For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
வணக்கம் அம்மா 🙏 உங்கள் வாக்கு 100% உண்மை அம்மா. தயவு நம்மிடம் இருக்கும் போது வள்ளலார் நம்மை ஆட்கொள்கிறார் என்பதை அனுபவமாக உணர்கிறேன். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை 🙏 மிக்க நன்றி அம்மா 🙏😊
தயவால் தந்தையால் ஆடக்கொள்ளப்பட்டு ஆர்ட்டீசியன் ஊற்று போல் அடுத்துடுத்து அருங்கருத்துகளை அன்பு மிகுதியோடு சொற்பொழிவு தந்த தாய் பிரபவத்தி அம்மைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தங்கள் இறைப்பணி தொடரும். வாழ்க வளமுடன் அம்மா
அம்மா வாழ்க வளமுடன்.🙏 உலகம் தழைக்க வந்த மகான். நம் பெருமானார். தழைத்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் புரிந்தது அம்மா. தழைத்தல் என்பது ஆரோக்கியமாக, நிலைத்து நீடித்து,அனைவருக்கும் உதவுமாறு வளர்தல். ஒழுக்கம் அன்பு அறிவு இந்த முன்றும் இருந்தால் உலகம் தழைக்கும். இந்த மூன்றையும் ஒரு சேர கொடுக்கும் இடம் சன்மார்கம் என்பதையும் உணர்ந்து கொண்டேன். வாழ்க வளமுடன்.
பக்தி செயல்பாடுகள் அணைத்துக்கும் ஆதாரம் தயவு/தயவு இல்லாத எந்த வழிபாடும் பயனில்லை/என்பதை தெளிவு படுத்திய அம்மா/ஆன்மீக சொற்பொழிவுகளுக்கெல்லாம் அம்மா/முகத்தில் தெரியும் கனிவு/தயவு என்பதன் மறு பதிவு/குரலில் தொனிக்கும் இனிமை/தயவு என்பதின் விளைவு/கருத்தில் மிளிரும் உறுதி/தயவு கொடுத்த இறுதி/
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஆருயிர் களுக் எல்லாம் அன்பு செய்தல் வேண்டும் இறைவா நான் 🙏🙏🙏
அம்மா அம்மா அம்மா ✨ அருமை✨ அற்புதம்✨ அன்பு அறிவு ஒழுக்கம்... இந்த ஒரு தெளிவு கிடைத்தால் போதும்...அனைத்தும் எளிதில் கைவசமாகும்💐 நன்றி அம்மா 🙏💐💝 வாழ்க வளமுடன் 🌼🌼🌼
ஓம் நமசிவாய பகவான் ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி அம்மா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மைதான் தந்தை பெரியார் அறிவு ஒழுக்கம் பக்தி இம்மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும் என்று சொன்னார் வள்ளல் பெருமான் அன்பு ஒழுக்கம் அறிவு மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும் என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு சுவாமி சுவாமி விவேகானந்தர் தூய்மை ஒழுக்கம் சுயநலம் இன்மை போதித்தார் எவ்வளவு சிறப்பாக உள்ளது சாமி ராமலிங்க வள்ளலார் 5 மாத குழந்தையை தான் இறைவன் ஆட்கொண்டார் அந்த எம்பெருமான் எங்கள் அப்பன் ஈசன் என்னை கருவிலே ஆட்கொண்டார் ஆனால் இந்த உலகில் வெற்றிதான் பெற முடியவில்லை. கருவில் உருவாவதற்கு முன்னரே பெயர் அவரே சுட்டினார் ஆனால் இன்று மிகவும் துன்பத்தில் உள்ளேன் ஓம் நமசிவாய ஓம் ஹர ஹர சிவ சிவ எல்லா உயிர்களும் எல்லா புவனங்களும் எல்லா மதங்களும் எல்லா மொழிகளும் எல்லா இனங்களும் செழித்து வளர வேண்டும் சிவாய நமக
