அருமை....... சமீப கால இசையமைப்பளர்களில் சந்தோஷ் உயிர்ப்புடனான இசையால் மிகவும் ஈர்க்கிறார், வரும் காலங்களில் இன்னும் இசையால் மகிழ்வூட்டுவார் என்று எதிர்பாக்கிறேன்......
நெடுஞ்சாலையில் தவறிய குழந்தையின் ஒரு பாதணியை எடுத்து பத்திரப்படுத்தும் குழந்தை தவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையை போல திரும்ப திரும்ப இந்த பாடலை இரண்டு நாட்களாக குக்கூ குழந்தைகள் வெளி சிவராஜ் அண்ணனுடன் கேட்டுகொண்டிருக்கிறேன். வாழ்வின் பாடலை இசைத்த சந்தோஷ் நாரயணனுக்கும், இயக்கிய ராஜ முருகனுக்கும், எழுதிய யுகபாரதிக்கும் வாழ்த்துகள்.
'நெடுஞ்சாலையில் தவறிய குழந்தையின் ஒரு பாதணியை எடுத்து பத்திரப்படுத்தும் குழந்தை தவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையை போல...' படித்ததில் பிடித்த வரிகள்... அருமை!
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இமைதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஊரு கண்ணு படும்படி உறவாடும் கனவே தொடருதே நனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வனங்களே தமிழே....தமிழே... வருவேனே உன் கரமாய் கொடியே....கொடியே அழுறேனே ஆன்ந்தமாய் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் காம்பத் தேடும் குழந்தையா உன்னைத் தேடும் உசிரு பசியில கோடித் தேரில் உன்னை மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல அழகா.......அழகா குயிலாவேன் உன் தோளில் அழகி....அழகி இது போதும் வாழ்நாளில் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இமைதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே
2 months munnadi varaikkum intha song kekkum pothu happy erukkum ana ippa kekkum pothu rompa kasdama erukku en na ethu en mama kku pudicha song ana ippa enna venda nu sollittu poittanka😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭
படம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மேனி சிலிக்குது ” கண்ணுதண்ணு நிறுத்தமுடியல உலகத்துல நீ எங்கருக்கன்னு சுத்தி கத்தினும் போல இருக்கு என்னென்மோ இருக்கு எல்லாம் நீதான் என்று புரியும் போதுதான் இந்த தவிப்பு
Day to Day every morning and night listen to this song some magic lyrics and fulfill only sandhosh anna only god gift.....make a such a song💯💯💯💯💯💯💌🙌🙌🙌🙌🙌
i dunno why but this hearing this song is like getting ready for the World's end. so much peace and silence within my mind and "let anything happen am just gonna feel this song" attitude
+Vaishaali Ramalingam I'm at the top of the world waiting for the endless breeze from the arctic or it may be from the ice springs of the Kashmir valley....I'm frozen....
Its exactly a week before attakathi release i felt both ranjith and santhosh is going establish an uniqueness in tamil film industry. I just pulled all my friends for this movie only for santhosh and raju murugan. My friends felt its like ilayaraja music. Yes he is a blend of rahman and ilayaraja. sound engineering like rahman and soulful like ilayaraja
this is one of the best film with real acting, never got recognised by films fare awards. what a performance by this young girl, she was at school when she performed in this film, dinesh raw performance is fantastic in this film.
Hats off Santhosh. May God bless you to have more and more creativity for composing such mesmerising music. You are a real gift for this music industry.
Hi Santhos you have done a wonderfull album, really heart touching.... its remember Ilayaraja's music.. hats of your composing please give me to us these kind of album... Simple SuperB.
i have seen so many love movies feels good some times i lik to be cry but not cried but when i see this movie i cried heavily in theatre itself, when movie finished in theatre i saw red eyes in many faces such an awesome movie every 1 need to see this movie.
ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஊரு கண்ணு படும்படி உறவாடும் கனவே தொடருதே நனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வனங்களே தமிழே....தமிழே... வருவேனே உன் கரமாய் கொடியே....கொடியே அழுறேனே ஆன்ந்தமாய் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் காம்பத் தேடும் குழந்தையா உன்னைத் தேடும் உசிரு பசியில கோடிப் பேரில் உன்னை மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல அழகா.......அழகா குயிலாவேன் உன் தோளில் அழகி....அழகி இது போதும் வாழ்நாளில் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன் கண்ணால எதையும் காணாத இமைதான் கண்ணீரப் பாத்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாப்பேனே😍❣
this song is just a whole vibe. SUCH AN UNDERATED SONG. Both pradeep kumar and kalyani nair sung well and the musical team work done so beautiful... can listen to this song for a whole day.
