மழை மலை மாதா பாடல் | TAMIL CHRISTIAN SONGS | MAZHAI MALAI MATHA | AROCKIA MATHA SONG | Miriyam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 183

  • @mohanvelmohanvel-e7b
    @mohanvelmohanvel-e7b 9 месяцев назад +3

    மழைமலைமாதவேஎன்குடும்பம். கடன். தொழில். அனைத்துபிரச்சனைகள். தீர அருள்தாரும். அம்மா.

  • @victoriamary5036
    @victoriamary5036 9 месяцев назад +4

    அம்மா தாயே என் பூர்விகம் சொத்து சிக்கல்கள் அனைத்தையும் தீர்வு காணும் படி உன் பாதத்தில் வைக்கின்றேன் ஆமென் மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️🌹✝️🌹🛐

  • @upjansi1392
    @upjansi1392 2 месяца назад +1

    புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் வேண்டிக் கொள்ளும் அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @gmnsp0857
    @gmnsp0857 8 месяцев назад +2

    Please bless who are going to write board exam mother Mary be always with us

  • @Sowmiya1014
    @Sowmiya1014 Год назад +2

    Amma 😢mariyae vazhga engal thaniyae net vazhaga engal kuraigalai neerthaan amma thiranum🥺🙏🏻.....mariyae vazhgaaaaa!!!

  • @psathish5365
    @psathish5365 Год назад +3

    அம்மா நான் பத்தாம் வகுப்பு செல்கிறேன் இந்த ஆண்டு நல்ல முறையாக படித்து தேர்வின் நல்ல மதிப்பு எடுக்க மது அருள் மழை பொழிவீராக அம்மா அச்சரப்பாக்கம் தாயே எங்கள் மழை உம்முடைய அருள் மழை என்மேல் பொழியும் அம்மா ஆமென் 🙏🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 4 месяца назад +1

    அம்மா எங்கள்பிரச்சினையை மாற்றி எங்கள்பிள்ளைகளை ஆசீர்வதியும்.

  • @upjansi1392
    @upjansi1392 7 месяцев назад +2

    அம்மா மரியே வாழ்க🙏🙏🙏

  • @lourdmary3349
    @lourdmary3349 2 года назад +3

    Please pray for my husband bijo moses for good health for creatinine problem please pray for my family

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Amma ellarukum nalla sugam thaga amma ellarukum nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ❤❤❤❤❤❤

  • @VijayVip-k9f
    @VijayVip-k9f Год назад +2

    Mariye vazhga 🙏🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 2 года назад +5

    அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அம்மா

  • @DJ12310
    @DJ12310 3 года назад +4

    மரியே வாழ்க அம்மா என் குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் தாருமம்மா

  • @sathishpriya4895
    @sathishpriya4895 3 года назад +7

    எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை என்னை இரவில் நன்றாக உறங்க விடவில்லை அம்மா நல்ல உறக்கத்தையும் என்னுடைய கடன் பிரச்சினையும் தீர்த்து வைக்க வேண்டும் என் தாயே மரியே வாழ்க

  • @dhanushadhi8547
    @dhanushadhi8547 9 месяцев назад +2

    Ave Maria amen 🙏

  • @vishnukm222
    @vishnukm222 2 года назад +3

    Amma kuzhanthai varam vendum amma..

  • @user-yi2qz5wz4y
    @user-yi2qz5wz4y Год назад +2

    I❤Love❤malaimalaimadth❤

  • @ajithanand7856
    @ajithanand7856 3 года назад +7

    Ave Maria enaku neraia problems irunthuchu unnoda alayathirku vanthu kanneeroda prayer pannen enga family antha problem knjm knjama sar akite varuthu amma nandri amma enaku ninga tha oru nalla job ready panni tharanum kadaisi varaikum un mithu mattume nambikai vachuerken amma💓🙏

  • @johnselvan1116
    @johnselvan1116 10 месяцев назад +4

    என்னையும் என் மனைவியையும் என் குழந்தையும் திருகுடும்பமாக மாற்றியதற்கு நன்றி அம்மா, அம்மாயின்றி ஏது வெற்றி

  • @rahulfilmproductions2468
    @rahulfilmproductions2468 3 года назад +6

    என் மனைவி தான்யா வேண்டும் தாயே உம்மை நம்பி இருக்கிறேன்

  • @rahulproductions1226
    @rahulproductions1226 3 года назад +5

    என் மனைவி தான்யா வேண்டும் ‌அம்மா அவளோடு இனைத்து வாழவேண்டும் அம்மா❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @jpg56767
    @jpg56767 3 года назад +5

    Ennaku marriage aki 14 years aakuthu amma. Amma ennaku kulanthai pakkiyam vendum amma.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Amen 🙏 amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa ❤❤❤

  • @manivelraja5196
    @manivelraja5196 2 года назад +5

    அச்சரபாக்கத்திலேஅழகாய்அமைந்தவளே மழைமாதாவே🙏 நன்றி 🙏 ம.சோபியாதிருக்குடும்பமாகவாழவிரைவில்அருள்புரிவாயே🙏 அம்மா 🙏 தாயே🙏அருள்புவாயே🙏மரியே வாழ்க 🙏மரியே போற்றி🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 தோஸ்திரம் 🙏 எல்லா துதிகனமகிமைஉமக்கே🙏

  • @CHRISTKING678
    @CHRISTKING678 2 года назад +3

    Mother Mary Please bless my business, Family, friends , Relatives and Dear one.