அருமை அம்மா நூறு அல்ல ஆயிரம் சதவீதம் நம்புகிறேன் அம்மா. ஒரே வார்த்தை வள்ளலார் பொய் சொல்ல மாட்டார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அன்பு💝 அறிவு✨ ஒழுக்கம்🌼 மூன்றும் வாழ்க்கைக்கு திரிகடுகம் போன்றது என்பதை அன்பாக புரியவைத்தீர்கள்❤️ அன்பு சகலத்தையும் தாங்கும்💝 சகலத்தையும் சகிக்கும் 💝 சகலத்தையும் நம்பும்💝 சகலத்தையும் விசுவாசிக்கும்💝 அன்புக்குப் பொறாமையில்லை✨ அந்நிய பாஷையில் பேசினாலும் அறிவோடு பேசினாலும் அன்பு இல்லாவிட்டால் ஏதும் இல்லை... அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும்🎉🎊 அநியாயத்தில் சந்தோஷப்படாது💫 அன்பு தற்பொழிவை நாடாது✨ எல்லாம் அழிந்து போம்... அறிவும் கூட அழிந்து போம்... அன்பு சகலத்தையும் தாங்கி நிலைத்து நிற்கும்💝💝💝 என்ற பைபிள் வசனம் நினைவிற்கு வருகிறது... செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று முண்டாசு கவிஞரும் அன்பையே போற்றுகிறார்... அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.💝 தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள், வீரத்துக்கும் அன்பே துணையாகும் என்று அன்பிற்கு புதிய கண்ணோட்டத்தைக் காட்டியிருக்கிறார் நம் வள்ளுவ பெருந்தகை... அன்பு❤️ அந்த ஒன்றால்தான் இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது... அன்பைப் பற்றிய இந்தக் கருத்துக்களை அடியேன் என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா ✨ தங்கள் மேல் எங்களுக்கு இருக்கும் பேரன்பு எங்களை ஞான வழியில் வழிநடத்துகிறது அம்மா 💐💐💐 நன்றி 🙏💐 வாழ்க வளமுடன்🌼🌼🌼
வள்ளல் பெருமானாரின் தனிப்பெரும் கருணை பற்றி அருமையாக விளக்கிய அய்யாவின் தயவைப் பற்றி விளக்கிய இறைவா நீ என்னை பற்றவில்லை என்றால் கணம் நேரத்தில் உயிர் விடுவேன் என்று இறைவனிடம் போராடிய அருமையான நிகழ்வுகளை அருமையாக எடுத்துரைத்து எங்களுக்கு விளக்கிய குருவே சரணம் 😂😂
அப்படி இருந்த இந்த உலகில் யாருக்கும் பிடிக்கலை தாயே நாளைய மாணவர்களின் நிலை என்னால் நினைத்து கூட பார்க்கமுடியலை ஆண்டவ நீயே பார்த்து கொண்டு சும்மாவே இருக்குறிய ஆண்டவ❤❤❤❤
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 from Bible
அம்மா சுவாமிஜி சொன்ன comment,comment demand இதை தவிர்க்க வேண்டும் என்றார்கள் ஆனால் நம்மைப்போன்ற ஆன்மீகவாதிகள் அதைபின்பற்ற முடிகிறதா அல்லது பேச்சளவில்பிறர் குற்றம் மட்டும் சுட்டிக்காட்டி நாம் நம்மை ஏமாற்றி கொள்கிறோம் மா ? திருவாரூர் அ/நி பாரத்குமார் நன்றி அம்மா
Amma thanks again Read environmental related books Prakruthi shukthloo Nature Principles book and Dr Msr sir books please Avoid plastic disposal things please Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution
Thiruvalluvar really not found real history only assume d like such figure that wesaw in kanyakumari this is my colleague lecture siad 1976 that i study avc college,
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
P
Lp
0p
P
0
A
@@KandeepanKandee-yy7ns
வணக்கம் அம்மா 🙏
உங்கள் வாக்கு 100% உண்மை அம்மா.
தயவு நம்மிடம் இருக்கும் போது வள்ளலார் நம்மை ஆட்கொள்கிறார் என்பதை அனுபவமாக உணர்கிறேன்.
