Lk10👍 மிகவும் அற்புதமான விழிப்புணர்வு பகிர்வு 👏👏👏 நீங்கள் பரோட்டா செய்த விதத்தை விட அதன் தீமைகளை சொல்லிய விதம் அருமை 👌👌 1st attempt மாதிரி தெரியவில்லை Awesome preparation of Parota 👌👌Yes Mysorepak is full of ghee & oil not advisable . Hatsoff to ur wonderful sharing ❤🥰🎉🎉🎉
அழகான பதிவு சூப்பரான விளக்கம் பாராட்டுக்கள் முதல் முறைசெயிதாலும் சூப்பரான முறையில் தால் செய்து இருக்கிங்க சகோதரி மைதாவில் செய்யாமல் கோதுமை மாவில் பரோட்டா செய்ல்லாம் நான் செய்வேன் பாராட்டுக்கள் ❤
5:29 My personal opinion dear iniya sis Oil less quantity'la use panni wheat flour chapathi cook panra mathiri maida chapathi cook pani sapdalam sis❤ oil high level use panni saptaa matum dhan health'ku danger sis but maida flour yeppavachum 1 or 2 times sapdalam less oil use panni❤avoid hotel food 💯
பரோட்டா என்றில்லை மைதாவில் செய்ய கூடிய எல்லா பொருளும் கெடுதல் தான் மேகி செரிக்கவே 1 மாதம் ஆகுமாம் பேக்கரி என்று அதிகம் ஆச்சோ அப்போதே வியாதி அதிகம் ஆகிவிட்டது பப்ஸ் வகைகள் பரோட்டாவை விட மோசம் ❤பரோட்டா சூப்பர்
பரோட்டாவின் தீமைகளை மிக தெளிவாக சொன்னீர்கள்👍கணையம், இதயத்தின் பாதிப்பை மிக அருமையாக சொன்னீர்கள்😊...உங்கள் மகன் அழகாக புரிந்து கொண்டு இனி சாப்பிட மாட்டேன் என்று சொன்னது ❤❤❤👌🫶இந்த சிறு வயதில் எவ்வளவு பக்குவமாக புரிந்து கொண்டார் ❤❤❤மிக சரியான விழிப்புணர்வு dr sis😊❤
@kappiyasvillagekitchen78 not habitual sister. Sometimes for change.... That's also when I go to mom's home. Yearly one we eat parota. Mysore Pak is not here available. We have to prepare at home that's also yearly once....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான் சரியா சொல்லி இருக்காங்க 😊 பரோட்டா அருமை sis ❤ இதோட தீமைகளை எடுத்து சொல்லி காமித்தமைக்கு நன்றி 😊 எனக்கு பொதுவாக பரோட்டா fast ah சாப்ட முடியாது ஆசைக்கு ஒன்னு எப்பவாது சாப்பிடுவேன் 😅 அந்த ஒன்னு சாப்ட 15min agum ..எனக்கு time எடுக்கிறது நாலயே அதன் மேல் ஈர்ப்பு கிடையாது 😂😂..அழகான பதிவு..என் சொந்த சிறு பிள்ளைங்க daily சாப்பிடுவாங்க அவங்களுக்கு கண்டிப்பா இந்த பதிவு share செய்ய போறேன் 🎉🎉🎉
நல்லது தான் செல்வ பாலா இது நமக்கு பிடிக்காமல் இருப்பதே நல்லது எனக்குமே பரோட்டா என்றால் எப்பவுமே பிடிக்காது அதன் மேல் ஈர்ப்பும் கிடையாது அதேபோன்றுதான் பிரியாணியும் பிரியாணி எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
That's why you North India the stomach cancer rate is high ❤️ not only usage of maida even the high usage of wheat flour is also dangerous 💐 many North Indian people nowadays avoiding with flower and taking rice❤️
@@kappiyasvillagekitchen78 Sorry to say this sis ena porutha varaikum god create pana all foods good only but neraya sapduradha avoid panitu yelamae less quantity'la sapdalam❤maida 1 or 2 sapdalam neraya sapduratha avoid panalam that's all sis take care love u always❤
