Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Panakara Penn casting jayashankar and jayachitra and orthers music director vkumar filim director urajendran.
ஒருவேளை தமிழில் இப்போது 2020ல் இதைப் போன்ற கதையை திரைப்படமாக எடுத்து இருந்தால் ஹிந்துத்துவா பிரச்சனையை வைத்து ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அனைவரையும் வறுத்து எடுத்து இருப்பார்கள்....😂😂😂 எல்லாவற்றையும் அரசியல் செய்து பழக்கி விட்டார்கள்....
இந்த படத்தில் கலைஞர் வேடத்தில் தேங்காய் சீனிவாசன். ஜானகியின் நாயகனே ராமசந்திரா நீ நாடாள வரவேண்டும் இந்த நnளிலே என்று பாட்டுக்கு வாயசைந்து பொன்மனசெம்மலின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பி நடித்தார் மக்கள் கலைஞர். பின்னாளில் கலைஞரின் கதை வசனத்தில் வந்த ,'வண்டிக்காரன் மகன்" திரைபடத்தில் ஒரு நாடகம் நடக்குது நாட்டிேல அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்ற பாடலுக்கு வாயசைந்து புரட்சிதலைவரின் ஆட்சிக்கு எதிராக நடித்தார். என்னே ஒரு விசித்திரம்
நல்ல திரைகதை அமைப்பு ஜனரஞ்சகமான படம். காமெடி இனிய ரம்மியமான பாடல்கள். கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத தரமான விறுவிறுப்பான படம். 1970ஆம் ஆண்டு திரைப்பட ரசிகர்கள் அடிக்கடி பார்க்க தூண்டும் வகையில் அமைந்த படம்.
படம் சூப்பர் அடுத்தது என்ன என்னனு பார்க்க தூண்டுது
பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி 🙏
Famous fair jai jai chitra,s superb movie really fantastic thanks
V. Kumar music super TMS songs very nice
Good movie
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Panakara Penn casting jayashankar and jayachitra and orthers music director vkumar filim director urajendran.
Panakari elamilai suma padam pakaren avalothan
நல்ல படம்🎥🎬👀
Superfilim thankyou
நல்ல படம்
Good movie !!
Supper film
ஒருவேளை தமிழில் இப்போது 2020ல் இதைப் போன்ற கதையை திரைப்படமாக எடுத்து இருந்தால் ஹிந்துத்துவா பிரச்சனையை வைத்து ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அனைவரையும் வறுத்து எடுத்து இருப்பார்கள்....😂😂😂
எல்லாவற்றையும் அரசியல் செய்து பழக்கி விட்டார்கள்....
Feel good movie