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை 🙏
மிக்க நன்றி அம்மா 🙏😊
P
வணக்கம் அம்மா
உங்கள் பேச்சு அற்புதம்
உண்மை தான் அன்பு அறிவு ஒழுக்கம் மனித வாழ்வின்
அடிப்படை உண்மை
தயவால் தந்தையால் ஆடக்கொள்ளப்பட்டு ஆர்ட்டீசியன் ஊற்று போல் அடுத்துடுத்து அருங்கருத்துகளை அன்பு மிகுதியோடு சொற்பொழிவு தந்த தாய் பிரபவத்தி அம்மைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தங்கள் இறைப்பணி தொடரும். வாழ்க வளமுடன் அம்மா
மனித மனத்தின் தன்மையை சீரமைக்கிறது உங்கள் சொற்பொழிவு அம்மா! ஆத்ம நன்றி அம்மா!
அம்மா வாழ்க வளமுடன்.🙏
உலகம் தழைக்க வந்த மகான்.
நம் பெருமானார்.
தழைத்தலுக்கும்,
வளர்தலுக்கும் வித்தியாசம்
புரிந்தது அம்மா.
தழைத்தல் என்பது ஆரோக்கியமாக, நிலைத்து நீடித்து,அனைவருக்கும்
உதவுமாறு வளர்தல்.
ஒழுக்கம்
அன்பு
அறிவு
இந்த முன்றும் இருந்தால்
உலகம் தழைக்கும்.
இந்த மூன்றையும் ஒரு சேர கொடுக்கும் இடம் சன்மார்கம்
என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
வாழ்க வளமுடன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
பக்தி செயல்பாடுகள் அணைத்துக்கும் ஆதாரம் தயவு/தயவு இல்லாத எந்த வழிபாடும் பயனில்லை/என்பதை தெளிவு படுத்திய அம்மா/ஆன்மீக சொற்பொழிவுகளுக்கெல்லாம் அம்மா/முகத்தில் தெரியும் கனிவு/தயவு என்பதன் மறு பதிவு/குரலில் தொனிக்கும் இனிமை/தயவு என்பதின் விளைவு/கருத்தில் மிளிரும் உறுதி/தயவு கொடுத்த இறுதி/
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வள்ளலார் மலரடி சரணம்🙏🙏🙏🙏🙏.
நீங்கள் பெற்ற பெரும் பேற்றை நாங்களும் பெற்றதாக உணர்கிறோம் அம்மா
ஆம்
1000 சதவீதம் நம்புகிறேன்
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஆருயிர் களுக் எல்லாம் அன்பு செய்தல் வேண்டும் இறைவா நான் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🌹👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வணக்கம் அம்மா. தாங்கள் கூறியது உண்மை அம்மா.. வள்ளல் பெருமானை சரணடைந்தவர்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். உணரமுடிகிறது.. வாழ்க எம்மான் புகழ். வாழ்க எம் நாதன் மலர்ப் பதங்கள்.
அன்பு அறிவு ஒழுக்கம்
அற்புதம் தங்கள் வருகை சன்மார்க்கிகள் பெற்ற பெரும் பாக்கியம் நன்றி அம்மா தங்களின் நீண்ட நெடு ங் காலம் இப்பணி தொடர பிரார்த்திக்கிறேன்
அருமை அற்புதமான உறை அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்
அம்மா அம்மா அம்மா ✨
அருமை✨
அற்புதம்✨
அன்பு அறிவு ஒழுக்கம்...
இந்த ஒரு தெளிவு கிடைத்தால் போதும்...அனைத்தும் எளிதில் கைவசமாகும்💐
நன்றி அம்மா 🙏💐💝
வாழ்க வளமுடன் 🌼🌼🌼
Pmö
அருப்பெருஞ் ஜோதி அருப்பெருஞ் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும்ஜோதி வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா தண்ணீரை வைத்தே கடவுளை அறிய வைத்தீர்கள் நன்றி அம்மா இதற்குமேல் பேசிட வார்த்தையே இல்லை
பெருமானாருக்கு நான் நல்ல பிள்ளையாக வேண்டும் சன்மார்க்க ஒழுக்கம் நான் கடைபிடிக்க வேண்டும் வள்ளலார் ஆசி வழங்க வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏
உங்கள் சொா்ப்பொழி நான் கண்ட தெய்வம்
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் அம்மா...
