Mahakavi Bharathiyar--Part 1| மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு | Kadhai Surabi |Tamilstory|கதை சுரபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 16

  • @Dr.S.Selvi04
    @Dr.S.Selvi04 18 дней назад +4

    Arumai🎉🎉

  • @FD-mf4te
    @FD-mf4te 18 дней назад +4

    பாரதியைப்பற்றி ஒரு பாரதப்பெண் கூறும் அருமையான படைப்பு......நன்றி சகோதரி

  • @nikejoe123
    @nikejoe123 14 дней назад +2

    அருமையான பதிவு... சொல் வண்ணமும் நீ செய்துள்ள ஆராய்ச்சியும் பாராட்டுதலுக் குறியது....வளர்க உன் பணி

  • @lakshmanancs1524
    @lakshmanancs1524 19 дней назад +4

    Excellent

  • @kadhaisurabi3378
    @kadhaisurabi3378  19 дней назад +3

    Thank you all for your amazing and constant support for this video released as a tribute to our great Tamil Poet, Mahakavi Subramania Bharathiyar. Your constant support encourages me and Part 2 will be released soon.
    Expecting your support as always for a long journey with you all. Viewers, those who have not subscribed to our channel, please subscribe and enable bell notification so that all our videos will be notified to you when published.

  • @kannanrajan5469
    @kannanrajan5469 18 дней назад +3

    மகா கவி பாரதியாரே மீண்டும் பிறந்து வந்து தம் வாழ்க்கை வரலாற்றை சொல்லியது போல் உணர்ந்தேன். ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் நீங்கள் தொகுத்துள்ளீர்கள். திருக்குறள் போல் குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை தந்ததற்கு நன்றி. உங்களது காணொளிகளில் இதுவரை என்னை மிகவும் கவர்ந்தது, முதலாவது சுஜாதாவின் 'குதிரை', இரண்டாவது, மகாகவி பாரதியார்-பகுதி 1, மூன்றாவது, ஆண்டாள் என வரிசைப்படுத்தலாம்.
    பாரதியாரின் இரண்டாம் பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்க உங்களது சீரிய பணி.

  • @PadmaAadhi
    @PadmaAadhi 20 дней назад +4

    மீண்டும் ஒரு அருமையான பதிவு. இறக்கும் தருவாயிலும் வேதனையான உடல் நிலையில் இருந்தாலும் அவன் மனதளவில்
    ஆடுவாமே பள்ளு பாடுவோம்
    ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று இசைத்துக்கொண்டிருந்தான். கருணை மிக்க காலன் அவனை சுதந்திரத்திற்கு முன்பே அழைத்து சென்றான்.
    காரணம்
    சேதம் இல்லா ஹிந்துஸ்தான ம்
    இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றல்லவா வாழ்ந்து வந்தான்.
    மொத்த குடும்பத்தின் வயிறும் வறுமையில் வாழ்ந்தாலும்,
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா இறைவா இறைவா
    என்றல்லவா பாடினான்
    உங்களை போன்ற சிலர் இது போன்ற நல்ல காணொளிகள் பதிவிடுவதால்தான் நம் இளைய சமுதாயம் நமது உண்மையான சரித்திரத்தை அறிய முடிகிறது.
    உங்கள் அரிய தொண்டிற்கு பரிசாக என் வாழ்வில் முதன் முதலாக subscribe paanugiren
    நன்றி

    • @kadhaisurabi3378
      @kadhaisurabi3378  19 дней назад

      THANKS FOR YOUR INDEPTH OBSERVATION TO THE CONTENT, VALUABLE COMMENTS AND ALSO SPECIAL THANKS FOR THOSE SUBSCRIBING MY CHANNEL AS A TOKEN OF APPRECIATION. Thank you for your constant support for the channel.

  • @FD-mf4te
    @FD-mf4te 18 дней назад +4

    சோம்பி கிடந்தவர்களை எழுப்பியது பாரதி மட்டுமா.....பாரதியை பற்றி இந்த தலைமுறைக்கு எடுத்துக்கூறிய தங்களுடைய இந்த சிறப்பான பதிவும் தான்......அடுத்த பதிவை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சகோதரி🙏🙏🙏

  • @DeepMainAim
    @DeepMainAim 21 день назад +4

    ஆயிரம் வணக்கங்கள். 90% தகவல்கள் எனக்கு புதிதாக இருந்தன. ஒரே காணொளியில் அனைத்தையும் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி. முக்கியமாக யானையால் தான் அவர் இறந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் கூறுவது உண்மை தான். யானை தவறுதலாக தள்ளி விட்டது ஆனால் அவரை மிதிக்கவில்லை. எத்தனை பெரிய மனிதர் நம் பாரதியார். இது பற்றி அவரின் தன்னிலை விளக்கத்தை இப்பொழுதான் நான் அறிகிறேன். காக்கை குருவி எங்கள் ஜாதி... இதை ஒரு கவிதையாகத்தான் நினைத்தேன். இப்பொழுதுதான் அனைத்து உயிர்களின் மீதும் அவர் எத்தனை உயர்வாக நினைத்திருக்கிறார் என்பது தன்னை தள்ளிய யானையின் மீதும் அவரின் பரிவு உண்மையிலேயே மனதை நெகிழ செய்கிறது. மேன் மக்கள் மேன் மக்களே.