@@kappiyasvillagekitchen78Yes true but many intelligent doctor say had all purpose flour in less quantity❤that's y I am telling sorry sis dnt mistake me take care
எனக்கு புரோட்டா ரொம்ப புடிக்கும் அதிகம் சாப்பிடுவேன் sis.. இது பிளட் sugar வரும் சொன்னாங்க. இப்போ ரொம்ப குறைச்சட்டேன்.. பயனுள்ள video good sharing 🎉🎉🎉 அருமையா சொன்னிங்க
Rice doesn't spike sugar ❤️100% sugar is in maida. rice is full of carbohydrates . so rice should not be avoided by the sugar patient that is wrong idea ❤️
@@kappiyasvillagekitchen78 My periyamma kita doctor rice avoid pannunga apodhan sugar reduce agum'nu doctor solirukanga sis❤that's y I am telling dnt mistake me take care❤I like your ideology
Lk10👍 மிகவும் அற்புதமான விழிப்புணர்வு பகிர்வு 👏👏👏 நீங்கள் பரோட்டா செய்த விதத்தை விட அதன் தீமைகளை சொல்லிய விதம் அருமை 👌👌 1st attempt மாதிரி தெரியவில்லை Awesome preparation of Parota 👌👌Yes Mysorepak is full of ghee & oil not advisable . Hatsoff to ur wonderful sharing ❤🥰🎉🎉🎉
Thanks for your beautiful comments ❤️
😂😂😂
Amazing thanks for the Wonderful information 🎉🎉🎉🎉
Thank you for the love ❤️
ஆமாநீங்கள் மிகவும் உண்மை 💯💯💯💯💯💯சொல்வது உண்மைதான் 💯💯💯💯💯மிகவும் அருமையான விளக்கம்
நன்றி 🙂
like 10✅ superb sharing friend 👍🏾😋👌🏾😋👌🏾😋😋
Thank you for the support 😊
அருமையான தகவல் மாவு பிசைந்து கொண்டே கருத்து சொல்ரது நல்லாருக்கு .பரோட்டா செய்த விதம் நல்லாருக்கு . தகவலும் அருமை❤❤❤5:29
Thanks dear ❤️
Very useful sharing 🎉🎉🎉❤❤❤👍
Thanks a lot ❤️
Very nice explanation sister and recipe super sister
Thanks a lot 💐
அழகான பதிவு சூப்பரான விளக்கம் பாராட்டுக்கள் முதல் முறைசெயிதாலும் சூப்பரான முறையில் தால் செய்து இருக்கிங்க சகோதரி மைதாவில் செய்யாமல் கோதுமை மாவில் பரோட்டா செய்ல்லாம் நான் செய்வேன் பாராட்டுக்கள் ❤
நன்றி 💐
மிக அருமையாக சுவையாக சூப்பராக புரோட்டா செய்தீங்க 🎉🎉அதன் தீமைகளையும் அழகாக சொன்னீங்க 👌👌👍
மிக்க நன்றி மா 💐
Super awareness video 🎉🎉🎉enga veetulayum parotta allowed illa 🎉🎉🎉romba rare ah en ponnukku vangi kudupom🎉🎉 nice sharing
Yes it's not advisable to feed our children with these products ❤️
Super sister அருமையான பதிவு ❤❤
@@JayishaMusa நன்றி 💐
லைக் 15 பரோட்டாவின் நன்மை தீமைகளை எடுத்து சொல்வது சூப்பர்❤ நாங்கள் செய்வதும் சாப்பிடுவதும் இல்லை
நல்ல விஷயம் சகோதரி❤️
Super Super 👌🏼👌🏼👌🏼 yes correct sis it's very dangerous very very useful information about maida enga veetla monthly once sis
நன்றி சகோதரி 💐
Nice sharing ❤ very good information for everyone 👍
Thank you for appreciating the information. 😊
5:29 My personal opinion dear iniya sis Oil less quantity'la use panni wheat flour chapathi cook panra mathiri maida chapathi cook pani sapdalam sis❤ oil high level use panni saptaa matum dhan health'ku danger sis
