன்றாக இருக்கும் Pdf வடிவில் மூன்று புத்தகங்களையும் குறிப்பிட்ட கால அட்டவனைக்குள் முடிக்க முடியும் என்ற அட்டவணையை நீங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். இது என்னுடைய தாழ்மையான கருத்து தயவு செய்து மாணவர்களின் கருத்துக்களை உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி உங்களுடைய அடுத்த பதிலுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.🙏🙏🙏🙏🙏 Please replay me sir
👍
நீங்க சொன்ன பொது அறிவு புத்தகம் எப்போ வெளிவரும் sir?...
அட்லீஸ்ட் எந்த மாதம் வெளிவரும் ஆவது சொல்லுங்க...
புத்தா பதிப்பகத்திற்கு ஒரு கோரிக்கை!.
2024 குரூப் - 4 வினாத்தாளை இதில் இணைத்த மாதிரி,
இதே புத்தகத்தை அச்சடிக்கும்போது நடந்து முடிந்த குரூப் - 2 prelims தமிழ் வினாத்தாளையும் இதனுடன் இணைக்குமாறு கோரிக்கை வைக்கின்றேன் சார்.
2-3 மாதங்கள் கழித்து புதியதாக புத்தகம் வாங்குவோரும் இதனால் பயனடைவர். நன்றி 🙏
கவனத்தில் கொள்கிறோம்...
Last time book vanginen sirappu tamil illai sirappu tamil mattum engalukku ready panni kudunga innum 1000 potu vanga mudiyadhu
சார் புக் எப்போ மீண்டும் கிடைக்கும் சார் தொகுதி 1,2,3 சாதனை பதிப்பு stock illa nu sonninga meendum eppo varum entru tentative date sollunga sir
My book factory website la eruku
Book order pannalama ipo
Sir enaku doubt ithula jew and old book ellame cover agirukum ah....
Yena na old book vanganum nu nenachen but kidaika matikuthu....
Please anyone reply....
Cover agum 👍
@@Suryaamir12 sirappu tamil cover aakuma
Vangunga
Sir nan sirappu pathippu book vankiten sir but sirappu tamil ku enna sir pandrathu ethathu siruppu tamilku mattum any book iruka sir
Sir epo tamil book restock pannuvinga? Plz sir i need that book
Ippa intha book vaangurathu kk va illa yethu update pannuvingala yeppa stock irukum
3 volume serthu 1000 rupeess ah sir
Sir again book eppom sir varum.
Ippa order pannalama?
Sir book whatsappla order place panni pay panniten eppa recieve aagum
Sir, one book or 3 book sir.
Pls clarify sir.
Epooo book order panallaa maaa sir
Vanakkam sir book order panunathu nalla patiya vanthiruchu onga book ka open panni paththavotanea oru. Nampikkai vanthuchu .book en kail inum vetrium en kailthan .....thank you sir
Sir books available a sir
I just received a 3 books!! It's really awesome sir, great work ❤🎉
how much sir
Previous year questions cover ayirka
General studies syallabus wise 6th to 12th varaikum with previous question book venum sir.
Seekram gsku podunga sir as kind request
next book stock epo varum please sollunga sir
ஜயா உங்கள் முதலில் நன்றி நான் order செய்த புக் வந்து விட்டது. புத்தகத்தை முதலில் எப்படி படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. அதற்கான video ஒன்று போடவும். மற்றும் vol 1, 2& 3 books study plan (syllabus ) கொடுத்தல் நன்றாக இருக்கும். அடுத்த காணொளி மூலம் கொடுத்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Syllabus பற்றி நீங்கள் பேச வேண்டும். Gk க்கு books கூடிய விரைவில் வரும் என்று நினைக்கிறேன். மறுபடியும் தாழ்மையான கருத்து. Study plan கொடுத்தல் நன்றாக இருக்கும். புத்தா பதிப்பாகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.
book இல் உள்ளதுபடியே வரிசையாக படியுங்கள், தனி பிளான் போட தேவை இல்லை.
Book rate please
Sir April month full single book vanguna.Entha 3 bookum vanganuma. Sirappu tamil Content eppadi. Please tell about difference between one book and 3 book .
Ipa book order panalama sir
Promo code sollunga pls😢
Sir indha book la sirappu tamil cover aakuma
சிறப்புத் தமிழ் உள்ளது...
Anna order pnite confirmation eppo varum na WhatsApp order pne
தங்கள் தகவலை WHATSAPP வழியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம்... மூன்று அல்லது நான்கு நாள்களில் தங்கள் புத்தகம் வந்தடையும்... நன்றி.
Epdi book order pananum sir
Sir na order panna confirmation eppo varum sir
sir sirappu tamil coveraguma
ஆகும்
சிறப்புத் தமிழ் உள்ளது...
Ippo order podalama? Sir.. Stock iruka sir
My book factory website la eruku
Thank you
❤ sir GK கும் புக் போடுங்கள் சார் plz
11 த் 12 த் சிறப்பு தமிழ் இதில் இருக்கா?
Old books 6th to 12th varuma sir
Video va mulusa parunga Anna sirappu tamil thavira ellam irukum
G.s and G.a ku books podungalen 😢
Gk pyk iruga sir
உள்ளது...
Sir unite 8 book update video podunga sir
கவனத்தில் கொள்கிறோம்...
Secret Indian history erukka sir
இல்லை...