  • @Vishnukmvk
    @Vishnukmvk Год назад +1

    Amma Thayea porti 🙏

  • @malarvanitha288
    @malarvanitha288 5 месяцев назад +1

    Amma mariye vazhga en maganai kunapadithina kirubai kaaga. Amma un thirumagan Jesus kitta thodarnthu jebinga Amma. Mikka nandri Amma🙏🙏🙏

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 Год назад +1

    Amma love you too pa ma

  • @sivasiva5689
    @sivasiva5689 3 года назад +4

    Amma en karuvil valarum kulantha yum enayum katharulum thayeeee🙏🏻🙏🏻🙏🏻

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 Год назад +1

    Amma thanks you pa ma

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Amma enaku nimathi thaga ammaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤

  • @madhumithamadhu2755
    @madhumithamadhu2755 3 года назад +5

    Amma enga Appa Amma rendu perukkulla sanda varu Ningatha amma thiththu vekkanum🙏🙏🙏🙏

  • @franklinrajni6785
    @franklinrajni6785 4 года назад +6

    அர்ச்சனா பார்க்க மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா எங்க குடும்பங்களை ஆசிர்வதியும் அம்மா அம்மா அம்மா

  • @appiestamilchannel8991
    @appiestamilchannel8991 2 года назад +1

    Amma Amma 3einfot bless you Amma

  • @loganathana5118
    @loganathana5118 2 года назад +5

    Amma bless for my family and all problem solve amma

  • @srijiths539
    @srijiths539 4 года назад +10

    Ammavuku en Muthal vanakam all people blessings panuvaga

  • @rahulfilmproductions2468
    @rahulfilmproductions2468 3 года назад +5

    எனக்கும் என் மனைவி தான்யா விற்கும் விரைவில் திருமணம் நடைபெற‌‌ வேண்டும் தாயே உம்மை நம்பி இருக்கிறேன்

  • @manorathit8977
    @manorathit8977 3 года назад +4

    Arputham puryntha amma maryae unnai vanankukiraen

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 года назад +3

    Amma Amma mazai Malai thayae Amma ave maryae

  • @sathishpriya4895
    @sathishpriya4895 3 года назад +3

    அம்மா என் குடும்பத்தில் சந்தோஷத்தையும் மன அமைதியையும் தருவீர் அம்மா எனக்கு இருக்கும் கடன் பிரச்சினையும் நீங்கள் என் கூட இருந்து தீர்த்து வைக்க வேண்டும் அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க🙏🙏🙏

  • @s.chithiraistalin27
    @s.chithiraistalin27 4 года назад +7

    மரியே வாழ்க 🙏 💐
    அம்மா மழை மலை மாதா அம்மா தாயே என் வாழ்க்கையில் இருந்து துன்பகின்னங்கள் இருந்து என்னையும் என் பெண் குழந்தைகளையும் காப்பாத்துங்க அம்மா மழை மலை மாதா அம்மா💅💅💅💅🌹🌹🌹🌹

  • @gracyp5511
    @gracyp5511 3 года назад +5

    Mary madha save me viond Mary madha amma nobody near my life viond Mary madha ps each and every day every time save me Mary madha amen 🙏🙏

  • @jamunarani3824
    @jamunarani3824 4 года назад +9

    Madha neye dhunai

  • @stephanraj6638
    @stephanraj6638 5 лет назад +20

    Mazhai malai madha pray for my family

  • @akilaakila8197
    @akilaakila8197 4 года назад +7

    Mariye Valga

  • @PDMJ
    @PDMJ 5 лет назад +12

    Ave Maria

    • @MiriyamTv
      @MiriyamTv  4 года назад +1

      Mother Mary Pray for you

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +2

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna nalla puthi kudugna please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤

  • @josephinejosephine9682
    @josephinejosephine9682 3 года назад +5

    Mathave enga appave ennaku maganaa vanthu porakkaum

  • @meenasureshmeenasuresh6931
    @meenasureshmeenasuresh6931 2 года назад +2

    Amma malai Madha yannoda husbend drinks sapdaratha marakanum thaayee

  • @sathishpriya4895
    @sathishpriya4895 3 года назад +2

    நாங்கள் சரியாக கல்யாணமாகி நான்கு ஐந்து வருடங்கள் ஆகின்றது இதுவரைக்கும் எங்களுக்குள் சண்டை வந்ததில்லை இனி இனிமேலும் சண்டை வரக்கூடாது என் தாயே இந்த கடன் பிரச்சினை தீர்ந்து விட்டால் மழைமலை மாதா உன்னுடைய திருச்சபைக்கு நான் வந்து கீழிருந்து மலை உச்சி வரை நான் உன்னை பார்க்க முட்டிபோட்டு உன்னை தரிசிக்க வருகின்றேன் என் தாயே மரியே வாழ்க

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx Месяц назад +1

    AVE MARIYA Amma thaye umaggu kodana kodi nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🥀🌹🌷🌸💐🌸💮🏵️🌻🌼🏝️🏞️

  • @noelinraj2935
    @noelinraj2935 4 года назад +22

    அச்சரபாக்கம் எழுந்த மழை மலை மாதாவே நாங்கள் கேட்கும் இந்த பாடல் மனதின் எழும் குறைகளை தீர்ந்தது போல என்ற உணர்வு. உங்களை சந்திக்க ஆசை .

  • @ravigcb642
    @ravigcb642 2 года назад +1

    AMMA

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 Год назад +1

    Thanks you pa ma

  • @vckmurugan2260
    @vckmurugan2260 4 года назад +4

    மரியே வாழ்க

  • @madhamadha6636
    @madhamadha6636 Год назад +1

    Ave maria 🕊️✝️

  • @mythilimythili4055
    @mythilimythili4055 2 года назад +4

    Thk u my Lord. Thk u Amma

  • @sheelajosephin3734
    @sheelajosephin3734 4 года назад +24

    அம்மா என் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் தாரும்.

    • @sheelajosephin3734
      @sheelajosephin3734 4 года назад +1

      அம்மா குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்தருளும். சமாதானமும் மகிழ்ச்சியும் தாரும். கணவரின் தீய பழக்கத்தை மாற்றும்.

    • @amalajinijohn7280
      @amalajinijohn7280 2 года назад +1

      0p

    • @amalajinijohn7280
      @amalajinijohn7280 2 года назад

      P0lpp
      Pp0

  • @s.chithiraistalin27
    @s.chithiraistalin27 4 года назад +6

    அம்மா மழை மலை மாதா தாயே என் வாழ்க்கையில் நீங்கள் நிறைய அதிசயம் செய்து என்னை காப்பற்றி வழி நடத்தி இருந்து கொண்டு இருக்கின்றிர்கள் நான் ஒரு சாட்சியாக இருந்து கொண்டு இருக்கிறேன் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 எங்கள் மேல் இரக்கமயிரும் தாயே 💅💅💅💅🌹🌹🌹🌹

  • @rmurugan8619
    @rmurugan8619 4 года назад +9

    🙏Sathyam Shivam Sundaram 🙏

  • @upjansi1392
    @upjansi1392 2 месяца назад +1

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @mathsmaria
    @mathsmaria 3 года назад +7

    Amma bless everyone ....who watch this song

  • @premalatha1099
    @premalatha1099 4 года назад +6

    Ava Maria

  • @Muruganvck
    @Muruganvck 5 лет назад +24

    என்னை வாழவைக்கும் தாயே வாழ்க வாழ்க

    • @MiriyamTv
      @MiriyamTv  4 года назад +3

      Mother Mary Pray for you

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 Год назад +1

    Mariye valga amen 🙏

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 4 года назад +15

    Mazhai Malai madha valzha.....
    Mazhai Malai madha valzha......
    Mazhai Malai madha valzha.......
    Please Amma pray for my family..
    Solve all problems.

  • @user-yi2qz5wz4y
    @user-yi2qz5wz4y Год назад +1

    Amma amma

  • @mercyniropa2375
    @mercyniropa2375 4 года назад +9

    Mariya vazhaga mazhai malai madha amma anga vettula romba kasta padurom ma anga appa valliku entha ooru parachanai um varra kodadhue ma

    • @MiriyamTv
      @MiriyamTv  4 года назад +2

      Mother Mary Pray for you

  • @anilinjeromi4144
    @anilinjeromi4144 5 лет назад +29

    அம்மா மரியே வாழ்க!!
    எனக்கு நல்ல ஊதியத்தில் பாதுகாப்பான இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க உம் அன்பு மகனிடம் எனக்காக பரிந்து பேசும் தாயே!!! மரியே வாழ்க!

