How do Satellites send signals correctly from Space? | Satellite communication explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 206

  • @streetlightscience
    @streetlightscience  2 года назад +18

    docs.google.com/document/d/1YW0jfgwpZpFGVZ0PI4EIaZlbH0J6ce4MJ0OoK-x_2ug/edit?usp=sharing - Voyager விண்கலத்தின் நோக்கம், முடிவில்லாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். தற்போது அது Interstellar spaceல் உள்ள Heliopause-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த பயணத்தின் Live update website இந்த linkல் உள்ளது. முடிவேதுமில்லாமல், தொடர்ந்து தொலை தூரம் வரை பயணம் செய்ய வேண்டும் என்பதே அதன் இலக்கு. இந்த காணொளியில் கூறப்பட்டுள்ள மற்ற தகவல்களை நாங்கள் எங்கிருந்து பெற்றோம் என்பதை உங்கள் பார்வைக்காக கீழ கொடுத்துள்ளோம்! நன்றி!!

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 2 года назад +16

    வாழ்த்துக்கள், உங்கள் ஒளிப்படைப்புக்கள் மிகவும் பயனுள்ளவை, ஒரு வேண்டுகோள், கணிசமான வார்த்தை பிரயோகங்கள் ஆங்கிலம் சார்ந்ததாக உள்ளது ஒரு நெருடல், ஒன்று செய்ய முடியும் அந்த குறிப்பிட்ட சொற்றொடர்களை ஆங்கிலத்தில் சொல்லும் அதேவேளை தமிழிலும் சொல்லி உங்களால் இந்த இனத்திற்கு எவ்வளவு மொழி பற்றை கொடுக்க முடியுமோ..., அது உங்களுக்கு மட்டும் தெரியும். எனக்கும் தெரியாது, இது என்னுடைய ஒரு சிந்தனை, மற்றும்படி உங்களுக்கும் உங்கள் குழுமத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +2

    ஆஹா, மிக, மிக அருமை, அவசியம். தங்களின் காணொளிகளை எல்லோரும் கண்டிப்பாக
    காண வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +148

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @thennarasut9364
    @thennarasut9364 2 года назад +4

    Romba naal ah enakku intha doubt irunthuchi...ipo than clear aachi..thanx bro ☺️☺️☺️❤️❤️❤️love this channel and subscribed after Mr.GK ☺️🔥

  • @Hari_Prasath_25
    @Hari_Prasath_25 2 года назад +6

    Tomorrow communication electronic exam it is useful for right time video uploaded

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 года назад +3

    மிக அருமை.மிக்க நன்றி.Animation super.

  • @ajinr7633
    @ajinr7633 2 года назад +9

    Good explanation 👏👏👏💓
    Waiting for nxt video🎥

  • @msuganthi4556
    @msuganthi4556 2 года назад +8

    New beginning 👏👏👏👏 keep confidance 💐💐

  • @pboopathy1987
    @pboopathy1987 2 года назад +1

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @muthukumar171
    @muthukumar171 Год назад +2

    Excellent and clear explanation sir , you have done a good job to learners 👏👏💐

  • @helpuser382
    @helpuser382 2 года назад +3

    Valuable sharing for future generations, good team work

  • @alphark5023
    @alphark5023 2 года назад +8

    In March 2020 the DISH in Australia including radio transmitters used to contact “Voyager 2” was shutdown for an upgrade the dish featuring the world class radio antenna was built in 1972 and hasn’t been upgraded since than because of that upgrade Voyager 2 witnessed a radio silence for 7 months after the upgrades NASA sent a series of test commands to Voyager 2 in October 2020. The spacecraft successfully reverted after few hours thereby indicating the communication is back on track.
    Voyager 2 takes about approximately 35 hours (17 hours 35 min) each way to communicate. It depends upon the distance they travel and communicate.
    The deep space network is not only used send commands to the Voyager spacecraft but also several other space missions they include the perseverance and curiosity rovers on Mars. The Juno spacecraft orbiting Jupiter. The new horizon probe that has crossed Pluto’s orbit.
    India’s Chandrayaan 2 and Mangalyaan and many others. The DSN will also direct the upcoming “James Webb Space Telescope” as the Voyagers are receding away from the Sun their power levels are dropping and it is becoming more and more to issue and revive commands from them however as long as they will remain functional NASA will continue to upgrade and enlarge of its deep space network to continue the explore the wonders of the universe with them.
    Can you explain how these “Space Probes” are escaping from the hits of Asteroids ☄️ and Meteoroids with out fail ?