but maida flour yeppavachum 1 or 2 times sapdalam less oil use panni❤avoid hotel food 💯
Yes compulsory should avoid Hotel food items
பரோட்டா என்றில்லை மைதாவில் செய்ய கூடிய எல்லா பொருளும் கெடுதல் தான் மேகி செரிக்கவே 1 மாதம் ஆகுமாம் பேக்கரி என்று அதிகம் ஆச்சோ அப்போதே வியாதி அதிகம் ஆகிவிட்டது பப்ஸ் வகைகள் பரோட்டாவை விட மோசம் ❤பரோட்டா சூப்பர்
ஆமாம் பானு சகோதரி அதனால்தான் மைதாவின் தீமையை பற்றி சொல்லி உள்ளேன். உங்களோட ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️💐
உண்மை தான் சகோதரி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் 👌👍
நன்றி 💐💐
Good work my friend
Looks yummy
First❤
Thank you for the love 😊
🎉🎉🎉🎉🎉🎉
😊😊😊😊😊😊
Thanks 👍
பரோட்டாவின் தீமைகளை மிக தெளிவாக சொன்னீர்கள்👍கணையம், இதயத்தின் பாதிப்பை மிக அருமையாக சொன்னீர்கள்😊...உங்கள் மகன் அழகாக புரிந்து கொண்டு இனி சாப்பிட மாட்டேன் என்று சொன்னது ❤❤❤👌🫶இந்த சிறு வயதில் எவ்வளவு பக்குவமாக புரிந்து கொண்டார் ❤❤❤மிக சரியான விழிப்புணர்வு dr sis😊❤
Thanks dear❤️ As a parents or duty also 😊
Super Sister 👌👌👌 preparation is very nice with full of awareness ❤❤❤ Mysore pak is also the most of the people's fav sweet 👍👍👍
நீங்க சாப்பிடுறீங்களா? 😂
@kappiyasvillagekitchen78 not habitual sister. Sometimes for change.... That's also when I go to mom's home. Yearly one we eat parota. Mysore Pak is not here available. We have to prepare at home that's also yearly once....
@@sujasvlog good 👍
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான் சரியா சொல்லி இருக்காங்க 😊 பரோட்டா அருமை sis ❤ இதோட தீமைகளை எடுத்து சொல்லி காமித்தமைக்கு நன்றி 😊 எனக்கு பொதுவாக பரோட்டா fast ah சாப்ட முடியாது ஆசைக்கு ஒன்னு எப்பவாது சாப்பிடுவேன் 😅 அந்த ஒன்னு சாப்ட 15min agum ..எனக்கு time எடுக்கிறது நாலயே அதன் மேல் ஈர்ப்பு கிடையாது 😂😂..அழகான பதிவு..என் சொந்த சிறு பிள்ளைங்க daily சாப்பிடுவாங்க அவங்களுக்கு கண்டிப்பா இந்த பதிவு share செய்ய போறேன் 🎉🎉🎉
நல்லது தான் செல்வ பாலா இது நமக்கு பிடிக்காமல் இருப்பதே நல்லது எனக்குமே பரோட்டா என்றால் எப்பவுமே பிடிக்காது அதன் மேல் ஈர்ப்பும் கிடையாது அதேபோன்றுதான் பிரியாணியும் பிரியாணி எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
@kappiyasvillagekitchen78 super 😋
பரோட்டா எவ்வளவு தீமை என்பதை சுட்டி காட்டியும், பரோட்டாவை சுட்.டு காட்டியதற்கு நன்றி...Friend
மிக்க நன்றி சகோதரி💐
North Indian always use maida only sis😟daily that side people use maida heavily but namma konjam dhan use panuvom❤inimae avoid pannidalam sis
That's why you North India the stomach cancer rate is high ❤️ not only usage of maida even the high usage of wheat flour is also dangerous 💐 many North Indian people nowadays avoiding with flower and taking rice❤️