    • @mesiya9798
      @mesiya9798 2 года назад +1

      Enna padichirukiga bro

  • @bbbb-xf4bg
    @bbbb-xf4bg 5 лет назад +9

    Amen amen

  • @MrDeva-ro5ps
    @MrDeva-ro5ps 3 года назад +5

    என் நெஞ்சத்தில் நிறைந்தவளே

  • @RajuRaju-sv2qe
    @RajuRaju-sv2qe 5 лет назад +15

    Amma pray for me and my family

  • @selvas4129
    @selvas4129 2 года назад +2

    Meaningful song. Anyone noticed at 2.24 ?

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 Год назад

    Amma thanks you pa

  • @upjansi1392
    @upjansi1392 5 месяцев назад +1

    Amma mariye vazhga

  • @Thenameofjesus6
    @Thenameofjesus6 9 месяцев назад +1

    Amma 🙏😭

  • @yesuchristhus3129
    @yesuchristhus3129 4 месяца назад +1

    Amma en ponnu nalla pesanum Amen

  • @santhoshnanthakumar8495
    @santhoshnanthakumar8495 5 лет назад +21

    வெண்மதியை வெண்பாதமதில் கொண்டு மங்காத மணிவிளக்காய் மாமலை மேல் உன் பார்வை மீண்டும் இம்மண்மீது விழட்டும்மா

    • @MiriyamTv
      @MiriyamTv  4 года назад +3

      Mother Mary Pray for you

  • @AshapoornadeviAsha-in8hw
    @AshapoornadeviAsha-in8hw 3 месяца назад

    Amma madhave ennaku mayakathilirunthu vidothalai thaarum Amma 😢😢

  • @s.salaman4633
    @s.salaman4633 4 года назад +6

    Uyire unnodu casset Cristian song add please

  • @poojapavithra6700
    @poojapavithra6700 3 месяца назад +1

    My family and friends bless him mom❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 месяца назад

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa ❤❤❤❤❤😢😢😢😢😢

  • @PriyaPriya-th5zj
    @PriyaPriya-th5zj 4 года назад +7

    Amen🙏

  • @rajkumarrajkumar-pj7sd
    @rajkumarrajkumar-pj7sd 5 лет назад +10

    Super songs

  • @sasikumar.05
    @sasikumar.05 3 года назад +6

    AveMaria

  • @Epsipa
    @Epsipa 3 года назад +2

    Amma thunbangalai thangum sakthiyai thanga amma 🙏🙏🙏ungalai nambi valum anaivarudai ya vinapagalukaga vum um thiru maganidam parinthu pesunga amma

  • @alexjoyjoy9895
    @alexjoyjoy9895 4 года назад +3

    Amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад +1

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤

  • @harshanr5466
    @harshanr5466 4 года назад +7

    Bless my family ♥️. Your inspired by doing miracle !!!

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +5

    அருமையான பாடல் மரியே வாழ்க

  • @jagadeesh2489
    @jagadeesh2489 4 года назад +11

    I like this song

  • @mjohnskumar9334
    @mjohnskumar9334 4 года назад +9

    Amma Amma Mazhai malai Matha church
    Amma Amma
    Hail Mary full of Grace and this song is beautiful
    and inspiring I
    Regularly visit
    and offer prayers
    To our lady mother
    Mazhai malai Matha , Amen.

  • @lawrencemarina7791
    @lawrencemarina7791 20 дней назад +1

    Thaya.yengal.urukkumalai.tharumma

  • @AshapoornadeviAsha-in8hw
    @AshapoornadeviAsha-in8hw 3 месяца назад +1

    Mariye vazhga

  • @joysonjoyson2119
    @joysonjoyson2119 5 лет назад +9

    Super song

  • @antonyjesus8513
    @antonyjesus8513 3 года назад +5

    My favorite song

  • @sasisharmila818
    @sasisharmila818 2 года назад +3

    Amma enaku defective illama noyi nodi illama vellaiya chubbyah same azhakana kuzhanthai selvathai entha varudam tharum amma kodukarthu nallathavum thamathamaga kodukirirkal athai tharamanatha tharum amma

  • @upjansi1392
    @upjansi1392 6 месяцев назад +1

    அம்மா மரியே எனக்கு போன மாதம் தூரம் ஆகவில்லை அம்மா எனக்கு கருணை காட்டும் நான் மருத்துவமனை போகமல் எனக்கு உதவி செய்யும் எனக்கு கருப்பை கருப்பை வாயில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மாதம் மாதம் சரியாக தூரம் ஆகவேண்டும் அம்மா இரக்கம் காட்டும் உதவி செய்யும் அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @spidytech9363
    @spidytech9363 3 года назад +5

    Papaku st jhons medical college admissions kedikannum amma

  • @ranjithpriya5971
    @ranjithpriya5971 5 лет назад +11

    I Love you Jesus 💖 Love you Mary Amma 😘😘😘😘

    • @MiriyamTv
      @MiriyamTv  4 года назад +2

      Mother Mary Pray for you