காம்பத் தேடும் குழந்தையா , உன்னத் தேடும் உசுரு பசியில ..! # such a cute lyric..feeling love.
நீ இப்பாடலில் உல்லா வரிகலை தேடுகிரயி
நள்ளிரவு, சுற்றிலும் இருள் சூழ்ந்த தனியறை.
கேட்பொறி வழியே இப்பாடலை கேட்கும் போது அவ்வளவு ஆனந்தம்..........
😇❣️😊
பேரன்பு போல ஏதும் இல்லை...
நீ போதும்💯♥️நானும் ஏழை இல்லை...👍🏻🎶🎵SK
❤
அருமை....... சமீப கால இசையமைப்பளர்களில் சந்தோஷ் உயிர்ப்புடனான இசையால் மிகவும் ஈர்க்கிறார், வரும் காலங்களில் இன்னும் இசையால் மகிழ்வூட்டுவார் என்று எதிர்பாக்கிறேன்......
Your words came true 💟
கே கே நகர் தங்கமா.
This is not illayaraja. This is not rahman. This is Santosh Narayanan and I would like to say this is something STUNNING...............
♥️👍
Yes ,it is 🎶🎶🎶🎶
And the pradeep voice too creates the magic together
💯❤️
Damnnnn trueee he is really ahhmazing like all songs have different colors and composition are really beautiful, on different level
❤❤❤அழகா அழகா குயில் ஆவேன் உன் தோழில் 😊😊😊😊😊❤❤
நெடுஞ்சாலையில் தவறிய குழந்தையின் ஒரு பாதணியை எடுத்து பத்திரப்படுத்தும் குழந்தை தவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையை போல திரும்ப திரும்ப இந்த பாடலை இரண்டு நாட்களாக குக்கூ குழந்தைகள் வெளி சிவராஜ் அண்ணனுடன் கேட்டுகொண்டிருக்கிறேன். வாழ்வின் பாடலை இசைத்த சந்தோஷ் நாரயணனுக்கும், இயக்கிய ராஜ முருகனுக்கும், எழுதிய யுகபாரதிக்கும் வாழ்த்துகள்.
'நெடுஞ்சாலையில் தவறிய குழந்தையின் ஒரு பாதணியை எடுத்து பத்திரப்படுத்தும் குழந்தை தவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையை போல...'
படித்ததில் பிடித்த வரிகள்... அருமை!
👌👌
Very nice
Santhosh is going to be the next biggest sensation. It's a beautiful painting thru sound. Wishing Cuckoo team the best.
மறைந்த என் மனைவியின் நினைவகளை இந்த பாடலில் நான் பார்க்கிறேன்
Hearing this in 2024....❤
"Madi vaasam podhum orangave..neethane saaga varangale" - That one line tells us why Santhosh Narayanan will be a great music composer!
That line was written by yuga bharathi
Don't need credits to Santhosh narayanan here for the lines😂😆
@@sakthikumar9875 even though for the soul of the music we're indebted to santhosh ♥️✨
Anyone from 2024
Here
Yessss
True magical by Santhosh , Kalyani , Pradeep !!! legends
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்...seththuten...Yuga bharathi🖤🖤🖤inimayana iravugal thodargirathu
Most favourite line ❤️ . காம்ப தேடும் கொலந்தையா உண்ண தேடும் உசுரு பசியில.
2:42
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே....கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடித் தேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா.......அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி....அழகி
இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே
Thanks for the lyrics.
👍👍✌
❤️
அழகிய தமிழ்...
யோவ் *யுகபாரதி* நீ நூறு வருஷம் வாழனும் யா ❤️
யுக பாரதியின் ஒவ்வொரு வரிகளும் அருமை அருமை 👌
Sama words. ஐயோ.... என்ன. Lyrics.. Manasa வருடும்
பேரன்பு போல ஏதும் இல்ல....நீ போதும் நானும் ஏழை இல்ல...
Recently addicted 💟🥰
That "ilayaraja effect".. this is a purely brilliant composition. Santhosh narayanan has just rocked. Female voice is just bliss. Stands tall
Nothing like Ilayaraja effect, this is SaNa
True. Thank God, we have one more like Ilayaraja Sir.