@@kappiyasvillagekitchen78 Sorry to say this sis ena porutha varaikum god create pana all foods good only but neraya sapduradha avoid panitu yelamae less quantity'la sapdalam❤maida 1 or 2 sapdalam neraya sapduratha avoid panalam that's all sis take care love u always❤
@DhivyaTamil.lifememories good 👍
Lk first naanga barotta saappidave maattom, idhoda,sappatthi,rotti,idhuvm,❤5:29
மிக்க நன்றி அனாமிக்கா சகோதரி ஏன் தொடர்ந்து வீடியோ போடுவதில்லை வேலை பளு காரணமா
Enga amma less oil use panni soft:ah wheat chapathi mathiri maida chapathi pannuvanga sis same nanum enga amma mathiri dhan maida use pannuvan sis❤
Using less oil or more oil is different but maida is very dangerous ❤️
@@kappiyasvillagekitchen78ok sis❤ my opinion dnt mistake me wheat ravai maida 3 siblings dhan but Processing'la variations iruku avalodhan
@DhivyaTamil.lifememories yes dear the processing variation is really dangerous for maida because they add benzoin chemical.
@@kappiyasvillagekitchen78Yes true but many intelligent doctor say had all purpose flour in less quantity❤that's y I am telling sorry sis dnt mistake me take care
உண்மை தான் சகோதரி அருமையான பதிவு நன்றி 🎉🎉❤❤
நன்றி 💐
அற்புதமான பதிவு சகோதரி 👏💐👍
நன்றி 💐💐
Useful sharing dear ❤️❤️❤️
Thank you so much for the love ❤️
23 like👍பரோட்டாவின் கெடுதல் பற்றிய மிக தெளிவான பதிவு சிறப்பு சகோதரி 👌🤝💐
Thank you so much 💓
Lk28🎉🎉🎉 useful information sister 👌👌❤❤❤👍
Thank you so much 🙂
எனக்கு புரோட்டா ரொம்ப புடிக்கும் அதிகம் சாப்பிடுவேன் sis.. இது பிளட் sugar வரும் சொன்னாங்க. இப்போ ரொம்ப குறைச்சட்டேன்.. பயனுள்ள video good sharing 🎉🎉🎉 அருமையா சொன்னிங்க
உண்மை தான் 🙂
நீங்க சொல்வது உண்மை நானும் இனி புரோட்டா சாப்பிட மாட்டேன் 5:29
@@SK-tc2rj 😂. மிக்க மகிழ்ச்சி 👍
எல்லாருக்கும் புரியிற மாதிரி அழகா சொன்னீங்க சிஸ்டர்
Thanks a lot ❤️
Nyc sharing
Thanks for the love ❤️
Sugar patient'ku maida nalladhu illa dhan sis like rice kuda sugar patient'ku nalla kedaiyadhu dhan💯
Rice doesn't spike sugar ❤️100% sugar is in maida. rice is full of carbohydrates . so rice should not be avoided by the sugar patient that is wrong idea ❤️
@@kappiyasvillagekitchen78 My periyamma kita doctor rice avoid pannunga apodhan sugar reduce agum'nu doctor solirukanga sis❤that's y I am telling dnt mistake me take care❤I like your ideology
Lk ❤ super 👌 super very useful sharing dr sister 👏👏
❤❤🌷🌷
Thank you so much for the love ❤️
Nice informative video thanks for sharing lk dn cm hm jn ur family
Thank you for your kind words. 😊 will sub u later 💐
informative and first clas share
Thanks a lot 🙂
Like 30 superb information mam 5.29
Thank you so much 😊
Very useful vedio sister 🎉
Thanks a lot ❤️
Interesting 🎉
Thanks a lot ❤️
Super recipe parota and good explanation about parota is not good for health super mam 5:29
Thank you so much 💓