  • @smarttamizha8450
    @smarttamizha8450 2 года назад +1

    மனிதருள் மாணிக்கம் பாளையங்கோட்டை ஐயா, மது பிரியர்களின் விலையேற்ற கவலையை நீக்க, மலிவு விலையில் மதுபானம் கிடைக்கவும் மற்றும் நியாய விலைக் கடைகளில் மதுபான விற்பனை நடக்கவும் வழக்கு தொடர்ந்துள்ளார். வாழ்த்துகள் ஐயா.

  • @RamaChandran-tt5vz
    @RamaChandran-tt5vz Год назад

    Very good..as a amateur sky watcher it is useful for me..thank you young man !

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Год назад

    நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி ❤️

  • @saranya4769
    @saranya4769 2 года назад +2

    🔥Mr.Gk is a scientiest 😘 Theaneer idavelai is a gendral knowledge 🙏

  • @sriramvelumani3105
    @sriramvelumani3105 Год назад

    Explained pictorially about Geosynchronous orbit
    Very nice 😊

  • @gkjeeks5001
    @gkjeeks5001 2 года назад +2

    Ketone...superrr ra 💯🔥

  • @MaheshwaraSiva
    @MaheshwaraSiva 2 года назад +7

    Good speech and great explanation but your voice tone is too soft.. You need to shout little bit more to be more clear. 👍All the best

  • @anilp277
    @anilp277 2 года назад +4

    நல்ல விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @subbunathan7994
    @subbunathan7994 Год назад

    நல்ல முயற்சி. விளக்கம். நன்றி சிவாயநம.

  • @spectraair-conditioningsol4038
    @spectraair-conditioningsol4038 2 года назад +6

    Good explanation ❤

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +5

    We all warmly welcome you as a new partner. Make your own science fiction video and make it as carefully as possible to make it more acceptable. Make an effort to explain it in a slightly more advanced way. My congratulations on making your work even better.

  • @happymedia707
    @happymedia707 2 года назад +2

    Always informative videos, good 👍

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 2 года назад +2

    Wow super clear explanation ✨

  • @RetrO_02-r
    @RetrO_02-r 2 года назад +5

    Nice video brother!!keep doing more videos ❤️💯

  • @saktisatya2529
    @saktisatya2529 2 года назад +4

    You did great ✨

  • @vallal7067
    @vallal7067 2 года назад +3

    Yenaku iruka yella doubtum correct-a podringa ya

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +6

    Super bro 😍❤️

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Год назад

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா

  • @ajaybaskar2915
    @ajaybaskar2915 Год назад +2

    Nicely explained

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 года назад +10

    Hello sir, the satellite is not in crores KM distance. It’s thousand KM (Max) distance.

  • @vhmala
    @vhmala 2 года назад

    மிக நன்று, மிக்க நன்றி 📡🌎

  • @flyinternational9809
    @flyinternational9809 2 года назад +3

    வேற லெவல் 👌👌👌

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Год назад

    Very nice information thanks 🙏

  • @thanigaivelan5453
    @thanigaivelan5453 Год назад

    Weldone, good job. Keep it up...

  • @manojmano8192
    @manojmano8192 2 года назад +2

    Arumayana pathivu nanba

  • @sktamil8581
    @sktamil8581 2 года назад +2

    Good...informative...

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Год назад +2

    Semma semma sir hearty thanks sir

  • @dineshdineshmass2668
    @dineshdineshmass2668 2 года назад +2

    Super speech Da

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад +2

    Good information!

  • @Ajithkumar11572
    @Ajithkumar11572 9 месяцев назад

    Thanks for information ♥️

  • @aramachandran4039
    @aramachandran4039 Год назад

    Super information
    Thank U

  • @dharanitharan4902
    @dharanitharan4902 2 года назад +6

    அண்ணா எனக்கு நீண்ட நாள் சந்தேகம்! மன்னர்கள் எதை அடிப்படையாக வைத்து அடையாள சின்னங்கள் மற்றும் கொடிகளை தேர்ந்தெடுத்தனர்? தயவு செய்து விளக்குங்கள்!

