மேடம் நாங்கள் இருவரும் பேசிய ஐந்து வருடம் ஆகிறது நான் எவ்வளவு பேச முயற்சித்தும் அவர் என்னிடம் பேசவில்லை அதனால் நான் டிப்ரஷன் நிலைமைக்கு போய்விட்டேன் கொஞ்ச நாளாகத்தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் இப்போதுதான் நான் அதிலிருந்து வெளியில் வருகிறேன் ஆனாலும் எனக்கு அவர் மேல் மரியாதை இருக்கிறது காலம் அவருக்கு என் அன்பை கண்டிப்பாக புரிய வைக்கும் பிரபஞ்சத்திடம் நான் தினம் தினம் நம்பிக்கையோடு பேசிக் கொண்டிருக்கிறேன் பார்க்கலாம் காலம் என்ன செய்கிறது என்று தேங்க்யூ மா தினம் உங்கள் வீடியோவை நான் பார்க்க தவறுவதில்லை❤❤❤❤❤
தேங்க்யூ மேடம் நன்றி எப்படி இருக்கிறீர்கள் மேடம் உங்கள் வீடியோ பார்ப்பதிலிருந்து எனக்கு டிப்ரஷன் இல்லை அவர் என்னிடம் பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுவதும் இல்லை உங்கள் வீடியோக்கள் என்னை டிப்ரஷன் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளது பிரபஞ்சத்திற்கு நன்றி நீங்கள் நலமாக இருக்க நான் தினம் தினம் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் இதுபோல என்னை போல நிறைய பேர் டிப்ரஷன் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த வீடியோ போய் சேரட்டும் அவர்களும் நலமாகட்டும் இதுவே நான் தினம் தினம் பிரபஞ்சத்திடம் கேட்கும் பிரார்த்தனை நீங்கள் நலமாக இருக்க என் வாழ்த்துக்கள் மேடம்❤❤❤❤
Good evening 🙏🏻❤, 🙏🏻 ma Thank u universe, thank u God, thankuanjels, thanku spirits, thank u divine, thanku saints, thanku ancestors, thanku so much dear 🙏🏻❤🙏🏻
Mam neenga sollurathu ellame ennaku correct ta irukku please third party athu oru vera oruthanoda wife ava eppa en husband vittu pova mam athu video podunga mam,enkuda thaan en husband irukkaru en daughter o5th padikkara ,but avar antha lady ya eppa vidu vaaru mam
mam en life la ullaium santhosama ila velilaium santhosama ila naan theduna valkaium vala mudila ellarum senthu thedi vaccha valkaiyaium vala mudila yen intha uravu ipadi entha arthamum ilama poganumnu iruntha en life la yen avanga vanthanga udambum manasum romba ranama irukku ivanga commitment kudukka 10 years wait panniten but innum kudukkala avangala suthi irukka ellaraium yosichanga oru nimisam enna yosikama vittutanga nanum evalo valiya than thaanga mudium mudila athan naan amaithiyaiten ennoda Sivan kanavula vantharu aduthu unga vedio ha kannula kattunaru naan neraya tarot vedio pathen but en life la total ha accurate ha nadanthathu unga vedio la match aguthu
நானும் அவனும் பேசுறது இல்லை.... ஆனால் அவர் பேசுவான் என்று நம்புகிறேன்...அவனோட புரொபைல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் பார்த்ததும் மனசு உடைஞ்சு போயிருச்சி.... என்ன ரியல் லா லவ் பன்னிருந்தால் அவன் வேற பொண்ணோடு மேரெஜ் பன்னிக்கலாம்னு எப்படி யோசிச்சி இருப்பான்...அவன தவிர என்னோட லைஃப்ல வேற யாரையும் ஒரு நிமிஷம் கூட யோசிச்சி பார்த்தது இல்லை....இது வரைக்கும் என்னோட போட்டோவ அலையன்ஸ் பார்க்க குடுத்தது இல்லை..