6666
@@aons5481❤
2 months munnadi varaikkum intha song kekkum pothu happy erukkum ana ippa kekkum pothu rompa kasdama erukku en na ethu en mama kku pudicha song ana ippa enna venda nu sollittu poittanka😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren.
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren.
Kannaala edhayum kaanaadha
imaithaan kanneera paarthaeney.
Ini ennoda azhaga
ponnaana azhaga unnaala paarpeney.
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren
Ooru kanne padumpadi
uravaadum kanave thoduradhu.
Nenavaagum kanave arugile
unna thooki somapen karuvile.
Madi vaasam podhum urangave
nee thaaney saaga varangale.
Tamizhe tamizhe varuveney
un karamaa.
Kodiye kodiye azhareney
aanandhamaa.
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren
Kaamba thaedum kozhandhaya
unna thaedum usuru pasiyila.
kodi peril unna mattum
ariveney thodugira mozhiyila.
Peranbu pola yedhumilla
nee podhum naanum inaiyilla.
Azhaga azhaga Kuyilaaven un thozhil
azhagi azhagi idhu podhum vazhnaalil
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren
Agasatha Naan paakuren
aaru kadal naan paaakkuren.
Kannaala edhayum kaanaadha
imaithaan kanneera paarthaeney.
Ini ennoda azhaga
ponnaana azhaga unnaala paarpeney.
intha maathiri paadal eppovo oruvaattithaan varuthu,,,, pls all of like this song
Aiiiiiiiiyoooo.... Enna oru song..... Mind ah sutttthi oooooooooditte irukku😌
அருமையான வரிகள் திரு.யுகபாரதி வாழ்த்துக்கள்
How many agree Kalyani nair is such an underrated singer who isn't used as much by other music directors?
Her voice is just bliss in this song!! 😍
Seriously wat a music ji this music makes me too emotional.. missing my loved one 😒😒
Sm feel😩
Don't worry you will again be loved by someone.
This guy is making international music with ease....
Intha song vanthu ivlo years aiducha na epdi miss pannanenu therla 🥺❤️
Yow enaya Melody song ku Goosebumb Aaga Vekkura @santhosh Narayanan Anna..❤
Aagasathai kaatiya SANA kum Yuga barathi kum nenjarntha nandri❤
படம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் மேனி சிலிக்குது ” கண்ணுதண்ணு நிறுத்தமுடியல உலகத்துல நீ எங்கருக்கன்னு சுத்தி கத்தினும் போல இருக்கு என்னென்மோ இருக்கு எல்லாம் நீதான் என்று புரியும் போதுதான் இந்த தவிப்பு
what a composing sir....everlasting, evergreen composing... santhos you r superb..
i am crying.......
இந்த பாட்டு என்ன இவ்வளவு அழகா இருக்கு 😍
Hii
All time favorite parkka parkka feelings sema unmayana kathal eppoluthum super.
2019 any?
Faizal Asharaf நான்
Nov 2019
2020
என் போன்ற அட்டகத்தி களுக்கான இசை 💙
Anyone in 2020 for this lovely music
2024✌️
semma song lovely....who "s still (2019) hearing this osm song??
Me
Day to Day every morning and night listen to this song some magic lyrics and fulfill only sandhosh anna only god gift.....make a such a song💯💯💯💯💯💯💌🙌🙌🙌🙌🙌
Entha music kakkum pothu enna ariyamal 😭 vardhu
I was being a fan for this song since it's release.. it's been 8years and still ruling my playlist❤️❤️ all my love towards pradeep ji n Kalyani😍
2years daily am hearing
அருமையான தமிழ் வரிகள்
i dunno why but this hearing this song is like getting ready for the World's end. so much peace and silence within my mind and "let anything happen am just gonna feel this song" attitude
+Vaishaali Ramalingam I'm at the top of the world waiting for the endless breeze from the arctic or it may be from the ice springs of the Kashmir valley....I'm frozen....
That அழகி........ அழகி😩❤️
Its exactly a week before attakathi release i felt both ranjith and santhosh is going establish an uniqueness in tamil film industry. I just pulled all my friends for this movie only for santhosh and raju murugan. My friends felt its like ilayaraja music. Yes he is a blend of rahman and ilayaraja. sound engineering like rahman and soulful like ilayaraja
Pradeep Kumar’s voice !!!