  • @mohamadfaizalabdulhalik4399
    @mohamadfaizalabdulhalik4399 2 года назад +3

    Lighting la hand phone 📱 use Pannalama or Panna kudava... lighting athula effect ahuma ndu oru video podunga bro

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 2 года назад

    Clever we will support you

  • @kannansundaram1111
    @kannansundaram1111 2 года назад +1

    அருமை Sir

  • @kanagarajg9675
    @kanagarajg9675 2 года назад +3

    New person super

  • @prakashpvs4726
    @prakashpvs4726 2 года назад

    Bro best fun explanation 👌

  • @rajahsc
    @rajahsc Год назад

    நன்றி சகோதரா 🙏

  • @mukilarasan2640
    @mukilarasan2640 2 года назад +2

    Bro Telescope yellame yeppadi work aguthu... Fuel ah work agutha ...
    Atha pathi oru video make pannunga

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 года назад +2

    Awesome👍 keep rock🤘

  • @rojaroja2033
    @rojaroja2033 2 года назад +2

    அனைவருக்கும் நன்றி ஐயா வணக்கம் வாழ்க

  • @sani3703
    @sani3703 2 года назад +5

    Wow super

  • @nisharaj489
    @nisharaj489 2 года назад +3

    Ethukku bro evalavo speed...
    Konjam Slow ah pesunga..

  • @anthonyraj3319
    @anthonyraj3319 Год назад

    Great job brother

  • @seemanraja3830
    @seemanraja3830 2 года назад +1

    Super Sir

  • @tamiltubea1141
    @tamiltubea1141 2 года назад +2

    Super bro

  • @gmurugan8187
    @gmurugan8187 Год назад

    Sir I like your videos

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад +2

    super bro

  • @Kancheeban
    @Kancheeban 2 года назад +1

    are u from LMES?? same modulation of speech.

  • @iambot421
    @iambot421 2 года назад +3

    First like bro ❤️❤️❤️❤️

  • @jeevanadhicreation8251
    @jeevanadhicreation8251 2 года назад +2

    Bro deep space network epdi vela seithu nu sollave illaye...

  • @rajeshdevendra458
    @rajeshdevendra458 Год назад

    Very nice video

  • @saravanakumargm7956
    @saravanakumargm7956 2 года назад +1

    Kodi kanakana thooram ila....just about 300-1000 kms 👍🏻

  • @suryaprabha4154
    @suryaprabha4154 Год назад

    படிப்பு அறிவு இல்லாதவர்களுக்கே புறியற மாதிரி சொல்றீங்க.நன்று

  • @Yammaa5832
    @Yammaa5832 Месяц назад

    Nice brother

  • @rawmvrk
    @rawmvrk 2 года назад +1

    Informative.

  • @SivalingaSivalinga-c9c
    @SivalingaSivalinga-c9c Год назад

    Good information

  • @ansansflo
    @ansansflo 2 года назад +8

    Satellite & earth கோடி km அப்டின்னு கோடி கோடி தடவை தப்பு தப்பா சொல்றீங்க நண்பா
    Just 36000 km max Distance.
    Voyager Satellite அல்ல
    Space prober
    Satellite 'கும் மேலே
    என் nanba தேநீர் இடைவெளிக்கு என்ன ஆச்சு?

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 2 года назад +2

      Voyager satelite kelvi patrukiya thambi?

    • @sathishms6874
      @sathishms6874 2 года назад +2

      @@மாஸ்மனோ Voyager Satelite illa thambi adhu oru Probe 😂

    • @pragasht
      @pragasht 2 года назад

      Spain is shown near to Dubai in map .... 😂😂

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 2 года назад

      @@sathishms6874 probe illa space probe nu potta yaarha makkan mathiri reply pannirukanu thonumo adhumathiri tha un reply paatha thonuthu

    • @sathishms6874
      @sathishms6874 2 года назад

      @@மாஸ்மனோ voyager ah satelite nu sonna unaku apdithan thonum thambi 😂

  • @Maya_ulagam
    @Maya_ulagam 2 года назад

    Sema Bro

  • @jakdhanyak7231
    @jakdhanyak7231 Год назад

    May I know the purpose of voyager. You said it's keep on going. Would you be able to consider and reply if this is valida question

    • @jakdhanyak7231
      @jakdhanyak7231 Год назад

      Ok. Saw your explanation about voyager in comments. Thank you

  • @palanivel5333
    @palanivel5333 2 года назад +1

    சேட்லைட் வானத்தில் நிறுத்தி வச்சிருக்காங்களா....😲,
    அது எத்தனை, அதன் அளவு.