மேடம் நாங்கள் இருவரும் பேசிய ஐந்து வருடம் ஆகிறது நான் எவ்வளவு பேச முயற்சித்தும் அவர் என்னிடம் பேசவில்லை அதனால் நான் டிப்ரஷன் நிலைமைக்கு போய்விட்டேன் கொஞ்ச நாளாகத்தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் இப்போதுதான் நான் அதிலிருந்து வெளியில் வருகிறேன் ஆனாலும் எனக்கு அவர் மேல் மரியாதை இருக்கிறது காலம் அவருக்கு என் அன்பை கண்டிப்பாக புரிய வைக்கும் பிரபஞ்சத்திடம் நான் தினம் தினம் நம்பிக்கையோடு பேசிக் கொண்டிருக்கிறேன் பார்க்கலாம் காலம் என்ன செய்கிறது என்று தேங்க்யூ மா தினம் உங்கள் வீடியோவை நான் பார்க்க தவறுவதில்லை❤❤❤❤❤
Correct 💯
correct mam super reading ❤❤❤❤❤❤
❤🎉 நன்றி நன்றி நன்றி ❤🎉 Thanks Universie ❤🎉
❤Thanks Universie ❤🎉
❤🎉Thanks Universie ❤🎉
thank you universe ❤❤❤❤❤
எந்த ஜென்மத்துலயும் பேச மாட்டான் worth இல்லாத person இருந்தாலும் ரீடிங் பாப்பேன் 😂😂😂😂
Same thoughts 😂😂😂😂😂😂
👍
Same 😂
Nanum appatithan
Yes seme
Thankyou mam❤
Tq 🌏💐❤😂🎉
Thanksto universe 🎉
Thank you ma'am thank you universe ❤❤❤
Yes mam ❤😂🎉
Thank u universe❤️❤️❤️❤️❤️
Thank u mam❤❤♥️
Thank you so much mam 🙏 thank you universe 🙏
Thank you so much Unevers I strongly claim this positive energy ✨️ 💪
thank you universe 🙏🙏🙏 thanks mam 🌹🌹🌹🌹
Today sema tension sister,, thanks universe and thanks mam 🙏❤
true reading sister thank you🙏💕
Super mam thank you univers❤❤❤❤❤❤❤❤❤
Thank you mam😊
Thank you universe 🙏♥️ Thank you mam 🙏♥️
thank you universe ❤
Thankyou univerce🙏🙏🙏
Thank you univers❤❤❤thank you mom❤❤🎉correct reading❤
Thank you 👍 Mam ❤
Thanks to universe ❤❤
Thanks to Angels 💜💜💜
Very correct reading ❤❤
Thank you so much 🙏🙏
❤🎉 Thanks Universie ❤🎉
Thank u mam
Thanks universe 🙏🌹❤️💖💜🌹🙏
Good evening mam ❤️❤️thank you angels ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 thank you universe ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 thank you mum
Thank you mam
Thank you universe.
💐💐💐💐
Good evening mam... mam unga readings romba nalla irukku..but orey madri reading irukku... yengalukku universe blessings.. energy reading.. weekly reading.. today energy reading... yellamey podunga... ❤❤❤❤❤❤
Thankyou universe ❤
Thankyou Angels ❤
Thankyou so much sister ❤
Thankyou God ❤🎉🎉🎉
True reading sister thankyou so much sister thankyou 🎉🎉❤❤❤🎉
நன்றி பிரபஞ்ச ம் நன்றி அக்கா ❤🎉
தேங்க்யூ மேடம் நன்றி எப்படி இருக்கிறீர்கள் மேடம் உங்கள் வீடியோ பார்ப்பதிலிருந்து எனக்கு டிப்ரஷன் இல்லை அவர் என்னிடம் பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுவதும் இல்லை உங்கள் வீடியோக்கள் என்னை டிப்ரஷன் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளது பிரபஞ்சத்திற்கு நன்றி நீங்கள் நலமாக இருக்க நான் தினம் தினம் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் இதுபோல என்னை போல நிறைய பேர் டிப்ரஷன் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த வீடியோ போய் சேரட்டும் அவர்களும் நலமாகட்டும் இதுவே நான் தினம் தினம் பிரபஞ்சத்திடம் கேட்கும் பிரார்த்தனை நீங்கள் நலமாக இருக்க என் வாழ்த்துக்கள் மேடம்❤❤❤❤
❤எல்லாம் உண்மை மேடம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Good evening 🙏🏻❤, 🙏🏻 ma
Thank u universe, thank u God, thankuanjels, thanku spirits, thank u divine, thanku saints, thanku ancestors, thanku so much dear 🙏🏻❤🙏🏻
Oruthera manasulla nenachitta sagum vara manasulla avar mattum. Than irupparu unmaitha mam intha ullagathulla ethuvum nerantharam illa nama karma kalliya intha prappu nallathai seiom nama kuda yarum illanallum avangalloda nenaiu irukkum ethunallum thairiyama irukkanum.
Thank you univers.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tq univers anjals ❤❤❤🙏🙏🙏💥💥💥tq mom 🎉🎉🎉
என் கிட்ட வந்து போசனும் pls ❤️❤️❤️❤️❤️🎈
Return vandaalum I won't respond properly. Gatham gatham😅
Sister, unga msg kaga waiting ma❤❤❤❤❤
Mam neenga sollurathu ellame ennaku correct ta irukku please third party athu oru vera oruthanoda wife ava eppa en husband vittu pova mam athu video podunga mam,enkuda thaan en husband irukkaru en daughter o5th padikkara ,but avar antha lady ya eppa vidu vaaru mam
Two person married people iruntha reading correct irukuma
mam en life la ullaium santhosama ila velilaium santhosama ila naan theduna valkaium vala mudila ellarum senthu thedi vaccha valkaiyaium vala mudila yen intha uravu ipadi entha arthamum ilama poganumnu iruntha en life la yen avanga vanthanga udambum manasum romba ranama irukku ivanga commitment kudukka 10 years wait panniten but innum kudukkala avangala suthi irukka ellaraium yosichanga oru nimisam enna yosikama vittutanga nanum evalo valiya than thaanga mudium mudila athan naan amaithiyaiten ennoda Sivan kanavula vantharu aduthu unga vedio ha kannula kattunaru naan neraya tarot vedio pathen but en life la total ha accurate ha nadanthathu unga vedio la match aguthu
🩵