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
ஓம் நமசிவாய பகவான் ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி அம்மா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மைதான் தந்தை பெரியார் அறிவு ஒழுக்கம் பக்தி இம்மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும் என்று சொன்னார் வள்ளல் பெருமான் அன்பு ஒழுக்கம் அறிவு மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும் என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு சுவாமி சுவாமி விவேகானந்தர் தூய்மை ஒழுக்கம் சுயநலம் இன்மை போதித்தார் எவ்வளவு சிறப்பாக உள்ளது சாமி ராமலிங்க வள்ளலார் 5 மாத குழந்தையை தான் இறைவன் ஆட்கொண்டார் அந்த எம்பெருமான் எங்கள் அப்பன் ஈசன் என்னை கருவிலே ஆட்கொண்டார் ஆனால் இந்த உலகில் வெற்றிதான் பெற முடியவில்லை. கருவில் உருவாவதற்கு முன்னரே பெயர் அவரே சுட்டினார் ஆனால் இன்று மிகவும் துன்பத்தில் உள்ளேன் ஓம் நமசிவாய ஓம் ஹர ஹர சிவ சிவ எல்லா உயிர்களும் எல்லா புவனங்களும் எல்லா மதங்களும் எல்லா மொழிகளும் எல்லா இனங்களும் செழித்து வளர வேண்டும் சிவாய நமக
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி தாயே,,,
Very good message to all amma.. Thank you
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🏿🙏🏿🌾
Vaazgha valamudan
Amma God bless you
அம்மா வாழ்க வளமுடன்.
மனது தெளிந்தால், மதி யூகம், வெறும் பொய் மாயை என்றாக! மழை பொழிந்தால் கரை புரண்டோடும், நதிகள், தடைகளை வென்றாக!! அண்ட சராசரம் என்னும் வெளியில், சுழலும் பந்துகள் நன்றாக!!! ஆட்டம் இழப்பென ஒன்றங்கில்லை, எல்லாம் தம்நிலை நின்றாக!!!!
..
14.51
22.01.2021
⛳⛳⛳⛳👌⛳⛳⛳⛳⛳
"தயவு வெளிப்பட வெளிப்பட அறிவு பிரகாசிக்கும்"
உங்கள் பணி சிறக்கட்டும் அம்மா. நன்றி.
*"சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக"*
அம்மா தாயே அருட்பெருஞ்ஜோதி உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Nandri amma 🙏 vazhga valamudan amma
நன்றி அம்மா 🙏
Nandri
அருமை அம்மா நூறு அல்ல ஆயிரம் சதவீதம் நம்புகிறேன் அம்மா. ஒரே வார்த்தை வள்ளலார் பொய் சொல்ல மாட்டார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
Vazhga valamudan Amma
NAMA SHIVAYA VALGA.
Sivayanama
மனமார்ந்த நன்றிகள் அம்மா
அம்மா வாழ்க வளமுடன் அம்மா
Amma valzga valamudan amma
Amma நான் உங்க பாதாரவிந்தத்தை kumbudu ரேன் amma
அன்பு💝
அறிவு✨
ஒழுக்கம்🌼
மூன்றும் வாழ்க்கைக்கு திரிகடுகம் போன்றது என்பதை அன்பாக புரியவைத்தீர்கள்❤️
அன்பு சகலத்தையும் தாங்கும்💝 சகலத்தையும் சகிக்கும் 💝 சகலத்தையும் நம்பும்💝 சகலத்தையும் விசுவாசிக்கும்💝
அன்புக்குப் பொறாமையில்லை✨ அந்நிய பாஷையில் பேசினாலும் அறிவோடு பேசினாலும் அன்பு இல்லாவிட்டால் ஏதும் இல்லை...
அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும்🎉🎊
அநியாயத்தில் சந்தோஷப்படாது💫
அன்பு தற்பொழிவை நாடாது✨
எல்லாம் அழிந்து போம்...
அறிவும் கூட அழிந்து போம்...
அன்பு சகலத்தையும் தாங்கி நிலைத்து நிற்கும்💝💝💝
என்ற பைபிள் வசனம் நினைவிற்கு வருகிறது...
செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று முண்டாசு கவிஞரும் அன்பையே போற்றுகிறார்...
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.💝
தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள், வீரத்துக்கும் அன்பே துணையாகும் என்று அன்பிற்கு புதிய கண்ணோட்டத்தைக் காட்டியிருக்கிறார் நம் வள்ளுவ பெருந்தகை...
அன்பு❤️
அந்த ஒன்றால்தான் இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது...
அன்பைப் பற்றிய இந்தக் கருத்துக்களை அடியேன் என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா ✨
தங்கள் மேல் எங்களுக்கு இருக்கும் பேரன்பு எங்களை ஞான வழியில் வழிநடத்துகிறது அம்மா 💐💐💐
நன்றி 🙏💐
வாழ்க வளமுடன்🌼🌼🌼
👍🙏
சிவாய நம
ஆத்ம வணக்கம் அம்மா.
Vazhgha Valamudan Amma 🙏🙏🙏
Yes very true
100% nambugiren amma vaazhga vaiyakam vaazhga valamuden
Amma ,Arumaiana pathu, anba sivm Innamaiana ungal sotpozhu kaduvalidam Manam sendru vittadhu
வாழ்கவளமுடன்
அப்ப நானும் அப்படி தான தாயே எனக்கு என் மகளின் இறப்பிற்கும் பின் நான் இறைவனை கண்டுக்கொண்டேன் உண்மை அம்மா ❤❤❤❤
Valzga valamudun amma
அருட்பெருஞ்ஜோதி வந்தனங்கள் அம்மா
வள்ளல் பெருமானாரின் தனிப்பெரும் கருணை பற்றி அருமையாக விளக்கிய
அய்யாவின் தயவைப் பற்றி விளக்கிய
இறைவா நீ என்னை பற்றவில்லை என்றால் கணம் நேரத்தில் உயிர் விடுவேன் என்று இறைவனிடம் போராடிய
அருமையான நிகழ்வுகளை அருமையாக எடுத்துரைத்து எங்களுக்கு விளக்கிய குருவே சரணம் 😂😂
அப்படி இருந்த இந்த உலகில் யாருக்கும் பிடிக்கலை தாயே நாளைய மாணவர்களின் நிலை என்னால் நினைத்து கூட பார்க்கமுடியலை ஆண்டவ நீயே பார்த்து கொண்டு சும்மாவே இருக்குறிய ஆண்டவ❤❤❤❤
🌺🙏🏻🙏🏻🌸
Arutberunjothi Thaniperunkarunai
அற்புதமான ஆற்றுரை அம்மா 💐💐
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் அம்மா வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
Valthukal valkavalamudan valkavalamudan AmmaArumai Arumai
Vazgha vaiyagam vazga valamudan
Very nice 👌thanks
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏽❤💚❤👍🏻
🙏🙏🙏🙏🙏✨✨💐💐💐
Om Sai Ram 🙏
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16 from Bible
அம்மா சுவாமிஜி சொன்ன comment,comment demand
இதை தவிர்க்க வேண்டும் என்றார்கள் ஆனால் நம்மைப்போன்ற ஆன்மீகவாதிகள் அதைபின்பற்ற முடிகிறதா அல்லது பேச்சளவில்பிறர் குற்றம் மட்டும் சுட்டிக்காட்டி நாம் நம்மை ஏமாற்றி கொள்கிறோம் மா ?
திருவாரூர் அ/நி பாரத்குமார்
நன்றி அம்மா
Amma ❤️
Oo
நான் நம்புகிறேன் நன்றி
Good
Amma thanks again
Read environmental related books Prakruthi shukthloo Nature Principles book and Dr Msr sir books please
Avoid plastic disposal things please
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution
🙏🙏🙏
Vasanthaperodie
Megavam army amma
Thiruvalluvar really not found real history only assume d like such figure that wesaw in kanyakumari this is my colleague lecture siad 1976 that i study avc college,
Sivayanama
Vaalka valamudan Amma
🙏🙂
🙏🙏🙏
Vazhga valamudan Amma
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏
🙏🙏🙏