    பாரதிக்கு இத்தனை முகங்களா. அருமையான தொகுப்பு. கம்பன், வள்ளுவன் மற்றும் இளங்கோ அடிகள் வரிசை படுத்தியது மிகவும் அழகு. நம் அன்னை தமிழை துச்சமாகவும் காட்டுமிராண்டி மொழி என இகழ்ந்தவர்களின் மத்தியில், தமிழ் மொழியை தெய்வீகமாக கொண்டாடி, தமிழுக்காக மட்டுமே வாழ்ந்தவர்களின் புண்ணிய பூமி இதுவாகும். அருமையான தொகுப்பு. கம்பன், வள்ளுவன் மற்றும் இளங்கோ அடிகள் வரிசை படுத்தியது மிகவும் அழகு. கடைசி தமிழன் உள்ளவரைக்கும் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
    உங்கள் ஒவ்வொரு புதிய பதிவும் அடுத்த நிலைக்கு நகர்வதை காண்கிறேன். வாழ்த்துகள்! பாரதிக்கு உரித்தான உணர்வுடன் தீர்க்கமான குரலில் படைத்தமைக்கு நன்றி!!
    இரண்டாம் பகுதிக்கு மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.

    • @kadhaisurabi3378
      @kadhaisurabi3378  19 дней назад

      THANKS FOR YOUR VALUABLE COMMENTS AND ALSO SPECIAL THANKS FOR THOSE SUBSCRIBING MY CHANNEL AS A TOKEN OF APPRECIATION. Thank you for your constant support for the channel.

  • @arav01975
    @arav01975 16 дней назад +3

    தமிழணங்கே என்று தலைவிரி கோலமாக தமிழ் தாயை அவமதித்த நம் பூமியில், தமிழ் தாயை தெய்வமாக மதித்து வாழ்ந்த தூய கவிஞன் நமது பாரதி.
    கவிதைக்கு பொய்யழகு என்று கூறி பொய்யாகவே வாழும் இக்கால கவிஞர்களின் உள்ளொன்று புறமொன்று பேசும் உலகத்தில், உள்ளத்தில் உள்ள உண்மையை மட்டுமே நம் உள்ளத்திலே உணர்த்திய மகா கவிஞன் எமது மகா கவி பாரதியார்.
    ஏழ்மையில் வாழ்ந்தாலும் நேர்மையை தவறாத ஏற்றமிகு மாமனிதர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இரத்தினம் போல் சுருக்கமாக விளக்கியதற்கு கோடானுகோடி நன்றிகள்.
    வீரர் தியாகர் வாழவையெல்லாம் நாடறிந்திட, நாம் அவர் வழி நடந்திட தங்களின் படைப்பு ஒரு உதவியாக இருக்கும்.

  • @write2ragavan
    @write2ragavan 21 день назад +4

    The recent delivery from the Kadhai Surabi channel on the revolutionary poet Mahakavi Bharathiyar was indeed timely and deserves applause. The author effectively narrated the poet's background, highlighting his early days of poverty and struggles, which provided a meaningful context to his life. The story of his start in a government job, his education at the old school in Madurai Sethupathi High School, and his eventual role in the Swadesamitran newspaper was engaging. Despite facing discouragement in his writing endeavors, Bharathiyar's determination to write and help others, especially through his love for birds, stood out as a central theme.
    His unwavering attachment to the cause of independence and his dedication to using poetry to create awareness were powerfully conveyed. The reference to the "short pants of life" emphasized his remarkable achievements in such a short span. His deep affection for the Tamil language was portrayed as admirable, underscoring his significant contributions to Indian history.
    Overall, this was a well-timed and insightful delivery, and kudos to the author for the thoughtful and accurate presentation of Mahakavi Bharathiyar's life and legacy.
    K.Ragavan

    • @kadhaisurabi3378
      @kadhaisurabi3378  19 дней назад +1

      THANKS FOR YOUR VALUABLE COMMENTS AND ALSO SPECIAL THANKS FOR THOSE SUBSCRIBING MY CHANNEL AS A TOKEN OF APPRECIATION. Thank you for your constant support for the channel and indepth analysis.

  • @saravananrajendran6164
    @saravananrajendran6164 20 дней назад +4

    Good day to you, watched your video on Mahakavi Bharathiyar very informative with pictorial reference to his early day's , photos of his family history and residence, his struggle and moving to pondicherry, his proficiency in many languages and his Love for the Tamil laguage, cleared my wrong notion about his death It will be very informative for the current generation to know the history of the great Mahakavi Bharathiyar , Thanks for the video and waiting to see the continuation video...

    • @kadhaisurabi3378
      @kadhaisurabi3378  19 дней назад

      Thank you for your appreciation! I'm glad you found the video informative and helpful. THANKS FOR YOUR VALUABLE COMMENTS AND ALSO SPECIAL THANKS FOR THOSE SUBSCRIBING MY CHANNEL AS A TOKEN OF APPRECIATION. Thank you for your constant support for the channel.