இறந்தவர்களின் வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மானுட வசந்தம்,
    இறந்தவர்களின் வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா?
    என்ற இதரமதச் சகோதரியின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
    Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Комментарии • 26

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 6 дней назад +23

    அறிவுப்பூர்வமான கேள்வி இல்லை. இறைச்சி ஒரு அன்றாட உணவு அவ்வளவு தான்.

  • @sheikdawood1005
    @sheikdawood1005 6 дней назад +11

    இறைச்சி அன்றாட உணவுதான் மாற்றுக்கருத்து இல்லை.
    இறந்தவர்கள் வீட்டாருக்கு அண்டை வீட்டார் பக்கத்து வீட்டார் உணவு ஏற்பாடு செய்வதே இஸ்லாமிய பண்பு

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 6 дней назад +9

    Asalamualaikum good very good answer sukran Doctor shaib ❤

  • @MohamedKasim-g4w
    @MohamedKasim-g4w 6 дней назад +4

    ❤நன்று பதிலே பதில்

  • @syedanwar5936
    @syedanwar5936 5 дней назад +5

    இறந்த வீட்டில் சாப்பிட கூடாது
    அவருடைய சொந்த பந்தங்கள் சாப்பாடு தர வேண்டும்
    சாப்பாட்டில் கறி சேர்ப்பது தவறு இல்லை
    மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் இருக்கக் கூடாது
    இதுதான் இஸ்லாம் இதுதான் வழிமுறை

  • @துளிர்-வ1ற
    @துளிர்-வ1ற 5 дней назад +5

    இறந்தவரின் வீட்டில் உணவு சமைப்பதற்கு காரணம் வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் பசியுடன் பட்டினியாக செல்ல கூடாது என்பதற்காக
    சமைக்க படுகிறது .

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 5 дней назад +3

    மனிதனுக்காக படைக்கப் பட்ட ஆகுமான உணவை உற் கொள்ளலாம். அல் குர்ஆன் படிங்க சார் ரொம்ப தெளிவான விளக்கம் கிடைக்கும்.

  • @qamarhabib2087
    @qamarhabib2087 6 дней назад +10

    வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவர்களுக்காகவும் உணவு பறிமாறப்படுகிறது.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 6 дней назад +5

    தண்ணீ அடிப்பதை விட தூரங்களில் இருந்து வருபவர்களுக்கு
    சிறந்த உணவை தருவதில் தப்பில்லை தானே

    • @sadiqbasha4216
      @sadiqbasha4216 4 дня назад

      சில இடங்களில் அதை வாங்கி கொடுக்கவில்லை என்றால் பெரிய சண்டையை மூளும்....😮

  • @dasthageerd2690
    @dasthageerd2690 5 дней назад

    Vearu.vealai.irundal.poi.paarunga.5.vealainamaz.padikka.sollungal.

  • @mohamednaina7590
    @mohamednaina7590 4 дня назад

    With due respect, no one ask the family of dead person to cook food. The close relative arranges for food. Secondly, in olden days, all relatives lived in the same village. Now people are traveling several hundred kilometres also to attend funeral. Is it a mistake for some one to arrange food for these people?

  • @uruttu1
    @uruttu1 5 дней назад

    Another answer : in Islam there is nothing like Non veg is good or veg is good, for Muslims both are same grade only, since the nonveg food is loved my most of the people they are providing it, so since all relatives came let's treat them well so that after having they will pray for the person. It's just treating the people well.

  • @zahierhussain4690
    @zahierhussain4690 6 дней назад +6

    சகோதரரின் கேள்வி அருமையானது. நம்முடைய இஸ்லாமிய மக்கள் திருந்த வேண்டும்

    • @King-fq4me
      @King-fq4me 6 дней назад +3

      சகோ,
      எந்த காரணத்திற்காக திருந்த வேண்டும்?.
      பல ஊர்களிலிருந்து துக்கத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் பட்டினியாக இருப்பார்கள், அவர்களின் பசியை போக்குவதற்கு சாப்பாடு ஏற்பாடு செய்வது சரியானது.
      மேலும்,
      இறைச்சியை நாள் பார்த்து உண்பது இந்துக்களின் வழிமுறை.

    • @sadiqbatcha3318
      @sadiqbatcha3318 6 дней назад +3

      இறைச்சி என்பது சாதாரண உணவு இதை முதலில் எல்லோரும் புரிந்து கொண்டால் நல்லது

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 6 дней назад

    மனுஷன்க்கு ஜானும் வேணும் 🌳🌳

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 5 дней назад

    பிரியாணி போட்டாத்தான் கூட்டம் வரும் :
    முதலில் சாப்பாடு கொடுக்க மாட்டார்கள் : கூட்டம் கம்மியா இருந்தது
    ஒருவர் வெஜி சாப்பாடு போட்டு ஆரம்பித்தார் :
    கூட்டம் அதிகமானது
    வேறொருவர் பிரியாணி போட்டார் : அதைவிட கூட்டம் அதிகமானது :
    நபிகள் நாயகம் சொலவதை மட்டும் கேட்டால் என்னும் வரமாட்டான் :
    துக்கவீட்டுக்கு துக்கம் பார்க்கவருவதில்லை :
    பிரியாணி சாப்பிடவே :
    அசிங்கத்த பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் எவரும் வரமாட்டார்கள் :

  • @ANVARKANI
    @ANVARKANI 6 дней назад

    நாடு இருக்குற நிலையில் இப்படி பட்டிமன்றம் தேவைதானா

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 6 дней назад +3

      Stupid, ithu patti mandram illai, question answer, try to understand, kandippaga intha maathiri program vendum.

  • @ShiekIbrahim-sg5gl
    @ShiekIbrahim-sg5gl 6 дней назад +2

    முக்கியமாக.வெகு.தொலைவில்.இருந்து.வந்தவர்களுக்காகதான்.சாப்பாடு.செய்யப்படுகிறது.அது.இறைச்சி.கலந்த.சாப்பாடாக.இருப்பதில்.எந்த.தவறும்.இல்லை.