  • @Chidamuuus
    @Chidamuuus Год назад

    Salute❤❤❤❤

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 года назад +1

    Semma semma

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 года назад +1

    நாம் வாழும் பிரபஞ்சத்தை தவிர இன்னொரு பிரபஞ்சம் இருக்கிறதா

  • @amuthakannusamy986
    @amuthakannusamy986 Год назад

    Superb

  • @selvarasusankar1374
    @selvarasusankar1374 Год назад

    Is possible for Aadhar and humans connect to systems and controlling crime actions .

  • @luciferyt9601
    @luciferyt9601 2 года назад +5

    👌

  • @spaceandus12
    @spaceandus12 2 года назад +2

    GEO STATIONARY ORBIT

  • @sathiyaseelana4112
    @sathiyaseelana4112 Год назад

    சிறப்பு

  • @matheshdinesh2522m
    @matheshdinesh2522m Год назад

    I saw this antenna at madhapatna karnataka

  • @aramachandran4039
    @aramachandran4039 Год назад

    How commands are transmitted and received from such a long distance?

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад

    Thank you very

  • @iambot421
    @iambot421 2 года назад +1

    Naan dhaan first comment panna

  • @sumisara_
    @sumisara_ 2 года назад +2

    அண்ணா எங்க ஊர்ல கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் airplanes ஒரு மூணு நான்கு இருக்கும் ஒரே இடத்தில் சுற்றி கொண்டே இருந்தது பயங்கர சத்தத்துடன். இப்போது இல்ல
    ஊர் : கடலூர் மாவட்டம்
    இடைச்செருவாய் கிராமம்

    • @malathikuppusamy80
      @malathikuppusamy80 2 года назад +2

      Same happened in salem

    • @sumisara_
      @sumisara_ 2 года назад +1

      @@malathikuppusamy80 காலையில் செய்தியில் பார்ப்போம்

    • @rajendrann6577
      @rajendrann6577 2 года назад +3

      Military training excercise...

    • @sumisara_
      @sumisara_ 2 года назад +1

      @@rajendrann6577 mm ok bro

  • @aim4857
    @aim4857 2 года назад

    Amazing

  • @surenderbabu8536
    @surenderbabu8536 2 года назад

    Next time konjam slow va solu enga .. yarachum feel panuriengala

  • @anthonyraj3319
    @anthonyraj3319 Год назад

    Brother how to generate internet pls explain

  • @ajithm3164
    @ajithm3164 2 года назад +2

    My first cmt

  • @kokilak4255
    @kokilak4255 2 года назад +4

    Hi

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp 2 года назад +1

    👍👍👍👍👍

  • @ragunathasin9066
    @ragunathasin9066 2 года назад +2

    ரொம்ப நாள் சந்தேகம் ஆனால் இன்னும் தெளிவாக புரியவில்லை

  • @சிவகாமியின்செல்வன்

    விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது

  • @சிவகாமியின்செல்வன்

    வளிமண்டல ம் காற்று மண்டலம் நிலாவில் காற்று இருக்கா இல்லையா 😁😁😁😁😁

  • @சிவகாமியின்செல்வன்

    அலைவரிசை என்றால் என்ன

  • @bilale7002
    @bilale7002 2 года назад +1

    Ketone superr daaa

  • @cadavidraja820
    @cadavidraja820 2 года назад +1

    எப்படி அந்தரத்தில் நிலை நிறுத்துறாங்க? அத சொல்லுங்க முதல்ல

    • @krish7880
      @krish7880 2 года назад

      Satilite Stop aagala . moving la Than Irukkum

  • @mohammedthoufiqk9398
    @mohammedthoufiqk9398 2 года назад

    Anna new earth found innu sollranga atha pathi sollunga na