My god ilayraja sir's effect. Great work santosh sir
Any one hearing this song in 2020?
Inumada nee suthikitu irukka
In 2021
This is 2024....
2024.... காலங்கள் கடந்தும் தொடரும் ❤
Most beautiful composition and singing... both compliment each other... mesmerized !!!
Pradeep,Kalyani made for each other ❤️❤️both of you what an awesome voice
EXCELLENT HUMMING BACKGROUND HITS THE SONG HIGHER
heart freezing composition thank 2 composer...
this is one of the best film with real acting, never got recognised by films fare awards. what a performance by this young girl, she was at school when she performed in this film, dinesh raw performance is fantastic in this film.
santhosh u have a gift of making the people to addicted to ur song......wat an composing chance ae illa......grt work
Hats off Santhosh. May God bless you to have more and more creativity for composing such mesmerising music. You are a real gift for this music industry.
santhosh narayanan u hav done fantablous track..i jus felt heavenly:-)
Such a gem of a composition and singing.
7 years of the song made me same feel now
Anyone watching 2024 March 26❤❤❤
Everyone talks about music and lyrics. But those two actors gave stunning performance in this song which was unnoticed by anyone.
all day im listening ...................
Husband and Wife ennama song ah paatirukiga❤❤❤
நல்ல பாடல் நல்ல இசை வாழ்த்துக்கள் திரு.ராஜுமுருகன்
Heard this song more than 30 times today no words awesome song no words
Background music awesome ❤️ just heaven 😇😇😇 voice omg just loved it ❤️❤️❤️
ரொம்ப பிடித்த பாட்டு
Oct 2024---- infinity ❤
Don't know how to say...but when listen with earphone it's pure bliss😍😍 really love the voice n the lyrics
western impliment is perfect thats all
the muisc awsome
Such a amazing music compose... Both singers are melted heart of who hear this song😍
peranbu pola edhum illa ne podhun naanum ezhai illai😍 -yuga bharathi + sana+ pradeep ....still rule my playlist
Makes me realize how beautiful it's when each other love.. Without any expectations from each other.... Except honest n trust from each other.... 🎶🎶
Honest and trust , both are expressions
Real melody
I dont really comment on any videos but this is really very special song. All the best to everyone who worked on this song.
It's 2024❤
Santhosh Narayanan....the heaven giver in the form of music....
Whos melting April 2019
Intha paatu kekum thisaiyil sendrathu en kalgal
entha song ah yarachum adikadi niyabaga paduthunga pls/
my fav song, nice BGM and awesome lyrics,,,,......... heart melt
I am back to here this song 2021. !!!!!
2:05 is still metling us....❣️
I like this song...very so much..😍🤗 💞R.A.💞
Sema love song Santhosh narayanan vera level👏👏
Especially charanam is too good....feels like hearing an old song...
MIND BLOWING.. REMEMBERING MY LOVE.. CANT FORGET IT .. MISS U DEAR..
paithiyamakiduchi enda patu
yes
same feeling
Same feel.....sana and pradeep....best combo after Harris,Karthick and spb,Ilayaraja.....
Anyone in 2024 September ❤
Hi Santhos you have done a wonderfull album, really heart touching....
its remember Ilayaraja's music.. hats of your composing please give me to us
these kind of album... Simple SuperB.
இனம் புரியாத சுகமான பாடல் வரிகள்
i have seen so many love movies feels good some times i lik to be cry but not cried but when i see this movie i cried heavily in theatre itself, when movie finished in theatre i saw red eyes in many faces such an awesome movie every 1 need to see this movie.
Super Movie super songs we enjoyed very much with emotional
After a lot of search.... I got it......because the lyrics have the magical power to solve our emotions and feelings...
am loving it.... wow.. super melody..
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே....தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே....கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடிப் பேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா.......அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி....அழகி
இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே😍❣
I love yousong
Thankyou for you made this ❤
Thank u so much
Thank you
❤
this song is just a whole vibe. SUCH AN UNDERATED SONG. Both pradeep kumar and kalyani nair sung well and the musical team work done so beautiful... can listen to this song for a whole day.
Santhosh Narayanan - Pradeep Kumar - Kalyani Nair : a magical combination ✨️ ♥️ 💖 ❤️ 😍 💛
Heroine alagu❤